Widgets Magazine
 • பொது­வேலை வாய்ப்பு 17-12-2017

  கொழும்பு, கிராண்ட்­பாஸில் உள்ள புத்­தக களஞ்­சி­ய­சா­லைக்கு Cleaner (ஆண்கள்) தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6125145 (Office – Union Place).

  *********************************************************

  Nugegoda, 135 Stanley Thilakaratne Mawatha இல் அமைந்­துள்ள Sarans Cosmetic Showroom இற்கு 20 – 30 வய­திற்­குட்­பட்ட ஆண் / பெண் விற்­ப­னை­யா­ளர்கள் மற்றும் அனு­ப­வ­முள்ள காசாளர் தேவை. 077 3050903.

  *********************************************************

  கொழும்பு, கிராண்ட்­பாஸில் உள்ள புத்­தக களஞ்­சி­ய­சா­லைக்கு Store Helpers (ஆண்கள்) தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: Union Place – 077 6125145.

  *********************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல புத்­த­க­சா­லை­க­ளுக்கு Cashiers (ஆண்கள்/பெண்கள்) தகுந்த அனு­ப­வத்­தோடு தொடர்பு கொள்­ளவும். தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6125145 (Office – Union Place).

  *********************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள அரி­சிமா, சீனி பக்கற் செய்யும் இடத்­திற்கு பெக்கிங் செய்ய தின­சரி வந்து போகக்­கூ­டிய தமிழ்ப் பெண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்-­கப்­படும்.  075 4918984.

  *********************************************************

  கொழும்பில் உள்ள மிளகாய்த் தூள், அரிசி மா மில் ஒன்­றிற்கு மில் வேலை தெரிந்த மலை­யகத் தமிழ் ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  *********************************************************

  பிர­சித்­தி­பெற்ற உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்ற  இயந்­திர  இயக்­கு­னர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான  சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள், தங்­கு-­மிட வச­தி­யுண்டு. 076 8219556/ 077 3679628.

  *********************************************************

  பொருட்­களை ஏற்றி, இறக்­கு­வ­தற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1000/= + பகல் உணவு + OT வழங்­கப்­படும். (தங்­கு­மிடம் வெளி­யி­டத்­த­வர்­க­ளுக்கு மட்டும் கொடுக்­கப்­படும்). Zahra International, 96, புதிய சோனகத் தெரு, கொழும்பு–12. 076 8229992.

  *********************************************************

  கொங்ரீட் வேலைக்கு ஆட்கள் தேவை. தங்கும் இடம் இல­வசம். காலை உணவும் மத்­தி­யான உணவும் இல­வசம். சீமெந்து மூட்டை 100 இற்கு 1000/=. தொடர்­புக்கு : 077 7785610.

  *********************************************************

  எமது Export நிறு­வ­னத்தில், பிஸ்கட், சொக்லட், பால்மா உற்­பத்தி, பொதி­யிடல் பெண்கள் தேவை. வயது 18 – 40 வரை. கிழமை, மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். நாள் சம்­பளம் 1100/=. உணவு/தங்­கு­மிடம் இல­வசம். 071 7070566/ 077 0232130.

  *********************************************************

  இல­வச வேலை­வாய்ப்­புக்கள் (ஏஜன்சி இல்லை) உற்­பத்தி, ஏற்­று­மதி எமது நிறு­வ­னத்­திற்கு (Multi National) பிஸ்கட், சொக்லட், பால்மா, நூடில்ஸ், சோயா. நாள் சம்­பளம் 1100/= – 1400/= வரை. மாதம் 35000/= – 70000/= (Supervisor, லேபல், பெக்கிங், சேல்ஸ் Rep, QC, ஹெல்பர், Drivers, Fork lift Operators,  பிரி­வு­க­ளுக்கு 18 – 45 வரை. ஆண்/பெண் தேவை. உணவு/தங்­கு­மிடம் தரப்­படும். (களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா – எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை) HR Division 077 3051630/077 0232130.

