• வீடு காணி விற்­ப­னைக்­கு - 17-12-2017

  மீதொட்­ட­முல்லை, வடு­கொ­ட­வத்த, வெல்­லம்­பிட்­டியில் 3 பேர்ச் அள­வான 1 பெரிய ஹோல், 2 பெட்ரூம், சமை­ய­லறை, டொயிலட், பாத்ரூம் உட்­பட மேலே ஒரு அறை கட்­டிய நிலையில் ஜூம்ஆப் பள்­ளிக்கு முன்­பாக வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 20 இலட்சம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 6063512. 

  ***********************************'*************

  சிலாபம், அளுத்­வத்­தையில் 28 பேர்ச்­சுடன் கூடிய வீடும் ஜெய­பி­மவில் 4 ஏக்கர் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. நீர், மின்­சார வச­திகள் உண்டு. (புரோக்­கர்மார் அவ­சி­ய­மில்லை) 071 6191247, 077 9772546. 

  ***********************************'*************

  இல. 37A, ரக்கா லேன், யாழ்ப்­பா­ணத்தில் வீடு கட்­டு­வ­தற்கு உகந்த 3 பரப்பு, 3 பக்க சுற்­று­மதில் சற்­ச­துர காணி விற்­ப­னைக்கு உண்டு. நல்லூர் கோவில், பொஸ்கோ பாட­சாலை, யாழ்ப்­பாண கச்­சேரி, British Council மற்றும் புகை­யி­ரத நிலையம் என்­ப­வற்­றுக்கு நடை­தூர பயணம். தொடர்­புக்கு: 077 6067599. 

  ***********************************'*************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட16.5 பேர்ச்சஸ் 5 அறைகள் இரு­மாடி வீடு சுற்­று­மதில் in nice Residentail area, 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப-­னைக்கு. 23 M. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 9717212/077 9311889.

  ***********************************'*************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் Land side, Sea side இல் 2 Bedrooms, 3 Bedrooms, 4 Bedrooms வீடுகள் குடி­புகும் நிலை­யிலும் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் நிலை­யிலும் விற்­ப­னைக்­குண்டு. 077 7044501, 076 6602202.

  ***********************************'*************

  7 Perches Land for Sale in Kotahena with 30 ft Road. Price per perch 35 Lakhs. 15/102, Sri Gunananda Mawatha, Colombo 13. Tel. 0777 354054. 

  ***********************************'*************

  மட்­டக்­க­ளப்பு, ஆரை­யம்­ப­தியில் பிர­தான வீதி­யையும் மாவட்ட வைத்­தி­ய­சா­லை-­யையும் அண்­மித்­த­தாக உறு­திக்­கா­ணியில் அமைந்த சகல வச­தி­களைக் கொண்ட வீடு­வ­ளவு விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 9440941. 

  ***********************************'*************

  வத்­தளை கல்­யாணி மாவத்­தையில் 6 படுக்­கை­ய­றைகள் 05 குளி­ய­ல­றைகள், பூஜை அறை, TV Lobby, Party Hall மற்றும் 3 வாகனத் தரிப்­பிட வசதி கொண்ட இரண்டு Roller Shutter பொருத்­தப்­பட்­டுள்ள சுமார் 4000 சதுர அடி கொண்ட வீடு 11 P பரப்பில் சுற்று மதி­லுடன் விற்­ப­னைக்கு உண்டு. நீர்­கொ­ழும்பு வீதி­யி­லி­ருந்து 500 Meter தூரம். Price 36 Million. Negotiable. Bank Loan available. Contact: 077 7754551.

  ***********************************'*************

  Soysapura தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு. 3 ஆம் மாடியில் 3 Rooms, Large Hall, Balcony all Tiled. 071 4731519, 2717758. 

