• ஹோட்டல்/ பேக்­கரி 17-12-2017

  கொழும்­பி­லுள்ள Take away ஒன்­றிற்கு சமையல் அறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளைஞன் தேவை. சம்­பளம் 39,000/=. தொடர்­புக்கு: 075 4918984. 

  *******************************************************

  சிறிய கடைக்கு வடை அப்பம், தோசை போன்­றவை போடக்­கூ­டி­ய­வர்கள் தேவை. தொடர்­புக்கு: 0777 752391. 

  *******************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் உள்ள Hotel ஒன்­றிற்கு Cook தேவை. சம்­பளம் 1600/=– 1850/= வரை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். Contact: 077 3970285. 

  *******************************************************

  மொரட்­டுவை ஹோட்டல் ஒன்­றுக்கு சமையல் Second Rotty maker, பார்சல், Waiters ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை. 077 6611788, 0777 841624. 

  *******************************************************

  076 6445245. A தர Beach Hotel ற்கு Room boy, Bell boy, Steward 55,000/= ற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Service Charge, Tips உடன். 071 1153444. 

  *******************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள சைவ உண­வ­கத்­திற்கு நன்கு அனு­ப­வ­முள்ள சைனிஸ் குக் (Chinese Cook), நன்கு அனு­ப­வ­முள்ள Supervisor தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 011 3635353, 077 8250850.

  *******************************************************

  சைவ உண­வகம் ஒன்­றுக்கு நன்கு அனு­பவம் உள்ள சைவ சமையல் வேலை தெரிந்த சமை­யற்­காரர் ஒரு­வரும் (03) மூன்று உத­வி­யாட்­களும் தேவை. தொடர்பு: 077 9924976, 077 5935493.

  *******************************************************

  ஹட்டன் புளி­யா­வத்­தையில் இயங்கும் பேக்­கரி ஒன்­றிற்கு கணக்­காளர் ஒருவர் தேவை. வய­தெல்லை 18 – 35. அனு­பவம் உள்­ளவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 8383894.

  *******************************************************

  Waiter – Minimum 1 year experienced, Girl or Boy handling with Cashier and Best Customer Care, Must Fluent Sinhalam and Tamil. Please apply full Time and Part Time Directly: Thulasi Take Away Small Dining, No. C Block No 4 Unit, Hospital Road, Dehiwela. (Closed to William Grinding Mill) sirithulasiveg@gmail.com. Call after 10.00 am to 11.00am. 077 1094103. 

  *******************************************************

  சமை­யற்­கா­ரர்கள் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. சீன உண­வுகள், அப்பம், கொத்து தயா­ரிக்­கக்­கூ­டி­ய­வர்கள். அதி­கூ­டிய சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. லக்­ரச கேட்டர்ஸ், பாணந்­துறை. 071 6807138. 

  *******************************************************

  ஜா எல A தர ஹோட்­ட­லுக்கு ரூம் போய், கிச்சன் ஹெல்பர், Cook, வெயிட்டர் மார் தங்கி வேலை செய்ய தேவை. 077 9235215, 077 6342270.

  *******************************************************

  ஹொர­ணையில் இந்­தியன் ரெஸ்­டூ­ரண்­டுக்கு இந்­தியன் உணவு வகைகள் (பராட்டா) செய்யத் தெரிந்த, அனு­ப­வ­முள்ள கோக்கி தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 077 1800696 / 077 9081451.

    *******************************************************

  சோர்ட்டீஸ், அப்பம், கொத்து, ரைஸ், சைனிஸ் வேலை நன்கு தெரிந்த பாஸ்மார் உட­ன­டி­யாக தேவை. மாதச் சம்­பளம் 60,000/= மேற்­கூ­றப்­பட்ட அனைத்து வேலை­களும் தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். 08 மணி நேர வேலை முறை, உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். வெயிட்டர் வேலைக்கு இளைஞர், யுவ­திகள் தேவை. சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும். 078 8402029.

  *******************************************************

  ஹசல கப்பே (Café) வென்­னப்­புவ ஹோட்­ட­லுக்கு வெயிட்­டர்மார் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. நாள் ஒன்­றுக்கு சம்­பளம் 1000/=. தொடர்­பு­கொள்­ளவும்.  071 2993866, 077 1899424.

