• தையல்/அழ­குக்­கலை 17-12-2017

  Bambalapitiya வில் இருக்கும் தையல் நிலை­யத்­துக்கு ஆண்/பெண் Juki மெசின் Operators மற்றும் ஆண்கள் T–Shirt/ பெண்கள் சல்வார் ஆடைகள் தைக்கக் கூடி­ய­வர்­களும், கை உத­வி­யா­ளர்­களும் தேவை. சம்­பளம் 30000/=. வயது 22–48. 077 8181450.

  ************************************'*******************

  தெஹி­வ­ளையில் தையல் வேலை­செய்­யக்­கூ­டிய ரெயிலர் தேவை. (ஆண் / பெண்) ஆண்/ பெண் உடைகள் தைக்­கப்­படும். 077 3102209. No 31, கில் வீதி, தெஹி­வளை.

  ************************************'*******************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள தையல் நிறு­வ­னத்­திற்கு குர்த்­திடாப்ஸ் பூர­ண­மாக தைக்­கக்­கூ­டிய ஆட்கள் தேவை. சம்­பளம் 40,000/= – 50,000/= தகு­திக்­கேற்ப தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு.  Daily Target உண்டு. 077 6623324.

  ************************************'*******************

  Colombo -02 இல் Tailor Shop ஒன்­றிற்கு உத­வி­யாளர் தேவை. கடையை மூடி, திறக்க, Iron செய்ய, Customers உடன் கதைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 1000/= தரப்­படும். அள­வெ­டுக்க சொல்லித் தரப்­படும். Colombo – 02 இல் Tailor shopற்கு Shirt, Trouser தைக்க ஆட்கள் தேவை. Shirt ஒன்­றிற்கு – 150/= & 175/=, Trouser ஒன்­றிற்கு – 250/= & 275/=. No : 077 6973837.

  ************************************'*******************

  கொழும்பு, கல்­கி­சையில்  தைய­ல­கத்­துக்கு அனு­ப­வ­முள்ள பெண் தைய­லாளர் தேவை. தொடர்பு : 077 5940066.

  ************************************'*******************

  நவீன சலூ­னுக்கு திற­மை­யான முடி வெட்­டு­ப­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 45,000/=. மாலபே. 077 9168161.

  ************************************'*******************

  071 5788440 ஆடை நிறு­வ­னத்­திற்கு  திற­மை­யான  ஜுகி மெசின் இயக்­கு­னர்கள், ஹெல்பர், சார­திகள், விற்­ப­னை­யா­ளர்கள் நாள்  ஒன்­றுக்கு 1000  வரு­கைக்கு 3000/= ஆண் பிள்­ளை­க­ளுக்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். இல.10 ஜனதா மாவத்தை, நாவின்ன மஹ­ர­கம. 071 5788440.

  ************************************'*******************

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள  Beauty Parlour ஒன்­றுக்கு  அனு­ப­வ­முள்ள  (அழ­குக்­கலை துறையில்) Beautician Girls தேவை. விப­ரங்­க­ளுக்கு: 011 2387737.

  ************************************'*******************

  காற்­சட்டை தைப்­ப­தற்­கான துணி வெட்­டு­வ­தற்கு ஆண் ஒரு­வரும் தையல் தெரிந்த பெண் இரு­வரும் தேவை. வய­தெல்லை: 18– 22. வரு­மானம்: ஆண் 20,000/=, பெண் 15,000/=. மேல­திக நேரத்­திற்கு வேறு வரு­மானம் (OT) தரப்­படும். உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். Tel. 072 1457373. 

  ************************************'*******************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் தையல் நிலை­யத்­திற்கு நன்கு வெட்டி தைக்­கக்­கூ­டிய (Party Frock, Salwars) வேலைத் தெரிந்­த­வர்­களும் சாரி பிளவுஸ் நன்கு டிசை­னாக தைக்கத் தெரிந்­த­வர்­களும் உட­ன­டி­யாக தேவை. T.P. 077 6067528.

  ************************************'*******************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள அழ­குக்­கலை நிலையம் ஒன்­றுக்கு Beauticians தேவை. 077 8616546, 075 4422990.

  ************************************'*******************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Tailoring Shop க்கு Juki Machine இல் நன்கு சாரி பிளவுஸ், சல்வார் தைக்­கக்­கூ­டி­ய­வர்­களும், உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. தங்­கு­மிட வச­தி--­யுண்டு. 077 7240677/ 077 7779184. 

  ************************************'*******************

  2017-12-18 15:18:54

  தையல்/அழ­குக்­கலை 17-12-2017