• வாடகைக்கு - 17-12-2017

  வெள்­ள­வத்­தையில் முழு­வதும் தள­பா­ட­மி­டப்­பட்ட 3 படுக்கை அறைகள் கொண்ட புதிய அப்­பாட்மன்ட் நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 90,000/=. தரகர் வேண்டாம். அழைக்க : 077 7639406.

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி பகு­தி­களில் நாள், கிழமை அடிப்­ப­டையில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய தொடர்­மாடி மனை வாட­கைக்­குண்டு. 077 5981007.

  **********************************'****************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses, Daily 3500/= up, Monthly 65,000/= up, Furnished Rooms + Bath Daily 1750/= up, Monthly 30,000/= up, + Kitchen 45,000/=, Daily 2750/=. 077 5072837.

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு. நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  **********************************'****************

  டாம் வீதி, 1ஆம் மாடி பொலிஸ் கார்ட் ரூம் முன்­பாக 1500 சதுர அடி வாட­கைக்கு உண்டு. 40 அடி கொள்­கலன் 3 கொள்­ள­ளவு கொண்­டது. தொடர்­பு­க­ளுக்கு :- 011 2421813, 071 5604213, 077 7917449.

  **********************************'****************

  கிரு­லப்­ப­னையில் வீடு வாட­கைக்­குண்டு. 3 Rooms உள்ள வீடு 35,000/=, 2 Rooms உள்­ளது. 40,000/=, 2 Rooms உள்ள வீடு 30,000/= மற்றும் பல வீடுகள் உண்டு. Broker  077 6404767, 078 5428772.

  **********************************'****************

  ஒரு சிறிய கடை குளி­ய­லறை வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. Fussels Lane, வெள்­ள­வத்தை Hampden Laneக்கு மிக அரு­கா­மையில். Contact : 077 7918731, 011 2739735.

  **********************************'****************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறைகள், சாலை, குளி­ய­லறை, சமை­ய­லறை என்­ப­வற்­றுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு  கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண் :  078 7992790 வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை.

  **********************************'****************

  4 அறை­களைக் கொண்ட மாடி­வீடு வாட­கைக்கு. 30,000/=. Wattala, Old Negombo Road (Opposite Arpico) Contact :  077 2543686.

  **********************************'****************

  கொழும்பு -15, 250- B 1/1, அளுத்­மா­வத்தை வீதி, மட்­டக்­குளி. இரண்டு அறைகள், வர­வேற்­பறை, குளி­ய­லறை, சமை­ய­லறை. முதலாம் மாடியில் வாட­கைக்கு உண்டு. வாடகை ஒரு மாதம் 23,000/=. இரண்டு வருட முற்­பணம். தொடர்­புக்கு :  077 4694415.

  **********************************'****************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க-­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Standக்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511 / 011 2503552. (சத்­தியா)

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=) 077 3577430.

  **********************************'****************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **********************************'****************

  வெள்­ள­வத்­தையில் 2 Rooms, 3 Rooms, Luxury Apartment வீடு சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 0777 044501, 076 6602202. 

  **********************************'****************

  ஐந்­து­லாம்புச் சந்தி, 32/1, டாம் வீதியில் City Hotel இல் A/C Deluxe Room 2500 ரூபா. கிழமை, மாதாந்த அடிப்­ப­டையில். மேலும் சுப்­பர்­மார்­கட்டில் கீழ்க்­கடை ஒன்றும் வாட­கைக்கு 30,000/=. தொடர்­பு­க­ளுக்கு 077 7365452, 011 2323934.

  **********************************'****************

  மட்­டக்­குளி 15, சாந்­த­ம­ரியா வீதியில் (St.Mary’s Road) 3 படுக்கை அறைகள், 2 குளி-­ய­ல­றைகள் அனைத்து வச­தி­களும் உடைய வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­திற்கு) வாட­கைக்கு உண்டு. 077 3730122 / 076 4237371.

  **********************************'****************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms Apartment வார, மாத வாட­கைக்கு. Contact: 077 2962148.

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, Nelson Place 45 இல் A/C, Non A/C அறைகள்  நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன்  நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding:  077 3038063.