  ***********************************'*************

  Colombo 3, 4, 5, 7 வெள்­ள­வத்தை  மற்றும் தெஹி­வளை , கல்­கிசை, இரத்­ம­லானை, களு­போ­வில பகு­தி­களில்  6 பேர்ச் தொடக்கம் 12, 15, 20, 23,18,10 பேர்ச் வரை­யி­லான  காணி­களும்  வீடு­களும் விற்­ப­னைக்கும் 2,3 Bedrooms வீடுகள் வாட­கைக்கும் உண்டு. 077 3734645.

  ***********************************'*************

  கொழும்பு 15. 102/2 Rodrigo Place இல்  3 ½ Perch  இல்  3 மாடி வீடு , 3 குளி­ய­ல­றைகள், 2 வர­வேற்­ப­றைகள், 2 படுக்­கை­ய­றைகள், 2 சமை­ய­ல­றைகள் மற்றும் அனைத்து  வச­தி­களும் (Tiles பதித்­துள்­ளது, Hot Water Facility)  கொண்ட வீடு  உட­ன­டி­யாக  விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 071 4242147, 071 0342207, 011 7823599.

  ***********************************'*************

  யாழ்ப்­பாணம், உரும்­பிராய், வடக்கு இந்துக் கல்­லூரி ஒழுங்­கையில்  8 பரப்பு வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. (4 பரப்பு வீதம் 2 காணிகள்) விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 075 6967446.

  ***********************************'*************

  மஹ­ர­கம சந்­தியில்  High Level Road ற்கு  சமீ­ப­மாக 11.6 Perch இல் புத்தம் புதிய  சக­லதும் Tiles பதிக்­கப்­பட்ட  Architecture Design இல் 4 படுக்­கை­ய­றைகள், 4 Toilet Bathrooms , 2 வாகன தரிப்­பிடம் இன்னும்  பல பல  வச­தி­க­ளுடன்  3 மாடி  விசா­ல­மான  வீடு 50 Million ற்கு  விற்­ப­னைக்­குண்டு. 071 4810387.

  ***********************************'*************

  98/5 Sri Wickramapura Mattakkuliya, Colombo 15 வீடு விற்­ப­னைக்­குண்டு.  தரகர் தேவை­யில்லை. 071 8944612.

  ***********************************'*************

  வத்­தளை ஹெந்­தளை சந்தி குடா ஏதண்ட  வீதியில்  100 Meter தூரத்தில் 6p ,7.5p ,8p காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் பள்­ளி­யா­வத்­தையில் 8p காணி ஒன்றும்  கல்­யாணி மாவத்­தையில்  8.5p காணி ஒன்றும்  விற்­கப்­பட உள்­ளது. தொடர்பு: 077 7754551.

  ***********************************'*************

  கல்­முனை டவு­னுக்கு சமீ­ப­மாக நல்ல குடி­யி­ருக்கும் சூழலில்  காணித்­துண்­டுகள் தனித்­த­னி­யா­கவோ, மொத்­த­மா­கவோ விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு 077 2635698.

  ***********************************'*************

  யாழ்ப்­பாணம், திரு­நெல்­வே­லியில் 2 பரப்பு சிறந்த காணி கூடிய விலை கோர­லுக்கு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 077 6906155. 

  ***********************************'*************

  7 பேர்ச்­சஸில் கொழும்பு 12, பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் Luxury மாடி வீடு 5 படுக்கை அறைகள், 3 Toilet, 2 Hall, 2 Kitchen, Servant Toilet, Parking உயர்­தர கிரனைட் பதி­யப்­பட்­டுள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 1983855. விலை 79 Million.

  ***********************************'*************

  Dehiwela, Highly Residential area, 6.25 Perch, 3 Floor, 2 Car Park, Modern House. 077 7346181.

  ***********************************'*************

  A10 Perch Newly Built 2 unit House with all Facilities. 5 minutes drive to the Beach, 20 mins drive to Colombo and situated near a International School. Mobile: 077 3202756, Phone: 2935797. Address: 394, Canal Road, Hendala, Wattala (Daisy Lane).

