• கல்வி -11-12-2017

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள், IELTS, A1, B1 போன்ற விஷேட ஆங்கிலப் பயிற்சிநெறிகள் Audio – Video பிரத்தியேக பயிற்சிகளுடன் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A – 102568). (புதிய பிரிவுகள் ஆரம்பம்). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo 06. Tel: 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor). 

  *******************************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  *******************************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியான மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு: Mrs. Priya 077 4725722 (IES Institution IDP Approved Center).

  *******************************************************************

  க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான இரசாயனவியல், இணைந்த கணிதம், பௌதிகவியல் ஆகிய பாடங்கள் வீட்டிக்கு வந்து பிரத்தியேகமாக கற்பித்து கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு : S.K.Sivakobi: 077 1605185. 

  *******************************************************************

  கொழும்பில் தரம் 3, 4, 5 புலமைப்பரிசில் பரீட்சை 2018 மற்றும் வணிகக்கல்வியும், கணக்கீடும் தரம் 10, 11 தமிழ்மொழி மூலம் பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களினால் வீடுகளுக்கு வந்து, கற்பித்துக்கொடுக்கப்படும். 077 1687941.

  *******************************************************************

  10 &11 ஆம் (O/L) தரங்களுக்கான தமிழ் (தனிப்பட்ட) வகுப்புகள்! ‘A’ சித்தி உறுதி! விரைவாகவும் விளக்கமாகவும் கற்பிக்கப்படும். T.P: 076 9223000.

  *******************************************************************

  Tamil, English Classes for all age groups. Individual group and Home visit Classes. Colombo – 4, 5, 6 by- Graduate Female Teacher – 077 7903825.

  *******************************************************************

  Home visited by Graduate Engineer for Cambridge & O/L Students. Classes for Chemistry, Physics, Edexcel Mathematics. 071 4320854, 011 2517376.

  *******************************************************************

  Chemistry  “A” சித்திக்கான கற்பித்தல் Group மற்றும் Individual. அரச பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும். Theory Revision Paper. தொடர்புகளுக்கு 077 2696820.

  *******************************************************************

  A/L Physics Model Papers தபாலில் அனுப்பப்படும். Physics, 6 – 11 Maths, Science கற்பிக்கப்படும். (Tamil & English Medium) குழு வகுப்புகள் IDA Acadamy, Kotahena. V.P.Kesan. 071 5442627, 076 7458321.

  *******************************************************************

  A/L Combined Maths, Physics, O/L Maths, Science ஆகிய பாடங்கள் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு 077 9147280. K. Malavan. BSc. Eng(Hons) University of Peradeniya.

  *******************************************************************

  A/L இணைந்த கணிதம் மற்றும் பௌதிகவியல் பாடநெறிகள் இலத்திர னியல் பொறியியலாளரினால் (University of Peradeniya Graduate) வீடு வந்து கற்பிக்கப்படும். 077 4532078.

  *******************************************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செ ட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com.

  *******************************************************************

  Grade–10, G.C.E–O/L, G.C.E–A/L, (English/Tamil) ஆங்கிலம் மற்றும்  தமிழ் மொழி கற்கும் மாணவர்களுக்கு வணிகக் கல்வியும் கணக்கீட்டு கல்வியும் (Business/Accounting) பாடங்கள் கொழும்பு பிரபல பட்டதாரி  சிறந்த பெறுபேறுகளையும்  பெற்றுத்தரும் ஆசிரியரால் தனியாக மற்றும் குழுவாகவும் உங்கள்  வீடு வந்து கற்பித்து தரப்படும்.              077 8024374, 071 6808156. 

  *******************************************************************

  அரச தொழில்  போட்டிப் பரீட்சைக்கான நுண்ணறிவு/பொதுவிவேகம், O/L, A/L மற்றும் AAT மாணவர்களுக்கான Accounting, வணிகக்கல்வி மற்றும் பொரு ளியல் பாடம் தமிழ் மொழி மூலம் வீட்டிற்கு வந்து பிரத்தியேகமாக கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு 071 5229884. Colombo.

  *******************************************************************

  Home Visiting English Classes. Edexcel Cambridge Language, Literature மற்றும் O/L, A/L பட்டதாரிகளுக்கான Fluent Spoken with Grammer. K. Ganesh B.A. Dip.in.English. 077 7668725. 

  *******************************************************************

  தரம் 6 இலிருந்து A/L வரையிலான மாணவர்களுக்கு பொறியியல் பட்டம் பெற்ற ஆசிரியை மூலம் வீடுகளுக்கு வந்து தனி/குழு வகுப்புக்கள் நடாத்தப்படும். A/L இணைந்த கணிதம்/பௌதிகவியல் தரம் 6 – 11 கணிதம், விஞ்ஞானம் (வெள்ளவத்தை, சொய்சாபுர) மற்றும் இடைப்பட்ட பிரதேசங்கள். தொடர்புகளுக்கு: 077 6008619.

