Widgets Magazine
 • பொது வேலைவாய்ப்பு - 11-12-2017

  யாழ்ப்­பா­ணத்தில் இயங்கி வரும் பிர­பல விடுதி ஒன்­றிற்கு தங்கி நின்று வேலை செய்­யக்­கூ­டிய நபர்கள் தேவை. சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கலாம். தங்கும் இடம் இல­வசம்.

  *********************************************************************

  கோழிப் பண்­ணையில் வேலை செய்­வ­தற்­காக வேலை­யாட்கள் தேவை. மத்­திய மாகா­ணத்தில், மாத்­தளை மாவட்­டத்தில் அமைந்­தி­ருக்கும் கோழிப் பண்­ணை­களில் .வேலை செய்­வ­தற்­காக பெண் வேலை­யாட்கள் தேவை. குடும்­ப­மா­கவும் தங்கி வேலை செய்­வ­தற்­கான வச­திகள் உள்­ளது. குறைந்­த­பட்ச மாதாந்த சம்­பளம் 20,000/= அல்­லது ஒப்­பந்த அடிப்­ப­டையில் வேலை செய்து கூடு­த­லான வரு­மா­னத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வாய்ப்பும் உள்­ளது. (குறைந்­த­பட்ச அனு­பவம் போது­மா­னது) தொடர்­பு­க­ளுக்கு: Ishri : 076 3639569 (தமிழ்), Indika: 077 2308102 (சிங்­களம்).

  *********************************************************************

  கொழும்பு, புறக்­கோட்­டையில் இருக்கும் மின்­சார உப­க­ர­ணங்கள் (Electrical Shop) விற்­பனை நிலை­யத்­திற்கு வேலைக்கு பையன்கள் தேவை. அனு­பவம் உள்­ள­வர்­களும், அற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்பு :- 077 0341994.

  *********************************************************************

  கொழும்பில் உள்ள கம்­பனித் தலைவர் ஒரு­வரின் பங்­க­ளாவில் கார்­டினர் (தோட்ட வேலைக்­கான) பதவி வெற்­றிடம். மலர் பாத்­திகள் மற்றும் தோட்ட புல் ஆகி­ய­வற்­றினை பரா­ம­ரிக்கக் கூடிய அறி­வு­டை­ய­வ­ராக இருத்தல் வேண்டும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். உங்கள் விண்­ணப்­பங்­களை  10 நாட்­க­ளுக்குள் உங்கள் உற­வினர் அல்­லாத இரு­வரின் விலா­சத்­துடன் பூர்த்தி செய்து அனுப்பி வைக்­கவும்.  The Secretary, 12, 37th Lane of Queens Road, Colombo 03. Tel: 075 5634155.

  *********************************************************************

  Salesman, Helpers, உத­வி­யா­ளர்கள் தேவை. பிர­பல்யம் வாய்ந்த எமது Ready–made Textileயில்  தங்­கு­மிட வச­தி­யுடன் சிறந்த சம்­பளம் மேல­திக கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். தின­சரி பி.ப. 2.00 மணிக்கு பிறகு நேர்­முகப் பரீட்சை நடை­பெறும். சான்­றி­த­ழுடன் வரவும். உடன் வேலைக்கு சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். Navavi Majestic City முன்னால் Bambalapitiya சந்­தியில். 072 7000023. Colombo – 04.

  *********************************************************************

  தொழி­லா­ளர்கள் தேவை. கொழும்பு நகரில் அமைந்­துள்ள களை­நா­சினி நிறு­வ­னத்­திற்கு தொழி­லா­ளர்கள் மற்றும் சார­திகள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்கள். அடிப்­படை சம்­பளம் 24,000/= வருகை தந்து தொடர்புக் கொள்­ளவும். இல : 330, காலி வீதி, கொழும்பு – 04. தொலை­பேசி இல :- 011 2555838.

  *********************************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள அரி­சிமா, சீனி பக்கற் செய்யும் இடத்­திற்கு பெக்கிங் செய்ய தின­சரி வந்து போகக்­கூ­டிய தமிழ்ப் பெண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  *********************************************************************

  கொழும்பில் உள்ள மிளகாய்த் தூள், அரிசி மா மில் ஒன்­றிக்கு மில் வேலை தெரிந்த மலை­யகத் தமிழ் ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  *********************************************************************

  வெள்­ள­வத்­தையில் மீன் கடை, Game Shop இல் உட­னடி இரண்டு வேலை­வாய்ப்பு. மீன் வெட்­டத்­தெ­ரிந்­தி­ருக்க வேண்டும். தினக்­கூ­லி­யாக 1500/= வழங்­கப்­படும். தொடர்பு 077 6443269/011 2363323.