  *********************************************************

  பண்­டா­ர­வ­ளையில் அமைந்­துள்ள எமது விநி­யோக ஸ்தாப­னத்­திற்கு உட­ன­டி­யாக Driver, Accountant, Store Keeper, Computer Operator தேவை. வய­தெல்லை18–35. ஆண்/பெண் இரு­பா­லாரும்  விரும்­ப­தக்­கது. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் சமு­க­ம­ளிக்­கவும் காலை 7.00 மணி – மாலை 5.00 மணி வரை. அழைப்­பினை மேற்­கொள்­ளவும்  (இந்த பிர­தே­சத்தை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது) தொடர்­புக்கு : 077 7771129.

  *********************************************************

  17 – 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர்.  தொழில் அடிப்­படை சம்­பளம் 55000/= வரை. Hotel, சாரதி, பாது­காப்பு, விமா­ன­நி­லையம்/துறை­முகம் (உத­வி­யாட்கள்) தனியார் நிறு­வ­னங்­களில் (லேபல்/பெக்கிங்/தரம்­பி­ரித்தல்/QC/ சுப்­பர்­வைசர்ஸ்/ Bill Clerk/ ஸ்டோர் கீபர், Data Entry) விப­ரங்­க­ளுக்கு : 076 3858559/075 6393642. Colombo Road, Wattala.

  *********************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்­தில ஐஸ்­கிரீம், சொக்லட், ஜேம்,  டொபி, டிபி­டிபி, பிஸ்கட் தொழிற்­சா­லை­களில் இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள், குழுக்­க­ளாக வரும்­நா­ளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்­பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=) பெற்றுக் கொள்­ளலாம். வயது (18 –45) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (வருகை கொடுப்­ப­னவு 2000/=) வேலை வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 4569222/075 6393652. No 115, Kandy Road, Kalaniya.

  *********************************************************

  Optimo Lanka நிறு­வ­னத்தின் பதவி வெற்­றி­டங்­க­ளுக்கு ஆட்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கி­றார்கள். விளம்­பர உத­வி­யாளர், பகுதி மேற்­பார்­வை­யாளர், உதவி முகா­மை­யாளர், முகா­மை­யாளர் வயது 18 – 30. ஆண்/பெண் O/L, A/L, Any Degree பயிற்­சியின் போது 18000/= – 25000/= பயிற்­சியின் பின் 55000/= உணவு, தங்­கு­மிடம், சுகா­தாரம் மற்றும் காப்­பு­று­திகள் செய்­து­த­ரப்­படும். SMS ஊடா­கவும் விபரம் தெரி­விக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு : 077 7190701/075 3969797.

  *********************************************************

  Colombo இல் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ண­மு­மின்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புக்கள் உள்­ளன. சார­திகள், காவ­லர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள் (8 – 5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boy, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புக்கள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம்  (20,000/= – 50,000/=) தொடர்­பு­க­ளுக்கு Call : Kamal 077 8284674/011 4324298. Wellawatte.

  *********************************************************

  கொழும்பில் உள்ள வீடு ஒன்­றுக்கு கட்­டட வேலைக்கு அனு­ப­வ­முள்ள மேசன் பாஸ்­மார்­களும், கை உத­வி­யா­ளர்­களும் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 9211437/ 071 8759722.

  *********************************************************

  071 0789374 துறை­மு­கத்தில் கப்­ப­லொன்றை செய்ய விருப்­பமா? (தச்சு, வெல்டர், இலக்­ரி­சியன், பெயின்ட், பட்­டலைன்) 18 – 55 ற்கிடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 50,000/= ற்கு மேல் சம்­ப­ளத்­துடன். (உணவு + தங்­கு­மிடம்) இல­வசம். 071 0790728.

  *********************************************************

  O/L , A/L செய்த நீங்கள் இன்னும் வேலை தேடு­கி­றீர்­களா? மாற்­றத்­துடன் கூடிய கௌர­வ­மான வேலை செய்ய விருப்­பமா? விமா­னத்தில் (தனியார்) பிரி­வுக்கு Cargo/ Packing/ Counting/ Cashier/ Cleaning/ Supervisor/ Security ஆகிய பிரி­வு­க­ளுக்கு 18 – 45 வய­தான ஆண் / பெண் தேவை. உங்கள் முயற்­சிக்கு எங்­க­ளி­ட­மி­ருந்து கூடிய சம்­பளம் (35,000/= - 48,000/=) உணவு, தங்­கு­மிட வசதி உடன் சகல கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும் 076 5688513.