  ***********************************'*************

  கிளி­நொச்சி, பர­விப்­பாஞ்­சானில் A9 வீதிக்கு 100M அண்­மையில் 8 பரப்பு (80 பேர்ச்) உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. இக்­காணி பிரித்தும் வழங்­கப்­படும். குடி­யி­ருப்­ப­தற்கும், தனியார் வைத்­தி­ய­சாலை மற்றும் கல்­யாண மண்­டபம் அமைப்­ப­தற்கும் உகந்­தது. ஒரு பரப்பு 13 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 9197202.

  ***********************************'*************

  கொழும்பு – 05, எட்­மண்டன் ரோட்டில் பேஸ்லைன் வீதிக்கு மிக அரு­கா­மையில் 2 Room, 1 Hall, சமையல் அறை, கார் பார்க்கிங் வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு S.சர­வ­ண­குமார் – T.P: 077 7946844, 011 2542425.

  ***********************************'*************

  அட்டன் நகர மத்­தியில் சகல வச­தி­களும் கொண்ட 30 பேர்ச்சஸ் சம­தரைக் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு கொண்டு நேரில் வந்து பார்க்­கலாம். 077 0500144.

  ***********************************'*************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதியில் அமைந்­துள்ள இரண்டு கடைகள் உட­னான மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7595412.

  ***********************************'*************

  மட்­டக்­க­ளப்பு வவு­ண­தீவு பிர­தேச செய­லாளர் பிரி­விற்கு உட்­பட்ட பெரிய கால­போட்­ட­மடு என்னும் இடத்தில் 8½ ஏக்கர் நெற்­காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 6984332.

  ***********************************'*************

  மட்­டக்­க­ளப்பு செங்­க­ல­டியில் பிர­பல்­ய­மான பாட­சா­லைகள், தேவா­ல­யங்கள், திரை­ய­ரங்­குகள் என்­ப­வற்­றிற்கு அண்­மித்­த­தாக பிர­தான வீதி­யி­லி­ருந்து உள்­நோக்கி மூன்­றா­வ­தாக அமைந்­துள்ள சுற்று மதி­லுடன் 10 ½ கேர்ட் உட­னான 44 பேர்ச் காணி­யுடன் கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. 077 0553683, 077 4812355, 065 2227100.

  ***********************************'*************

  மட்­டக்­க­ளப்பு கூழா­வடிப் பகு­தியில் 18 பேர்ச் அள­வுள்ள உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 4345392.

  ***********************************'*************

  மட்­டக்­க­ளப்பு கோட்­ட­முனை டயஸ் வீதியில் 8.14 பேர்ச்சஸ் காணியில் அமைந்த சகல வச­தியும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 9577646.

  ***********************************'*************

  மட்­டக்­க­ளப்பு கரு­வேப்­பங்­கே­ணிக்கு அரு­கா­மை­யி­லுள்ள நாவற்­கே­ணியில் 20 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 125,000/=. (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்). தொடர்­பு­க­ளுக்கு: 077 9182050.

  ***********************************'*************

  பண்­டா­ர­வளை, மெயின் வீதியில் 2 மாடிக் கட்­டடம் Basement உடன் விற்­ப­னைக்கு. பொருத்­த­மா­னது. வங்­கிகள், காட்சி அறைகள், காரி­யா­லயம். விப­ரங்­க­ளுக்கு அழை­யுங்கள்: 077 6500491, 076 7846897.

