Widgets Magazine
 • பொது­வேலை வாய்ப்பு 17-12-2017

  கொழும்பு, பிலி­யந்­த­லயில் தோட்ட வேலை செய்­வ­தற்கு கூலி ஆட்கள் தேவை. தொடர்பு :- 077 5044863.

  *************************************************

  வத்­த­ளையில் இயங்கம் உணவு உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஆண்கள் தேவை. T.P : 076 6908962.

  *************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் பெயின்ட் வேலைக்கு ஆட்கள் தேவை. பெயின்ட் பாஸ், பெயின்ட் உத­வி­யாளர். தொடர்பு : 077 3852776.

  *************************************************

  அதி சிறந்த கம்­பனி ஒன்றில் கட்­டட நிர்­மாணத் துறையில் வேலைக்­காக எலக்ட்­ரீ­சி­யன்கள் மற்றும் குழாய்ப் பணி­யா­ளர்கள் (பிளம்பர்ஸ்) சிறந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள். 071 8239900, 071 4282153, 071 4282148.

  *************************************************

  சிறு தேயிலைத் தோட்­டத்தில் தங்கி இருந்து வேலை செய்ய, அனு­பவம் உள்ள பதுளை, பண்­டா­ர­வளை, அப்­புத்­தளை, கண்­டியைச் சேர்ந்த தம்­ப­தி­யினர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு : 077 3791037.

  *************************************************

  பூந்­தோட்­ட­மொன்றில் வேலை செய்­வ­தற்கு தம்­ப­தி­யர்கள் அவ­சியம். தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 55,000/= – 60,000/= கடி­ன­மாக வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள், சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 0777 392964, 072 7392964.

  *************************************************

  அலு­மி­னியம் பெப்­ரி­கேட்டர், டெம்பர்ட் கண்­ணா­டிகள் பொருத்­து­வ­தற்கு (பயிற்­சி­பெற்ற/ அரைப்­ப­யிற்­சிப்­பெற்ற) தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் மற்றும் உப ஒப்­பந்­தக்­கா­ரர்கள் தேவை. தொ.பே. 0777 861459/ 011 2953286.

  *************************************************

  வேலை­வாய்ப்பு. உயர்ந்த சம்­ப­ளத்­துடன் புலொக் கல் வெட்­டு­வ­தற்கு உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­கொள்­ளுங்கள்: 077 3298165.

  *************************************************

  ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட வைத்­திய நிலை­யத்­திற்கு வயது 18 – 30 க்கு இடைப்­பட்ட பெண்கள் தேவை. உயர்ந்த சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. 075 4606428.

  *************************************************

  வீதி­களில் வேலை செய்­வ­தற்கு தொழி­லா­ளர்கள் தேவை. மனம் நிறைந்த சம்­பளம். தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. 071 3161532.

  *************************************************

  (வெற்­றி­டங்கள் பல்­வேறு) நீர்­கொ­ழும்பு ஹாட்­வெயார் நிறு­வ­ன­மொன்­றுக்கு ஸ்டோர் கீப்பர் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். O/L பரீட்­சைக்கு தோற்­றி­ய­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். (ஆண்கள் விண்­ணப்­பிக்­கவும்). ஐந்து வேளையும் பள்­ளிக்குச் செல்­ப­வர்கள், கணக்­கியல் அனு­பவம் அவ­சியம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3067074.

  *************************************************

  வீட்டு வேலை­யாட்கள், பரா­ம­ரிப்­பா­ளர்கள், தொழிற்­சாலை உத­வி­யா­ளர்கள், தொழி­லா­ளர்கள் உட்­பட அனைத்து துறைக்கும் தமிழ் ஊழி­யர்கள் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்கள். 071 5434213, 077 6002763.

  *************************************************

  விற்­பனை உத­வி­யாளர் தேவை. நீர்­கொ­ழும்பு ஜயக்­கொடி சுப்பர் மார்க்­கெட்டில் கடமை புரி­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 25,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 077 4386787, 071 6814743.

  *************************************************

  தகுதி பெற்ற மின்­பொ­றி­யி­ய­லாளர் தேவை. மற்றும் மத்­து­க­மையில் அமைந்­துள்ள ப்லைவூட் தொழிற்­சா­லையில் தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு உண்டு. உணவு மற்றும் தங்­கு­மிட வச­தி­க­ளுண்டு. 034 2272156, 077 6737848.

