• பாது­காப்பு/ சாரதி 17-12-2017

  கொழும்பு நகரில் நன்கு அனு­பவம் உள்ள Staff Service, பஸ் சாரதி தேவை. நீர்­கொ­ழும்பு பகு­தியில் வசிப்­ப­வ­ரா­கவும் இருத்தல் அவ­சியம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். Mobile: 077 3697914. 

  *******************************'********************

  071 0790427. துறை­முக பாது­காப்பு வேலைக்கு (JSO/ LSO/ VO/ OIC) பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற (ஓய்­வு­பெற்ற இரா­ணுவ உத்­தி­யோ­கத்­தர்கள்) சாதா­ரண பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 45,000/= ற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 071 0787310. 

  *******************************'********************

  மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள ஓட்­டு­னர்கள் தேவை. அனு­ப­வத்­திற்கு ஏற்ற சம்­பளம் வழங்­கப்­படும். கிழமை நாட்­களில் காலை 8.45 முதல் மாலை 6.00 மணி­வ­ரையும் சனிக்­கி­ழமை காலை 8.45 முதல் பிற்­பகல் 3.00 மணி­வ­ரையும் அலுவல் நேரம் தவிர்ந்து மேல­திக நேரத்­திற்கு மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். (OT) ஊக்­கு­விப்பு தொகை 2500/=வும் தங்கி வேலை செய்­ப­வர்­க­ளுக்கு சாப்­பாட்டுத் தேவைக்­காக ரூபா 1750/=வும் வழங்ப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 3867793, 077 5374266. 

  *******************************'********************

  ஜா–எல பிர­தான நிறு­வ­னத்­திற்கு வாகன சார­தியும் உத­வி­யா­ளர்­களும் தேவை. மற்றும் பார வேலை செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (சம்­பளம் பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 4263727, 0777 394487. 

  *******************************'********************

  வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு ஓடும் வான் ஓடக்­கூ­டிய ஒருவர் உட­ன­டி­யாக தேவை. அனு­பவம் உள்­ள­வர்கள் மட்டும் அழைக்­கவும். 077 7309261 / 077 7344882.

  *******************************'********************

  Driver. வீட்டு சாரதி உடன் தேவை. நேரில் வரவும். 99, Peoples Park, Colombo – 11. 077 6888888

  *******************************'********************

  கொழும்பு வீட்­டிற்கு நம்­பிக்­கை­யான Driver தேவை. உணவு, தங்­கு­மிடம், உயர்ந்த சம்­பளம். 011 2598668, 076 7643033

  *******************************'********************

  தல­வத்து கொடை­யி­லுள்ள சிங்­கள குடும்­ப­மொன்­றிற்கு சார­தி­யொ­ருவர் தேவை. (வயது 40 இற்கு மேற்­பட்ட) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 25,000/=. முன்று மாதங்­களின் பின்னர் 30,000/=. 077 7742752

  *******************************'********************

  களு­போ­வி­லையில் அமைந்­துள்ள ஹாட்­வெயார் நிறு­வ­ன­மொன்­றுக்கு சார­திகள், வெல்டிங் செய்­ப­வர்கள், சாதா­ரண வேலை­யாட்கள் தேவை. பகல் உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. மாதம் 39,000/=. 0777 410308, 011 2763777.

  *******************************'********************

  எமது நிறு­வ­னத்தின் நிர்­வாக இயக்­கு­ந­ருக்கு பின்­வரும் தகை­மை­யுள்ள சாரதி தேவை. தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் பேசும் தகைமை, கொழும்பு பிர­தேச வீதிகள் பற்­றிய அனு­பவம் இருத்தல், 40 வய­துக்கு மேற்­பட்­ட­வ­ராக இருத்தல், கொழும்பு பிர­தே­சத்தில் வசிப்­ப­வ­ராக இருத்தல். மேலுள்ள தகை­மை­பெற்­ற­வர்கள் மாத்­திரம் உற­வினர் அல்­லாத இரண்டு பிர­மு­கர்­களின் சிபா­ரி­சுடன்/ சிபா­ரிசு செய்­யக்­கூ­டி­ய­வர்­களின் விப­ரங்­க­ளுடன் தமது சுய­வி­ப­ரக்­கோ­வையை பின்­வரும் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். போக்­கு­வ­ரத்து முகா­மை­யாளர், சென்ட் அந்­தனிஸ் குரூப் பிரைவட் லிமிடட், இல 752/1, டெனிஸ்டர் டி. சில்வா மாவத்தை, கொழும்பு – 09. 077 1282043.

  *******************************'********************

  வத்­த­ளையில் Threewheel, Car Drivers தேவை. வத்­த­ளையை சூழ தங்­கி­யுள்­ளோ­ருக்கு முக்­கி­யத்­துவம். வய­தெல்லை இல்லை. தொடர்­பு­க­ளுக்கு: 075 5133595.

