• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 17-12-2017

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் பிர­பல மொழிப்­ப­யிற்சி நிறு­வ­னத்தில் Female Staff for Office work தேவை. கல்­வித்­து­றையில் கௌர­வ­மான வேலை­வாய்ப்பு + நியா­ய­மான சம்­பளம் (வயது எல்லை 18– - 28) 076 9729763.

  ****************************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடங்­கப்­பட்­டுள்ள IDP Australia வின் IELTS Exam Partner நிறு­வ­னத்தில் Female Staff for Office work தேவை. அவ்­வப்­போது Australia சென்று வரவும் வாய்ப்பு. (வயது 18– - 30) Lanka Study Network, # 309– ½, Galle Road, Colombo 06. 077 1928628.

  ****************************************************************

  கொழும்பு 12 இல் உள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு Accounts துறையில் அனு­பவம் உள்ள, Tally Package இல் சுய­மாக வேலை செய்­யக்­கூ­டி­யவர் உட­ன­டி­யாகத் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். உங்­க­ளது சுய விப­ரக்­கோ­வையை 011 2339978 என்ற இலக்­கத்­திற்கு FAX செய்­யவும். அல்­லத janathaacc@gmail.com என்ற விலா­சத்­திற்கு Email செய்­யவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற இலக்­கத்­துடன் 9am – 5pm தொடர்பு கொள்­ளவும்.

  ****************************************************************

  கொழும்பில் இயங்கும் காரி­யா­ல­யத்­திற்கு  Staff / Accountant / Data Entry Operators தேவை. சகல சான்­றி­தழ்­களின் பிர­தி­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். 349, Old Moor Street, Colombo – 12. 

  ****************************************************************

  கொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) சான்­றி­தழ்­க­ளு­டன கிழமை நாட்­களில் காலை 10 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­முகப் பரீட்­சையில் தெரி­வு­செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு ஒழுங்கு செய்து தரப்­படும். 78 1/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு 13. 075 5123111.

  ****************************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 ற்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16 – 35 வய­துக்கு இடைப்­பட்­டவர் ஆயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினைப் பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3 – 6 மாத காலமும் பயிற்­சியில் 18,000/= மும் பயிற்­சியின் பின் 65,000/= மும் வரு­மா­ன­மாகப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் பயிற்­சியின் போது தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673909.

  ****************************************************************

  IDEAL APPROCH CO.LTD. தன் புதிய கிளை­களை நாடு முழு­வதும் நிறு­வு­வதால் கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர். (Manager, Assistant Manager, HR, IT, Reception) இலங்­கையின் எப்­பா­கத்­திலும் உள்ள O/L, A/L தகை­மை­யு­டைய ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மற்­றது. 25,000 – 80,000 வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் அனைத்து வச­தி­களும் இல­வசம். 071 0950750, 076 4350876.

  ****************************************************************

  இலங்­கையில் மிகச் சிறந்த தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்று செழிப்­பான வாழ்­வுக்கு வித்­திட, இன்றே உங்­களை www.lankaqualityjobs.com இல் பதிந்து கொள்­ளுங்கள். பதி­வுகள் இல­வசம் (Registration Free). மேல­திக விப­ரங்­க­ளுக்கு info@lankaqualityjobs.com.

  ****************************************************************

  வேலை தேடு­ப­வர்­க­ளுக்கு இதோ உங்­க­ளுக்கு ஓர் அரி­ய­வாய்ப்பு. O/L அல்­லது A/L நிரந்­தர வேலை­வாய்ப்பு. ஆரம்பக் கட்­டத்தில் 19,500/=– 25,000/= பின் 56,000/= மேல் வரு­மானம். தங்­கு­மிடம் மற்றும் இதர சலு­கைகள் இல­வசம். தொழில் ஊதியம் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8866429, 071 9250233. 