  *************************************************

  (Helpers) வேலைக்கு ஆண்­களும் பெண்­களும் தேவை. Salary 20,000/= at Bonus 3000/= OT 2 h (Per Day) for month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­முகப் பரீட்­சைக்கு கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளி வரை. Tel: 077 3386960. No: 156, Sri Wikrama Mawatha, Colombo – 15.

  *************************************************

  077 4508976 பிலி­யந்­தலை, பொர­லஸ்­க­முவ தொழிற்­சா­லை­யொன்­றுக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் 18/45 உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிடம் சாதா­ரண விலைக்கு. சம்­பளம் 35,000/= + OT. 077 4508976.

  *************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து டயர் கொண்­டு­வந்து விநி­யோகம் செய்யும் டயர் கடை­யுடன் நிறு­வ­னத்­திற்கு வீல் எலைமெண்ட் மற்றும் டயர் வேலைத் தெரிந்த பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. மெக்­கானிக் வேலை தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. மொரட்­டுவ. 0777 368139.

  *************************************************

  மேசன் வேலைக்கு பாஸ்மார் மற்றும் தோட்ட வேலை செய்ய வேலை­யாட்கள் தேவை. 1 நாள் மற்றும் அரை நாள் வேலைக்கு. கொட்­டாஞ்­சேனை, கொழும்பு – 13. 077 8386350, 077 0841313.

  *************************************************

  ராகம சில்­லறை கடை வேலைக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம்.  077 2655650, 011 2958987.

  *************************************************

  எமது டிஜிட்டல் பிரிண்டிங் நிறு­வ­னத்­திற்கு வெல்டிங் செய்­ப­வர்கள், கையு­த­வி­யாட்கள், பிளாஸ்டிக் எம்போஸ் மற்றும் க்லெடின் போட் வேலை­யாட்கள், லேசர்கட் மெசின் ஒப்­ப­ரேட்­டர்கள் மற்றும் நியோன் வேலை உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். (தங்­கு­மிட வச­தி­யுண்டு) 011 2929873, 071 9999874.

  *************************************************

  கொட்­டி­கா­வத்தை வாகன சேர்விஸ் நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. Bodywash, Interior, Lube. 077 7785496, 077 7754794. 

  *************************************************

  கொத்­தட்­டுவ பலகை கடையில் வேலை செய்­வ­தற்கு தச்­சர்கள் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி இல­வசம். 011 2530655, 071 5837018, 071 7507425.

  *************************************************

  Excel Vision நிறு­வ­னத்­திற்கு சகல பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் ஆட்­சேர்ப்பு. வயது 18 – 28 இடையில். இளை­ஞர்கள் நீங்கள் விண்­ணப்­பிக்­கலாம். தகை­மையின் அடிப்­ப­டையில் உயர் பத­வி­யுடன் சம்­பளம். ETF. FPF வுடன் 26,000/= – 38,000/= வரை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சகல வச­தி­களும் இல­வசம். இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட நாளன்றே வேலை. (சிங்­களம் கதைக்க இய­லு­மா­ன­வர்கள்) தொடர்­பு­கொள்ள: 070 3445358. 

  *************************************************

  கண்டி, மெத­மா­நு­வ­ரையில் தேயிலை தோட்­டத்தில் தங்கி வேலை செய்­வ­தற்கு குடும்­பத்­தினர் விரும்­பத்­தக்­கது. சகல வச­தி­களும் உண்டு. தொடர்­புக்கு : K.P.Murugaiya, Pansala Road, Santha Sri Thunuvila, Medhamanuwara. 081 3843147.

  *************************************************

  ஒப்­பந்த வேலை­யாட்கள் தேவை. சிலா­பத்தில் அமைந்­துள்ள தென்­னந்­தோட்­டத்தில் வேலை செய்ய, அனு­ப­வ­மு­டைய ஒப்­பந்த வேலை­யாட்கள் 5 – 6 பேர்  தேவை. நேரில் வரவும். தொடர்பு : 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு -10. Call : 072 7981204.