  ***********************************'*************

  கொழும்பு 15, அளுத்­மா­வத்தை, வோல்ஸ் லேன் அருகில் 17 பேர்ச் காணியில் உள்ள பழைய வீடு, பேர்ச் 30 இலட்சம் வீதம் விற்­ப­னைக்­குண்டு. மற்றும் றோயல் பேர்ல் கார்டன் உள்ளே 6 பேர்ச் காணி, பேர்ச் 30 இலட்சம் வீதம் விற்­ப­னைக்­குண்டு. 0773550841

  ***********************************'*************

  திரு­கோ­ண­மலை கணேஸ் வீதி கணே­ச­பு­ரத்தில் உள்ள 48/21 இலக்க வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 0779789752

  ***********************************'*************

  யாழ். நல்லூர் கோவி­ல­ருகில் காணியும் மற்றும் கந்­தர்­மடம், திரு­நெல்­வேலி, கொக்­குவில், கோண்­டாவில் பகு­தியில் காணி­யுடன் வீடும் விற்­ப­னைக்­குண்டு. கிளி­நொச்சி/வவு­னியா மாவட்­டங்­களில் வயற்­கா­ணி­களும், ஏக்கர் கணக்­கி­லான மேட்­டுக்­கா­ணி­களும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் தேவைக்கு ஓய்­வு­பெற்ற உத்­தி­யோ­கத்­தரைத் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 077 2174038

  ***********************************'*************

  கொழும்பு–13ல் பாதை­யோ­ர­மாக வாகன தரிப்­பிட வச­தி­யோடு அனைத்து வச­தி­க­ளையும் கொண்ட இரண்டு வீடு விற்­ப­னைக்கு உண்டு. 076 9725177

  ***********************************'*************

  8 Perch காணி விற்­ப­னைக்­குண்டு. சகல போக்­கு­வ­ரத்து வச­தி­க­ளு­டனும் Clear Deed. விலை 22 இலட்சம். தொடர்பு: 0764599495

  ***********************************'*************

  ராக­மையில் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 8 வச­தி­யான வீட்­டுடன், காணி விற்­ப­னைக்­குண்டு. 52 இலட்சம் Negotiable. 2 R – 2 B/R – Hall– சமையல் அறைகள் மிக இல­கு­வான போக்­கு­வ­ரத்து வசதி வீடு. 1200 sqft. தொடர்பு: 0764599495 

  ***********************************'*************

  Ratmalana – at Pirivena Road, 3 Bed rooms house, 2 Bath rooms (01 with A/C) 3 Vehicles can park on 8.74 perches for immediate sale highly residential area, 300 M from Galle Road, 20 feet Road, clear deeds. T.P: 0773082970

  ***********************************'*************

  வத்­தளை ஹணுப்­பிட்­டியில் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. மேலும் வத்­தளை எண்­டே­ர­முல்­லையில் புதிய வீடு ஒன்று விற்­ப­னைக்கு. தரகர் வேண்டாம். தொடர்பு: 0755030551

  ***********************************'*************

  Dehiwela, இனி­சியம் Road இல் 4 படுக்­கை­ய­றைகள், 4 Bathrooms, 1 Servant Room/ Bathroom 3 மாடி 1 Unit தூய உறு­தி­யுடன் உள்ள வீடு விற்­ப­னைக்கு/ வாட­கைக்கு. 077 4626511.

  ***********************************'*************

  சர­ணங்­கர ரோட், தெஹி­வ­ளையில் 3½ பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. Original Deeds. Parking வச­தி­யில்லை. விலை 5 M. 077 8768798, 077 7948849.

  ***********************************'*************

  For sale at Bambalapitiya. Luxury Apartment 2 Bedrooms, 2 Bathrooms, Sitting room, Dining Room, Pantry and Deck area. Contact – 071 4799733.

  ***********************************'*************

  வெள்­ள­வத்தை 37 ஆவது வீதியில் உறு­தி­யுடன் கூடிய தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 Bedrooms, 2 Bathrooms தொடர்­பு­க­ளிற்கு: 071 8249902.

  ***********************************'*************

  Wellawatte 01, 02, 03, 04 Bedrooms Apartments for sale. Ready to occupy by December 2018. 077 1486666, 011 2362672.