  ****************************************************************

  இளைஞர்/யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்பு O/L அல்ல A/L கற்ற 18 – 30 வய­தா­ன­வர்கள் எமது காரி­யா­ல­யத்­திற்கு (எழு­து­வி­னைஞர்/ நேர்­முகப் பரீட்சை அதி­காரி) போன்ற பிரி­வு­க­ளுக்கு தேவை. (வாழைச்­சேனை, மரு­தானை, பொரல்ல) போன்ற பிர­தே­சத்­திற்கு. சம்­பளம் 17000/= + Commission. எப்­பி­ர­தே­சத்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தேவை­யாக இருந்தால் உணவு/தங்­கு­மிடம்/பயிற்­சி­யுடன் வழங்­கப்­படும். 077 6000507. 

  ****************************************************************

  வத்­தளை மக்கள் போக்­கு­வ­ரத்து காரி­யா­ல­ய­மொன்­றுக்கு சாதா­ரண கம்­பி­யூட்டர் அறி­வுள்ள சிங்­களம், தமிழ் கதைக்­கக்­கூ­டிய வயது 18 – 30 ஆண்கள் வேலைக்குத் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு : 071 0314108.

  ****************************************************************

  கொழும்பு 12, மெசென்ஜர் வீதியில் இயங்கும் பிர­பல நிறு­வ­னத்­திற்கு கணனி அறிவு மற்றும் Data Entry பரிச்­ச­ய­முள்ள Accounts Clerk தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7907758. 

  ****************************************************************

  ஐந்து வருட அனு­ப­வ­முள்ள பெண் கணக்­காளர் ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­தி­ருக்கும் நிறு­வ­னத்­திற்குத் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழை­யுங்கள் 077 7677952.

  ****************************************************************

  Wanted Lady Accountant with Five years working experienced for a Leading factory in Orugodawatte. Salary negotiable. Please call: 077 7677952.

  ****************************************************************

  A & S Enterprises Company வத்­த­ளையில் உள்ள நிறு­வ­னத்­திற்கு Data Entry Operator  ஆண் அல்­லது பெண் தேவை. தொடர்பு : 077 7309309.

  ****************************************************************

  We are looking for enthusiastic candidate for following post from Colombo. Accounts Clerk cum Office Assistant. Female candidate. G.C.E (A/L) Pass in Commerce Stream, be fluent in English, Sinhala and Tamil, fair knowledge in Accounting, Computer Literacy, Minimum 1 year of experience. Please email your CV with a recently taken Passport Size photo to info.osgs@gmail.com.

  ****************************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Motor Cycle Spare Parts இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு Accounts Clerk தேவை. பெண்கள் விரும்­பத்­தக்­கது. வய­தெல்லை 20 – 35. மேல­திக விப­ரங்­க­ளுக்கு. தொடர்­புக்கு :- 077 706755 / 011 2724233. (9.00 மணி முதல் 5.00 மணி வரை).

  ****************************************************************

  வவு­னி­யாவில்  இயங்கும் நிறு­வ­னத்­திற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய Billing Staffs தேவை. நேர்­முக பரீட்சை கொழும்பில். T.P :- 076 8260497.

  ****************************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Billing Staffs, Packing Staffs தேவை. நேரில் வரவும். 8A, 40 வது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. (Arpico அருகில்) 076 8260497.

  ****************************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் வீடியோ ஸ்தாப­ன­மொன்­றிற்கு  Video Editing மற்றும்  Graphic Designer உட­னடி தேவை. Nanthan Digital 077 7734676, 011 2363033.

  ****************************************************************

  Clerk Female:- Need urgently with Computer Knowledge. 99, Peoples Park, Colombo – 11. 077 6888888.

  ****************************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள கணக்­காய்வு நிறு­வ­னத்தில் (Audit Firm) Audit Executive பத­விக்கு தகு­தி­யா­ன­வர்கள் தேவை. கணக்­குத்­து­றையில் முன்­னேற ஆர்­வ­முள்ள ICASL இல் Business Level படிக்கும் அல்­லது CIMA வில் Operational Level படிக்கும் மாண­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு Email :- tilakco@sltnet.com.

