• வாடகைக்கு - 17-12-2017

  ராஜ­கி­ரிய, நாண­யக்­கார மாவத்­தையில் மேல்­மாடி வீடு 3 அறைகள் முற்­றாக மாபிள் இடப்­பட்­டுள்­ளது. சகல வச­தி­களும் உண்டு வாகன தரிப்­பிடம் இல்லை. வாட­கைக்கு உண்டு. தொடர்பு இல: 077 7276675.

  **********************************'****************

  Eliyamulla Handala Watta இல் 2 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வீடா­கவும் வியா­பார தல­மா­கவும் பாவிக்­கலாம். வாடகை 20,000/=. T.P: 077 3188090.

  **********************************'****************

  வத்­த­ளையில் 2 Bedrooms, Hall, Kitchen, Attached Bathroom, Servant Bathroom, Car Park, Full A/C, வீடு வாட­கைக்கு உண்டு. 077 8489514.

  **********************************'****************

  சகல வச­தி­களும் கொண்ட மேல்­மாடி வீடு கிராண்ட்­பாஸில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும்: 071 3603646.

  **********************************'****************

  Armour Street, Flats Colombo – 12. வீடு வாட­கைக்கு உண்டு. 077 7706466   077 3292723.

  **********************************'****************

  தெஹி­வளை – ஹில் வீதியில் அமைந்­துள்ள சகல வச­தி­க­ளுடன் கூடிய Annex இல் ஒரு­வ­ருக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொழி­லுக்குச் செல்வோர் விரும்­பத்­தக்­கது. அமை­தி­யான சூழல், வாகனத் தரிப்­பிட வச­தியும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0775033.

  **********************************'****************

  அநி­வத்­தையில் இரண்டு படுக்­கை­ய­றைகள், இணைந்த குளி­ய­லறை கொண்ட தள­பாடம் இடப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. விலை 35,000/=. அழைக்க: 076 6012978. 

  **********************************'****************

  களு­போ­வி­லையில் 500 சதுர அடி கொண்ட எந்த வியா­பா­ரத்­துக்கும் பொருத்­த­மான கடை வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 50,000/=. ஒரு மாத முற்­பணம். அழைக்க: 077 7410308 / 011 2763777.

  **********************************'****************

  இல: 33, டயஸ் பிளேஸ், G/F, குண­சிங்­க­புர, கொழும்பு – 12 இல் 1000 சதுர அடி­கொண்ட களஞ்­சிய இடம் வாட­கைக்கு உண்டு. ஒரு சதுர அடி 125/=. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 011 2422455, 077 7631231.

  **********************************'****************

  22/3, விஜ­ய­சேக்­கர வீதி, தெஹி­வ­ளையில் இரண்டு படுக்கை அறைகள் வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, மற்றும் கழி­வறை கொண்ட தனி வீடு வாட­கைக்கு உண்டு. அழைக்க: 2731656.

   **********************************'****************

  களு­போ­வில, தெஹி­வளை  Furnished Room  முதல்  மாடியில் குளி­ய­ல­றை­யுடன், 2 வேலை செய்யும்  பெண்கள் / Couple. Keels, Galle Road அருகில். 077 3888931. 20,000/=

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு-­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. 076 5675795.

  **********************************'****************

  இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய  அறை வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு  உண்டு.  படிக்கும்,  வேலை பார்க்கும்  பெண்கள்  விரும்­பத்­தக்­கது. Tel: 071 8428407.

  **********************************'****************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில்  தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன்  தனி­வழி பாதை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம்  தேவை­யில்லை. 077 7606060.

  **********************************'****************

  வெள்­ள­வத்­தையில் குளி­ய­ல­றை­யுடன் கூடிய தனி அறை வாட­கைக்கு  உண்டு. மாத­வா­டகை 20,000/= படிக்கும் / வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும்  (தரகர் வேண்டாம்) தொடர்பு: 076 8550175.