  ***********************************'*************

  Mount Lavinia 03 + 04 Bedrooms Sea View Apartments for sale. Ready to occupy immediately. 011 2362672, 077 1486666.

  ***********************************'*************

  தெமட்­ட­கொட வீதியில் உள்ள 14 பேர்ச்சஸ் வியா­பார கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8388374.

  ***********************************'*************

  வெள்­ள­வத்­தையில் மூன்று அறை, இரண்டு குளி­ய­ல­றைகள், Servants Room, Toilet உடன் Luxury Apartment விற்­ப­னைக்கு உண்டு. 1240 sqft. 2 ம் மாடி – 076 5357709.

  ***********************************'*************

  பாமன்­க­டையில்  14 Phs வெற்­றுக்­காணி  56 மில்­லியன், பொர­ளையில் 10 பேர்ச்சஸ் 7B/R 2 யுனிட் வீடு  விற்­ப­னைக்­குண்டு. 65 மில்­லியன்  தரகர் வேண்டாம். 077 3438833.

  ***********************************'*************

  கல்­கிசை, Mount Lavinia 100 m Galle Road இல் 7 perches காணி உட­ன­டி­யாக  விற்­ப­னைக்­குண்டு. 1 Perch 16.50 இலட்சம்  உரி­மை­யாளர்  வெளி­நாடு செல்­வதால் உட­னடி விற்­ப­னைக்கு. 077 7370393, 077 7292800.

  ***********************************'*************

  Dehiwela, kalubowila Wijayaba Mawatha இல் 3 ½ Perch Single House விற்­ப­னைக்­குண்டு. 2 Rooms, Hall, Kitchen. Carpark வச­தி­யுடன். தொடர்­பு­க­ளுக்கு: 072 3908843.

  ***********************************'*************

  தெஹி­வளை,  Anderson  றோடில் 7 Perch காணி  விற்­ப­னைக்கு  உண்டு. (Perch 350,000/= Negotiable)  தொடர்­பு­க­ளுக்கு: 071 3078447.

  ***********************************'*************

  தெஹி­வளை  கட­வத்தை Road  முஸ்லிம்  பள்­ளி­வா­ச­லுக்கு பக்­கத்தில் 6 பேர்ச், 2 பேர்ச் வீடு 26 Million க்கு உட­னடி விற்­ப­னைக்கு மற்றும் 6.5 Perch  பழைய  வீட்­டுடன்  Perch 2.5 million  அடிப்­ப­டையில் அதே Road இல் காணியும் விற்­ப­னைக்கு. Tel: 077 7901056.

  ***********************************'*************

  Dehiwela, கல்­கிசைப் பகு­தி­களில்  Apartment கட்­டு­வ­தற்கு  தேவை­யான காணிகள் கைவசம் உண்டு. Contact: 077 7328165. Stores, Warehouse  காணி­களும்  கைவசம் உண்டு. 

  ***********************************'*************

  Kollupitiy பகு­தியில் 11P. 1 P.P. 120 L (இலட்சம்). 17 ½ P. P.P. 120 L (இலட்சம்). 14 P. P.P. இன்னும் பல காணிகள், வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்-­ளவும். 077 7328165. 

  ***********************************'*************

  தெஹி­வளை பகு­தியில் 6 P Brand New, 4 Bedroom நல்ல சூழலில் அமைந்­துள்­ளது. 4 Bathrooms 375 இலட்சம். 2 Vehicle Parking, Roller Shutter Gate. 077 7328165.

  ***********************************'*************

  தெஹி­வளை கல்­கிசைப் பகு­தியில் Brand New வீடுகள் 3 Bedrooms, 4 Bedrooms, 6 P, 7 P, 8 P, 10 P, 20 P வீடுகள், காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்-­மா­னிக்­கலாம். 077 7328165.