  *******************************************************

  பண்­டா­ர­கம ஹோட்­ட­லுக்கு திற­மை­யான சுறு­சு­றுப்­பாக வேலை செய்­யக்­கூ­டிய வெயிட்­டர்மார் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்­ற­வர்கள் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 6856769, 077 1006133.

  *******************************************************

  நுகே­கொட பிர­சித்தி பெற்ற உண­வ­கங்கள் சில­வற்­றிற்கு கொத்து, அப்பம்  செய்யத் தெரிந்த கோக்­கிமார் தேவை. கூடிய சம்­பளம், தங்­கு­மிட வச­தி­யுடன். 0777 873797.

  *******************************************************

  அப்பம், கொத்து பாஸ் 1500/= T பென்றி வேலைக்கு வயது 24, 30  ஒருவர் 1000/=. 077 8034882.

  *******************************************************

  கொழும்பு ரெஸ்­டுரண்ட் ஒன்­றுக்கு ரைஸ் என்ட் கறி குக், ஸ்டுவர்ட்மார், கிச்சன் ஹெல்பர்ஸ், காசா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிட வசதி.  077 5715875.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Bakery ஒன்­றுக்கு Bread, Bun, Pastry, Cake வகைகள் தெரிந்த வேலை­யாட்கள் தேவை. தொலை­பேசி: 077 3644726, 0777 818617. 

  *******************************************************

  மொரட்­டு­வையில் அவண் பேக்­க­ரிக்கு திற­மை­யான பாஸ்மார் தேவை. திற­மைக்கு ஏற்ப உயர் சம்­பளம் செலுத்­தப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.  தேசிய அடை­யாள அட்டை மற்றும் அண்­மையில் எடுத்த கிராம சேவகர் சான்­றிதழ் தேவை. திற­மை­யா­ன­வர்கள் மாத்­திரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அழைக்­கவும்.  075 9264730, 072 4369799.

  *******************************************************

  மொரட்­டுவ முன்­னணி உண­வ­கத்­திற்கு ஸ்டுவர்ட்மார், மேற்­பார்­வை­யா­ளர்கள், காசாளர், கோக்­கிமார் மற்றும் உதவி கோக்­கி­மா­ருக்கு வெற்­றிடம் உண்டு. Part Time  ஆகவும் வேலை செய்­யலாம். ஸ்டுவர்ட்­மா­ருக்கும் 200/=, ரெஸ்­டுரண்ட் சுப்­பர்­வை­சர்­மா­ருக்கு 250/= விகிதம்.  மணித்­தி­யா­ல­யத்­திற்கு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். திங்கள் முதல் நாளாந்தம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை. நேர்­மு­கப்­ப­ரீட்சை நடாத்­தப்­படும். விண்­ணப்பம் மற்றும் குறித்த சான்­றி­தழ்­க­ளுடன் வரவும். இல 27, உயன வீதி, மொரட்­டுவ.  0777 684141.

  *******************************************************

  உணவு விநி­யோக நிறு­வ­னத்­திற்கு பேக்­கரி மெஷின் அவண் வேலையாள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும்.  077 0820257, 071 2931621.

  *******************************************************

  சைவ  சமையல், அசைவ சமையல்,  ரொட்டி  வேலை,  ரைல் வேலை,  வெயி ட்டர், பார்சல் கௌண்டர்,  (Delivery Boys)  Juice Maker வேலை­க­ளுக்கு  ஆட்கள் தேவை. 071 6847779.

  *******************************************************

  ஹப­ர­கட ஹோட்டல் ஒன்­றுக்கு  அப்பம் பாஸ்  மற்றும்  கொத்து பாஸ்  ஒருவர் தேவை.  071 4596038, 071 6058672. 