  *********************************************************

  வாகன உத­வி­யாளர் தேவை (Helper).  கொழும்பில் குடிநீர் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­துக்கு வாகன உத­வி­யாளர் (Helper) உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். தங்­கு­மிட வச­தியும் தகுந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும். தொடர்பு : 072 7280280.

  *********************************************************

  கொழும்பு – 13, கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள தங்­கு­மிட விடுதி (Lodge) ஒன்­றிற்கு துப்­பு­ரவு வேலைக்கு (Room Boy) ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் 30,000 – 35,000/= தரப்­படும். வய­தெல்லை (30– - 50) வரை. தொடர்பு : 077 5323466, 076 3318766.

  *********************************************************

  கொழும்பு, வெல்­லம்­பிட்­டி­யவில் இயங்­கி­வரும் பிர­பல Grinding Mill ற்கு (Chillie Powder, Curry Powder & other Packeted Food Items) சிறந்த அனு­ப­வ­முள்ள, 40 வய­திற்கு கீழ்ப்­பட்ட கல்வித் தகை­மை­யுள்ள, விற்­பனை (Sales Reps) பிர­தி­நி­திகள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் + கமிஷன் கொடுக்­கப்­படும். தொடர்பு கொள்க: 071 4047148, 077 8524081.

  *********************************************************

  077 7716351 இரத்­ம­லா­னையில் பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண் / பெண் தேவை. 45,000/= ற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு / தங்­கு­மிடம் / போக்­கு­வ­ரத்து இல­வசம். 076 7075786.

  *********************************************************

  075 3205205 கட்­டு­நா­யக்க விமா­ன­நி­லையம் (தனியார்) வேலைக்கு Cargo பிரி­வுக்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 45,000/=ற்கு மேல் சம்­பளம். உணவு / தங்­கு­மிடம் இல­வசம். 077 1168788.

  *********************************************************

  அங்­கும்­புற – உட­வத்­தையில் அமைந்­துள்ள தேயிலை தோட்­டத்தில் வேலை பார்ப்­ப­தற்கு தொழி­லாளர் குடும்பம் 5 தேவை. ஒவ்­வொரு குடும்­பத்­திலும் இருவர் அல்­லது மூவர் வேலை பார்ப்­ப­வர்­க­ளாக இருத்தல் அவ­சியம். தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். 0777 692569. 

  *********************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள கம்­பனி ஒன்றில் Store இல் பணி­பு­ரி­யவும் Delivery செய்­வ­தற்கும் 30 வய­திற்­குட்­பட்ட உத­வி­யா­ளர்கள் தேவை. நாள் சம்­பளம் 1000/=, OT/ Bonus/ EPF/ ETF கிழமை நாட்­களில் (10.00 a.m.– 3.00 p.m.) இடையில். நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No. 206, பழைய சோனக வீதி, கொழும்பு 12.

  *********************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்றின் Store இல் பணி­பு­ரிய 50 வய­திற்கு உட்­பட்ட மேற்­பார்­வை­யா­ளர்கள் (Supervisor) தேவை. சம்­பளம் 25,000/=, அதிக நேர கொடுப்­ப­னவு (OT), வருகை Bonus, EPF, ETF கிழமை நாட்­களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி­வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No. 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு 12.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Pharmacy ஒன்­றிற்கு Pharmacist, Sales Representative & Cashier உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். கீழ்­வரும் முக­வ­ரிக்கு காலை 9.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் கிழமை நாட்­களில் நேரில் வரவும். 383, காலி வீதி, வெள்­ள­வத்தை. 

