• வீடு காணி விற்­ப­னைக்­கு - 11-12-2017

  தெஹி­வளை, பரகும் மாவத்தை – ஓப் குவாரி வீதியில் மிருகக் காட்­சி­சா­லைக்கு பின்னால் உள்ள 3.5 பேர்ச்சஸ்  வீடு 2 படுக்­கை­ய­றைகள், வாகன தரிப்­பிடம், ஒரு அறை எனக்ஸ் உள்­ள­டங்­கிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. உயர் குடி­யி­ருப்­புப்­ப­குதி. விலை 11 மில்­லியன். தரகர் வேண்டாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க. 077 3247720, 077 3611418.

  *********************************************************************

  குப்­பி­ளானில் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. குப்­பிளான் சந்­திக்கு மிக அரு­கா­மையில் 10 பரப்பு பிரித்தும் கொடுக்­கப்­படும். விலை 70 இலட்சம். Address: MPCS Building Palali Road, Urumpirai Junction, Urumpirai. Tel: 021 4927675. 

  *********************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 மில்­லி­யனில் இருந்து. தொடர்பு: 077 3749489. 

  *********************************************************************

  மட்­டக்­க­ளப்பு, திரு­மலை வீதியில் அமைந்­துள்ள இரண்டு கடை­க­ளு­ட­னான மாடி கட்­டிடம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7595412. 

  *********************************************************************

  மட்­டக்­க­ளப்பு, ஆரை­யம்­ப­தியில் பிர­தான வீதி­யையும் மாவட்ட வைத்­தி­ய­சா­லை­யையும் அண்­மித்­த­தாக உறு­திக்­கா­ணியில் அமைந்த சகல வச­தி­களை கொண்ட வீடு­வ­ளவு விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 9440941. 

  *********************************************************************

  மட்­டக்­க­ளப்பு, பார் வீதி அமர்­த­க­ழியில் 30 பேர்ச்சஸ் காணியில் அமைந்த 4 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை என்­ப­வற்­று­ட­னான மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2586144. 

  *********************************************************************

  கல்­கிசை Templers வீதிக்கு முன்னால் Major Gunaratna Mawatha யில் 11 Perches காணி உரி­மை­யாளர் வெளி­நாடு செல்ல இருப்­பதால் உட­னடி விற்­ப­னைக்கு. 1 Perch 1.45 Million. Tel: 076 4892998, 011 2732867. 

  *********************************************************************

  கொழும்பு 15 இல் வீடு விற்­ப­னைக்கு அழ­கிய 2 மாடி வீடு மோதர பொலிஸ் நிலை­யத்­திற்கு எதிரில் 14.53 பேர்ச்சஸ். மருந்­தகம், வைத்­தி­ய­சாலை, வங்கி, ஹோட்டல், உண­வகம் அல்­லது வீட்டு குடி­யி­ருப்­பு­க­ளுக்கு பொருத்­த­மா­னது. கட­லுக்கு அருகில். அழைக்க: 077 3120085. 

  *********************************************************************

  நீர்­கொ­ழும்பில் தமி­ழர்கள் செறிந்து வாழும் பகு­தி­யான தளு­பத்த சிறைச்­சாலை வீதியில் 8 Perch ல் அமைந்த முழு­மை­யாக பூர்த்­தி­யான சகல வச­தி­க­ளு­டைய மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 3406414. 

  *********************************************************************

  வட்­டுக்­கோட்டை Central College இற்கு பின்­பு­றத்தில் உள்ள, கிணற்­றுடன் கூடிய, நான்கு புறமும் முள்­ளுக்­கம்பி வேலி அடைக்­கப்­பட்­டுள்ள 6 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. போன் + Viber: 004917653485689. 

  *********************************************************************

  வத்­தளை ஹெந்­தளை சந்­திக்கு மிக அரு­கா­மையில் குடா­ஏ­தன்ட வீதியில் 4 பேர்ச்சஸ் காணித்­துண்­டொன்று விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 13 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 5447011. 

  *********************************************************************

  ஒசிஸ் வைத்­தி­ய­சாலை அருகில் தாபரே மாவத்தை வீட­மைப்பு திட்­டத்தில் தூய உறு­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. வாகன தரிப்­பிட வசதி உண்டு. நுழை­வாயில் வீதிக்கு முகப்­பாக உண்டு. 70 இலட்சம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 071 71999883, 078 8794253.

  *********************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 40 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. Ideal for Apartments. Goodwin Realty 075 9221849.

  *********************************************************************

  வெள்­ள­வத்­தையில் 14 பேர்ச்சஸ் 7 பேர்ச் 40 Perch மற்றும் 2, 3, 4, 5 Bedrooms Apartment வீடுகள் விற்­ப­னைக்கு. Goodwin Realty 075 9221849.