  *******************************************************

  உண­வ­க­மொன்­றிற்கு  இந்­தியன், சைவ, சைனிஸ், அப்பம், கொத்து வேலைக்கு  திற­மை­யான  கோக்கி, பயிற்­சி­யுள்ள  கிச்சன்  ஹெல்பர்ஸ், கௌண்டர் ஹெல்பர்ஸ் பயிற்­சி­பெற விரும்பும்  இளைஞர்,  யுவ­திகள் தேவை.  ப்ளேஷ். தலங்­கம. 077 6933408.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் குடும்ப உண­வ­கத்­திற்கு அனு­ப­வ­முள்ள சமை­ய­லறை உத­வி­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம் + மேல­திக சலு­கைகள் உண்டு. 077 9197661.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் பிர­சித்தி பெற்ற குடும்ப உண­வ­கத்­திற்கு விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. ரெஸ்­டுரண்ட் சுப்­ப­வைசர், கெப்டன், தொலை­பேசி மூலம் ஓடர் எடுப்­ப­வர்­களும் தேவை. சம்­பளம் + சலு­கைகள் வழங்­கப்­படும்.  077 9197661.

  *******************************************************

  உணவு சமைப்­ப­தற்கும், கொத்து போடு­வ­தற்கும், ரொட்டி போடு­வ­தற்கும் ஆட்கள் தேவை. நல்ல சம்­பளம். தங்­கு­மிடம் மற்றும் உணவு வழங்­கப்­படும். தொ.பே.சி: 077 4668420. இடம்: மஹ­ர­கம. வயது 22 – 27 உட்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம்.  

  *******************************************************

  கொழும்பில் உள்ள சைவ உண­வகம் ஒன்­றிற்கு சகல வேலை­க­ளுக்கும் வேலை­யாட்கள் தேவை. உடன் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 421309.

  *******************************************************

  கொத்து மற்றும் ரைஸ் பாஸ்மார் உட­ன­டி­யாக தேவை. தம்­ப­தி­யினர் விரும்­பத்­தக்­கது. உயர் சம்­பளம். 072 1028474.

  *******************************************************

  கிளி­நொச்சி பரந்­தனில் அமைந்­துள்ள சுற்­று­லாத்­துறை அனு­ம­தி­பெற்ற ரெஸ்­டுரன்ட் ஒன்­றுக்கு அனு­பவம் வாய்ந்த சமை­ய­லாளர் (சைனிஸ், இந்­தியன்) மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 40,000/= – 60,000/=. EPF, ETF உண்டு. தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 077 4626965, 077 7660396.

  *******************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல பேக்­கரி மற்றும் உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் உடன் தேவை. முகா­மை­யாளர்/ காசா­ளர்கள்/ விற்­ப­னை­யா­ளர்கள்/ விற்­பனை உத­வி­யா­ளர்கள்/ இலக்ட்­ரி­சியன்/ வாகன சார­திகள்/ கேக்/ பேஸ்ட்ரி மற்றும் பாண் தயா­ரிப்­பா­ளர்கள்/ சமையல் உத­வி­யா­ளர்கள்/ சுத்தம் செய்­யக்­கூ­டி­ய­வர்கள்/ ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். ஈ.டி.எப்., ஈ.பி.எப். போனஸ் மற்றும் அனு­ப­வத்­திற்­கேற்ப சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 5748887, 011 2581565.

  *******************************************************

  Cafe ஒன்­றுக்கு Assistants விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. (பெண்கள் வயது 18 – 30) பாட­சாலை விட்டு வில­கி­ய­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். ஆங்­கில அறிவும் திற­மை­யாக வேலை செய்ய கூடி­ய­வ­ராயும் இருத்தல் வேண்டும். நல்ல சம்­பளம். வேலை மணித்­தி­யா­லாயம் உண்டு. 077 2577366, 077 9993553.

  *******************************************************

  அட்டன்,  டிக்­கோ­யாவில்  இயங்கி  வரு­கின்ற  பிர­பல  விருந்­தினர் விடு­திக்கு  (கொட்டேஜ்)  அனைத்­து­வித உண­வு­களும்  சமைக்­கக்­கூ­டிய  சமை­யற்­காரர் (Cook) ஒரு­வரும், பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தரும்  (Security)  தேவை.  தகு­திக்­கேற்ற சம்­பளம் வழங்­கப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 071 1091930, 075 9396618.

  *******************************************************

  2017-12-18 15:16:11

  ஹோட்டல்/ பேக்­கரி 17-12-2017