  *********************************************************

  வத்­தளை நகரில் அமைந்­துள்ள துணி நெய்யும் தொழிற்­சாலை ஒன்­றுக்­காக திரு­ம­ண­மா­காத பெண் அவ­சியம் வயது 18 இற்கும் 25 க்கும் உட்­பட்­ட­வ­ரா­யி­ருத்தல் வேண்டும். அனு­பவம் அவ­சி­ய­மற்­றது. சம்­பளம் 20,000/=க்கு மேல். வரவு கொடுப்­ப­னவு 3000/=. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 3409377 எண்ணை தொடர்­பு­கொள்­ளவும்.

  *********************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. விசேட கொடுப்­ப­னவு, உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: ஜய­கிரி ஸ்டோர்ஸ். கொலன்­னாவை. 072 0740306.

  *********************************************************

  A/c செய்ய சில்­லறை கடைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, இருப்­பிடம் இல­வசம். விசேட சலு­கை­யுடன் மாதம் ஒன்­றுக்கு ஆறு நாட்­க­ளுக்கு விடு­முறை கொடுக்­கப்­படும். தர்­சன பேஸ்லைன் வீதி. Tel. 072 6595353. 

  *********************************************************

  071 9000903. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் சுற்­று­லாத்­துறை ஊழி­யர்கள், விமானப் பணிப்­பெண்கள் போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக/ மென்­ரக சார­திகள் தேவை. 55,000/= ற்கு மேல் சம்­பளம் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 0089214. 

  *********************************************************

  077 1168804. கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து பொருட்கள் போக்­கு­வ­ரத்­திற்கு 20– 40 அடி கண்­டெ­யினர் சாரதி உத­வி­யாட்கள் தேவை. (பொருட்கள் ஏற்ற/ இறக்க இல்லை) 55,000/= ற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 5696000. 

  *********************************************************

  2000/=, 3000/= கொடுத்து ஏஜன்­சியை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்டும்  தான் சரி­யான நிறு­வ­ன­மொன்று. மாத சம்­பளம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்­டி­ருக்க தேவை­யில்லை. நாள் சம்­பளம் 1600/=. ஆண்/பெண் வயது (17–60) வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம், லேபல், பொதி­யிடல் போன்ற  பிரி-­வு­க­ளுக்கு உடன் அழைக்­கவும். 076 5715255, 0755915255.

  *********************************************************

  விமான நிலைய இணை நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­பட உள்­ளனர். கேட்ரிங், கிளீனிங், கார்கோ 45,000/= இற்கு கூடிய சம்­பளம், உணவு தங்­கு-­மிடம் இல­வசம். வயது 18 – 50 வரை அல்­லது இடைப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக அழைக்­கவும். 076 8390218, 076 7091602.

  *********************************************************

  நாடெங்­கிலும் வளர்ந்து வரும் பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லட், டொபி போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு (17 – 60) வரை­யான ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாதச் சம்­ப­ளத்­துடன் நாள் ஒன்­றுக்கு 1500/= தொடக்கம் OT, D. OT 1 hour 100/=. மாதம் 50,000/= க்கு மேல் கூடிய, லேபல், பெக்கிங் பகு­தி­களில் வேலை­வாய்ப்பு. வரும் நாளி­லேயே ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர். முதலில் வரும் 80 பேருக்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (மொழி அவ­சி­ய­மில்லை). 077 5511514, 077 3131511.

  *********************************************************

  Welders, Carpenter, Spray Painter, Drivers, Helpers ஆகிய வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 077 4477588 (Prame)

  *********************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1600/=. நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஐஸ்­கிரீம், பிஸ்கட், டொபி, சொக்லட், பவர் சப்ளை, வர்­ணப்-­பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு  லேபல்  பிரி­வு­க­ளுக்கு ஆண் /பெண் 17 – 60 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக வருகை தரவும். 077 2455472, 076 5451851.

  *********************************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. சொக்லட், டொபி, பிஸ்கட், ஜேம், ஐஸ்­கிரீம், பால்மா (17–60) வயது வரை. ஆண்/பெண் தம்­ப­திகள், நண்­பர்கள்  குழு­வா­கவும் வருகை தரலாம். நாள் ஒன்­றுக்கு  1300/= –2300/= வரை. மாத சம்-­பளம் 35000/=–45,000/= வரை பெற்­றுக்­கொள்ள  முடியும். தங்­கு­மிடம், உணவு  இல-­வசம். வருகை தரும் நாளிலே வேலை­வாய்ப்பு. 077 5977259, 075 8610442.

