• மணமக்கள் தேவை 17-12-2017

  கொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்ட முக்­கு­லத்தைச் சேர்ந்த 1985 இல் பூராடம், தனியார் கம்­ப­னியில் Assistant Manager பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. மட்­டக்­கு­ளியில் சொந்­த­மான வியா­பாரம் செய்யும் 1987 இல் மண­ம­க­னுக்கு தொழில் செய்யும் மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5546458, 077 8089477. 

  ***********************************'*******************

  யாழ் இந்து வேளாளர் 1983 பூரட்­டாதி  1ஆம் பாதம்  16 பாவம் உள்ள  பிரான்ஸில் குடி­யு­ரி­மை­யுள்ள  மண­ம­க­னுக்கும், 1990 சித்­திரை 2ஆம் பாதம் 25 பாவம் உள்ள கொழும்பில் எக்­க­வுண்­ட­னாக (CIMA) உள்ள மண­ம­க­ளுக்கும்  தகுந்த வரனை பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 2654634.

  ***********************************'*******************

  மலை­யகம் இந்து ஆதி திரா­விடர் (கலப்பு) 1980 இல் பிறந்த  தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தொழில் புரியும் மண­மகள் தேவை. 1978 இல் பிறந்த அரச தொழில் புரியும்  மண­ம­க­ளுக்கு தொழில் புரியும்  மண­மகன் தேவை.  வய­தெல்லை 40 – 43 (மாலை 5pm) தொடர்பு கொள்­ளவும். 076 5336234.

  ***********************************'*******************

  யாழ். இந்து வேளாளர் 1980 UK PR, 1981 கனடா PR உள்ள மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. தொடர்­புக்கு: 077 5284718. 

  ***********************************'*******************

  2017-12-18 15:11:39

  மணமக்கள் தேவை 17-12-2017