  *************************************************

  சிறிய அள­வி­லான கட்­டட திருத்த வேலைகள் செய்ய  Mason, Carpenter, Welder + Sub Contractors தேவை. தொடர்பு :- செந்­தூரன் (Engineer) 077 7185924.

  *************************************************

  எம் நாட்டின் தலை நக­ரத்தில் அமைந்­துள்ள விமான நிலையம், துறை­முகம் போன்ற இடங்­களில் வேலை­வாய்ப்பு. படிப்­ப­றி­வுள்ள  ஆண், பெண் அனை­வரும் தொடர்­பு­கொள்­ளவும். வயது 18 – 40 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 45,000/= – 75,000/= இற்கு மேல். 070 3332295, 078 9712941.

  *************************************************

  0777 561087 வத்­தளை மற்றும் நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆகக்­கு­றைந்த சம்­பளம் 40,000/=  தங்­கு­மி­டத்­துடன். வத்­தளை –  011 2931419, நீர்­கொ­ழும்பு – 031 7213665.

  *************************************************

  0777561087 நீர்­கொ­ழும்பு, கட்­டுவ, தலு­வ­கொட்­டுவ, மாபோ­லயில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லை­க­ளுக்கு குளி­ரூட்டி சம்­பந்­த­மான அறி­வுள்ள மெசின் ஒப்­ப­ரேட்­டர்கள், மின் தொழில் நுட்­ப­வி­ய­லா­ளர்கள் மற்றும் வேலை­யாட்கள் தேவை. உயர் சம்­பளம். 031 7213665.

  *************************************************

  1100/= இற்கு மேல் நாளாந்த சம்­ப­ளத்­துடன் பெயின்ட் விநி­யோக நிறு­வ­ன­மான எமக்கு 18 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. உணவு மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 8292732.

  *************************************************

  காலியில் அமைந்­துள்ள வேலைத்­த­ள­மொன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. நாள் சம்­பளம் 2000/=. தங்­கு­மிடம் உண்டு. 078 6422273, 071 5820101.

  *************************************************

  அலு­மி­னிய வேலை­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= இற்கு மேல். தொடர்பு கொள்­ளவும். அத்­து­கோ­ரல வெப்­ரி­கேட்டஸ். 011 2966132, 071 4652042, 0777 348849.

  *************************************************

  மேசன் பாஸ்மார் தேவை. வார சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வசதி. 194/1 பி, மாகொல தெற்கு, மாகொல, தொ.பே. 076 8243209,  071 3159733

  *************************************************

  0777 868254 சீன நிறு­வ­ன­மொன்­றுக்கு Helpers தேவை. 8.00 am – 5.00 pm வரை. 1600/= பயிற்­சி­யற்­ற­வர்கள், பயிற்­சி­யுள்­ள­வர்­க­ளுக்கு 1900/=, OT 195/=. நாள் ஒன்­றுக்கு 8 மணித்­தி­யா­லங்கள். ஞாயிறு D/B OT மணித்­தி­யா­லத்­திற்கு 292/=. ஒரு நாளைக்கு OT யுடன் 3265/= வரை உழைக்­கலாம். நாள் ஒன்­றுக்கு 500/= கொடுப்­ப­னவு. வாரம் ஒரு­முறை சம்­பளம். தங்­கு­மிடம் இல­வசம். 

  *************************************************

  புரொ­யிலர் கோழிப்­பண்­ணைக்கு தனி­நபர்/ வேலையாள் குடும்பம், முட்டைப் பண்­ணைக்கு பெண் (தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள்), சார­திகள் (கன­ரக/ மென்­ரக) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= இற்கு மேல். 076 7299070.

  *************************************************

  0777 868136 மின்­சார உப­க­ர­ணங்கள் கொண்டு வர­வ­ழைத்து விநி­யோகம் செய்யும் நிறு­வ­னத்­திற்கு Computer Operator, Accounts ஆண், பெண், 18 – 60 இடையில் Salesman சம்­பளம் 35,000/= – 65,000/=. இடையில் 16 ½ லொறி வாகன சார­திகள் 50,000/= – 55,000/= சம்­பளம். மென்­ரகம் 45,000/=  உண­வுக்கு 5000/= கொடுப்­ப­னவு. Helpers 40,000/=. நாடு பூராக சகல பிர­தே­சத்­தி­லி­ருந்தும் தேவை.  