  **********************************'****************

  Wellawatte, விவே­கா­னந்த வீதியில் 3 Rooms Apartment (3 bathrooms, Full Furniture) வச­தி­க­ளுடன்  விசா­ல­மான வீடு நீண்ட கால வாட­கைக்­குண்டு. 077 1371618.

  **********************************'****************

  வெள்­ள­வத்தை காலி வீதி L.Gக்கு அருகில்  தனி­யான  வழி­யுடன் Table, Fan, Bed  வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு.  நீண்ட காலத்­திற்கும்/ குறு­கிய காலத்­திற்கும்  கொடுக்­கப்­படும். 077 0675915.

  **********************************'****************

  சொய்­சா­புர  தொடர்­மா­டியில்  வீடு  வாட­கைக்கு  உண்டு.  (வாகன தரிப்­பி­ட­வ­சதி உண்டு)  தொடர்­பு­க­ளுக்கு – 075 4886373, 075 8309077.

  **********************************'****************

  காலி வீதிக்கு  அரு­கா­மையில்  தெஹி­வளை  Junction இல் upstairs  2 Rooms  House    வாட­கைக்கு  உண்டு.  இந்­துக் கள்  மாத்­திரம்.  தரகர் தேவை­யில்லை.  தொடர்பு : 077 2705923.

  **********************************'****************

  Rudra Mawatha, Wellawatte இல் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 5478087. 

  **********************************'****************

  வெள்­ள­வத்தை/ பம்­ப­லப்­பிட்­டியில் வீடு வாட­கைக்கு உண்டு. Add posted by agent and 1 Month rental is applicable as Commission. If you agree only call. 077 6634826.

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை-­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விஷேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு.  071 5213888, 071 6087955  மற்றும் பெண்கள் தங்கும் அறையும் வாட­கைக்கு உண்டு. அத்­துடன் 03 அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு. 

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் கடை வாட­கைக்கு. Communication சாமான்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 077 1374074. 

  **********************************'****************

  ஒரு Room வாட­கைக்கு உண்டு. (தள­பா­டங்­க­ளுடன்) ரூபா 16,000 மாத வாடகை (ஒருவர்/ இருவர்) Wellawatte. தொடர்­பு­க­ளுக்கு: 076 4062569, 076 9256701. 

  **********************************'****************

  தெஹி­வளை, 1 அறை, Hall, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் ஒரு Annex பொது வழிப் பாதை­யுடன் தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் உண்டு. ஆண்கள் அல்­லது சிறிய குடும்பம் தொடர்பு: ஞாயிறு மதியம் 12 மணிக்கு பின்னர் 077 3918674. 

  **********************************'****************

  தெஹி­வளை, Hill Street, நெதி­மா­லையில் 2 அறைகள் வாட­கைக்கு உண்டு. படிப்­ப­வர்கள் அல்­லது வேலை பார்ப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 3 மாத முற்­பணம். தொடர்­புக்கு: 077 1438599. 

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் அமைந்­துள்ள மாடி­மனை வீடொன்றில் 3 ஆவது மாடியில் 3 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் 1300 சதுர அடி­யுடன் வீடொன்று 3, 6, 12 மாத அடிப்­ப­டையில். தள­பா­டங்­க­ளு­டனோ அல்­லது இல்­லா­மலோ வாட­கைக்கு உண்டு. 077 0416464. 

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, பெனி­குயிக் லேன், இல. 18 இல் இரண்­டா­வது மாடியில் பெரிய வர­வேற்­ப­றை­யுடன் தனி அறை வாட­கைக்கு உண்டு. 

  **********************************'****************

  கல்­கி­சையில் 2 அறைகள், குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. ஒரு­வ­ருட முற்­பணம் 4 அறை கொண்ட 2 மாடி வீடும் விற்­ப­னைக்கு உண்டு. 077 9933304. 

  **********************************'****************

  இரண்டு அறை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை (ரோஜினி) ரோகினி வீதியில் உள்­ளது. உத்­தி­யோக ஆண்­க­ளுக்கு மட்டும். 077 3432422.

