• மணமகள் தேவை - 17-12-2017

  சிலாபம், இந்து வேளாளர், 1989.03.15. பாதம் 1. புதன்­கி­ழமை, திரு­வா­திரை நட்­சத்­திரம். மிதுன இராசி, மிதுன இலக்­கி­னத்தில் பிறந்த, தற்­பொ­ழுது கட்டார் Airport இல் Maintenance Officer ஆக தொழில் புரியும் தனது ஒரே மக­னுக்கு பெற்றோர், சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­களை எதிர்ப்­பார்க்­கி­றார்கள். முக்­கு­லத்தோர். மலை­ய­கத்­த­வர்­களும் தொடர்­பு­கொள்­ளவும். 077 7937372 or 077 2335689.

  **************************************************************

  வயது 30, கொழும்பு, இந்து வெள்­ளாளர், கட்டார் நாட்டில் பணி­பு­ரியும் படித்த, நற்­பண்­புள்ள மண­ம­க­னுக்கு படித்த, நல்ல குண­முள்ள மண­மகள் தேவை. தொடர்பு :- 077 1329614.

  **************************************************************

  மலை­யகம், இந்து கள்ளர், 1978, செவ்வாய் 2 இல் பாவம் 28, ரோகிணி, BA, MA, MED., PG DE அரச தொழில்­பு­ரியும் 6 அடி உய­ர­மான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 06. 011 2363710, 077 3671062.

  **************************************************************

  இந்து, வேளாளர் குடும்­பத்தில் பிறந்த 38 வய­தான, கணனித் துறையில் பட்டம் பெற்று அரச சேவை­யா­ள­ராக இருக்கும் மண­ம­க­னிற்கு கௌர­வ­மான குடும்­பத்தில் பிறந்த, நற்­பண்­புள்ள மண­மகள் தேவை. கிர­க­பாவம் 68, செவ்வாய் தோஷம் இல்லை. அவிட்ட நட்­சத்­திரம். தொடர்­பு­க­ளுக்கு: 021 2231129.

  **************************************************************

  யாழிந்து வேளாளர், 1987 பூசம், உயரம் 5’ 8”, பாவம் 28. Mining Engineering, Own Business. அவுஸ்­தி­ரே­லியா P.R உண்டு. மண­ம­க­னுக்கு மண­மகள் எதிர்­பார்க்­கின்­றனர். 1980 ரேவதி. உயரம் 6’, பாவம் 04. M.B.B.S டொக்டர் U.K P.R உண்டு. மண­மகள் எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: thiruchelvam1964@gmail.com விவாக பொருத்­துனர் 077 6213832. பருத்­தித்­துறை.

  **************************************************************

  இந்து மதத்தைச் சேர்ந்த 1979, 1974இல் பிறந்த மண­ம­கன்­மார்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. தொடர்பு: 077 1488651.

  **************************************************************

  யாழ்ப்­பாணம், இந்து வெள்­ளாளர் (1973 – பூரம் – BE Engineering), (1981 – திரு­வா­திரை – Software Engineer), (1987 – புனர் பூசம் - BA) ஆகிய மூன்று UK Citizen Divorced மாப்­பிள்­ளை­க­ளுக்கு பெண்கள் தேவை. போன்: 011 2523127.

  **************************************************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர் (1983 – அனுசம் – ICT Masters, MA), (1974 – திரு­வா­திரை – BEng (Hons) - MBA), (1985 – திரு­வா­திரை - BSc), (1987 – பரணி – MBBS Doctor) ஆகிய நான்கு UK Citizen, Divorced மாப்­பிள்­ளை­க­ளுக்கு பெண்கள் தேவை. தொடர்பு : 011 2523127.

  **************************************************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர், (1974 – சுவாதி - MBA), (1981 – அனுசம் – MBBS, MRCS, Doctor), (1977 – மூலம் - BSc) ஆகிய மூன்று Divorced மாப்­பிள்­ளை­க­ளுக்கு பெண்கள் தேவை. தொடர்பு : 011 2520619.

  **************************************************************

  விஸ்­வ­குலம் 1986இல் பிறந்த அவுஸ்­தி­ரே­லி­யாவில் I.T யில் பட்டம் படித்த மண­ம­க­னுக்கு, அவுஸ்­தி­ரே­லியா, கன­டாவில் P.R இருக்கும் மண­மகள் தேவை. Viber : +94 717770968. Email : amdigaravi1950@gmail.com.

