• வீடு காணி விற்­ப­னைக்­கு - 17-12-2017

  தல­வத்­துக்­கொட சந்­தியில் பேர்ச்சஸ் 20 காணி விற்­ப­னைக்கு உண்டு. 0777 626693 – தமிழ், 072 2135422 – சிங்­களம்.

  ***********************************'*************

  மட்­டக்­குளி பாலம் மற்றும் எல­கந்த சந்­திக்கு இடையில் வீதிக்கு முகப்­பாக அமைந்­துள்ள (கெனல் வீதி) வியா­பா­ரத்­திற்கு அல்­லது வசிப்­ப­தற்கு உகந்த 16 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 077 3590926.

  ***********************************'*************

  ஜா – எல நகர் மத்­தியில் மெரில் பொன்­சேகா மாவத்­தையில் அனைத்து வச­தி­க­ளு­ட­னான வீட்­டுடன் 14 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 011 3104645, 071 7652768. 

  ***********************************'*************

  கண்டி வீதி பேலி­ய­கொடை பொலிஸ் முன்­பாக நவ­லோக பூங்­காவில் வீடு விற்­ப­னைக்­குண்டு. அல்­லது கீழ் மாடி நீண்ட கால குத்­த­கைக்கு உண்டு. 071 4729197, 076 7044404.

  ***********************************'*************

  பாலாவி கல்­பிட்டி பிர­தான வீதிக்கு முகப்­பாக மாம்­புரி விளைச்­சல்­மிக்க தென்­னந்­தோட்டம் 30 ஏக்கர் நீர், மின்­சார வச­தி­யுடன் 3 அறைகள் கொண்ட வீட்­டுடன் 10 ஏக்கர் துண்­டு­க­ளாக. 077 3062070. 

  ***********************************'*************

  வத்­தளை கல்­யாணி மாவத்­தையில், நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு அருகில் 19.5 பேர்ச் காணியில் அமைந்­துள்ள 5 மற்றும் 2 படுக்கை அறை­யுடன், வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய 2 வீடுகள் ஒன்­றாக விற்­ப­னைக்­குண்டு. 076 6637772, 077 7231277.

  ***********************************'*************

  கொழும்பு – 07 இல், பேர்ச்சஸ் 26.5 காணி விற்­ப­னைக்­குண்டு. அப்­பார்ட்மென்ட் கட்­டு­வ­தற்கு உகந்­தது. விக்­டோ­ரிய பார்க், Town Hall முன்னால். 0777 311125.

  ***********************************'*************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 மில்­லி­யனில் இருந்து. தொடர்பு: 077 3749489.

  ***********************************'*************

  கண்டி, பேரா­தெ­னிய சர­ச­வி­கம பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அரு­கா­மையில் பிர­தான வீதிக்கு முகப்­பாக சகல வச­தி­களும் கொண்ட 12, 24 பேர்ச் காணிப்­ப­குதி 02. வீட்­டிற்கு/ வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. 077 3484459, 071 1181177. 

  ***********************************'*************

  பாணந்­துறை, மீஹா கோவில் வீதியில் 33 பேர்ச்சஸ் காணி­யுடன் 3 அறைகள் கொண்ட பழைய வீடு அவ­சர பணத்­தே­வைக்கு விற்­ப­னைக்கு. காலி வீதி­யி­லி­ருந்து 10 நிமி­டங்கள் நீர், மின்­சாரம் தூய உறு­திப்­பத்­திரம். 70 இலட்சம்.  038 2238818, 038 2244794, 077 1962843.

  ***********************************'*************

  களனி, கிரி­பத்­கொடை அருகில் பெறு­ம­தி­யான 13 பேர்ச்சஸ் 5 மாடி புதிய கட்­ட­டத்­துடன் காணி 11 பேர்ச் Yard உடன் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. குடி­யி­ருப்­ப­தற்கு அல்­லது வியா­பா­ரத்­திற்கு. 011 2993066, 077 9760280.

