• சமையல்/பரா­ம­ரிப்பு 17-12-2017

  நானும் எனது கண­வரும் தொழில் கார­ண­மாக  வெளி­நாடு  செல்­ல­வி­ருப்­பதால் ஆரோக்­கி­ய­மாக உள்ள எனது அம்­மா­விற்கு சமையல்  மட்டும், வீட்டை சுத்தம் செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=– 30,000/= (தனி­ய­றை­யுடன் மாதம் 3 நாள் விடு­முறை) கொழும்பு. 011 2718915, 072 1173415.

  ***************************'***********************

  கன­டாவில் இருந்து  வந்­தி­ருக்கும் மூவர் அடங்­கிய, எமது சிறிய  குடும்­பத்­திற்கு  நன்கு சமையல் செய்­யக்­கூ­டிய 6 மாதக்­காலம்  மட்டும்  எம்­முடன்  தங்­கி­யி­ருந்து  வேலை­செய்­யக்­கூ­டிய  பொறுப்­பான  பணிப்பெண்  ஒருவர் தேவை.  28,000/= – 30,000/= (ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டி­யவர்  விரும்­பத்­தக்­கது)  077 7970185.

  ***************************'***********************

  சுவிஸ்­லாந்­தி­ருந்து வந்­தி­ருக்கும் எங்­க­ளது சகோ­த­ர­னுக்கு வீட்டு வேலை செய்­வ­தற்கு, தங்கி வேலை செய்­யக்­கூ­டிய  மலை­யகப் பணிப்பெண் உட­ன­டி­யாக  தேவை. சம்­பளம் 28,000/= வழங்­கலாம். தனி­ய­றை­யுடன்  அனைத்து வச­தி­களும்  உள்­ளன. தொடர்பு: 011 4386565.

  ***************************'***********************

  எங்­க­ளது வய­தான  அம்­மா­வையும், அப்­பா­வையும் பார்த்துக் கொள்­வ­தற்கும் வீட்டு வேலை செய்­வ­தற்கும்  தங்கி  வேலை செய்­யக்­கூ­டிய மலை­யகப் பணிப்பெண்  தேவை. வயது  (20–45) சம்­பளம் 25,000/=– 30,000/= வழங்­கலாம். 072 9607548, 077 7987729.

  ***************************'***********************

  வெள்­ள­வத்­தையில் பிர­பல நகைக்­கடை உரி­மை­யா­ள­ரா­கிய  எனக்கு  ஓர­ளவு சமைத்து வீட்­டினை  சுத்தம் செய்ய மலை­யக (20 – 45) பணிப்பெண் தேவை.  சம்­பளம் 28,000/= வழங்­கப்­படும். 077 7817793, 011 4386800.

  ***************************'***********************

  கிரு­லப்­ப­னையில் பிர­பல  கம்­பனி  உரி­மை­யா­ள­ரா­கிய  எங்­க­ளுக்கு ஓர­ளவு   சிங்­களம் பேசத் தெரிந்த  மலை­யகப் பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை.  நம்­பிக்­கை­யான, பொறுப்­பான பணிப்­பெண்­ணாக இருத்தல் வேண்டும். சம்­பளம் 25,000/= – 30,000/=. 011 4324298.

  ***************************'***********************

  W. A. De Silva  மாவத்­தையில் வசிக்கும் எங்­க­ளுக்கு வீட்­டினை சுத்தம் செய்ய, சமைக்க தெரிந்த  தங்கி வேலை செய்­யக்­கூ­டிய  மலை­யகப் பணிப்பெண் தேவை. சம்­பளம் 28,000/=. 077 8284674, 077 8285673.

  ***************************'***********************

  வய­தான  மூதாட்டி  அம்­மாவை  பரா­ம­ரிப்­ப­தற்கும் வீட்டு வேலை­களை  பார்ப்­ப­தற்கும்  சைவ போசன  பழக்­க­முள்ள  இடை­வ­யது  வீட்­டுப்­ப­ணிப்பெண் நீண்ட கால ஒப்­பந்­தத்தில்  தேவைப்­ப­டு­கின்றார். சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 076 4179742.

  ***************************'***********************

  கொழும்பில் உள்ள சிறிய  தமிழ்க்­கு­டும்பம்  ஒன்­றிற்கு  வீட்டில் தங்­கி­யி­ருந்து சமைப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. மாதச் சம்­பளம் 35,000/= வழங்­கப்­ப­டு­வ­துடன் தங்­கு­வ­தற்கு தள­பாடம் இடப்­பட்ட தனி அறையும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 3820779.

  ***************************'***********************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன்/ மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 0775987464

  ***************************'***********************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீட்­டுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 23 – 48. சம்­பளம் 35,000/= – 48,000/=. நேரடி வீடு. 075 285 6335.