  **********************************'****************

  தெஹி­வ­ளையில் மலர் Hotel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  **********************************'****************

  கிரு­லப்­ப­னையில் படிக்கும், வேலை­பார்க்கும் பெண்கள், ஆண்கள் இரு­வ­ருக்கு Room வாட­கைக்­குண்டு. With Tiled attached Bathroom. 077 3890257.

  **********************************'****************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 2 Bedroom, 2 Bathroom, (Fully Furnished) Apartment வாட­கைக்கு உண்டு. குறைந்­தது 6 மாதம். 077 9604285. 

  **********************************'****************

  Anderson Flat Narahenpita 3rd Floor 2 Bedrooms மாத வாடகை 35,000/=. Deposit 6 Months Rent. Tamils 4 Members, Family மட்டும் விரும்­பத்­தக்­கது. No Broker. 077 7126859. 

  **********************************'****************

  வெள்­ள­வத்தை W.A.Silva Mawatha Royal Hospital அரு­கா­மையில் 3 Bedroom வீடு 2 ஆம் மாடியில் வாட­கைக்­குண்டு. வாடகை 45,000/=. 6 மாத முற்­பணம். 076 7446427, 077 1135359, 0777 446427.தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது.  

  **********************************'****************

  கிரு­லப்­பனை Avenue முகப்­பாக 2 Storey New Building வாட­கைக்­குண்டு. வாகனத் தரிப்­பி­டத்­துடன். 076 7446427, 077 1135359, 0777 446427.

  **********************************'****************

  தெஹி­வ­ளையில் இரண்டு படுக்­கை­யறை Apartment Fully Furnished, A/C, Parking காலி வீதிக்கும் மெரான் டிரை­வுக்கும் அருகில். மாத வாட­கைக்கு. தரகர் வேண்டாம். 076 8259999.

  **********************************'****************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­யறை Fully Furnished, A/C, Parking வச­தி­யுடன் காலி வீதிக்கும் மெரான் டிரை­வுக்கும் அருகில் கடற்­கரை காட்­சி­யுடன் மாத வாட­கைக்கு. No Brokers. 076 8259999.

  **********************************'****************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள 42 ஆம் வீதியில் இரண்டு அறைகள் (A/C, Non A/C) இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி வீடு (Furnished House) நாள், மாத வாட­கைக்­குண்டு. T.P: 077 8378597.  

  **********************************'****************

  கொழும்­பிற்கு 5 நிமிட தூரத்­திலும் சர்­வ­தேச பாட­சா­லை­க­ளுக்கு விரைவில் செல்­லக்­கூ­டி­ய­து­மான வத்­த­ளையில் அமை­தி­யான சூழலில் 3 படுக்கை அறைகள் (பிர­தான படுக்கை அறைகள், குளி­ரூட்­டப்­பட்ட), சமை­ய­லறை (பேன்றி கபட்கள் அமைக்­கப்­பட்ட), அமரும் அறை, சாப்­பாட்­டறை, இரு குளி­ய­ல­றைகள் சுடுநீர் வசதி கொண்ட வீடும்; 2 படுக்கை அறைகள், அமரும் அறை, சமை­ய­லறை (பேன்ட்ரி கபட்கள் அமைக்­கப்­பட்ட) குளி­ய­லறை (சுடுநீர் வசதி கொண்ட) விறாந்தை கொண்ட இரு வீடுகள் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 6289277. தரகர் தேவை­யில்லை.

  **********************************'****************

  ஆமர் வீதியில் சொகுசு தொடர்­மா­டியில் பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8366995. 

  **********************************'****************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு மிக அரு­கா­மையில் 500 sqft வசதி கொண்ட களஞ்­சி­ய­சாலை வாட­கைக்கு. அலு­வ­ல­க­மா­கவும் பாவிக்­கலாம். வாகனத் தரிப்­பிடம் உண்டு. 35,000/= மாத வாடகை, 1 வருட முற்­பணம். 0777 599360. 