  ***********************************'*************

  ஹெந்­தளை, வத்­தளை பள்­ளி­யா­வத்தை கார்மேல் மாவத்­தையில் அமைந்­துள்ள 40 பேர்ச்சஸ் காணி மற்றும் சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 071 4011130.

  ***********************************'*************

  கல்­குடா பிர­தான பாதைக்கு முகப்­பாக பாசிக்­குடா கட­லுக்கு 800 m தூரத்தில் 373 பேர்ச்சஸ் சம­நி­லை­யான தூய உறு­திப்­பத்­திரம் கொண்ட காணி விற்­ப­னைக்கு. 071 4822087.

  ***********************************'*************

  திரு­கோ­ண­மலை, ஏகாம்­பரம் வீதியில் 15 பேர்ச்சஸ் காணி (நிலா­வெளி – திரு­கோ­ண­மலை) வீதிக்கு முகப்­பாக 5,000,000/= உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 071 5966486 உரித்து உறு­திப்­பத்­தி­ரத்­துடன். 

  ***********************************'*************

  Mt. Lavinia St. Mary’s Road, காலி வீதி­யி­லி­ருந்து 300 யார் தொலைவில் அமை­தி­யான சூழலில் மின்­சாரம், தண்ணீர் இணைப்­பு­க­ளுடன், 8.22 Perch சது­ர­மான காணி விற்­ப­னைக்­குண்டு. 071 4866193, 077 3076868

  ***********************************'*************

  காணிகள் மற்றும் Apartmentகள் தெகி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளுப்­பிட்டி ஆகிய இடங்­களில் வாங்­கு­வ­தற்கு / விற்­ப­தற்கு தொடர்பு கொள்­ளுங்கள்.+94 779904443 / +94 729978636. http://www.facebook.com/panoramasrealestate/.

  ***********************************'*************

  வாழைச்­சேனை கரு­வங்­கே­ணியில் பிர­தான வீதிக்­க­ரு­கா­மையில் உறு­திக்­காணி ஒரு ஏக்கர் வரை முழு­மை­யா­கவோ சிறு பகு­தி­க­ளா­கவோ விற்­கப்­படும். பேர்ச் 40,000/=. வதி­விடம் மற்றும் எதற்கும் உகந்­தது. தொடர்பு: 076 9356979, 071 0232997.

  ***********************************'*************

  Sri Saranankara Road இல் 8 Perch வெற்­றுக்­காணி உட­னடி விற்­ப­னைக்கு. 3 Million P/ Perch. 076 7446427, 077 1135359, 077 7446427.

  ***********************************'*************

  யாழ் குடா­நாட்டில் எழு­து­மட்­டு­வானில் 58 ஏக்கர் தென்னந் தோட்டம் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. விரும்­புவோர் தொடர்பு கொள்­ளவும். 075 4105230.

  ***********************************'*************

  பிட­கோட்டே – பெத்­த­கன ரோட்டில் Semi Luxury Modern House 4 படுக்­கை­ய­றைகள், 02 குளி­ய­ல­றைகள், பெரிய அறை, சாப்­பாட்­டறை, 3000 சதுர அடி 17 பேர்ச்சஸ் உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. 076 9953369.

  ***********************************'*************

  கிளி­நொச்சி, வட்­டக்­கச்சி, சிவிக்­சென்­ரரில் கல்­லூரி, வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மையில் 4 ஏக்கர் காணி, வீடு, தென்னை, கிணறு என்­ப­வற்­றுடன் விற்­ப­னைக்­குண்டு. 075 0824530. 

  ***********************************'*************

  Single storey House on 3.5 Perch at Parakum Mawatha off Quarry Road, Dehiwela. House has two Rooms and on annex Rs. 95 Lakhs. 077 3247720, 077 3611418. No Brokers Please. 

  ***********************************'*************

  தெஹி­வளைச் சந்­திக்கும் காலி வீதிக்கும் மிக அருகில் அமைந்­துள்ள நான்கு மாடி­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. இது 8.5 (Perch) பேர்ச் நிலத்தில் அமைந்­துள்­ளது. விலை 65 MN. தொடர்­பு­க­ளுக்கு: 072 2329500. (வீட்டுத் தள­பா­டங்­க­ளுடன். 