  **********************************'****************

  வியா­பா­ரஸ்­தா­பனம் வாட­கைக்கு. கொழு ம்பு 12, புனித செபஸ்­ரியான் வீதியில் அமைந்­துள்ள 2 மாடி கட்­டடம் வாட­கைக்­குள்­ளது. தங்­கு­மிடம் வச­தி­யு­முண்டு. (2000 சதுர அடி) மேல­திக விப­ரங்­க­ளுக்கு: P.K. Pathirana. 0777 711260 தொடர்பு கொள்­ளவும். 

  **********************************'****************

  வத்­தளை, எல­கந்த பல­கல்ல ரோட்டில் தனி வீடு வாட­கைக்கு உண்டு. மூன்று படுக்கை அறைகள், இரண்டு ஹோல், சமை­ய­லறை, இரண்டு பாத்ரூம், நான்கு வாகனம் நிறுத்­தலாம். 071 3545696. ஒரு Office அறை.

  **********************************'****************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் படிக்கும் மாண­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 1147307. 

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேனில் உள்ள வீடொன்றில் சகல வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு உகந்­தது. தொடர்­பு­கொள்ள: 077 5001256. 

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, 37 ஆவது லேனில் 83/3, 2 ஆம் மாடியில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிடம் உள்­ளது. தொடர்­புக்கு 071 6517984. 

  **********************************'****************

  சிறிய அனெக்ஸ் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 2500804. 

  **********************************'****************

  Soysapura Flat C4 Block மூன்றாம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. 072 5234110, 075 5801903. 

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, 33 ஆவது ஒழுங்­கையில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8081314. 

  **********************************'****************

  சகல வச­தி­க­ளையும் கொண்ட மேல் மாடி வீடு குத்­த­கைக்­குண்டு. (வத்­த­ளையில் 10 இலட்சம்.) 011 3675484. 

  **********************************'****************

  மாபோலை, வத்­தளை, ஜும்மா பள்­ளிக்­க­ருகில் வீடு வாட­கைக்கு உண்டு. 3 Rooms, Master Bathroom, Normal Bathroom, Hall, Kitchen, மொட்டை மாடி உண்டு. வாடகை 22,000/=. ஒரு­வ­ருட Advance. 077 8953030. 

  **********************************'****************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 3 அறைகள் கொண்ட 2500 sqft வீடு வருட வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். 077 7322991. 

  **********************************'****************

  கடை வாட­கைக்கு. அங்­கொடை டயர் கடை சந்­தியில் (143 பஸ் ரோட்) மூன்று மாடி கடை மாத வாட­கைக்கு. புதி­தாக கட்­டி­யது. தொடர்பு: கீதா 077 1641806. கார்த்தி 071 3884769. 

  **********************************'****************

  கந்­தானை, மஹா­வத்தை வீதியில் வர­வேற்­பறை டைனிங் ஹோல், 3 அறைகள், 2 பாத்ரூம், பார்க்கிங் வச­தி­யுடன் சுற்­றிலும் மதி­லி­டப்­பட்ட தனி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 5558763, 071 8447287.

  **********************************'****************

  வேலைக்குச் செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு Boarding வச­தி­க­ளுடன் கூடிய அறை­யொன்று உள்­ளது. தொடர்­பு­கொள்­வ­தற்கு: 071 2087140. 

  **********************************'****************

  கொழும்பு 3, முகாந்­திரம் வீதிக்கு அண்­மையில் சிறிய குடும்­பத்­திற்கு உகந்த வீடு வாட­கைக்கு. விபரம்: 077 4567275.

  **********************************'****************

  கொட்­டஞ்­சேனை, குணா­னந்த மாவத்­தையில் ரோட்­டோரம் முதல் மாடியில் 2 Rooms, 1 Attached Bathroom, Hall, Kitchen, Current, Water, Bills, Separate Rent 30,000/=. One year Advance 360,000/=. ½ கட்­டவும். ½ கழிக்­கவும். (15,000/=) Contact: 077 6447014. 

  **********************************'****************

  கொட்­டாஞ்­சேனை, பெனடிக் மாவத்­தையில் இரண்டு அறைகள், Living/ Dining/ Pantry/ இரண்டு Toilets, Garage/ Veranda வுடன் கீழ் மாடியில் (Basement). மாதம் 30,000/= க்கு வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: WhatsApp +94777301091. 