  *************************************************

  உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். கிழமை, மாதம் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/=– 55,000/= ஆண்/ பெண் (18– 60) (லேபல்/ பெக்கிங்) சாரதி, சாரதி உத­வி­யாளர், Hotel, விமான நிலையம் O/L– A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 076 6567150, 075 6393652. ஹேவா­வி­தா­ரண, தெஹி­வளை.

  *************************************************

  வெங்­காய பக்­கோடா பாஸ்மார் தேவை. வெங்­காய பக்­கோடா 25 Kg க்கு 1000/= கொடுக்­கப்­படும். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அனைத்து சான்­றி­தழ்­க­ளுடன் வரவும். தொழி­லா­ளர்கள் தேவை. இல 186/6/D, எம­லி­யன மாவத்தை பொல்­வத்தை வீதி, மஹ­ர­கமை. 077 3424241. 

  *************************************************

  கொழும்பு புளக்கல் தொழிற்­சா­லைக்கு ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 2,500/= க்கு மேல். (ஒப்­பந்த அடிப்­ப­டையில்) பயிற்­சி­யுள்ள / அற்ற. 072 5602759 / 077 7555779.

  *************************************************

  தோட்­டத்தில் தங்கி வேலை­செய்ய நடுத்­தர வய­தினர் ஒருவர் தேவை. 077 8617722

  *************************************************

  ஹட்டன், நுவ­ரெ­லியா, கண்டி, அம்­பாறை, மாத்­தளை, தல­வாக்­கலை நாவ­லப்­பிட்டி, காலி, மாத்­தறை, வவு­னியா, மட்­டக்­க­ளப்பு போன்ற பிர­தே­சங்­களில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள கிளை­க­ளுக்கு  பயி­லு­நர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் 32,000/=. முதல் அனைத்து வச­தி­களும் இல­வசம். 4 மாத பயிற்­சியின் பின் உங்கள் பிர­தே­சத்­தி­லேயே நிரந்­தர நிய­மனம். 076 6975566 / 070 3445359. சமீர.

  *************************************************

  வீடு மற்றும் தோட்ட வேலை செய்து கொண்டு இருக்கக் கூடிய, தங்­கி­யி­ருக்கக் கூடிய அனு­ப­வ­முள்ள ஆண் அல்­லது பெண் ஊழியர் தேவை. அடை­யாள அட்டை மற்றும் கிராம சேவகர் சான்­றிதழ் கட்­டா­ய­மாகும். சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்­ளமை தகை­மை­யாகும். 071 2240959

  *************************************************

  தொடர்ச்­சி­யான வேலைக்கு செட்­டலிம் பாஸ்மார் மற்றும் அனு­ப­வ­முள்ள உத­வி­யாட்கள் தேவை. சம்­பளம் 2000/= லிருந்து, 1700/= லிருந்து. 071 3345908, 077 2738358. 

  ************************************************

  இரத்­தி­ன­புரி, குரு­விட்ட, தேயிலைத் தோட்­டத்­திற்கு கொழுந்து பறிப்­ப­தற்கு மற்றும் தோட்­டத்தைப் பரா­ம­ரிக்க குடும்பம் தேவை. 077 8282410, 071 4499868. 

  *************************************************

  ஹுந்­தி­ரா­பொல, பொத்­து­வட்­ட­வன 10 ஏக்கர் தேங்காய் காணிக்கு சிங்­களம் கதைக்கக் கூடிய காவ­லாளி குடும்பம் தேவை. 50 வய­திற்குக் குறைந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. 077 6798075. 

  *************************************************

  எமது கோழிப் பண்­ணைக்கு இரு­வரும் வேலை செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள வேலையாள் குடும்பம் தேவை. சம்­பளம் 52,600/=. 45 வய­திற்குக் குறைந்­த­வர்கள். 077 1300199. 

  *************************************************

  பூங்­கன்று தவ­றணை வேலைக்கு வேலையாள் குடும்பம் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50,000/-=. கட்­டு­நே­ரிய. 072 5352433, 071 3941583. (சிங்­களம் முடி­யு­மா­ன­வர்கள்).