  **********************************'****************

  ஹெந்­தளை, மரு­தானை வீதியில் 2 படுக்­கை­யறை கொண்ட வீடு வாட­கைக்கு. மாத வாடகை 20,000/=. முற்­பணம் 300,000/= உட­னடி குடி­புகும் நிலையில். 077 5472138.

  **********************************'****************

  ராஜ­கி­ரி­யவில் இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறை, வர­வேற்­பறை மற்றும் இரண்டு குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம் கொண்ட மாடி வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 45,000/=. அழைக்க: 077 3748676, 075 9977961. 

  **********************************'****************

  கொழும்பு– போர்ட், டீ சேரம் கேட்­டுக்கு அருகில் 1000/ 800 சதுர அடி அலு­வ­லக இடம் குத்­த­கைக்கு உண்டு. வேறு தேவைக்கும் பயன்­ப­டுத்­தலாம். அழைக்க: 0777 832753. 

  **********************************'****************

  தெஹி­வ­ளையில் ஒரு படுக்கை அறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தம்­ப­திகள் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு உகந்­தது. கண்­ணி­ய­மான குடி­யி­ருப்புப் பகுதி தெஹி­வளை சந்­திக்கு நடை தூரத்தில் 5/12 சுதர்­ஷன வீதி, ஓப் ஹில் ஸ்ட்ரீட், தெஹி­வளை. 0777 351138. 

  **********************************'****************

  தெஹி­வளை, சர­ணங்­கர வீதி, போதி­யா­வத்­தையில், 2 ஆம் மாடியில் ஒரு ரூம், ஹால், பாத்ரூம், பால்­கனி மற்றும் சமை­ய­லுக்­கான இடத்­துடன் வீடு வாட­கைக்கு உண்டு. இரு பெண்­க­ளுக்கு மட்டும். 0777 989435.

  **********************************'****************

  தெஹி­வ­ளையில் 3 படுக்கை அறை, 2 குளி­ய­லறை முற்­றிலும் Tiles இடப்­பட்ட புதிய வீடு மேதன்­கர வீதியில் வாட­கைக்கு உள்­ளது. (42,000/=). (Zoo Road 75m நடை தூரத்தில் உள்­ளது. 076 7679252, 077 2637509.

  **********************************'****************

  கொலன்­னாவை, கொத்­தட்­டு­வையில் 5 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி மற்றும் 3 மற்றும் 5 பேர்ச்சஸ் வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. அனைத்து வச­தி­களும் உண்டு. அழைக்க: 071 5723142.

  **********************************'****************

  3 படுக்கை அறைகள் கொண்ட அதி சொகுசு அப்­பாட்மன்ட் வாட­கைக்கு உண்டு. சிறிது நேர நடைப் பய­ணத்தில் காலி வீதியை அடை­யலாம். நன்கு பரா­ம­ரிக்­கப்­பட்டு சமீ­பத்தில் புது­பிக்­கப்­பட்­டது. உயர்ந்த மாடி தென்றல் மற்றும் அமை­தி­யான சூழல். சிறந்த பாட­சா­லைகள், கடைகள் மற்றும் அனைத்து வச­தி­களும் அருகில் உண்டு. விருப்பம் உள்­ள­வர்கள் மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க. தொடர்­புக்கு: 077 1440252, 077 1790589.

  **********************************'****************

  Dematagoda இல் Kammalwatha Flats இல் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. 30,000/=. 011 2710143, 077 8977614.

  **********************************'****************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய New Luxury Apartment உண்டு. (Full A/C), Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும், வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. 077 1510410. தரகர் தேவை­யில்லை. 

  **********************************'****************

  வெள்­ள­வத்­தையில் 4 Bedrooms, Attached Bathroom மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. No 34– 1/1, தயா ரோட். 077 3686114, 075 5117093, 011 2501577.