  ****************************************************************

  குரு­நா­க­லிற்கு அரு­கா­மையில் 18 – 35, ஆண், பெண் (எழு­து­வி­னைஞர்,  தொலை­பேசி இயக்­குனர், நேர்­மு­கப்­ப­ரீட்சை உத்­தி­யோ­கத்தர், கணனி முகா­மைத்­துவ உத­வி­யாளர்) பிரி­வு­க­ளுக்கு தேவை. பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்­ற­வர்கள். 0777 318971.

  ****************************************************************

  எமது அச்­ச­கத்­திற்கு கொரல்ட்ரோ, இலக்­றீ­சியன், போட்­டோசொப் அனு­ப­வ­முள்ள கம்­பி­யூட்டர் டிசைனர் (பெண், ஆண்) இயக்­குனர் தேவை. S.S.கிரப்பிக்ஸ் 430/15, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சர. 077 7759735.

  ****************************************************************

  Wolfendhal street, Colombo 13 இல் இருக்கும் வர்த்­தக ஸ்தாப­னத்­துக்கு Salesman, Accounts Clerk தேவை. எமது இன்­னொரு வர்த்­தக ஸ்தாப­னத்­துக்கு Female Clerk தேவை. கொழும்பில் வசிப்­போ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்பு: 011 2424137.  

  ****************************************************************

  MS Office, Website, Photoshop, Video Editing, Web Designing போன்ற துறை­களில் தகை­மை­யுள்ள ஆண் / பெண் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு Email :- chitramtv.ch@gmail.com.

  ****************************************************************

  Excel Vision நிறு­வ­னத்தின் அலு­வ­லக பிரிவில் அநேக வெற்­றி­டங்கள். 28 வய­திற்கு குறைந்த சிங்­களம் கதைக்கக் கூடிய எந்­த­வொரு கல்வித் தகை­மை­யையும் கொண்ட உங்­க­ளுக்கு நிரந்­தர வேலை ரூ.38,500 ற்கு மேல் சம்­பளம் (EPF / ETF உடன்) குறு­கிய காலத்தில் பதவி உயர்வு, இதர கொடுப்­ப­ன­வுகள் மற்றும் சகல வேலை­யாட்­க­ளுக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். இன்றே அழை­யுங்கள். 072 7272707 / 071 0378764.

  ****************************************************************

  கண்டி, கட்­டு­கஸ்­தொட்­டையில் அமைந்­துள்ள விநி­யோக நிலை­யத்தில் பின்­வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன. Accounts Clerk (Girls), Data Entry, Co-ordinator, Store Keeper, Driver (Heavy Vehicle), Sales Assistant, Cash Collector, Labourer 7 நாட்­களில் விண்­ணப்­பிக்­கவும். Address :- 29/3C, Seed Station Road, Nawayalathanne, Katugasthota.

  ****************************************************************

  077 7868139 விமான நிலைய தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு டியூட்டி free, Computer Operator, Supervisor, Helpers தேவை. மாதச் சம்­பளம் 45,000/=ற்கு மேல். போக்­கு­வ­ரத்து வசதி, E.P.F, E.T.F, போனஸ், உணவு இல­வசம்.

  ****************************************************************

  கொழும்பு 12, Central Road இல் அமைந்­துள்ள Tourist Hotel இற்கு பின்­வ­ருவோர் தேவைப்­ப­டு­கி­றார்கள். வர­வேற்­பாளர் (Receptionist), Accounts Clerk, Room Boys தயவு செய்து சுய­வி­பரக் கோவை­யுடன் (CV) தொடர்பு கொள்­ளவும். 077 2514982, 077 2440916.