  *************************************************

  பத்­த­ர­முல்­லையில் உள்ள வீடொன்­றிக்கு அனு­பவம் உள்ள  40–50 வய­துக்கு இடைப்­பட்ட  மலை­ய­கத்தை சேர்ந்த  ஆண் வீட்டு பணியாள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு  காலை  9 மணி முதல் மாலை 6 மணி வரை கிழ­மையில்  எந்த நாளாக இருந்­தாலும் அழைக்­கலாம். தரகர்/முகவர் வேண்டாம். தொடர்­புக்கு 077 3502266, 077 3502267.

  *************************************************

  Borella  இல் அமைந்­துள்ள (மிளகாய்) (அரிசி) திரிக்கும் வேலைக்கு அனு­பவம் உள்ள இயந்­தி­ரத்­தி­னு­ட­னாக வேலை பாரக்க தெரிந்­தவர் தேவை. 077 5788163.

  *************************************************

  காசாளர் (Cashier) பல்­து­றைசார் அலு­வலர் நேர்­மை­யான  சிறந்த  தொடர்­பாடல் திறன் மிக்க  காசாளர் மற்றும்  அலு­வ­லக  செயற்­பா­டு­களில்  சிறந்த அனு­ப­வ­மு­டைய  கணக்­கீட்டு அறி­வு­டைய  60 வய­துக்­குட்­பட்ட (ஆண், பெண்) விண்­ணப்­பிக்­கவும்.  கே.ஜீ இன்­வெஸ்ட்மென்ட் 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை கொழும்பு–10 E–mail: realcommestate@gmail.com 

  *************************************************

  காப்­பு­றுதி துறையில் அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு வேலை வாய்ப்­புண்டு. கவர்ச்­சி­க­ர­மான மாதச் சம்­ப­ளத்­துடன் உயர் வரு­மானம் கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 0648965.

  *************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இற்கு அனைத்து வேலை­களும் செய்­யக்­கூ­டி­யவர் தேவை. 077 7423532 / 077 7999361.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Communication & Phone Shop இல் வேலைப் பார்ப்­ப­தற்கு ஆண், பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். அருகில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு :- 077 7794324.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் Phone Shop ஒன்­றுக்கு Communication வேலை தெரிந்­த­வர்கள், காசாளர், Cashier, Mobile Phone Technician, Laptop Technician (Hardware, Software) Computer அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. 077 7078577.

  *************************************************

  நாடு முழு­வதும் இயங்கும் பார்சல் விநி­யோக நிறு­வ­னத்­திற்கு கீழ்­வரும் மாவட்­டங்­களில் இருந்து ஆட்கள் (Deliveryman) தேவை. காலி, அம்­பாந்­தோட்டை, மாத்­தறை, மட்­டக்­க­ளப்பு, இரத்­தி­ன­புரி, நுவ­ரே­லியா, கண்டி, வவு­னியா, மாத்­தளை, மொன­ரா­கலை, கேகாலை, அநு­ரா­த­புரம், மன்னார், பொலன்­ந­றுவை, பதுளை, புத்­தளம் (மோட்டார் வாகனம் அல்­லது முச்­சக்­க­ர­வண்டி இருத்தல் அவ­சியம்) Part time / Full time. 077 2438496, 077 1830334, 076 6641417, 077 3842814.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் பால் தயா­ரிக்கும், பிரித்­தெ­டுக்கும் எமது நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள், முச்­சக்­க­ர­வண்டி அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள் தேவை. நல்ல சம்­பளம். சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. பயிற்­சியின் பிறகு  அன்­றைய தினமே வேலைக்கு  இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்கள். மில்கி ப்ரேஷ் டய்ரீஸ், 52, தர்­மா­ராம வீதி, வெள்­ள­வத்தை. 011 2552565/102.

  *************************************************

  எதுல்­கோட்­டையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற  Master  Pest Control Service Lanka (Pvt) Ltd. 806 A, கோட்டே வீதி, எதுல்­கோட்டே. ஆண்கள் 18 – 45 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள் தேவை. சாப்­பாடும் தங்­கு­வ­தற்கு இட­வ­ச­தியும் கொடுக்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 011 2053026 / 077 0102622. காலை 9.00 – மாலை 5.00. 