  ***************************'***********************

  பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள குடும்பம் ஒன்­றுக்கு சமைப்­ப­தற்கும் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கும் குடும்­பத்தில் ஒரு­வ­ராக தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. 40 – 1/3, டீ கிரெட்சர் பிளேஸ், பம்­ப­லப்­பிட்டி. 076 9938886.

  ***************************'***********************

  வய­தான அம்­மாவை கவ­னிக்க பணிப்பெண் தேவை. தங்கி வேலை செய்ய வேண்டும். சகல வச­தி­களும், சம்­பளம், உணவு வழங்­கப்­படும். 077 7907788 / 077 8497755.

  ***************************'***********************

  பணிப்பெண் தங்கி வேலை செய்ய கொழும்பு 03 வீட்டில் தேவை. சம்­பளம், சகல வச­தி­களும் + கேபிள் TV யும் வழங்­கப்­படும். தமிழ் வீடு. பாட்­டியும், 18 வயது பெண் பேரப்­பிள்­ளையும் தங்கும் வீடு. 38 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7907788/ 077 8497755.

  ***************************'***********************

  வீடொன்றில் தங்கி வேலை செய்ய நன்கு அனு­ப­வ­முள்ள இளைய தம்­ப­தி­யினர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 40,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 0777 214882.

  ***************************'***********************

  இரா­ஜ­கி­ரிய வீடொன்­றுக்கு தங்கி வேலை செய்ய பணிப்பெண் தேவை. உயர் சம்­ப­ளத்­துடன். (உணவு மற்றும் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும்). 075 4681906, 072 3562131.

  ***************************'***********************

  வீட்டு வேலைக்கு மற்றும் 3 வயது குழந்­தையை பரா­ம­ரிக்க பணிப்பெண் தேவை. சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும். தில்­ருக்்ஷி முன­சிங்ஹ, 077 1970707, 076 3537784, 011 2911117, 071 3131269. கிரி­பத்­கொடை.

  ***************************'***********************

  கொழும்பில் வசிக்கும் சிறிய குடும்­பத்­திற்கு சமையல் செய்­வ­தற்கு 50 வய­திற்கு மேற்­பட்ட குடிப்­ப­ழக்­க­மற்ற ஆண் தேவை. தங்­கு­மிடம் உண்டு. அடை­யாள அட்டை அவ­சியம். 071 4318710 / 076 7318152.

  ***************************'***********************

  பணிப்பெண் தேவை. 50 வய­திற்­குட்­பட்ட சிறந்த முறையில் வீடு துப்­பு­ரவு செய்யக் கூடி­யவர் தேவை. வெளி­நாட்டில் வேலை­செய்த அனு­ப­வ­முள்­ள­வர்கள் (கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள்) விண்­ணப்­பிக்­கவும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். விலாசம்: 67A, கிற­கரீஸ் வீதி, கொழும்பு – 07. 077 8535767. நேரில் வரவும்.

  ***************************'***********************

  நுகே­கொட வீடொன்றில் தங்கி துப்­பு­ரவு வேலை­க­ளுக்கு பணிப்பெண் தேவை. 077 7762866, 077 3906134.

  ***************************'***********************

  வீட்டு தோட்ட வேலைக்கு நடுத்­தர வயது ஒருவர் தேவை. கிரி­பத்­கொட கொமர்ஷல் வங்­கிக்கு அருகில். NDB வங்­கிக்கு எதிரில். 071 4726393, 071 7691771.  

  ***************************'***********************

  கண்­டியில் இரண்டு பேர் வசிக்கும் வீடொன்றில் தங்கி சமையல் வேலை செய்ய பெண் ஒரு­வரும் வெளி­வேலை செய்ய ஆண் ஒரு­வரும் (50 – 65 வயது) தேவை. 081 5633047.

  ***************************'***********************

  ஊழியர் ஆண்/பெண் உடன் தேவை. வீட்டு வேலை மற்றும் சமையல் வேலை தெரிந்­த­வர்கள். (களு­போ­வில) 077 7331240. சம்­பளம் 20,000/=– 25,000/=.

  ***************************'***********************

  வீட்டில் தங்கி, வய­தான பெண் ஒரு­வரை பார்த்­துக்­கொள்ள பெண் தேவை. அழைக்­கவும். 077 8617722

  ***************************'***********************

  கொழும்பு வைத்­தியர் குடும்­பத்­திற்கு தங்கி அல்­லது காலை, மாலை வேலைக்கு பெண் ஊழியர் தேவை. உயர் சம்­பளம். 077 7910719, 0710978861. 

  ***************************'***********************

  கொழும்பு – 05 இல் உள்ள அதி­காரி ஒரு­வரின் பங்­க­ளா­விற்கு தமிழ்­பே­சக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் தேவை. நேர்­முகப் பரீட்­சைகள் Impex Corporation, No: 145, K. Cyril C. Perera Mawatha, Colombo 13 இல் நடை­பெறும். அழைக்க. 011 2436565,  011 2320951.