  *********************************************************************

  கல்­கி­சையில் 03, 04 அறைகள் கொண்ட Apartments விற்­ப­னைக்­குண்டு. உடன் குடி­யே­றலாம். 077 1486666, 011 2362672. 

  *********************************************************************

  தெஹி­வளை, அத்­தி­டிய பேக்­கரி சந்தி மந்­திரி முல்ல வீதியில் (பேக்­கரி சந்­தி­யி­லி­ருந்து 600 மீற்றர்) தொலைவில் 7 பேர்ச் காணித் துண்டு விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 1,000,000/=. 077 2538095, 077 8148904.

  *********************************************************************

  வெள்­ள­வத்தை 1st Chappel Lane இல் 2 வீட்­டுடன் 28 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. W.A.Silva மாவத்தை மூலம் பாதை உண்டு. 1 பேர்ச்சஸ் 75 இலட்சம். 077 7387278.  

  *********************************************************************

  வெள்­ள­வத்தை ஹாமர்ஸ் அவி­னி­யுவில் 1205 சது­ர­அடி 3 அறை, 2 குளி­ய­லறை உறு­தி­யுடன் தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. (02 கோடி 30 இலட்சம்) 077 7728738.

  *********************************************************************

  வெள்­ள­வத்தை ருத்ரா மாவத்­தையில் (3 அறை, 2 குளி­ய­லறை 1315 சது­ர­அடி 2 கோடி 75 இலட்சம்) (2 அறை, 2 குளி­ய­லறை 900 சது­ர­அடி 1 கோடி 85 இலட்சம்) Luxury Apartment விற்­ப­னைக்­குண்டு. 077 7728738.

  *********************************************************************

  Dehiwela Fairline Road இல் 5 ½ பேர்ச் தனி வீடு Galle Road அண்­மையில் விற்­ப­னைக்­குண்டு. Vehicle Parking வசதி உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 6207615. 

  *********************************************************************

  வெள்­ள­வத்­தையில் Manning Place இல் காலி வீதிக்கு அரு­கா­மையில் மூன்­ற­றை­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு முதல்­மா­டியில் உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9739773.

  *********************************************************************

  கொழும்பு 06, கிரு­லப்­பனை புதிய முடி­வு­ராத நிலையில் உள்ள வீடு மகிந்த பிளேசில் 7 படுக்­கை­ய­றைகள், 6 குளி­ய­ல­றைகள் 350 இலட்சம். தெஹி­வளை வைத்­தியா ரோட்டில் இரண்டு வீடுகள் 12 பேர்ச்­சஸில் 360 இலட்சம். 9 பேர்ச் 3 மாடி, 2 Units Annex 650 இலட்சம். பெயார்லைன் ரோட் இரண்­டு­மாடி 7.5 P 3.98 இலட்சம். No Brokers. 076 8550073, 071 9700206.

  *********************************************************************

  நீர்­கொ­ழும்பு நகர் அண்­மையில் ரமணி மாவத்­தையில் 8 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 072 9020431, 077 8310722. 

  *********************************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்தை வீதியில் 7P காணி, 10 Pல் 3 படுக்­கை­யறை கொண்ட புதிய வீடு, 6 P புதிய வீடு 3 படுக்­கை­யறை, 5 P புதிய வீடு, ஹெந்­த­ளையில் 10 P, 6P காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 9726877. 

  *********************************************************************

  வத்­தளை இல­வச சேவை 225L, 185L வீடு­களும் 10 P, 12P காணி­களும் விற்­ப­னைக்கு. கடை­யொன்றும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7588983/072 9153234.

  *********************************************************************

  வத்­தளை கல்­யாணி மாவத்­தையில் 6 படுக்­கை­ய­றைகள் 05 குளி­ய­ல­றைகள், பூஜை அறை, TV Lobby, Party Hall மற்றும் 3 வாகனத் தரிப்­பிட வசதி கொண்ட இரண்டு Roller Shutter பொருத்­தப்­பட்­டுள்ள சுமார் 4000 சதுர அடி கொண்ட வீடு 11 P பரப்பில் சுற்று மதி­லுடன் விற்­ப­னைக்கு உண்டு. நீர்­கொ­ழும்பு வீதி­யி­லி­ருந்து 500 Meter தூரம் Price 36 Million. Negotiable Bank Loan available. Contact: 077 7754551.

  *********************************************************************

  வத்­தளை ஹெந்­தளை சந்தி குடா ஏதன்ட வீதியில் 100 Meter தூரத்தில் 6P, 7.5P, 8P காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் பள்­ளி­யா­வத்­தையில் 8P காணி ஒன்றும் கல்­யாணி மாவத்­தையில் 8.5 P காணி ஒன்றும் விற்­கப்­பட உள்­ளது. தொடர்பு: 077 7754551. 