  *************************************************

  வெள்­ள­வத்தை மற்றும் கல்­கி­சையைச் சேர்ந்த வாகன சேவிஸ் (Service) செய்யும் நிலை­ய­மொன்­றிற்கு வாகனம் கழு­வு­வ­தற்கும், வாக­னத்தை (Service) செய்­வ­தற்கும் வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் ரூபா 30,000 + மேல­திக கொடுப்­ப­ன­வுகள் + கொமி­ஷ­னுடன் சேர்த்து மாத வரு­மா­ன­மாக ரூபா 50,000 வரை பெறலாம். தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7508890.

  *************************************************

  கொழும்பு 11 இல் இயங்­கி­வரும் இலத்­தி­ர­னியல் பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு பொது உத­வி­யாளர் (General Assistant) ஒருவர் தேவை. வயது 20 –30 க்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 078 8378717, 011 5734461.

  *************************************************

  களனி சில்­லரை கடைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் 25,000/=. 0777 490640.

  *************************************************

  Colombo Stationery ஆண், பெண் வேலை­யாட்கள் பகுதி நேரம், முழு­நேரம் தேவை. பெண் காசாளர் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. தங்­கு­மிடம் உண்டு. தொடர்பு: 0778200892.

  *************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டிய ஸ்ரீ முத்­துக்­கு­மரன் ஆல­யத்­திற்கு பல­வே­லையும் செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 7888198.

  *************************************************

  0112 951290, 50 கிலோ மா மூடை விநி­யோக வேலைக்கு 25–55 வய­திற்­கி­டைப்­பட்ட அனு­ப­வ­முள்ள நாட்­டா­மைமார் தேவை. சம்­பளம் 35,000/= ற்கு மேல். லொறி சார­திகள்/ லொறி உத­வி­யாட்கள்/ அலு­வ­லக உத­வி­யாட்கள் தேவை. (தங்­கு­மிடம் இல­வசம்) இல–6, சென் மேரிஸ் மாவத்தை, நீர்­கொ­ழும்பு வீதி, மஹா­பாக சந்தி. (0714274596)

  *************************************************

  எல்­பிட்­டி­ய­விற்கு (Elpitiya) அருகில் உள்ள தோட்­டத்­திற்கு ரப்பர் டெப்பர் (Rubber tapers) தேவை. குடும்­பத்­திற்கும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அழைக்க: 0112876858, 0774534330  

  *************************************************

  Mt.Lavinia Textile Show Room க்கு Cashier, Salesman, Tailor Helper ஆண், பெண் உட­ன­டி­யாக தேவை. நேரில் வரவும். தொடர்பு: 077 7307273.

  *************************************************

  கொழும்பில் உள்ள சில்­ல­றைக்­க­டைக்கு ஆள் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி, சாப்­பாடும் தரப்­படும். சம்­பளம் 30,000/= வழங்­கப்­படும். 076 3788432.

  *************************************************

  Cable TV Company Training Technician தேவை. சம்­பளம் 35,000/=. தங்­கு­மிட வச­தி­யுண்டு. Below 30 years. 077 7449842. City Cables Links (Pvt) Ltd. Colombo 10.

  *************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர், வீடு சுத்­தி­க­ரிப்-­பாளர், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை வாய்ப்­புக்­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள். வயது (20 – 60) சம்­பளம் 30,000/= – 40,000/= வரை. 011 5232903/075 6799075.

  *************************************************

  Salesmen, Stores Helpers, Labourers, Driver, சிற்­றூ­ழியர் பத­விகள் சிறந்த கம்­ப­னி­களில் போடப்­படும். தொடர்பு: Mr. Siva. 0773595969. 

  *************************************************

  077 8499336 வயது 17– 60 சம்­பளம் 47000/= மேற்­பார்வை, பொதி­யிடல், Data Entry , சாரதி, விமான நிலையம் வெல்டிங், இலக்­ரீ­சியன், HR, Accounts போன்­ற­வற்றில்  தொழில் சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். 077 8499336. No. 8, Hatton

  *************************************************

  2017-12-18 15:36:39

  பொது­வேலை வாய்ப்பு 17-12-2017