  *********************************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு 22 வயது முதல் 40 வயது வரை. பெண்கள் தேவை. நன்­றாக சம்­பா­திக்­கலாம். தொடர்பு 077 5322242.

  *********************************************************************

  குரு­நா­கலில் தென்­னந்­தோட்­டத்­தையும், பசு­மா­டு­க­ளையும் பரா­ம­ரிக்க ஒருவர் தேவை. 072 7319288, 077 3319288.

  *********************************************************************

  17–60 ஆண்/பெண் மேற்­பார்வை, முகா­மை­யாளர், Accounts, டெக்­னீ­சியன், Data Entry, Sales Rep, சாரதி OIC, SSO விமான நிலையம். நாட்டின் அனைத்து பிர­தே­சத்­தி­னரும் வடக்கு, கிழக்கு. 077 8499336.

  *********************************************************************

  கொழும்பு புறக்­கோட்­டையில் பிர­ப­ல­மான டிரவல் ஏஜென்­சியில்  ஆபிஸ்  பையன்  (Office Boy) வேலை காலி­யா­க­வுள்­ளது. 18 வயது முதல் 25 வயது வரை­யி­லா­ன­வர்கள் கீழ் காணும்  தொலை­பே­சிக்கு  தொடர்பு  கொள்­ளவும். நல்ல சம்­பளம் தங்­கு­மிடம் வச­தியும் செய்து கொடுக்­கப்­படும். தொலை­பேசி இல: 011 2430369/076 4120749.

  *********************************************************************

  கொழும்பில் பிர­பல Hardware Company க்கு Sales Girls/Sales Boys/Labourer/ Office Assistant தேவை. கொழும்­பிற்கு அண்­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. வயது 18–45 வரை Bio – Data வுடன் நேரில் வரவும். 484,Sri Sangaraja Mawatha, Colombo–12. 011 2451145.

  *********************************************************************

  கொழும்பில் வேலை செய்ய மேசன் பாஸ் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. தொலை­பேசி: 077 7760086.

  *********************************************************************

  கிரேண்ட்பாஸ் கொழும்பு 14இல் உள்ள Communication வேலைக்கு ஆள் தேவை. ஆண்/பெண்.  சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். உடன் தொடர்பு கொள்­ளவும்.              077 7553397.

  *********************************************************************

  ஜாஎல இல் இயங்கி வரும் பிர­பல ஆணி தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வசதி தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 071 3867820/071 5324583.    

  *********************************************************************

  இரத்­ம­லா­னை­யி­லுள்ள வாக­னங்கள் Service செய்யும் நிறு­வ­னத்­துக்கு Interior Cut & Polish மற்றும் வாக­னங்கள் கழுவ (ஆண், பெண்) வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம், மேல­திக கொடுப்­ப­ன­வுகள் உண்டு. தங்­கு­மிட வச­தி­யுண்டு. இல.427, காலி வீதி (விஜித சினிமா திரை­ய­ரங்­கிற்கு அருகில்). இரத்­ம­லானை. 071 4822622. 

  *********************************************************************

  கொழும்பு சமையல் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை 20000/=. மெத்தை நிறு­வ­னத்­திற்கு பெண்கள் 25,000/=, ஆண்கள் 30,000/=, சாரதி 43,000/=, கோழிப்­பண்­ணைக்கு தம்­ப­தி­யினர் 40,000/=. 077 2444817 ஏஜன்சி.  

  *********************************************************************

  கல்­பிட்டி சுற்­றுலா விடுதி ஒன்றில் வேலை செய்­வ­தற்கு Kitchen Helper மற்றும் Room Boy தேவை. தொ.பே. 071 3685600.

  *********************************************************************

  வீடு கட்­டு­மா­னத்­திற்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2,000/=. தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. வஜிர ஹவுஸ, R.A.De Mel Mawatha, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 2236774.