  *********************************************************************

  நாகொ­டையில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 071 6612604. 

  *********************************************************************

  வத்­த­ளையில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 5 Room, 3 Bath, 5 பேர்ச்சஸ் விலை 9.5 Million. தொடர்பு: 077 9865433. தரகர் வேண்டாம். 

  *********************************************************************

  வத்­த­ளையில் நீர்­கொ­ழும்பு வீதி கண்­ணுக்­கெட்­டிய தூரத்தில் அதி­வேக வீதிக்கு எதிரில் 30 பேர்ச்­சஸில் அமைந்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. 011 3064418. 

  *********************************************************************

  கண்டி அம்­பி­டி­யவில் 3 வீடு­க­ளுடன் 2.5 ஏக்கர் காணி. மாவ­னெல்ல, ஹெம்­மாத்­த­கம வீதியில் 22 P காணியில் 5 மாடி வீடு பகுதி கட்டி முடிக்­கப்­பட்ட நிலையில் விற்­ப­னைக்­குண்டு. 12 M. குரு­தெ­னி­யாவில் 110P காணி வீட்­டுடன் 40L. பேரா­தனை இர­ச­க­லையில் 11 P காணியில் 3 B/R வீடு மேலே Slab போடப்­பட்­டது. 20 M விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739. 

  *********************************************************************

  தெஹி­வளை ஸ்ரீமகா விகாரை வீதி பாத்­தியா மாவத்தை முடிவில் 9P காணியில் 2 மாடி வீடு 47.5 M. கட­வத்தை வீதி, என்­டர்சன் வீதிக்கு அருகில் 6.3 P காணியில் 2 மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739. 

  *********************************************************************

  வெள்­ள­வத்­தையில் 7P சது­ரக்­காணி மற்றும் 7.5P, 10P, 15P, 24P காணி­களும் 25P காணியில் பழைய வீடும் வீடு­க­ளுடன் காணி­களும் தொடர்­மாடி வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்­கள. 077 2205739. 

  *********************************************************************

  வத்­த­ளையில் 10.7P யில் 3 மாடி வீடு 8 Pல் இரண்டு மாடி புதிய வீடு, 8Pல் 3B/R வீடு என்­ப­னவும் 7.5P, 10.8P காணியும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­கவும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.

  *********************************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்லை நக­ரங்­க­ளுக்கு இடையில் சகல வச­தி­க­ளுடன் வதி­விட காணி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 250,000/= இலி­ருந்து இலகு கட்­டண முறை மற்றும் வங்கிக் கடன் வச­தி­க­ளுடன். 077 2783000, 077 2675000.

  *********************************************************************

  சீதுவ, சீதுவ விலேஜ்  சகல வச­தி­களும் கொண்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. சோலா, Hot Water, A/C அறை­யுடன் வீட்டுப் பொருட்­களும் விற்­ப­னைக்கு உண்டு. 077 2301530.

  கொழும்பு 15, அழுத்­மா­வத்தை, பிர­தான வீதியில் 09 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. உடன் தொடர்­பு­கொள்­ளவும்: 077 9680863, 077 7896151. 

  *********************************************************************

  வெள்­ள­வத்­தையில் 01,02,03,04 அறைகள் கொண்ட Apartment விற்­ப­னைக்­குண்டு. Dec.2018 குடி­யே­றலாம். 077 1486666, 011 2362672. வங்­கிக்­கடன் வச­தி­யுண்டு. 

  *********************************************************************

  தெஹி­வளை, களு­போ­வில, கட­வத்தை பாதையில் முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு மிக அண்­மையில் 6 Perches இல் இரண்டு மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. Tel. 078 7642621, 0777 901056. No Brokers. விலை 26 Million. 

  *********************************************************************

  தெஹி­வளை, களு­போ­வி­லயில் 6.5 Perches Land with Old House உட­னடி விற்­ப­னைக்கு. களு­போ­வில Hospital க்கு மிக அண்­மையில். ஒரு Perch 25,000,00/= இலட்சம். Tel. 0777 901056, 078 7642621. 

  *********************************************************************

  வெள்­ள­வத்தை, அருத்­துசா லேனில் 1,200 சதுர அடி 3 Bedrooms Apartment 21 மில்­லியன். சகல தள­பா­டங்­க­ளுடன் மற்றும் 975 சதுர அடி 2 Bedrooms Apartment விற்­ப­னைக்கு. With Deeds. தொடர்பு: 077 7866126.

  *********************************************************************

  2017-12-11 13:41:12

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 11-12-2017