  **********************************'****************

  VIP Location. Dehiwela, Galle Road, Williams Junction. Walking distance to Wellawatte. World award winning  Architect Designed  House for Rent. Two spacious Bedrooms, Modern attached Bathrooms, spacious Living Room, American Dining and Kitchen, Backyard, Front Garden. House area 1550 sqft 9 Perches. Rent 90,000/= 071 8319766, 071 6611553, 071 5531849. 

  **********************************'****************

  புதுக்­கடை, பிரின்சஸ் கேட்டில் 2 பேர்ச் வீடு குத்­த­கைக்கு உண்டு. 3 படுக்­கை­ய­றைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, பொது வாக­னத்­த­ரிப்­பிட வசதி உண்டு. 15 லட்சம். தொடர்பு: 077 7262606,  075 5882233.

  **********************************'****************

  கொட்­டாஞ்­சே­னையில்  4 அறைகள் கொண்ட  வீடு வாட­கைக்­குண்டு.  தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது.  ஞாயிறு காலை 9.30 மணி தொடக்கம் கிழமை நாட்­களில்  மாலை 6.30 மணிக்கு பின்பும் பார்­வை­யி­டலாம். தொலை­பேசி: 077 4273252.

  **********************************'****************

  Colombo 14 இல்  வீர­கே­சரி முன்­பாக  உள்ள Lane இல் 1 ஆம் மாடியில்  3 அறையும், 2 Bathrooms. சகல வச­தி­களும் உள்ள வீடு குத்­த­கைக்கு. (30 லட்சம்) தொடர்­புக்கு: 071 7755836, 075 5555386.

  **********************************'****************

  Dehiwela இல் 3 Bedrooms with attached Bathrooms, Large Living, Dining Hall and Kitchen கீழ் மாடி  வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 7078889, 011 2718026.

  **********************************'****************

  களு­போ­வில சர­ணங்­கர வீதியில் (Off போதிகா ரோட்) அமைந்­துள்ள இரண்டு அறை, இரண்டு ஹோல், முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். சிறிய ரக வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 0757848328, 0772396917.

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, விகா­ர­லேனில் Tiles பதித்த ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 0767671062.

   **********************************'****************

  காலி வீதிக்கு அரு­கா­மையில் 37 ஆவது ஒழுங்­கையில் வேலை செய்யும் அல்­லது படிக்கும் இரண்டு பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. சகல வச­தி­க­ளு­டனும் தள­பாட வச­தி­க­ளு­டனும்  கொடுக்­கப்­படும். வாடகை நேரில் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 0775385100.

  **********************************'****************

  கொழும்பு–14, மாவத்­தையில் 1 ஆம் மாடி  வீடு ஒன்று வாட­கைக்கு. 2 அறைகள் Full Tiles 25 000/=. 077 8966677.

  **********************************'****************

  இரத்­ம­லா­னையில் புதி­தாகக் கட்­டப்­பட்ட அழ­கிய தனி வீடு 2 அறை, 2 குளி­ய­லறை, 1 சமை­ய­லறை, 2 வர­வேற்­ப­றை­யுடன் வாட­கைக்­குண்டு. தொடர்பு கொள்­ளவும். 0112365714,0768738364.

  **********************************'****************

  வெள்­ள­வத்தை Arpico அரு­கா­மையில் பாது­காப்­பான சூழலில் பெண்­க­ளுக்கு 1 அறை வாட­கைக்­குண்டு. வேலை பார்க்கும். படிக்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி இல. 0775959067.

  **********************************'****************

  வெள்­ள­வத்தை தொடர்­மா­டியில் பாது­காப்­பான சூழல் புதிய வீடு 1 அறை­யுடன் இணைந்த குளி­ய­லறை Balcony யுடன் வாட­கைக்கு உண்டு. வேலைக்குச் செல்லும், பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. 0755694975.

  **********************************'****************

  கல்­கிசை டெம்­பலர்ஸ் வீதியில் 2 அறை, 1குளி­ய­லறை, சமை­ய­லறை, வறண்டா, பார்க்கிங், சுடுநீர் வசதி காலி வீதிக்கு சமீ­ப­மாக வாட­கைக்கு.0715312815, 0779588089.