  ****************************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள புடைவை இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் வேலை­க­ளுக்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. 1. Driver 2 Accounts Assistant 3. Stores Helpers 4. Salesman. சகல Original ஆவ­ணங்­க­ளுடன் நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு: No. 305/2A, Ferguson Road, Mattakkuliya, Colombo 15. Tel. 077 3635272, 077 3635268, 077 4502158, 011 4321153. ftmarketingpvtltd@gmail.com 

  ****************************************************************

  சில நாட்­க­ளுக்கு முன் திறக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தின் கண்டி கிளைக்கு சிங்­களம் பேசக்­கூ­டிய சா/த அல்­லது உ/தரம் தோற்­றிய 18–30 வய­துக்கு இடைப்­பட்ட இளைஞர், யுவ­திகள் மேற்­பார்­வை­யா­ளர்கள், நிர்­வாக உத­வி­யா­ளர்கள், உதவி முகா­மை­யா­ளர்கள், விற்­பனை நிறை­வேற்று பத­விக்கு பயிற்­று­வித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம். 18,000/= – 40,000/=மற்றும் தங்­கு­மிடம், உணவு இல­வசம். 071 7367870, 076 7367871

  ****************************************************************

  உங்கள் கனவை நன­வாக்க விருப்­பமா-? நீங்கள் O/L, A/L முடித்த 18–35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் வியா­பார துறையில் முகா­மை­யா­ள­ரா­வ­தற்கு சிறந்த வாய்ப்பு. அனு­பவம் தேவை­யில்லை. 4 மாத பயிற்சிக் காலத்தில் உங்கள் திற­மையை சர்­வ­தேச ரீதியில் வெளிப்­ப­டுத்­துவோம். பயிற்சி காலத்தில் அனைத்து வச­தி­களும் இல­வசம். பயிற்­சியின் போது 18,000/= சம்­பளம். பின் 76,800/=. நிரந்­தர சம்­பளம். சிங்­களம் பேசுதல் கட்­டா­ய­மாகும். 077 0223690 / 071 4524069. 

  ****************************************************************

  கணினி அறிவு உள்ள  பெண் அலு­வ­லகம் ஒன்­றுக்குத் தேவை.  மற்றும் கடை வேலைகள் செய்­யக்­கூ­டிய  ஆண்­களும் தேவை. அழைக்க 077 2248822.

  ****************************************************************

  A/L, O/L படித்­த­வர்­க­ளுக்கு ஓர் அரிய  வாய்ப்பு. Multy National  நிறு­வ­னத்தின் புதிய கிளை­க­ளுக்­கான (2018) வேலை­வாய்ப்பு. உங்கள் நக­ரங்­களின் Branch யிற்கு கிளை முகா­மை­யாளர் 23, உதவி  முகா­மை­யாளர்13, Office Staff Boys/Girls 23. வயது (18–28) தேவைக்கு ஏற்ப  பத­விக்­கான  முன் அனு­பவம். உணவு, தங்­கு­மிட, காப்­பு­றுதி சலுகை மற்றும் மாத­வ­ரு­மானம் 25000/= பயிற்­சியின் பின் நிரந்­தர பத­வி­யுடன் EPF/ETF மாதம் 68000/= மேல். 076 9889986, 075 2024636. விண்­ணப்ப முடிவு திகதி 23–12–2017.

  ****************************************************************

  கொழும்பு–12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு Assistant Accountant தேவை.  Accounting கல்­வித்­த­கை­மை­யு­டைய  கணணி Tally, VAT, NBT, SVAT அனு­ப­வ­முள்ள பெண்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9314416.

  ****************************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Graphic Designing நிறு­வ­ன­மொன்­றுக்கு Graphic Designers தேவை. அத்­துடன் Printing அனு­ப­வ­முள்ள  Sales Girls தேவை. சிறந்த கொடுப்­ப­னவு மற்றும் இதர கொடுப்­ப­ன­வுகள். 077 7837257.

  ****************************************************************

  அலு­வ­லக உத்­தி­யோ­கஸ்­தர்கள் உட­ன­டி­யாகத் தேவை. கொழும்பு 06, கிரு­லப்­ப­னையில் இயங்கும் அலு­வ­லகம் ஒன்­றிற்கு G.C.E O/L சித்­தி­ய­டைந்­த­வ­ரா­கவும், கொம்­பி­யூட்டர் அனு­ப­வ­முள்­ள­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். கிரு­லப்­ப­னைக்கு அண்­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. கிருஸ்­ணதாஸ் 071 9242898.