  *******************************'********************

  டிமோ பட்டா வாக­னத்­திற்கு சார­தி­யொ­ருவர் தேவை. திரு­ம­ண­மா­காத, சிரமம் பாராது வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள், சம்­பளம் 45,000/=. தங்கி வேலை செய்­வ­தற்கு. மொறட்­டுவ. 077 9715934.

  *******************************'********************

  அனு­ப­வ­முள்ள லொரி சாரதி தேவை. கண்டி பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு : 070 2860007.

  *******************************'********************

  மொரட்­டுவ பேக்­கரி உற்­பத்தி விற்­ப­னைக்கு முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் தேவை. மாதம் 35,000/= க்கு மேல் சம்­பா­திக்க முடியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தேசிய அடை­யாள அட்டை மற்றும் அண்­மையில் எடுத்த கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் தேவை. காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி­வரை மாத்­திரம். அழைக்­கவும்: 075 9264730, 072 4369799. 

  *******************************'********************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய Courier Boy தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. 076 8961398.

  *******************************'********************

  சிக்­கு­ருட்டி தேர்ந்­தெ­டுத்தல். உட­னடி சம்­பளம் 40,000/= க்கு மேல் அதிக கொடுப்­ப­னவு கிடைக்கும். ஆண்­களும் பெண்­களும் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டுவர். சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள். பேலி­ய­கொடை, வத்­தளை, வெலி­சர, கட்­டு­நா­யக்க, மாகந்­தர, பஸ்­யால, தெமட்­ட­கொடை. தங்­கு­மிட வசதி, சாப்­பாடு உண்டு. 077 1072441. 

  *******************************'********************

  சார­திகள் தேவை. (கன­ரக வாகன லைசன்ஸ்) ஜப்பான் பட்­டா­விற்கு. சம்­பளம் 25,000/=. தங்­கு­மிடம் மற்றும் உணவு வழங்­கப்­படும். மஹ­ர­கம. தங்­கி­யி­ருத்தல் வேண்டும். 077 3424241. 

  *******************************'********************

  கொழும்பு, காலி முகத்­திலில் கட்­டு­மான பணியில் இயங்கும் 7 Star Hotel க்கு ஆங்­கிலம் எழுத, பேசத் தெரிந்த CSO/ OIC உடன் தேவை. வயது 58 க்கு குறைவு சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். EPF/ ETF அற­வி­டப்­படும். உடன் தொடர்­பு­க­ளுக்கு: Kingsbury (Pvt) Ltd. 076 5542269, 076 3552269, 076 4401736. 

  *******************************'********************

  கொழும்பு தனியார் நிறு­வனம் ஒன்றில் கட­மை­பு­ரியும் முகா­மை­யாளர் ஒரு­வ­ருக்கு வத்­தளை அல்­லது வத்­த­ளையை அண்­மித்த பிர­தே­சத்தில் வசிக்கும் வாகன சாரதி தேவை. 072 7977777.

  *******************************'********************

  தெஹி­வ­ளையில் வாகனம் ஹயர் மற்றும் பிக்மீ (PickMe) க்கு வாகன சாரதி தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 077 2663867.

  *******************************'********************

  கண்­டியில் அமைந்­துள்ள வியா­பார ஸ்தானத்­திற்கு இரவு காவ­லுக்கு அதா­வது நைட் வோச்சர் ஒருவர் தேவை. வயது 50–60 விரும்­பத்­தக்­கது. கண்­டி­யி­லி­ருந்து போய் வரக் கூடி­ய­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். கவர்ச்­சி­யான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு கொள்­ளவும். 0777346403

  *******************************'********************

  35 – 45 வய­துக்­கி­டைப்­பட்ட கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் கொண்ட வாகன சாரதி தேவை. பாட­சாலை மற்றும் அலு­வ­ல­கத்தில் பய­ணி­களை ஏற்ற இறக்க வேண்டும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். பொலிஸ் அறிக்கை, கிராம சேவகர் அறிக்கை மற்றும் ஏனைய சான்­று­க­ளுடன் அழைக்க: 077 2377679.

  *******************************'********************

  கொழும்பு வீதி­களில் சற்று பரிச்­ச­ய­முள்ள முச்­சக்­க­ர­வண்டி, கார், மோட்டார் சைக்கிள் சாரதி தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன்  தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 072 2692333.

  *******************************'********************

  பேக்­கரி உணவு விற்­பனை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் (சூன்பான்) 8 பேர் புதி­தாக இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் 40,000/= க்கு மேல். மொரட்­டுவ. 077 8100360. 

  *******************************'********************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள Hardware நிறு­வ­னத்­திற்கு நற்­பண்­புள்ள Auto சாரதி தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொலை­பேசி: 077 0167665. 

  *******************************'********************

  கொழும்பில் நன்­றாக கார் ஓட்­டக்­கூ­டிய சாரதி தேவை. வத்­த­ளையை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 4232732, 077 0226258.

  *******************************'********************

  2017-12-18 15:19:59

  பாது­காப்பு/ சாரதி 17-12-2017