  ***********************************'*************

  களு­போ­விலை Hospitel வீதிக்கு முகப்­பாக சகல வச­தி­க­ளுடன் கூடிய இரண்டு மாடி கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. வியா­பா­ரத்­திற்கு அல்­லது குடி­யி­ருப்­பிற்கு ஏற்­றது. 077 6400303, 076 8345665.

  ***********************************'*************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்றுத் தரப்­படும். 076 5675795. 

  ***********************************'*************

  காலி வீதிக்கு அரு­கா­மையில் கல்­கி­சையில் 15P காணியும்,  நெதி­மா­லையில்15 P (தெஹி­வ­ளையில்) காணியும் விற்­ப­னைக்கு உண்டு.  தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 077 2705923.

  ***********************************'*************

  கொட்­ட­கலை பன்­சல அருகில் 8.18 Perch  காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 072 8480056, 077 6919749.

  ***********************************'*************

  வத்­தளை கல்­யாணி மாவத்­தையில் 6 படுக்­கை­ய­றைகள் 05 குளி­ய­ல­றைகள், பூஜை அறை, TV Lobby, Party Hall மற்றும் 3 வாகனத் தரிப்­பிட வசதி கொண்ட இரண்டு Roller Shutter பொருத்­தப்­பட்­டுள்ள சுமார் 4000 சதுர அடி கொண்ட வீடு 11 P பரப்பில் சுற்­று­ம­தி­லுடன் விற்­ப­னைக்கு உண்டு. நீர்­கொ­ழும்பு வீதி­யி­லி­ருந்து 500 Meter தூரம் Price 36 Million. Negotiable. Bank Loan available. Contact: 077 7754551.

  ***********************************'*************

  வத்­தளை, ஹெந்­தளை சந்தி குடா ஏதண்ட வீதியில் 100 Meter தூரத்தில் 6P, 7.5 P, 8 P காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் பள்­ளி­யா­வத்­தையில் 8P காணி ஒன்றும் கல்­யாணி மாவத்­தையில் 8.5P காணி ஒன்றும் விற்­கப்­பட உள்­ளது. தொடர்­புக்கு: 0777 754551.

  ***********************************'*************

  நீர்­கொ­ழும்பு நகர் அண்­மையில் ரமணி மாவத்­தையில் 8 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 9020431, 077 8310722. 

  ***********************************'*************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய வீதியில் 8 Perches காணி விற்­ப­னைக்கு. அதி­வேக வீதிக்கு அருகில். 0777 563349. 

  ***********************************'*************

  வத்­தளை, மாபோ­லையில் 2 மாடி வீடு நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 600 மீற்­ற­ருக்கு அரு­கா­மையில் விற்­ப­னைக்கு. 5 பேர்ச்சஸ், 4 Rooms, 2 Halls, 2 Kitchens, 3 Bathrooms, 2 Vehicle Parking Garage, மொட்­டை­மாடி 12.5 Million. தொடர்­புக்கு: 076 3461343. 

  ***********************************'*************

  நீர்­கொ­ழும்பு Road லிருந்து 1km தூரத்தில் 36p காணி Store க்கு உகந்­தது. 6p, 20p,19p,15p வீடு­க­ளுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 6657159.

  ***********************************'*************

  Averiwatha புதிய வீடு Remote Gate Two Rooms, Hall, Kitchen, Two Bedrooms 40,000/= Rent. 6 Months Advance. Wattala 6.81p House for Sale 78 Lakhs. Contact: 0777 456590 Papakka, 077 3598561 Rohan. 

  ***********************************'*************

  வத்­தளை இல­வச சேவை 225L, 185L வீடு­களும் 10P,12P காணி­களும் விற்­ப­னைக்கு. கடை­யொன்றும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7588983, 072 9153234.

  ***********************************'*************

  மட்­டக்­கு­ளியில் அமை­தி­யான சூழ்­நி­லையில் 8 பேர்ச்­சஸில் அமைந்த வீடு 03 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 1 களஞ்­சிய அறை, இரு­பு­றமும் தோட்டம், 2 வாகனத் தரிப்­பிட வசதி. தொடர்பு: 0777 333876.