  ***************************'***********************

  அத்­து­ரு­கி­ரி­யவில் இருவர் மட்டும் வசிக்கும் வீடொன்­றிற்கு 25 – 40 வய­துக்கு இடைப்­பட்ட சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்­யக்­கூ­டிய தங்கி வேலை செய்யும் வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்­பளம் 22,000/=. தங்கி வேலை­செய்­யக்­கூ­டி­ய­வர்கள் மட்டும் அழைக்­கவும். தொடர்­புக்கு: 077 7340650 / 077 7340130.

  ***************************'***********************

  ABC Agency கொழும்பு  சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு, தோட்ட வேலை ஆட்கள், தம்­ப­தி­யினர், வீட்டுப் பணிப் பெண்கள், வெளி­நாட்டு அனு­பவம்  மிக்க சமை­யற்­கா­ரர்கள் மற்றும்  அனைத்து வேலை ஆட்­களும்  எம்­முடன்  தொடர்பு  கொள்­ளவும்.  சகல  பாது­காப்பு  உத்­த­ர­வா­தத்­துடன் நம்­பிக்­கை­யான இடங்­களில். உடன் வேலை­வாய்ப்பு. 66/3, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. 077 9816876, 072 3577667, 011 4283779. ரட்ணம் ஐயா. 

  ***************************'***********************

  கொழும்பு நகரில்  பிர­பல செல்­வந்தர்  மற்றும்  அரச தனியார்  தொழில்  புரி­வோரின்  வீடு­களில்  சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு  போன்ற  வேலை­க­ளுக்கு  தங்கி மற்றும் காலை வந்து  மாலை செல்­லக்­கூ­டிய வீட்டுப் பணிப் பெண்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம்.  சம்­பளம் 20,000/= – 25,000/= வரை. வயது 20–60. Tel. 071 9744724, 077 0711644 (ராஜா அண்ணா).

  ***************************'***********************

  முதியோர் இல்­லத்தில் முதி­யோரை பரா­ம­ரிக்க தங்­கி­யி­ருந்து வேலை செய்­ய­கூ­டிய ஆண் or பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 20,000/=. 0777 568349.

  ***************************'***********************

  நுகே­கொ­டையில் உள்ள வீடொன்­றுக்கு சமை­யற்­காரர் ஒரு­வரும், பூந்­தோட்ட பரா­ம­ரிப்­பாளர் ஒரு­வரும் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உடன் தொடர்பு: 076 7350166.

  ***************************'***********************

  கொழும்பு வீட்டில் தங்கி சமையல் வேலை செய்ய பெண்கள் தேவை. 25000/=. முற்­பணம் 3000/= வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள், தம்­ப­தி­யி­னர்கள், கடைக்கு பையன்கள். 077 2444817 ஏஜன்சி. 

  ***************************'***********************

  ராகமை வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரியும் எனது வீட்டில் என்­னுடன் தங்கி வீட்டு வேலை செய்து கொண்­டி­ருக்­கக்­கூ­டிய தமிழ்ப்பெண் தேவை. மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். 011 5811812, 077 6580251. 

  ***************************'***********************

  கொழும்பு நகரில் பிர­பல செல்­வந்தர் மற்றும் அரச, தனியார் தொழில் புரி­வோரின் வீடு­களில் சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலை­க­ளுக்கு தங்கி மற்றும் காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள் உடன் தேவை. Wattala Dharshana Agency. 011 5783667, 077 6580251. 

  ***************************'***********************

  மூவர் அடங்­கிய சிங்­கள குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு மட்டும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் மாதம் 3 நாள் விடு­முறை வழங்­கப்­படும். சம்­பளம் 30,000/=. 011 5811813, 076 4454529. 

  ***************************'***********************

  கொழும்பில் சமையல், கிளீனிங், வீட்டு வேலைக்கு பணிப்­பெண்கள் தேவை. தோட்ட வேலைக்கு தம்­ப­தி­யினர், ஆண்கள், கடை வேலைக்கு பையன்கள் தேவை. சம்­பளம் 20,000/= –25,000/=  வரை. வயது 20 – 60. 011 5811813, 076 4454529 (சந்­திரன் அண்ணா)

  ***************************'***********************

  நீர்­கொ­ழும்பில் வசிக்கும் நாங்கள் இரு­வரும் ராகம வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய-­ராக பணி­பு­ரி­வதால் எங்­க­ளது வீட்­டு­வே­லை­களை செய்­து­கொண்டு இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்த சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். வயது  எல்லை 25 – 60 வரை. தங்­கு­மிடம், மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு 031 5677914, 076 9111821.