  *********************************************************

  சொக்லட், சொசேஜஸ், பழச்­சாறு, ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி போன்­ற­வைகள் தயா-­ரிக்கும் எமது நிறு­வ­னங்­களில் வேலை வாய்ப்­புகள். சம்­பளம் 1,400/= – 1,600/= வரை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். எதிர்­வரும் தைப்­பொங்கல் சலு­கை­யு­ட­னான முழுச் சம்­ப­ளத்­துடன் விடு­முறை தரப்­படும். தொடர்பு: 075 9455472, 076 5587807.

  *********************************************************

  எமது பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிரீம், யோகட், பிஸ்கட், டொபி, சொக்லட், போன்­ற-­வைகள் உற்­பத்தி செய்­யப்­படும் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400/= – 1800/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­வ­துடன் தைப்­பொங்கல் தினத்­திற்கு முதல் நாள் முழு சம்­ப­ளத்­துடன் விடு­முறை வழங்­கப்­படும். தொடர்பு: 076 6404276, 076 5715235.

  *********************************************************

  இக்­கால கட்­டத்தில் முகவர் நிலை­யங்­க­ளுக்கு 4000/=, 5000/= கொடுத்து ஏமா­று-­கின்­றார்கள். அப்­படி நீங்கள் ஏமாற வேண்டாம். ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லட், பழங்கள், சொசேஜஸ், பால்மா நிறு­வ­னங்­களில் பொதி செய்யும் பிரி­வுக்கு வந்த முதல் நாளே தொழில். (18– 60) ஆண்/ பெண் நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்-­பளம் 1800/= – 2400/= வரை. 12 – 24 மணித்­தி­யாலம். விருப்­ப­மான வேலைகள். 077 4943502, 071 1475325.  

  *********************************************************

  077 8430179, 1000/=, 1200/=, 1450/=, 1600/= என நாள், கிழமை, மாத சம்­ப­ளத்தில் பிர­பல்­ய­மான (ஜேம், பால்மா, பிஸ்கட் பேப்பர், சொசேஜஸ், தேயிலை, நூடில்ஸ், சோயா, பெயின்ட், டைல்ஸ், காட்போட், பொலித்தீன், சுப்பர் மார்கட், கொரியல் சேர்விஸ்) என தொழி­லிற்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். உணவு / தங்­கு­மிடம் உண்டு. வயது 18 – 40. உட­னடி தொடர்­புக்கு : 077 8430179.

  *********************************************************

  பிலி­யந்­த­லையில் இயங்கும் இரும்பு தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 40,000/=. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கிராம சேவகர், சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் தொடர்பு கொள்­ளவும். 071 3489084, 077 1070316.

  *********************************************************

  கொழும்பு 10, தொழில்­நுட்பக் கல்­லூ­ரிக்கு அரு­கா­மை­யி­லுள்ள இறக்­கு­மதி கம்­ப­னியில் உட­னடி வேலை­வாய்ப்பு உண்டு. கூலித் தொழி­லா­ளர்கள், காரி­யா­லய உத­வி­யாளர், பாது­கா­வலர் (Security) தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­ப­ளமும் (EPF, ETF) வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : 077 7776033 077 7287145, 011 2422536.

  *********************************************************

  Old Moor Street யில் இயங்கும் Sanitaryware கடைக்கு வேலை ஆள் தேவை. ஆண், பெண் இரு­பா­லரும் தேவை. சம்­பளம் 25,000/= முதல் 30,000/= வரையில், மதிய உணவு வழங்­கப்­படும். வேலை நேரம் காலை 8.30 முதல் மாலை 6 மணி வரை. தொடர்பு : 075 4500328, 077 4848090.