  ***********************************'*************

  நீர்­கொ­ழும்பு வீதி, வத்­த­ளைக்கு அருகில் 19 பேர்ச்சஸ் முழு­வதும் டையில்ஸ் பதிக்­கப்­பட்ட இரண்டு மாடி அதி சொகுசு வீடு 6 படுக்­கை­ய­றைகள், 6 குளி­ய­ல­றைகள் வாகன தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 400 இலட்சம். (40 மில்­லியன்) சந்­த­ரப்­பத்தை தவ­ர­வி­டா­தீர்கள். அழைக்க: 077 2598479, 070 3981870.

  ***********************************'*************

  கொழும்பு – 15, அளுத்­மா­வத்­தையில் 9 மற்றும் 6 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி மற்றும் 5 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள் 16.5 பேர்ச்சஸ், 3 வாக­னங்­க­ளுக்கு மேல் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பி­டத்­துடன் வீடு மட்­டக்­கு­ளியில் விற்­ப­னைக்கு உண்டு. விலை 410 இலட்சம். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 077 2598479, 070 3981870.

  ***********************************'*************

  கொட்­டாஞ்­சே­னையில் 09 பேர்ச்சஸ் பழைய வீடு விற்­ப­னைக்கு. குடி­யி­ருப்புப் பகுதி 400 இலட்சம். கொழும்பு –15 இல் இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு. 20 பேர்ச்சஸ் 5 படுக்கை அறைகள், 05 குளி­ய­ல­றைகள் மற்றும் தனி­யான மின், நீர் இணைப்பு 420 இலட்சம். மட்­டக்­கு­ளியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 2598479, 070 3981070.

  ***********************************'*************

  பிரி­வெனா வீதி, ரத்­ம­லா­னையில் 18.30 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய மாடி வீடு (2980 சதுர அடி) 5 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள் போதிய அள­வி­லான வாகன தரிப்­பிடம் என்­ப­வற்­றுடன் வாட­கைக்­குண்டு. வர்த்­த­கத்­திற்கு/ வதி­வி­டத்­திற்கும் பொருத்­த­மா­னது. காலி வீதிக்கு 300 மீட்டர் தூரம். வீதியில் இருந்து 20 அடி  இரண்டு நுழை­வா­யில்கள் உண்டு. தெளி­வான உறுதி. அழைக்க: 077 3082970.

  ***********************************'*************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 06 பேர்ச் காணியில் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட 03 Rooms, Hall, Kitchen, 03 Bathrooms, Car Parking வச­தி­யுடன் வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 011 2948853.

  ***********************************'*************

  சகல வதி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. ஜா – எல. T.P. 077 9792764.

  ***********************************'*************

  விஹா­ர­பிளேஸ், கிராண்ட்பாஸ், கொழும்பு 14 இல் 4 அறைகள், 2 குளியல் அறைகள் கொண்ட இரு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8867894.

  ***********************************'*************

  வத்­தளை, தொர­ன­சந்தி சமீ­ப­மாக வன­வா­சல வீதி, பேர்ச்சஸ் 8.5 இடம் கூடிய விரைவில் விற்­ப­னைக்கு உண்டு. 077 8726473, 077 5885514.

  ***********************************'*************

  தெஹி­வளை சுமுது ராஜபக் ஷ மாவத்தை (Lotus Grove Housing Complexக்கு எதிரில்) 10.12 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி 30 அடி பரந்த சாலை­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. ஹில் வீதிக்கு 500 மீட்­டர்கள். Gateway International Schoolக்கு நடை தூரம். சிறந்த சலுகை அழைக்க: 0777 559577

  ***********************************'*************

  பண்­டா­ர­வளை அம்­ப­டென்­னயில் 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். அழைக்க: 0772640594

  ***********************************'*************

  களு­போவில் Hospital Road இல் Saranankara Road அண்­மையில் 4.5 பேர்ச் இல் இரண்டு அறை கொண்ட முழு­மை­யாக டைல்ஸ் பதித்த வீடு 220 இலட்சம். 011 4200234