  *******************************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயன வியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடு க்கப்படும். 077 7783842/075 5031038.

  *******************************************************************

  Germany / Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவன த்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139 / 011 2363060.

  *******************************************************************

  Ideal Spoken English தலைநகரில் கடந்த 14 வருடகாலமாக எமது நிறுவனத்தில் சிறந்த ஆங்கில விரிவுரையாளரினால் வெளிநாடு செல்வோர், வேலை புரிவோர் O/L – A/L எழுதியோர் இல்லத்தரசிகளுக்காக ஆங்கில வகுப்புகள் Basic இல் இருந்து சரளமாக பேச, எழுத, Audio, Video, Multimedia மூலம் பேச்சுப் பயிற்சி அளிக்க ப்படுகின்றது. Spoken English, Advanced English IELTS UKக்கான Spouse Visa வுக்காக IELTS Life Skills A1 சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றது. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். விரிவுரையாளர் : T.Thanendran. (SLTES) Ideal Academy (Opp. Wellawatte Commercial Bank) 077 7686713, 011 2363060.

  *******************************************************************

  உங்கள் பிள்ளைகள் ஆங்கில மொழி மூலம் (English Medium) கற்க சிரமப்படு கின்றார்களா? கணித பாடத்தில் புள்ளிகள் குறைவா? ஆங்கிலம் வாசிக்க, எழுத, தேவையான  Grammer உடனும் கணிதம்  அவர்களின் வேகத்திற்கேற்ப Year 1 – 10 வரை சகல பாடங்களும், 10, 11 & A/L English, Business Studies and Accounting (Local / International) இலகுமுறையில் கற்பிக்கப்படும். ஆசிரியர் – American Business College Psychology துறையில் தகைமையும், பயிற்சியும் பெற்றவர். (கொழும்பு) Home visit 2 hours (1 – 11= 1200/=, A/L = 1500/=) 075 8915677.

  *******************************************************************

  New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்பவ ர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். Interntional School 1 – O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060 / 077 7902100.

  *******************************************************************

  English Literature, English Grade 11,10,9 (2018) வீடு வந்து கற்பிக்கப்படும். 16 ஆண்டுகால அனுபவமிக்க ஆசிரியர். 02 hours Classக்கு Rs.650/= - 750/= 077 9451435. Local Syllabus.

  *******************************************************************

  Grade -9 – 11 கணிதம், வரலாறு, தமிழ் A/L 2019, A/L 2018 பொருளியல், அரசியல், B.A (பேராதனை வெளிவாரி), பொருளியல், அரசியல் தனித்துவம் மிக்க எமது ஆசிரியர் குழுவின் தனிப்பட்ட, குழு வகுப்புகளுக்கு. 077 1611571.

  *******************************************************************

  கொழும்பில் 2018 இற்கான Tamil Medium Grade 6, 7, 8, 9, 10, 11 வரலாறு வகுப்புக்கள் இவ்வருட டிசம்பரில் ஆரம்பமாகின்றன. அனுபவமுள்ள B.A (Hons), PGDE, M.A பட்டதாரி வரலாற்றாசிரியரால் கற்பிக்க ப்படுகின்றன. New Way English Language Centre, 52 Galpotha Street, Kotahena விலும் வீட்டிற்கு வந்தும் Group, Individual Classes கற்பிக்கப்படும். தொடர்புகள்: 077 4675247 / 075 7029849.

  *******************************************************************

  கொழும்பில் A/L மாணவர்களிற்கு Combined Maths (இணைந்த கணிதம்) பல்கலைக்கழக மாணவரால் வீடு வந்து கற்பிக்கப்படும். Mobile : 071 6938151.

  *******************************************************************

  G.C.E. O/L மாணவர்களுக்கான வணிகக் கல்வியும் கணக்கீடும் G.C.E.A/L மாண வர்களுக்கான கணக்கீடும் தனி மற்றும் குழு வகுப்புகள் 6 வருட அனுபவம் உடை யவரால் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 9702537, 072 7911101.

  *******************************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை பகுதிகளில் மாணவர்களுக்கு வீடுகளுக்கு வந்து பாடம் கற்பிக்கப்படும். English Medium Grade 1 to London O/L வரை. International, Local syllabus. 075 7441030, 077 4525932.

  *******************************************************************

  இலகுவாக ஆங்கிலம் கற்க வகுப்புகள் (Basic English Classes) மாணவர்கள் மற்றும் வேலை செய்யும் இளைஞர்களுக்கு ஆங்கில வகுப்பு தனியாகவோ, குழுவாக வோ கற்பிக்கப்படும். கொழும்பில் வீடுக ளுக்கு வந்து கற்பிக்கப்படும். தொலை பேசி: 077 8384600.