  ***************************'***********************

  கண்­டியில் வைத்­தி­ய­ராக கடமை புரியும் எனக்கு எனது தாயின் தனி­மைக்கு ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= – 30,000/=. தொடர்பு: 081 5707078 / 071 7445829.

  ***************************'***********************

  வெள்­ள­வத்தை பகு­தியில் சனி அல்­லது ஞாயிறு வீட்டு வேலைகள் செய்­யக்­கூ­டிய பெண் தேவை. 0750824530.

  ***************************'***********************

  நாங்கள் விடு­மு­றையை கழிப்­ப­தற்­காக அமெ­ரிக்கா செல்ல இருப்­பதால்; பல்­க­லைக்-­க­ழ­கத்தில் கல்வி கற்கும் எனது மக­ளிற்கு சமைத்துக் கொடுப்­ப­தற்கு வட­கி­ழக்கைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= –- 30,000/=. விடு­முறை காலத்தின் பின்னர் ஒரு மாத சம்­பளம் பரி­சாக வழங்­கப்­படும். 011 5288913 / 075 9601435.

  ***************************'***********************

  சுவிஸ்­லாந்­தி­லி­ருந்து 08 மாத கால விடு­மு­றைக்கு வந்­தி­ருக்கும் வைத்­தி­யர்­க­ளா­கிய எங்­களின் வீட்டு வேலைக்கு 25 – 50 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 28,000/=– 33,000/=. சேவைக் காலம் முடிந்­ததும் ஒரு மாத சம்­ப-­ளமும் தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 4236395 / 072 7944586.

  ***************************'***********************

  கண்­டியில் வசிக்கும் நான்  Degree க்காக லண்டன் செல்ல இருப்­பதால் எனது மனைவி, குழந்­தை­யுடன் தனி­மைக்கு இருக்க நம்­பிக்­கை­யான தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 26,000/= – 30,000/=. தொடர்பு: 081 5635228, 077 6425380.  

  ***************************'***********************

  அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கண்-­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எங்­க­ளுக்கு சமையல் செய்­வ­தற்கு தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 28,000/= – 30,000/=. தொடர்பு: 081 5636011, 075 9600284.

  ***************************'***********************

  மௌல­வி­யான நான் கனடா பிர­தே­சத்தில் வசிப்­பதால், இலங்­கையில் உள்ள எனது 06 வயது மகளின் வேலை­க­ளுக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. இஸ்­லா­மி­யர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 28,000/=–- 30,000/= சம்­ப­ளத்­துடன் மேல­திக சன்­மா-­னமும் வழங்­கப்­படும். 011 5299148 / 075 4278746.

  ***************************'***********************

  ஓய்­வூ­தியம் பெற்று லண்­டனில் இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் தாதி­ய­ரான என்-­னுடன் தனி­மையில் இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 18 – 60. சம்-­பளம் 25,000/=–- 28,000/=. மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். 011 5234281 / 075 9601438.

  ***************************'***********************

  இந்­தி­யாவைப் பிறப்­பி­ட­மா­கவும், இலங்­கையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட உல­கப்-­பு­கழ்­பெற்ற மாண்­பு­மிகு ஜோதிடர் அவர்­களின் வீட்­டிற்கு சமைப்­ப­தற்கும், சுத்தம் செய்­வ­தற்கும் இரண்டு தமிழ்ப் பெண்கள் தேவை. சம்­பளம் 28,000/= –- 32,000/=. தனி அறை வச­திகள் உண்டு. 011 5232913 / 077 8144627.

  ***************************'***********************

  எனது கணவர் வெளி­நாட்டில் இருப்­பதால் கட்­டு­நா­யக்­கவில் உள்ள எங்­க­ளது வீட்டில் என்­னு­டனும், எனது மக­ளு­டனும் இருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 25 – 60 வரை. மாதாந்த சம்­பளம் 30,000/= -– 35,000/= வரை வழங்­கப்­படும். தனி­ய­றை­யுடன் மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு 031 5678052, 076 8336203.

  ***************************'***********************

  எங்­க­ளது குடும்­பத்தில் எல்­லோரும் லண்­டனில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் தனி-­யாக இருக்கும் எங்­க­ளது அம்­மாவை பார்த்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 30 – 60 வரை. சம்­பளம் 30,000/= வழங்­கப்­ப­டு­வ-­துடன்  தனி­ய­றையும் மேல­திக வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 031 4938025, 075 9600233.

  ***************************'***********************

  நாய்கள் மற்றும் பூனைகள் பரா­ம­ரிக்க 35 – 50 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண் தேவை. பிரா­ணிகள் மீது அன்பு செலுத்தல் கட்­டாயம். தொடர்பு: 077 7585998.

  ***************************'***********************

  2017-12-18 15:18:02

  சமையல்/பரா­ம­ரிப்பு 17-12-2017