• விற்­ப­னை­யாளர் -17-12-2017

  புறக்­கோட்டை கொழும்பு 11 இலக்கம் 234 மெயின் வீதியில் இயங்கும் வர்த்­தக ஸ்தாப­னத்­துக்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. (Salesman) ஆண்கள் மட்டும். சம்­பளம் 25,000/= பாட­சாலை பேக் (Bags) வியா­பா­ரத்தில் அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு-­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 8806983 / 072 8060139.

  ****************************'****************'**************

  கொழும்பில் உள்ள பிர­பல புத்­த­க­சா­லைக்கு Sales Assistants (ஆண்கள், பெண்கள்) தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6125145 (Office – Union Place). 

  ****************************'****************'**************

  கொழும்பு 12இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றிக்கு கொழும்பு, கம்­பஹா, காலி, கேகாலை, குரு­நாகல், இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் பணி­பு­ரிய 35 வய­திற்­குட்­பட்ட O/L சித்­தி­ய­டைந்த சிங்­கள பேச்சுத் திற­மை­யு­டைய, மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales Rep தேவை. உற­வினர் அல்­லாத அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்­முக பரீட்­சைக்கு சமுகம் அளிக்­கவும். T.P: 0115671636. No: 206, Old Moor Street, Colombo–12.

  ****************************'****************'**************

  செட்­டியார் தெருவில் உள்ள நகைக் கடைக்கு நன்கு அனு­ப­வ­முள்ள Salesman தேவை. தகுந்த சம்­பளம் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0772225122.

  ****************************'****************'**************

  கொழும்பு 06 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு Hardware, Paints, Electricals PVC இல் அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales ஆட்கள் உடன் தேவை. (கல், மண், சீமெந்து, கம்பி இல்லை) தங்­கு­மி­ட­முண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0777 749006.

  ****************************'****************'**************

  Nerolac Paint நிறு­வ­னத்­திற்கு பணி­யாற்ற Sales Rep தேவை. (மோட்டார் வண்டி உள்ளோர் விரும்­பத்­தக்­கது) கொழும்பு மற்றும் வெளி மாவட்­டங்­களில் உள்ளோர் தொடர்­பு­கொள்­ளவும். 0769725177.

  ****************************'****************'**************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் பிர­பல புடைவைக் கடையில் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்பு. நல்ல சம்­பளம். கமிஷன் தரப்­படும். தொடர்பு: 076 4147084.

  ****************************'****************'**************

  எமது பிர­சித்­தி­பெற்ற நகை நிறு­வ­னத்­திற்கு ஐந்து வருட அனு­பவம் உள்ள விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள் மற்றும் தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 35,000 ரூபா­வி­லி­ருந்து. தொடர்­பு­க­ளுக்கு:- 072 3333555.

  ****************************'****************'**************

  ஆடைத் தயா­ரிப்பு தொழிற்­சா­லை­க­ளுக்கு விற்­பனைப் பிர­தி­நி­திகள் அவ­ச­ர­மாக தேவை. (Sales Rep) நேரில் வரவும். உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 077 7709903.

  ****************************'****************'**************

  கண்­டி­யி­லுள்ள Bookshop ஒன்­றிற்கு Salesmanகளும், கையு­த­வி­யா­ளர்­களும் உட­ன­டி­யாக தேவை. 077 3153345, 077 7803230.

  ****************************'****************'**************

  077 2482752 வத்­தளை S.T.A சில்வா என்ட் சன்ஸ்  நிறு­வ­னத்­திற்கு  மின் உப­க­ர­ணங்கள்  பெயின்ட், PVC நீர்க்­கு­ழா­யிற்கு விற்­பனை  உத­வி­யாட்கள் தேவை.  தங்­கு­மிடம் வழங்­கப்­படும். பயி­லு­னர்­க­ளுக்கு 24000/= இலி­ருந்து.

  ****************************'****************'**************

  வத்­த­ளையில் இயங்­கி­வரும் கம்­ப­னிக்கு விற்­ப­னை­ய­ளர்கள், Sales Rep. தேவை. அடிப்­படை சம்­ப­ளத்­துடன் கவர்ச்­சி­க­ர­மான கொமிசன், Lunch, Motor Cycle வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 7745312, 072 0601384. 

  ****************************'****************'**************

  பலாங்­கொ­டையில் அமைந்­துள்ள கோல்ட் அவுஸ் (Gold House) ஒன்­றிற்க்கு நன்கு அனு­ப­முள்ள சேல்ஸ்மென் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வசதி உண்டு. 0777 936635.  

  ****************************'****************'**************

  முன்­னணி ஹாட்­வெயார், செரமிக் மற்றும் சனிட்­ட­ரி­வெயார் விற்­பனை நிறு­வ­னத்­திற்கு 45 வய­திற்கு குறைந்த க.பொ.த. (சா/த) மற்றும் (உ/த) கற்ற குறைந்­தது 2 வருட அனு­பவம் கொண்ட செல்­லும்­ப­டி­யான மோட்டார் அனு­மதி பத்­திரம் உடைய கொழும்பில் வசிக்கும் சந்­தைப்­ப­டுத்தல் பிர­தி­நிதி தேவை. சம்­பளம் மற்றும் கமிஷன் வழங்­கப்­படும். விண்­ணப்­பிக்க. Mass Commercial (Pvt) Ltd. 132A, Messenger Street, Colombo–12, அழைக்க: 0773711144, E–mail: masscommercial@hotmail.com

  ****************************'****************'**************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பிரல்­ய­மான சல்வார் காட்­சி­ய­றைக்கு (விற்­பனை (Sales) துறையில் முன்­ன­னு­பவம் உள்­ள­வர்கள் உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Wellawatte No.30, Hamden Lane. 076 6884447. Only Girls.  

  ****************************'****************'**************

  எமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. வயது எல்லை 20– 35. இத்­து­றையில் ஒரு­வ­ருட அனு­பவம் மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். மாதாந்த சம்­ப­ள­மாக 25,000/= மற்றும் 3 மாதங்­க­ளுக்கு பிறகு Incentive வழங்­கப்­படும். சுய விப­ரங்­களை எமது Email: goodvalue@eswaran.com or Fax: 011 2448720. மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo 14. Tel. No: 077 3826990, 0777 306562, 011 2437775. 

  ****************************'****************'**************

  2017-12-18 15:20:52

  விற்­ப­னை­யாளர் -17-12-2017