  ****************************************************************

  Accounts, Clerk AAT / Part qualified Accountant, BA / BSc Accounts/ Management Production Coordinators BSc, food and nutrition, BSc Pharmacology, Computer Literate, Clerks, Office Assistants with M/ Bike Licence apply with CV with two reference : Asian Chemical & foods (Pvt) Ltd. 48 /11 A, Suvisuddharama Road, Colombo – 06. Phone No:- 0112 2081273, 208274. Fax: 011 2081106. Email: achemfood@gmail.com chemfood@sltnet.lk

  ****************************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva.  077 3595969. msquickrecruitments@gmail.com

  ****************************************************************

  Accounts Assistant தேவை. க.பொ.த. (உ/த) இல் கணக்­கியல்/ வணி­கத்தில் திறமைச் சித்­தியும் “C” 20– 30 வய­திற்கு இடைப்­பட்ட ஆங்­கிலம் எழுத, வாசிக்கக் கூடி­ய­வர்­க­ளா­கவும் கண­னியில் (Excel/ Word/ Quick book செய்யத் தெரிந்த கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் சுய விப­ரங்­களை கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு தபால்/ Email மூலம் அனுப்­பவும். Good Value Eswaran (Pvt) Ltd. No. 104/11, Grandpass Road, Colombo 14. Email: goodvalue@eswaran.com Tel. No: 077 1087965, 011 2437775. 

  ****************************************************************

  Assistant Accountant தேவை. CIMA/ ACCA/ ICASL பகு­தி­ய­ளவில்/ முழு­மை­யான தேர்ச்சி பெற்ற அதற்கு இணை­யான கல்வித் தகை­மை­யு­டைய 25– 35 வய­திற்­குட்­பட்ட கணனி, Quick Books அறி­வு­டைய தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் வாசிக்க, சர­ள­மாக பேசக்­கூ­டிய இத்­து­றையில் 2– 3 வருடம் அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண் விண்­ணப்­பிக்­கலாம். தமது சுய விபரக் கோவையை தபால் மூலம் Email மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo 14. Email: goodvalue@eswaran.com Tel. No: 077 1087965, 011 2435842. 

  ****************************************************************

  Colombo 10, Sangaraja Mawatha யில் உள்ள பிர­பல Tools விற்­பனை நிறு­வ­னத்­திற்கு Accounts வேலைக்கு பெண் உட­னடி தேவை. 319B, Sri Sangaraja Mawatha, Colombo 10. (Macwina Traders)

  ****************************************************************

  Office Assistant Trainee தேவை. ஆங்­கிலம், தமிழ், சிங்­களம் பேசத் தெரிந்த 19– 25 வய­திற்­குட்­பட்ட கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தமது சுய விபரக் கோவையை கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு தபால் மூலம்/ Email மூலம் அனுப்பி வைக்­கவும். மாதாந்த சம்­ப­ள­மாக 15,000/= மேலும் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். School Leavers விரும்­பத்­தக்­கது. Good Value Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo 14. Tel. No: 077 3826990, 0777 306562, 011 2437775. Fax: 011 2448720. Email: goodvalue@eswaran.com  

  ****************************************************************

  வெள்­ள­வத்­தையைச் சேர்ந்த வாகன Service செய்யும் நிலை­ய­மொன்­றிற்கு அலு­வ­லக உத­வியாள் ஒருவர் தேவை. மோட்டார் வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருத்தல் அவ­சியம். மோட்டார் வாகனம் (Motor Cycle) நிறு­வ­னத்­தினால் வழங்­கப்­படும். பாட­சாலை முடிந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 508890. 

  ****************************************************************

  உல­க­ளா­விய ரீதியில் வியா­பித்­துள்ள  Multinational நிறு­வ­னத்­திற்­கான இறு­திக்­கட்ட ஆட்­சேர்ப்பு (35 வெற்­றி­டங்கள் மட்­டுமே) O/L, A/L முடித்த 20 – 28 இற்கு இடைப்­பட்ட ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். மாதம் 45,000/= – 65,000/= வரை­யி­லான நிரந்­தர வரு­மானம் மற்றும் EPF, ETF உண்டு. உணவு, தங்­கு­மிடம், மருத்­துவ வசதி இல­வசம். விண்­ணப்ப முடிவு திகதி 22.12.2017. தொடர்­பு­க­ளுக்கு: 077 5835697, 076 8313609, 0720568198.  