  *********************************************************

  கிளவுஸ், மெட்ரஸ், பொலித்தீன், எம்­ரொய்டிங் ஆகிய உற்­பத்தி செய்யும் எமது நிறு­வ­னத்­திற்கு 18 – 55 வயது வரை­யான ஆண் / பெண் தேவை. கடு­வெல, கந்­தானை, பிய­கம ஆகிய பிர­தே­சத்தில் தொழில் வாய்ப்­புகள். நாடு பூரா­கவும் ஆட்­சேர்ப்பு. 40,000/= வரை­யான சம்­பளம் தொழில் அடிப்­ப­டை­யி­லான ஊதியம். தொழில் புரியும் போது உணவு இல­வசம். தங்­கு­மிடம் உண்டு. 14/C/2, New Bus Stand, Hatton. 077 1142273 / 077 6000733.

  *********************************************************

  011 4349024 கல்வி தகைமை உள்ள / அற்ற உங்­க­ளுக்கு 35,000/= மேல் சம்­பளம். (இரத்­ம­லானை, பெல்­ம­துல, காவத்தை, றக்­வான, தெர­னி­ய­கல, குரு­விட்ட, அவி­சா­வளை, எஹ­லி­ய­கொட, ஹொரண) பிர­தே­சங்­களில் உள்ள (பிளாஸ்டிக், பிரின்டிங், பிஸ்கட், நூடில்ஸ்) தொழிற்­சா­லை­களில் (உற்­பத்தி / லேபல் / பெக்கிங்/ QC) பிரி­வு­க­ளுக்கு 55 வரை­யான ஆண் / பெண் தேவை. உணவு / தங்­கு­மிடம் உண்டு. (குழு, நண்பர், தம்­ப­தியர்) வரும் நாளில் வேலை­வாய்ப்பு. 077 2069560.

  *********************************************************

  கிழமை, நாள், மாத சம்­பளம் (1200/=, 1500/=) (ஜேம், கோடியல், சொக்லட், பிஸ்கட், பால்மா, பிளாஸ்டிக், பொலித்தீன்) நிறு­வ­னங்­களில் உற்­பத்தி / லேபல் செய்­வ­தற்கு 18 – 50 வரை­யான ஆண் / பெண் தேவை. உணவு / தங்­கு­மிட வசதி உண்டு. (ஹொரண, இங்­கி­ரிய, பிய­கம, கடு­வெல, தெஹி­வளை, ரணால, நிட்­டம்­புவ, வத்­தளை, ஹட்டன், நுவ­ரெ­லியா, யாழ்ப்­பாணம்) 077 2595838.

  *********************************************************

  077 1984336. உணவு / தங்­கு­மிடம், 38,000/= சம்­பளம். (கண்டி, திகன, குண்­ட­சாலை, கம்­பளை, ஹட்டன், நுவ­ரெ­லியா, நாவ­லப்­பிட்டி, பதுளை, கட­வத்தை, கடு­வெல, நிட்­டம்­புவ, பிய­கம) போன்ற பிர­தே­சத்தில் (பானம், பிஸ்கட், டிபி­டிபி, சொசேஜஸ், சொக்லட், பல­ச­ரக்கு, கிளவுஸ், பொலித்தீன், PVC குழாய்) தொழிற்­சா­லை­களில் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) வயது 18 – 55 ஆண் / பெண் (குழுக்கள், நண்­பர்கள்) சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்கள். 077 1984336.

  *********************************************************

  கூடிய சம்­ப­ளத்­துடன் (பதுளை, பண்­டா­ர­வளை, கண்டி, ஹொரண, பிய­கம, நிட்­டம்­புவ, அவி­சா­வளை, கடு­வெல, களனி, கொழும்பு) போன்ற  பிர­தே­சங்­களில் (தேயிலை, பிஸ்கட், சொக்லட், பல­ச­ரக்கு, காட்போட், கிளவுஸ், தேங்­காய்ப்­பால்மா, கோடியல், பிளாஸ்டிக் பொருட்கள்) ஆகிய உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் (உற்­பத்தி, பெக்கிங், லேபல்) பிரி­வு­க­ளுக்கு, 55 வயது வரை­யான ஆண் / பெண் தேவை. சம்­பளம் 35,000/= வரை. உணவு / தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (நேர்­முகப் பரீட்சை பது­ளையில்) 077 1945560.