  **********************************'****************

  யாழ்ப்­பாணம் பிர­தான சந்­தைக்கும் ஆஸ்­பத்­தி­ரிக்கும் அரு­கா­மையில் உள்ள ஸ்ரீனி­வாசன் வீதியில் 5 Bedrooms, 3 Bathrooms, Hall, Dinning Hall அடங்­க­லாக சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு மாத வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0785222223.

  **********************************'****************

  வெள்­ள­வத்தைப் பகு­தியில் பணி­பு­ரியும் பெண்கள் இருவர் தங்­கக்­கூ­டிய வச­தி­யான அறை வாட­கைக்­குண்டு. 0750824530.

  **********************************'****************

  2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் கொண்ட தரை மாடி காலி வீதிக்கு அருகில் விற்­ப­னைக்கு உண்டு. வாடகை 40,000/=. 6 மாத முற்­பணம். மாத தரகு வழங்­கப்­படும். அழைக்க: 0777328165.

  **********************************'****************

  தெஹி­வளை சந்­தியில் ஒரு படுக்கை அறை கொண்ட 2 எனெக்ஸ் பென்ட்ரி, வர­வேற்­ப­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. ஒவ்­வொன்றும் முறையே 25,000/=– 14,000/= யாழ்ப்­பாண குடும்­பத்­தினர் விரும்­பத்­தக்­கது. இல. 18, மல்­வத்த வீதி, தெஹி­வளை. அழைக்க. 071 5649582.

  **********************************'****************

  வெள்­ள­வத்­தையில் முதல் மாடி வீடு 3 படுக்கை அறைகள், 2 கழி­வ­றைகள் மற்றும் ஒரு வேலையாள் கழி­வ­றை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. காலி வீதிக்கு 50 மீட்டர். 10, கொலிங்வுட் பிளேஸ், வெள்­ள­வத்தை. அழைக்க: 0112502712.

  **********************************'****************

  வெள்­ள­வத்தை– தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் 1 படுக்­கை­யறை, 1 குளி­ய­லறை கொண்ட எனெக்ஸ் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. வாடகை 12,500/= – 20,000/= மற்றும் 3 படுக்­கை­ய­றைகள், 3 கழி­வ­றைகள் கொண்ட வீடு சென். மேரிஸ் ஆல­யத்­திற்கு அருகில் வாட­கைக்கு உண்டு. வாடகை 45,000/=. 6 மாத முற்­பணம். அழைக்க. Mohamad 0777 262355.

  **********************************'****************

  தெஹி­வளை சந்­திக்­க­ரு­கா­மையில் மாடி வீடு ஒன்று வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 31/ C மல்­வத்த றோட், தெஹி­வளை. T.P: 011 2719467.

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில்  3 BR, Pantry, Hall Luxury Apartment வாட­கைக்கு. அத்­துடன் கொழும்பு 3,4,6 & Dehiwela இல் வீடுகள் வாட­கைக்கு. Nuhuman – 0771765376.

  **********************************'****************

  பொர­லஸ்­க­முவ சந்­தியில் 1 அறை கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. வேலை பார்க்கும் இருவர் தங்­கு­வ­தற்கு உகந்­தது. தொடர்பு: 0722876539.

  **********************************'****************

  தெஹி­வளை 21/1, பள்­ளி­தொர வீதியில்  2 Rooms with attached Bathrooms, Hall, Kitchen, Parking. Fully tiled house close to Galle Road. (0777788190 / 0773597158)

  **********************************'****************

  தெஹி­வளை, 60/13A, லிய­னகே வீதியில் அமை­தி­யான சூழலில் 3 அறைகள், குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை மற்றும் வாகன தரிப்­பி­டத்­துடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 40,000/=. தொடர்­புக்கு: 077 8251152.

  **********************************'****************

  2nd floor, 3 Bedrooms, Big Hall, Kitchen, Balcony, 3 Phase Current. Aluth Mawatha Road (Main Road) Colombo – 15. Price: 42,000/=. Contact no: 077 2296272. 

  **********************************'***********************

  2017-12-18 15:52:34

  வாடகைக்கு - 17-12-2017