  ***********************************'*************

  கொழும்பு 05 திம்­பி­ரி­கஸ்­யாய (நார­ஹேன்­பிட்டி) இல் இரண்டு அறை கொண்ட தொடர்­மாடி வீடு (நிலத்­துடன் – Ground floor) 75 இலட்சம். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 011 4200234

  ***********************************'*************

  கிரி­பத்­கொடை தபி­லி­கஸ்­முல்­லயில் 7 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு முஸ்லிம் வத்­தைக்கு அருகில் விற்­ப­னைக்கு உண்டு. விலை 23 இலட்சம் நில மதிப்பு மட்டும். அழைக்க. 0772472534

  ***********************************'*************

  மட்­டக்­க­ளப்பு நகரில் வங்கி, சொப்பிங் கொம்­பிளாக்ஸ், வைத்­தி­ய­சா­லைக்கு பொருத்­த­மான காணி விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க 0777515243

  ***********************************'*************

  No 78 B 1/3 Gunasinghepura, Dias Place Colombo –12. 3 Bedrooms, 1 Toilet, 1 Kitchen மற்றும் பெல்­கனி வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். (Brokers) தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு உரி­மை­யாளர்: 0774489694

  ***********************************'*************

  வெள்­ள­வத்தை இரா­ஜ­சிங்க வீதியில் 1450 சதுர அடியில் 7வது மாடியில் அமைந்­துள்ள தொடர்­மனை மற்றும் வெள்­ள­வத்தை அலெக் ஷான்டர் வீதியில் 23 பேர்ச்சஸ் வீட்­டு­ட­னான காணி மற்றும் மட்­டக்­குளி முத்­து­வெல மாவத்­தையில் 13.17 பேர்ச்சஸ் வீட்­டு­ட­னான காணியும் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 0777331817/ 0779969965

  ***********************************'*************

  இரத்­ம­லானை ராஹுல மாவத்­தையில் காலி வீதியில் இருந்து 900 M தூரத்தில் 4 பேர்ச் இல் அமைந்த இரண்டு அறை கொண்ட வீடு விற்­ப­னைக்கு 40 இலட்சம். 011 4200234

  ***********************************'*************

  தெகி­வளை காலி வீதி­யி­லி­ருந்து 4வது Block இல் அமைந்­துள்ள செங்­கற்­க­ளினால் கட்­டப்­பட்ட கிறில் செய்­யப்­பட்ட Tiles பதிக்­கப்­பட்ட 4 அறைகள், 3 பாத்­ரூம்கள் கொண்ட வீடு, தெஹி­வளை சந்­திக்கு அண்­மை­யிலும் பஸ், ரயில் நிலையம் மார்க்­கட்­டுகள், தபால் நிலையம், வங்­கி­க­ளுக்கு நடை தூர­மு­டை­யது. 4 பேர்ச், 1650 சது­ர­அடி, Pantry, கராஜ், வளவு, பல்­க­னிகள், இரண்டு வழிகள், 20 அடி ரோட், மெயின் கழிவு நீர் தெளி­வான உறு­தி­யுடன் சுகா­தா­ர­மான சுற்­றா­டலில் அமைந்­துள்ள வீடு. 30 மில்­லியன்/ கூடிய விலைக்கு. தர­கர்கள் தேவை இல்லை. தொடர்பு: 0777280826

  ***********************************'*************

  மொறட்­டுவ சொய்­சா­புர தொடர்­மா­டியில் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட Two Rooms, Hall, Kitchen உள்ள வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. 077 4610783, 011 2721801

  ***********************************'*************

  தெஹி­வளை சுபோ­தா­ராம ரோட்டில் 10.72 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு 0770628628

  ***********************************'*************

  Wattala, Awiriywatta,10 P residential Block. Peliyagoda, 22 P, facing Main Road. Wattala, Alwis Town, 9 P for immediate Sale. Tel: 011 2947457. 

  ***********************************'*************

  2017-12-18 15:58:24

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 17-12-2017