  *********************************************************

  நிட்­டம்­புவ ஹங்­கல்ல. பலகை பலட் (Palat) தயா­ரிக்கும் எங்கள் நிறு­வ­னத்­திற்­காக 35, 45 வயது எல்லை, உற்­சா­க­மா­கவும் கடி­ன­மா­கவும் வேலை செய்­யக்­கூ­டிய ஆண்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். மனம் கவர்ந்த சம்­பளம், தரிப்­பிட வசதி (Boarding) உண்டு. வேலை செய்ய நல்ல சூழல். தொடர்­பு­க­ளுக்கு : 077 7199256/078 2003776.

  *********************************************************

  ஆகா புது­வ­ருடம் தொடங்க முன் உங்கள் வாழ்வு புது­வாழ்­வாக தொடங்க வேண்­டு­மானால் இன்றே உட­ன­டி­யாக ஆண்/பெண் இரு­பா­லாரும் வருகை தரலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17 – 50 வரை. உங்கள் சம்­பளம் கிழ­மை­க­ளிலும் மாதங்­க­ளிலும் பெற்றுக் கொள்­ளலாம். 45,000 – 70,000 வரை. 075 3719740/ 075 7692411.

  *********************************************************

  சர்­வ­தேச நிறு­வ­னங்­களில் ஒன்­றான எமது Y.N.M. நிறு­வ­னத்தின் கீழ் இயங்­கு­கின்ற பால்மா and  பிஸ்கட் and சோயா ஆகிய வேலைத்­த­லங்­க­ளுக்கு நற்ப ண்புக­ளு­டைய ஆண்/பெண் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். தகு­திக்­கேற்ப சம்­பளம். 40,000/= – 50,000/= பெற்றுக் கொள்ள முடியும். வயது 17 – 45. 076 7015219/075 0259603.

  *********************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள Whole Sale அரி­சிக்­க­டைக்கு Computer அனு­பவம் உள்ள Bill Clerk/Stores Keeper தேவை. ஆண்/பெண். 077 7444651. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு.

  *********************************************************

  சில்­லறைக் கடைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 9274787.

  *********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள வீடொன்­றிக்கு காவ­லாளி தேவை. நாய்கள் பரா­ம­ரிக்கக் கூடி­ய­வர்­க­ளுக்கு நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் உண்டு. தொடர்பு: 0772540606.

  *********************************************************

  கல்­முனை மாந­கரில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள சிறி­ய­ரக ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்கு ஆட்கள் தேவை. Female. Juki Machine Operators, Sample Makers, Accounts Clerk. தொடர்­பு­க­ளுக்கு: 0711698658, E–mail: raritylanka@gmail.com

  *********************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18–28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80,000/=விற்­குமேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura. 3/827C, பாம் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு–15. Tel: 011 3021370, 0726544020, 0758256472.

  *********************************************************

  தெமட்­ட­கொ­டையில் அமைந்­துள்ள சில்­லறை வர்த்­தக நிலை­யத்­திற்கு பொருட்கள் நிறை­போட ஊழி­யர்கள் தேவை. வயது 18–40க்கு இடையில் உணவு வழங்­கப்­படும். 0725776793.

  *********************************************************

  “நிம்­சுவ” ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு 20–40 வய­துக்கு இடைப்­பட்ட தெர­பிஸ்ட்மார் தேவை. சிங்­களம் பேச முடி­யு­மாயின் விஷே­ட­மா­னது. மாத வரு­மானம் 80,000–100,000க்கு இடையில். தங்­கு­மிட வசதி உண்டு. 0779554497/ 0763933334.

  *********************************************************

  அடிப்­படை முறையில் வேலை தெரிந்த மேசன்மார், உத­வி­யாட்கள் தேவை. நாட்­செ­ல­வுக்­கான பணமும் சம்­ப­ளமும் மற்றும் தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். 077 8003515 / 071 4629695.

  '*********************************************************

  2017-12-18 15:34:41

  பொது­வேலை வாய்ப்பு 17-12-2017