  ****************************************************************

  ஜா–எ­லயில் இயங்­கி­வரும் நிறு­வனம் ஒன்­றிற்கு Marketing/ Sales செய்­யக்­கூ­டிய ஆண்/ பெண் தேவை. பயிற்சி வழங்­கப்­படும். தகுதி உடை­ய­வர்­க­ளுக்கு உட­னடி பதவி உயர்வு. தொடர்­புக்கு: 077 9772235. 

  ****************************************************************

  O/L,  A/L முடித்த உங்­க­ளுக்கு அறி­யதோர் தொழில் வாய்ப்பு. இலங்கை முழு­வதும் கிளைகள் கொண்ட எங்கள் DMI நிறு­வ­னத்தின் கிளை­க­ளுக்கு 1000 இற்கும் மேற்­பட்­டோ­ருக்­கான வேலை­வாய்ப்­புக்கள். O/L, A/L தகைமை கொண்­டோ­ருக்கு 3 – 6 மாத கால இல­வச பயிற்­சி­யுடன் நிரந்­தர தொழில். பயிற்­சியில் உணவு, மருத்­துவ, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். பயிற்­சியின் போது 12,000/= – 15,000/= வரையில் வரு­மா­ன­மா­கவும் பயிற்­சியின் பின்னர் 80,000/= இற்கும் மேல் பெற்றுக் கொள்ள முடியும். நீங்­களும் இத் தகைமை உடை­ய­வ­ராயின் உடன் அழைக்க. 077 0868589 – சந்ரு, 077 8717776 – சஜீ, 077 0874517 – கோகிலா, 024 5618561 – Office. 

  ****************************************************************

  Customer Care Executives/Junior Executives (Male/ Female) மும்­மொ­ழி­யிலும் பேசக்­கூ­டிய கணனி அறி­வுள்­ள­வர்கள் வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல்­ய­மான நிறு­வ­னத்­திற்கு தேவை. அருகில் வசிப்­ப­வர்­க­ளிற்கு முத­லிடம். நல்ல சம்­ப­ளமும் நிரந்­த­ரத்­தொ­ழிலும் வழங்­கப்­படும். 075 0234136, 075 9616565.

  ****************************************************************

  (Telephone Operator) தொலை­பேசி இயக்­குனர் ஆண்/ பெண் தேவை. சிறந்த தொடர்-­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த உ/த சித்­தி­ய­டைந்த கணனி அறி­வு­டை­ய­வர்கள் சிறந்த வெளி­யீ­டு­களை தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். யுனிடெக் பிளேஸ்மண்ட் லிமிடெட். 67 A, கிர­கரிஸ் ரோட், கொழும்பு 07. 072 7981204. Email: realcommestate@gmail.com

  ****************************************************************

  அலு­வ­லக உத­வி­யாளர்  (பெண்) கொழும்பு 10 இல்  அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில்  அனு­ப­வ­முள்ள  தமிழ்/ஆங்­கிலம் மற்றும் கணினி  அறி­வு­டைய  அனு­ப­வ­முள்ள உத­வி­யாளர் தேவை.  அலு­வ­லக ஒழுங்­குப்­ப­டுத்தல், செயற்­பா­டு­களை சிறந்த முறையில் ஆற்றக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. கே.ஜீ இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டெட். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை கொழும்பு–10. Tel: 072 7981204.

  ****************************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் அமைந்­துள்ள Call Center இல் Administrator வேலைக்கு இரவு பகல் நேர வேலைக்கு தமிழ் பேசும் ஆட்கள் தேவை. ஆங்­கிலம் கட்­டாயம் பேச, எழுத, வாசிக்க தெரிந்­தி­ருப்­ப­துடன் கணனி அறிவும் அவ­சியம். தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தியும் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 077 6846332. 

  ****************************************************************

  2017-12-18 15:14:46

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 17-12-2017