   ***********************************'*************

  Bambalapitiya, Colombo 4 காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 10.P காணி விற்­ப­னைக்-­குண்டு. 1.P 120 L (இலட்சம்.) நல்ல சூழலில் அமைந்­துள்­ளது. No Brokers 077 7328165.

  ***********************************'*************

  வத்­தளை ஹுணுப்­பிட்டி 2800 சது­ர­அடி கொண்ட நவீன வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. 28 பேர்ச்சஸ் 550 லட்சம் ரூபா. 0777413151.

  ***********************************'*************

  திஹா­ரிய வாரண வீதி, சென்ட்ரல் பிளேஸ், முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் 11 ½  பேர்ச்­சஸில் வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3067074.

  ***********************************'*************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டியில் 3 அறை­களைக் கொண்ட சகல வச­தி­க­ளு­டனும் கூடிய புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 95 இலட்சம். இன்னும் குடி­பு­க­வில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 072 2898137, 076 9476002.

  ***********************************'*************

  பாணந்­துறை நக­ருக்கு 500 மீட்டர் தூரத்தில் கவி­ராஜ மாவத்­தையில் கீழ் மாடியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய புதிய வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 130 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 071 7144331.

  ***********************************'*************

  வத்­தளை, தெலங்­க­பாத்த, ஆரி­ய­தாச மாவத்­தையில் 14 பேர்ச்சஸ் காணி ரூபா 50 இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 7002370.

  ***********************************'*************

  யாழ், நெல்­லி­யடி நகரின் மத்­தியில், இலங்கை வங்­கிக்கு அரு­கி­லுள்ள ஒழுங்­கையில் நன்ணீர் கிணற்­று­டனும் பயன் தரும் மரங்­க­ளு­டனும், சுற்று மதி­லுடன் கூடிய காணி (9 பரப்பு) வீடும் விற்­ப­னைக்­குண்டு. சுத்­த­மான உறுதி. விலை­பே­சித்­தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் தேவை­யில்லை. யாழ், நெல்­லி­யடி, பருத்­தித்­துறை பிர­தான வீதியில் ரூபின்ஸ் வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கி­லுள்ள முடக்­காடு ஒழுங்­கையில் 200 மீற்றர் தூரத்தில் நன் நீர் கிணற்­று­டனும், பயன் தரும் மரங்­க­ளு­டனும், சுற்று மதி­லுடன் கூடிய காணி (4 பரப்பு) வீடும் விற்­ப­னைக்­குண்டு. சுத்­த­மான உறுதி. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு :- 021 2261374.

  ***********************************'*************

  வத்­தளை, உணுப்­பிட்­டியில் சகல வச­தி­களும் கொண்ட இரண்டு மாடி வீட்­டுடன் 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 1 கோடி 45 இலட்சம். 072 0838981.

  ***********************************'*************

  வத்­தளை, உணுப்­பிட்­டிக்கு அரு­கா­மையில் நீர், மின்­சாரம், தொலை­பேசி வச­தி­யுடன் 13 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 2910346.

  ***********************************'*************

  பத்­த­ர­முல்லை, கொஸ்­வத்தை சந்­திக்கு 500M தூரத்தில் 9.6 பேர்ச்சஸ் வெற்றுக் காணி விற்­ப­னைக்கு 75 இலட்சம். 071 4403029.

  ***********************************'*************

  கொழும்பு 14 இல் பிர­தான பாதைக்கு முகப்­பாக 86P வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு. 2.7M P/P. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 072 9002956.

  ***********************************'*************

  கொட்­டாஞ்­சேனை, 6th Laneஇல் 1.8P Land, 58 இலட்­சத்­திற்கு உடன் விற்­ப­னைக்­குண்டு. மேலும் வீடுகள் வாங்­கவும், விற்­கவும் தொடர்பு கொள்ள : 071 2456301.