  *******************************************************************

  Grade 8, 9, 10, O/L மாணவர்களுக்கான English, ICT (Cambridge, Edexcel, Local) வகுப்புகள் அடிப்படை விளக்கங்களோடு தெளிவாக கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுத் தரப்படும். 077 4450314 / Wellawatte, Wattala, Colombo. 

  *******************************************************************

  கொழும்பில் G.C.E. (A/L), பௌதிகவியல் (Physics) பாடத்திற்கான தமிழ் மொழி மூலமான வகுப்புகள். படிப்பித்தலில் 18 வருட அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: Y.D.நிமலன் 077 1986875, 071 5438963.

  *******************************************************************

  வெள்ளவத்தையில் தரம் 1 – 5 மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் வீட்டுக்கு வந்து கற்பிக்கப்படும். And Tamil Classes for Internationals Students. Mrs.ஜெயராஜ் 076 7373563.

  *******************************************************************

  Law College entrance 2017 சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சை 2017 புதிய கருத்தரங்கு வகுப்புக்கள் ஆரம்பம். விரிவுரையாளர்கள் (சட்ட த்தரணிகள்) K.G. John & T. Shakeer (Attorney – at – Law) December 16 காலை 9.00 – 1.00 மணிவரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp Wellawatte Roxy Theatre) 077 8874140/ 077 6624500/ 011 2363060.

  *******************************************************************

  Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும், வேலை புரிபவர்களுக்கும், O/L – A/L எடுத்த மாணவர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினாவிடை வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

  *******************************************************************

  பம்பலப்பிட்டியில் ஆங்கில மொழிமூல பொருளியல் School Local Syllabus பாடவகுப்பு மற்றும் ஆங்கில மொழி பாட வகுப்புகளும் தரம் (6- –11) மாண வர்களுக்கு நடத்தப்படும். தொடர்பு களுக்கு : 077 4135032

  *******************************************************************

  ஆசிரியர் (UK Qualified) தரம்6–12 IGCSE, A/S, A/L Mathematics, Accounting, Pure Maths, Mechanics (Cambridge/ Edexcel) Passpaper (2006–2016) நியாயமான கட்டணத்தில் வீடு வந்து கற்பிக்கிறார். தொடர்பு: 075 2857451.

  *******************************************************************

  Accounting, Economics, Business A/L, O/L (2018, 2019) AAT வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியரால் குழுவாகவோ, தனியாகவோ  வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562.

  *******************************************************************

  Edexcel/ Cambridge– AL, OL–Full Time Courses and tuitions by a team of Excellent teachers. Physics, Chemistry, Biology, Mathematics, further maths, English, ICT. 077 3162222– Maxwell Institute, Bambalapitiya,.

  *******************************************************************

  இளைப்பாறிய தொழிநுட்ப கல்லூரி  விரிவுரையாளர் 27 வருட அனுபவம்  Grade 9,10, 11 கணிதம் (தமிழ்/ஆங்கிலம்) மொழிகளில்  வீட்டிக்கு  வந்து (Home Visits) படிப்பிக்க  விரும்புகிறார். 750/= per Hour. Telephone: 071 4457368.

  *******************************************************************

  Grade 1 – 5 Tamil & English Medium Classes. (கொழும்பு Home Visits) தொடர்புகளிற்கு: 075 0181172. 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை வகுப்புகளும் எடுக்கப்படும். 

  *******************************************************************

  கணிதபாட வகுப்புகள் கொழும்பின் தேசிய பாடசாலை கணித ஆசிரியரினால் தரம் 6 – 11 வரையான மாணவர்களுக்கு கணிதபாடம் தனியாகவோ குழுவாகவோ கற்பிக்கப்படும். 2018 இல் O/L மாணவர்கள் சிறந்த பெறுபேறைப் பெற வழிகாட்டப்படும். 077 1710222.

  *******************************************************************

  பரீட்சை நெருங்குகிறது. பூரணமான வீடு வந்து பயிற்சிகள் இரு மொழிகளிலும் Chemistry, Biology 2019 NIE வெளியீடுகள் தமிழில் Exampool விற்பனைக்குண்டு. Systematic Exam Point பயிற்சிக்கலாம். படிக்கலாம். 077 6655290. 

  *******************************************************************

  கொட்டாஞ்சேனை Commerce Academy இல் Grade 10, 11 இற்கான Business & Accounting English/Tamil மொழி மூல வகுப்புக்கள் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியரினால் நடாத்தப்படுகின்றன. 077 5414806. 

  *******************************************************************

  O/L தொடக்கம் 06 வரையான கணிதம், விஞ்ஞானம் வகுப்புக்கள் பல வருட அனுபவம் உள்ள யாழ்.ஆசிரியரினால் கொழும்பில் சிறிய குழுவாகவும் தனியாகவும் கற்பிக்கப்படுகின்றது. வீடு வந்தும் கற்பிக்கப்படும். தொடர்புகள்: 077 5776999. 

  *******************************************************************

  2017-12-11 13:59:14

  கல்வி -11-12-2017