  **************************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர் 1972– மகம்– A/L, 1982– மிருக சீரிடம்–O/L, 1978– கேட்டை– O/L, 1976– மூலம் –A/L ஆகிய நான்கு UK Citizen Divorced மாப்­பிள்­ளை­க­ளுக்கு பெண்கள் தேவை. போன்: 011 2523127.   

  **************************************************************

  மலை­யகம் பதுளை 1975 இல் பிறந்த மண­மகன் திரு­ம­ண­மாகி விவா­க­ரத்துப் பெற்­றவர். மண­ம­க­னுக்கு நல்ல இந்து சமயம் தேவர் இனம் தகு­தி­யான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 5995578. 

  **************************************************************

  யாழிந்து, வேளாளர், 1978, சுவாதி, Engineer, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com.

  **************************************************************

  வேளாளர், UK, Engineer, 27 / QS 31 – Singapore, CIMA 30 / Engineer 33/ Australia 32 – Dubai 32 / கோவியர், Singapore 28, 34 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835 / 077 8849608.

  **************************************************************

  யாழிந்து, உயர் குரு­குலம், 1987, சித்­திரை ஒன்று பன்­னி­ரெண்டில் செவ்வாய், சூரியன், பாவம் 37. Software Engineer, Srilanka மண­ம­க­னுக்கு பெற்றோர் உள்­ளூ­ரிலோ வெளி­நாட்­டிலோ படித்த, தகு­தி­யான மண­ம­களைத் தேடு­கின்­றனர். ஏனைய உயர்­குலம் கோவி­யரும் விரும்­பப்­படும். 071 4411066.

  **************************************************************

  யாழிந்து வேளாளர், 1987, ரோகிணி, நான்கில் செவ்வாய், Doctor, Srilanka / யாழிந்து வேளாளர் 1991, விசாகம் 4, செவ்­வா­யில்லை. Engineer London Citizen / கொழும்பு இந்து வேளாளர் 1988, திரு­வா­திரை, செவ்­வா­யில்லை Doctor, Srilanka / முல்­லைத்­தீவு இந்து வேளாளர் 1986, சுவாதி, ஏழில், செவ்வாய், Engineer, Srilanka / திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1992, அவிட்டம் 3, செவ்­வா­யில்லை. Engineer Canada Citizen / மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1988, அத்தம், செவ்­வா­யில்லை,  Doctor Srilanka / யாழிந்து விஸ்­வ­குலம் 1988, மிரு­க­சீ­ரிடம், செவ்­வா­யில்லை, Engineer Singapore / கிளி­நொச்சி இந்து வேளாளர், 1989, பூசம், எட்டில் செவ்வாய், Doctor, Srilanka / சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber, IMO).

  **************************************************************

  1980 இல் பிறந்த, கிறிஸ்­தவ N.R.C சிவந்த, பண்­பான, படித்த மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள, படித்த, தொழில் புரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். உயரம் 5’ 6” மத்­திய கிழக்கில் நிரந்­தரத் தொழில் செய்­பவர். தொடர்பு இல : 077 7223459. ஞாயிறு, வெள்­ளி­களில் 1 மணிக்குப் பின்பு பேசவும்.

  **************************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், 5’ 5”, ஓர­ளவு மெலிந்த, மென்­மை­யான குணம் கொண்ட புகை­பி­டித்தல், மது பழக்கம் அற்ற பகுதி சைவ நடுத்­தர குடும்­பத்தைச் சேர்ந்த, பிரித்­தா­னிய குடி­யு­ரிமை உடைய க.பொ.த (உ /த) வரை கற்று தற்­போது இங்­கி­லாந்தில் சாதா­ரண தொழில் புரியும் மண­ம­க­னுக்கு நல்ல குடும்பப் பின்­னணி உள்ள 27 – 35 வய­துக்­கி­டைப்­பட்ட ஜாதகம் பொருந்தும் மண­மகள் தேவை. யாழ்ப்­பாணம், யாழ். தீவுகள், வன்னி பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உட­ன­டி­யாக அழைக்க. Phone/ Viber: 0044 7477878080.

  **************************************************************

  கொழும்பு, ரோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த உயரம் 5 அடி 5 அங்­குலம் வயது 42, மொழி தமிழ், சொந்த வீடு உண்டு. அத்­துடன் பஸ் ஒன்றின் பாதி உரி­மை­யாளர். O/L சிங்­கள மொழியில் பயின்­றவர். குடும்­பத்தில் ஒரே மகன். ஜாதி பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. மதப்­பற்­றுள்ள பெண்­ணொ­ரு­வரை தாயார் தேடு­கிறார். தொடர்­புக்கு: 071 1235400.

