Widgets Magazine
 • தேவை - 17-12-2017

  மணிக்­கூ­டுகள் விலைக்கு வாங்­கப்­படும். பழைமை வாய்ந்த Rolex, Omega, Phatak Philiph மற்றும் Swiss பழு­த­டைந்­ததும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். விலைக்கு வாங்­கப்­படும். அழை­யுங்கள்: 0777 031041 (Original Collector) 

  *******************************************************

  The Following Vacancies available Leading International School Colombo 15. Candidates around Colombo Area Preferred. Primary Teachers (English, Maths) Maths/ Science Teachers for O/L. Attractive Package Awaits for Selected Candidates. 075 9200712, 077 6776347.

  *******************************************************

  சர்­வ­தேச பாட­சா­லையில் தரம் 1 இலி­ருந்து அனைத்து பாடங்­களும் கற்­பிக்­கக்­கூ­டிய சிறந்த ஆங்­கில அறி­வு­டைய இஸ்­லா­மிய ஆசி­ரியர் தேவை. விண்­ணப்ப முக­வரி: Bridge British Academy. No. 21, Kotahena, Colombo 13.

  *******************************************************

  நீர்­கொ­ழும்பு பகு­தியில் சிறிய குடும்­பத்­திற்கு  மாத வாடகை Rs. 15,000 தேவை.  Mobile: 077 3697914. தொடர்பு கொள்­ளவும்.

  *******************************************************

  வீட்டில் இருந்து Data Entry Accounts & Book Keeping, Manual Ledger அனைத்து வேலை­களும் செய்து தரப்­படும். தொடர்­புக்கு ராணி: 077 5566183. 

  *******************************************************

  The Following Vacancy available at a Leading International School In Colombo–15. Head – Secondary School applicable for retired Teachers too) Attractive Remuneration Package awaits for the selected Candidate. 075 9200712.  

  *******************************************************

  கொழும்­பி­லுள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு தாதிமார் வேலை பழ­கு­வ­தற்கும் (Trainee Nurse) மருந்து பொதி செய்­வ­தற்கும் (Packing) 18 – 28 வயது வரை உள்ள திரு­ம­ண­மா­காத பெண்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. அனு­பவம் தேவை­யில்லை. T.P :- 072 4212789.

  *******************************************************

  Sponch Cake Cup அடிக்கும் வேலைத்­த­ளத்­திற்கு பெண்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 889775, 0112 392997. 

  *******************************************************

  கொழும்பு 13/15ல் அமைந்­துள்ள மொன்­டி­சோ­ரிக்கு ஆசி­ரி­யைகள் தேவை. O/Level கணிதம், தமிழ் மொழியில் சித்தி பெற்­ற­வர்கள், A/Level அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பிர­பல நிறு­வ­னங்­களில் Montessori Course செய்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். அரு­கா­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 0774184489

  *******************************************************

  தென்­னந்­தோட்டம் தேவை. சிலாபம் மற்றும் புத்­தளம் பிர­தே­சத்தில் 25 ஏக்­க­ருக்கு மேற்­பட்ட தென்­னந்­தோட்டம் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8535767.

  *******************************************************

  மஹ­ர­கம வீடொன்றில் துணையாய் இருப்­ப­தற்கு ஆச்சி ஒருவர் தேவை. 077 185 5648.

  *******************************************************

  076 6918968.  ஒரு­கொ­ட­வத்தை, ஜா–-எல ஆகிய இடங்­களில் இருக்கும் தாப­னத்­திற்கு கொரியர் சேவைக்கு, மோட்டார் சைக்கிள், முச்­சக்­க­ர­வண்டி சாரதி அனு­மதி பத்­திரம் உள்ள வயது 18 – 40 வரை­யான ஆண்­க­ளுக்கு வேலை வாய்ப்பு. சம்­பளம் 35,000/= வரை பெறலாம். E.P.F , E.T.F நலன்­புரி, காப்­பு­றுதி என்­பன உண்டு. உடன் தொடர்­புக்கு: 076 6918969, 072 1121720.

  *******************************************************

  கொழும்பில் இயங்கும் தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு தேநீர் தயா­ரிப்­ப­தற்கு Tea Maker தேவைப்­ப­டு­கின்­றனர். அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். அனு­பவம் இல்­லா­த­வர்­களும் கருத்தில் கொள்­ளப்­ப­டுவர். தூர பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். விருப்­ப­மு­டை­ய­வர்கள் கீழ்­கண்ட முக­வ­ரிக்கு திங்­கட்­கி­ழமை முதல் வெள்­ளிக்­கி­ழமை வரை காலை 10.00 am – 4.00 pm வரை கீழ்­கண்ட முக­வ­ரிக்கு நேர்­முக பரீட்­சைக்­காக சமு­க­ம­ளிக்­கவும். உதவி மனி­த­வள முகா­மை­யாளர், இல. 185, கிராண்ட்பாஸ் வீதி, கொழும்பு –14. தொ.இல. 011 7322713 / 011 7322719

  *******************************************************

  வீட்டில்  தங்­கி­யி­ருந்து  வேலை செய்­யவும்  ஒரு நோயாளிப் பெண்ணைக் கவ­னிக்­கவும் ஒரு பெண் தேவை.  இப்­பெண்­ணுக்கு  பிசி­ய­தெ­ரபி (Physiotherapy) செய்­யவும் ஒரு பெண் தேவை. 077 2853956, 077 2659773.

  *******************************************************

  வாகரை பிர­தே­சத்தில் புதி­தாக கட்­டி­ட­மொன்றை  நிர்­மா­ணிப்­ப­தற்கு  கட்­டட  நிர்­மாண  ஒப்­பந்­தக்­கா­ரர்கள் (Building Contra ctors)  உட­ன­டி­யாக  தேவை.  தொடர்பு கொள்­ளவும். 077 8575600.

  *******************************************************

  திரு­கோ­ண­மலை  நிலா­வெ­ளியில்  பிர­பல்­ய­மான ஒரு  ஹோட்டல்  ஒன்­றிற்கு  Manager  தேவை. தொடர்­பு­க­ளிற்கு: 071 4912912, 077 3799479.

  *******************************************************

  வியா­பார நிலையம் ஒன்றை  நடாத்திச்  செல்­வ­தற்கு  பெண் ஒருவர் தேவை. 072 2129995. 

  *******************************************************

  கண்டி, பல்­லே­கல கைத்­தொ­ழில்­பேட்­டையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு மெஷின் ஒப­ரேட்டர் மற்றும் பெண்/ ஆண் வேலை­யாட்கள் தேவை. 3 மாத பயிற்சி வழங்­கப்­படும். திற­மை­யா­ளர்­க­ளுக்கு நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 2516733. 164, New Moor Street, Colombo–12.

  *******************************************************

  2017-12-18 15:37:32

  தேவை - 17-12-2017