  **********************************'****************

  Dehiwela, kawdana first floor Apartment 2 B/R with Attached toilet, Bathroom, servant toilet with car parking, other facilities. rent 38000/= call after 2.00 pm 0779831654.

  **********************************'****************

  பசல்ஸ் லேனில் 5/1,தொடர்­மா­டியில் நாள், மாத,வார வாட­கைக்கு வீடு உண்டு. சகல வச­தி­களும் உள்­ளது. 076 4571422.

  **********************************'****************

  தெஹி­வ­ளையில் Annex தனி­வ­ழிப்­பாதை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. பொர­ளையில் 3படு க்­கைய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், வாட­கைக்­குண்டு. வாடகை 65000/= தொடர்பு:0777141337,0714358891.

  **********************************'****************

  தெஹி­வளை, Galle Road இல் மூன்று புதிய வீடு வாட­கைக்­குண்டு. நாள், கிழமை, 3 மாத குறு­கிய வாட­கைக்­கு­முண்டு. A/C, Non A/C. Reasonable Rate. 077 6962969.

  **********************************'****************

  சர­ணங்­கர வீதியில் ராகுளா மாவத்­தையில் புதிய வீடு 2 வது மாடியில் வாட­கைக்கு உண்டு. 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­ல­றைகள் அடங்­கி­ய­தாக உள்­ளது. தொடர்பு: 071 8285768.

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, Orchid Hotel இல் சகல வச­தி­க­ளுடன் அறைகள் குறைந்த விலைக்கு வாட­கைக்கு உண்டு. நாள் – 1500/=. தொடர்பு: 011 2363916, 077 1547429, 071 8118794.

  **********************************'****************

  அறை வாட­கைக்கு (Fully Tiled) வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் வேலை பார்க்கும் / படிக்கும் பெண் ஒருவர் அல்­லது இரு­வ­ருக்கு. தொடர்பு: 077 9042324, 077 0204991.

  **********************************'****************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் பாது­காப்­பு­ட­னான ஒரு அடுக்­கு­மாடி மேல் வீட்டில் படிக்கும் அல்­லது வேலைக்குச் செல்லும் பெண் பிள்­ளைகள் தங்­கு­வ­தற்கு அறைகள் வாட­கைக்கு விடப்­படும். 072 6176889.

  **********************************'****************

  வெள்­ள­வத்தை ஆர்ப்­பிக்கோ முன்னால் அறை ஒன்று வாட­கைக்­குண்டு. ஆண்­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 077 9274385.

  **********************************'****************

  வெள்­ள­வத்­தையில் மனிங் பிளேசில் வேலை பார்க்கும் 2 பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. மேல­திக சமை­ய­லறை, தனி­வ­ழிப்­பாதை, இணைந்த குளி­ய­லறை உண்டு. 1 வருட முற்­பணம். 077 9299309.

  **********************************'****************

  களு­போ­வில, ஆசிரி மாவத்­தையில் 2 Rooms, 2 Bathrooms வீடும் மற்றும் களு­போ­வில கட­வத்தை Road முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு மிக பக்­கத்தில் 3 Rooms வீடும் உட­ன­டி­யாக நீண்­ட­கால வாட­கைக்கு. 60,000/=. Tel: 077 7901056.

  **********************************'****************

  வெள்­ள­வத்­தையில் 1600 sqft புத்தம் புதிய Apartment வாட­கைக்கு. 4 அறைகள், 3 Washrooms, Gym, Pool, Car Park, 2 Lifts, Security. 071 1351746.

  **********************************'****************

  தெஹி­வளை சந்­தியில் 3 படுக்­கை­ய­றைகள், சாப்­பாட்டு அறை, முழு­வதும் Tiles பதித்த வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 3411728, 071 6905837.

  **********************************'****************

  தெஹி­வ­ளையில் தள­பா­டங்­க­ளுடன் கூடிய இரண்டு படுக்­கை­ய­றைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை, வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் கூடிய தொடர்­மா­டியில் 1 ஆவது தளத்­தி­லுள்ள வீடு மாதாந்த அடிப்­ப­டையில் வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 071 5482886.

  **********************************'****************

  தெஹி­வளை Initium Road, Galle Road க்கு அரு­கா­மையில் (50 யார் தூரத்தில்) சகல வச­தி­க­ளுடன் கூடிய Apartment (Fully Furnished with A/C) 3 Rooms, 2 Bathrooms நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. Contact No: 077 0471575, 071 1037762. 