  **************************************************************

  முக்­கு­லத்தோர், 1982 (வவு­னியா) துலாம், சித்­திரை 4ஆம் பாதம், இட­ப­லக்­கினம், BA பட்­ட­தாரி குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு உள்­நாடு/ வெளி­நாட்டு மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு : 077 6757703, 077 2002116.

  **************************************************************

  இந்­திய வம்­சா­வளி, வயது 29, உயரம் 5’ 5” (இந்து சமயம்) அஸ்­வினி, மொறட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்தின் பட்­ட­தாரி, வச­திகள் முகா­மைத்­துவ பொறி­யி­ய­லா­ள­ராக  கட­மை­யாற்றும் மண­ம­க­னுக்கு அழ­கிய, நற்­கு­ண­முள்ள, படித்த, நல்ல குடும்­பத்­தி­லி­ருந்து மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு :- 077 2462878.

  **************************************************************

  மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த, வயது 36, சொந்த வியா­பாரம் செய்யும், விவா­க­ரத்துப் பெற்ற மக­னுக்கு மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்பு : 077 8285237.

  **************************************************************

  யாழிந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த 1986 இல் பிறந்த செவிப்­பு­ல­னற்­ற­வ­ருக்கு புகைப்­ப­டத்­து­றையில் தேர்ச்சி பெற்­றவர். (இந்­தியா) மண­மகள் தேவை. கேட்டை. 4 ஆம் பாதம். கிரக பாவம் 20 ½. தொடர்பு : 077 9738802.

  **************************************************************

  யாழ். உயர் இந்து வேளாளர், 1987, ரோகினி 5 இல் சூரியன் செவ்வாய், France P.R, 5’ 7” மண­ம­க­னுக்கு France, London, Germany, Swiss, Canada, Srilanka ஆகிய நாட்டில் வசிக்கும் அழ­கிய, நற்­பண்­புள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கி­றார்கள். குடும்ப விபரம் புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். (Srilanka) 077 7173344, 021 2053353. Viber : 071 5264295.

  **************************************************************

  யாழ். இந்து கோவியர், 1981, தனுசு உத்­த­ராடம், 1ம் பாதம், உயரம் 5’ 7” UK P.R உடைய CIMA Qualified Accountant மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. குடும்ப விபரம், ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். Email: kandee26@hotmail.com T.P : 0094 773111298.

  **************************************************************

  யாழிந்து வேளாளர், 1984, பூராடம், Quantity Surveyor, Dohar Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. www.realmatrimony.com.

  **************************************************************

  யாழிந்து வேளாளர், 1986, பூசம், Engineer, Singapore P.R, 8 இல் செவ்வாய் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. www.realmatrimony.com.

  **************************************************************

  எம்­பி­லிப்­பிட்­டிய  சிங்­களம் வயது   57. உயரம் 5' 3" தோற்றம் தெரி­யாத வீடு உள்ள, நிறு­வ­னத்தில்  தொழில் புரியும் எனக்கு 40–55 நல்ல தோற்­ற­முள்ள துணைவி தேவை. விதவை, விவா­க­ரத்­தா­ன­வர்கள் பர­வா­யில்லை, பிள்­ளைகள் இருந்தால் பர­வா­யில்லை. தமிழ், முஸ்லிம் பர­வா­யில்லை. தொலை­பேசி இலக்­கத்தை  குறிப்­பி­டவும். சிங்­க­ளத்தில் அல்­லது ஆங்­கி­லத்தில் எழு­தவும். 077 8582490.

  **************************************************************

  யாழ் இந்து வேளாளர் 64 ஆம் ஆண்டு பிறந்த விவா­க­ரத்து பெற்ற அரச உயர் அதி­கா­ரிக்கு மண­மகள் தேவை. விவா­க­ரத்து பெற்றோர், விவா­க­ரத்து பெறா­தோரும்  விண்­ணப்­பிக்­கலாம். உத்­தி­யோ­கஸ்­தோரும், வச­தி­யு­டை­யோரும் விரும்­பத்­தக்­கது. முழு விபரம், தொடர்பு டெலிபோன் நம்­ப­ருடன் விண்­ணப்­பிக்­கவும். G– 394, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ************************************************************** 

  கொழும்பு RC 31 வயது IT Professional Australian (PR), 28 வயது UK (PR) MSc மண­ம­க­னுக்கும் Educated, அழ­கிய மண­ம­கள்மார் தேவை. 077 1115562

  **************************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1982 இல் பிறந்த B.Sc in IT & MSc Information Systems கற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 3292079.