  ***********************************'*************

  பிர­தான வீதியின் அருகில் வியா­பாரத் தளங்கள், காணிகள், மற்றும் வீடுகள் கொள்­வ­னவு அல்­லது விற்­பனை செய்­யப்­படும். மிகி­கத லேண்ட்ஸ், 621 வீதி மெனி­ஹின்ன. கண்டி. 071 4561230, 076 8531605, 081 314 1400.

  ***********************************'*************

  கொழும்பு 14, ஸ்டேஸ் வீதி (நவ­கம்­புர) சகல வச­தி­களும் கொண்ட 3 மாடி கட்­டிடம் விற்­ப­னைக்கு உண்டு. கோவி­லுக்கு அரு­கா­மையில் கீழ்­த­ளத்தில் கடையும் மேல் மாடியில் சகல வச­தி­க­ளு­டனும் 2 வீடு­களும் விற்­ப­னைக்கு. தொடர்பு கொள்­ளவும். சிசிற. 072 4354132.

  ***********************************'*************

  கொழும்பு 06, வீடு விற்­ப­னைக்கு Alexandra Road, Luxury 3 Unit வீடு 8.3 பேர்ச்சில் அமைந்­துள்­ளது. Galle Road, Marine Road அரு­கா­மையில் உள்­ளது. 3 வாகனம் நிறுத்­தக்­கூ­டி­யது. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 3315343.

  ***********************************'*************

  வத்­தளை எலக்­கந்த சந்­திக்கு 500m புதிய அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு 500m 11 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள சகல வச­தி­களும் கொண்ட வீடு. 071 3410095 / 077 9432295.

  ***********************************'*************

  மட்­டக்­கு­ளியில் 4 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய  வீடு 2 Rooms கொண்­டது. 12 இலட்சம் படி 2 வருட  குத்­த­கைக்கு  அல்­லது  55 இலட்­சத்­துக்கு  விற்­ப­னைக்கு.  சகல வச­தி­களும்  கொண்ட வீடு. தொடர்பு: 075 8222598/ 077 8886311.

  ***********************************'*************

  இரண்டு  மாடி வீடு  ஒன்று  கள­னிய பிய­கம  என்னும்  விலா­சத்தில்  விற்­ப­னைக்கு  உண்டு. இந்த வீட்­டுக்கு 1 Km  தூரத்தில்  களனி  ரெயில்வே ஸ்டேசன்,  கட்­டு­நா­யக்க  ஹைவே, பேலி­ய­கொட  மீன்­சந்தை  இம் மூன்றும் அமைந்­துள்­ளது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும்: 071 9297111.  

  ***********************************'*************

  தெஹி­வளை  குவாரி வீதியில்  பழைய வீட்­டுடன்  கூடிய 9.7 Perch  காணி விற்­ப­னைக்கு உண்டு.  விலை பேசி தீர்­மா­னிக்­கலாம்.  தரகர் வேண்டாம்.  தொடர்­புக்­ளுக்கு : 071 8525823.

  ***********************************'*************

  நீர்­கொ­ழும்பு  கிம்­பு­லா­பிட்­டியில்  246 பஸ் பாதையில் 03 அறைகள்  புதிய  வீடு  28 பேர்ச்சஸ்  வாகன  பரி­மாற்­றத்­திற்கு 29 லட்சம்   பணத்­திற்கு 071 7151100.

  ***********************************'*************

  எண்­டே­ர­முல்ல ரோஸ்­விலா கார்டன் வீதி­யில 20 பேர்ச்சஸ் காணி  மற்றும் இரண்டு வீடுகள்  விற்­ப­னைக்கு. 2 கோடி. 077 1694824.

  ***********************************'*************

  Rajagiriya, Madinnagoda near IDH Bus route14 P bare residential Land with 15 feet carpeted Road of professional for sale. 15 Lakhs P. Perch. Negotiable. 071 9554433.

  ***********************************'*************

  2017-12-18 15:58:04

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 17-12-2017