  **********************************'****************

  வெள்­ள­வத்தை தர்­மா­ராம வீதி ( இரா­ம­நாதன் பாட­சா­லைக்கு அருகில்) பாட­சாலை செல்லும் இரண்டு பெண்­பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 077 1889929

  **********************************'****************

  கொட்­ட­கலை கொமர்ஷல் கேம்­பிரிட்ஜ் கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் சகல வச­தி­க­ளு­டனும், வாகன தரிப்­பிடம் கடை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0877186, 077 0206140

  **********************************'****************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள் விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173 

  **********************************'****************

  தம்­ப­தி­யி­ன­ருக்கு சிறிய வீடொன்று வரு­டத்­திற்கு வாட­கைக்கு உண்டு. மாதத்­திற்கு 12,000/=. வரவும். வெள்­ள­வத்தை விகாரை லேன் பாலத்­துக்கு அரு­கா­மையில். 48/12 விம­ல­சார வீதி. T.P: 011 2736764,  071 1128927

  **********************************'****************

  ஹெந்­தளை பள்­ளி­யா­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் இரண்­டு­மாடி கட்­டிடம்  ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்கு அல்­லது அலு­வ­லக வேலை­யாட்­க­ளுக்கு தங்­கு­மிட வச­திக்கு வாட­கைக்கு / குத்­த­கைக்கு. 071 4011130

  **********************************'****************

  கொழும்பு, தெஹி­வளை கொன்கோட் தியேட்­ட­ருக்கு அரு­கா­மையில் தொழில் புரியும் யுவ­திகள், மாண­விகள் தங்­கு­வ­தற்கு வீடு வாட­கைக்கு உண்டு. (தாய், மகள் விரும்­பத்­தக்­கது) தொடர்பு :- 077 2369511, 077 0333117.

  **********************************'****************

  கொழும்பு – 15, S.D.Fernando Mawatha யில் 1100, 450, 400, 450 சதுர அடி உள்ள 4 ஸ்டோர்கள் வாட­கைக்கு உண்டு. தொடர்பு : (Bala) Tel No :- 075 7741136.

  **********************************'****************

  கொட்­டாஞ்­சேனை, College Street இல் வீடு Parking வச­தி­யுடன் வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உள்­ளது. வாடகை ஒரு இலட்சம், குத்­தகை 50 இலட்சம். தொடர்பு :- 077 5350619.

  **********************************'****************

  கொட்­டாஞ்­சேனை, St. பெனடிக் மாவத்­தையில் Parking வச­தி­யுடன் இரண்டு மாடி வீடு குத்­த­கைக்கு உள்­ளது. 2 Hall, 3 Bedrooms, 3 Washrooms. விலை நான்கு மில்­லியன். தொடர்பு :- 077 5350619, 077 9113655.

  **********************************'****************

  தெஹி­வளை Quarry வீதியில்  2 படுக்­கை­ய­றைகள், 1 குளி­ய­ல­றை­யு­ட­னான  முற்­றிலும்  Tiles இடப்­பட்ட  வீடு (First floor)  வாட­கைக்கு  உள்­ளது.  தொடர்பு : 071 8218144, 077 4761516.

  **********************************'****************

  கொழும்பு 02,  குமாரன் ரட்ணம் வீதியில் (Nipon Hotel  முன்னால்) Sharing  Room  வாட­கைக்கு. படிக்கும், வேலை செய்யும் பெண்­க­ளுக்கு  மட்டும். மாதம் 5,000/= ஒரு மாத முற்­பணம். 075 7159214.

  **********************************'****************

  ஜிந்­து­பிட்­டியில் அமைந்­தி­ருக்கும் பழைய  முருகன் தியேட்டர்  அருகில்  அமைந்­தி­ருக்கும் 01 ஆம் மாடி வீடு  குத்­த­கைக்கு உண்டு.  விலை 3,000,000 லட்சம்  ரூபா  05  Perches. வீடு.  தொடர்­பு­க­ளுக்கு ; 075 5050475.

  **********************************'****************

  2017-12-18 15:49:11

  வாடகைக்கு - 17-12-2017