  **************************************************************

  இந்து மதம் கேகா­லையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட விவா­க­ரத்துப் பெற்ற 45 வயது வெளி­நாட்­டிற்கு செல்ல எதிர்­பார்த்து நிற்கும், சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. திரு­ம­ணத்­திற்கு பிறகு இரு­வ­ருக்கும் செல்ல வாய்ப்­புண்டு. தொடர்­புக்கு: 076 6554934

  **************************************************************

  கொழும்பு வேளாளர் 1979 பூரட்­டாதி, Banker, MBA தகைமை, இளமைத் தோற்றம் உடைய மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. Tel. 071 5506934. cbcben2017@gmail.com

  **************************************************************

  கன­டாவில் வசிக்கும் 38 வய­து­டைய மண­ம­க­னுக்கு 25 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: 001 5144761924. Email: theepanbalakumar@gmail.com

  **************************************************************

  கனடா Citizen யாழ் இந்து, 29 வயது, உயரம் 5’ 5” கார்த்­திகை நட்­சத்­தி­ரத்தில் பிறந்த எவ்­வித தீய பழக்­கங்­களும் அற்ற, ஒரு மாத விடு­மு­றையில் இலங்கை வந்­தி­ருக்கும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. இந்து மதத்­தவர் தொடர்பு கொள்­ளவும். 077 4755866.

  **************************************************************

  இந்து அகம்­ப­டியார் 1983, கடகம், ஆயி­லியம் நட்­சத்­திரம் தோஷ குற்­ற­மற்ற ஜாதகம் மத்­திய கிழக்கில் உயர் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பத்தைச் சார்ந்த முக்­கு­லத்தில் அமைந்த வரனை தாய் எதிர்­பார்க்­கின்றார். 077 3587178. (தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம்.) 

  **************************************************************

  கொழும்பு, இந்து, வயது 38, மேச­ராசி, அஸ்­வினி நட்­சத்­திரம், உயரம் 5’1’’, பிர­பல நிறு­வன உரி­மை­யாளர், Degree செய்­தவர் குடும்­பப்­பாங்­கான, A/L வரை கற்ற மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். செவ்­வா­யுண்டு. குலம் அவ­சி­ய­மில்லை. T.P: 078 3633083.  

  **************************************************************

  39 வய­து­டைய Electrical Technician தொழில் புரியும் 12 வருடம் துபாயில் தொழில் புரிந்து, தற்­போது கொழும்பில் பிர­பல கம்­ப­னியில் தொழில் புரியும் ஆதி திரா­விட இனத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு 34 வய­திற்குள் மண­மகள் தேவை. தொடர்பு: 076 5519900, 076 5609381.  

  **************************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 33 வய­து­டைய BA பட்­ட­தாரி, நிரு­வ­ன­மொன்றில் முகா­மை­யா­ள­ராக கட­மை­யாற்றும், 5’9’’ உய­ர­மு­டைய, கிறிஸ்­தவ மதத்தைச் சேர்ந்­த­வ­ருக்கு மண­மகள் தேவை. R.C, இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. 076 6862429.

  **************************************************************

  மண­மகன் London இல் (PR இல்லை) PR உள்ள பெண் London மட்டும் வேண்டும். சொந்த இடம் மட்­டக்­க­ளப்பு, உயர் வேளாளர் குலம், 1987.06.03, மகம், 1 ஆம் பாதம், 1 இல் செவ்வாய், கிர­க­பாவம் 22 ½ , Software Engineering படித்­தி­ருக்­கிறார். தற்­போது Own Shop. அவ­சரம் தேவை. 077 5549624.

  **************************************************************

  யாழிந்து வேளாளர் 1978, அஸ்­வினி, Nurse, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com 

  **************************************************************

  யாழ் இந்து வேளாளர் Canada Citizen மண­ம­க­னுக்கு 28 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. சீதனம் தேவை­யில்லை. மண­ம­களின் விப­ரங்­க­ளுடன் 071 3407188 என்ற இலக்­கத்­திற்கு SMS அனுப்­பவும். 

  **************************************************************

  இந்து 1982 UK Citizen தனியார் நிறு­வ­ன­மொன்றில் முகா­மை­யா­ள­ராக  பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய குடும்பப் பாங்­கான மண­மகள் தேவை. E.mail: chandrasekara_sajith@hotmail.com

  **************************************************************

  2017-12-18 15:10:37

  மணமகள் தேவை - 17-12-2017