  *********************************************************************

  Accounts, Clerk AAT/ Part qualified Accountant, BA/ BSc Accounts/ Management Production Coordinators BSc, food and nutrition, BSc pharmacology, Computer literate, Clerks, office Assistants with M/Bike licence apply with CV with two reference: Asian Chemical & foods (Pvt) Ltd. 48/11A, Suvisuddharama Road, Colombo – 06, Phone no: 011 22081273/ 208274. Fax : 011 2081106. Email : achemfood@gmail.com chemfood@sltnet.lk. 

  *********************************************************************

  ஹட்டன், பதுளை, பண்­டா­ர­வளை, இரத்­தி­ன­புரி, மட்­டக்­க­ளப்பு, பஸரை, நாவ­லப்­பிட்டி, கண்டி, நுவ­ரெ­லியா, அம்­பாறை, திரு­கோ­ண­மலை போன்ற கிளை­க­ளுக்கு 23 புதி­ய­வர்கள் கடு­வளை பிர­தான கிளைக்கு இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். நான்கு மாத பயிற்­சியின் பின் உங்கள் பிர­தே­சத்தில் கிளைக்கு இணைக்­கப்­படும். சம்­பளம் 29370/= முதல் தங்­கு­மிடம், உணவு, வைத்­தியம் உள்­ளிட்ட அனைத்து வச­தி­களும் இல­வசம். அழைக்­கவும் 070 3445359/076 6975566.

  *********************************************************************

  KORD  மெஷின், கிலடின் கடர்/ பைன்டிங் உடன் தேவை. அனு­பவம், வர்­ணக்­க­லவை, முறை­யான அச்சு நட­வ­டிக்கை மேல­திக நேரம் செய்யும் விருப்பம். விண்­ணப்­பத்­துடன் வரவும். இல. 63/5, ஸ்ரீ விக்­ரம மாவத்தை, வத்­தளை. தொலை­பேசி: 2981928/ 077 3457110/ 078 7201578. அலு­வ­லக நேரத்தில் (8 முதல் 5 வரை) மாத்­திரம் அழைக்­கவும்.

  *********************************************************************

  உங்­க­ளுக்கு சிறந்த தொழில் வாய்ப்பு. Tms (Pvt) Ltd நிறு­வ­னத்­திற்கு Web Marketing இற்கு விற்­பனை அதி­கா­ரிகள் (Marketing Executives) இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். விற்­பனை தொடர்பில் சிறந்த அனு­பவம் இருத்தல் தகை­மை­யாகும். Salary + Incentive செலுத்­தப்­படும். உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை tms@sltnet.lk இற்கு அனுப்­பவும். தொடர்பு: 011 7221860 திங்கள் முதல் வெ ள்ளி வரை தொடர்­பு­கொள்­ளவும்.

  *********************************************************************

  ஹோட்டன் பிளேஸ் தேசிய பூங்­கா­விற்கு அருகில் அமைந்­துள்ள சுற்­றுலா பங்­க­ளா­விற்கு All Rounder, Helper தேவை. சம்­பளம் 25000/= – 30000/=. EPF, ETF உணவு மற்றும் தங்­கு­மிட வச­தி­யுடன். 071 2772451.

  *********************************************************************

  டிலி­வரி லொறிக்கு ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 38 கொட்­டு­பெம்ம வீதி, எதுல்­கோட்டே. 076 7795094.

  *********************************************************************

  077 7561087 நாட்டில் ஐஸ் உற்­பத்தி மற்றும் குளி­ரூட்டி துறையில் முதன்மை வகிக்கும் வத்­த­ளையில் அமைந்­துள்ள தொழிற்­சா­லைக்கு பரா­ம­ரிப்பு பிரி­வுக்கு ஓட்­டு­னர்கள், குளி­ரூட்டி குளிர்­சா­தன பெட்டி கலை­ஞர்கள் (அமோ­னியா கேஸ் தொடர்பில் அனு­பவம் உள்­ள­வர்கள் விஷே­ட­மா­னது. (பயிற்­சி­யுள்ள, அற்ற) தேவை. அனு­ப­வத்தின் பிர­காரம் சம்­பளம், தங்­கு­மி­டத்­துடன். இல 38 புகை­யி­ரத நிலைய வீதி, வத்­தளை. 

  *********************************************************************

  2000/=, 3000/= கொடுத்து ஏஜன்­சியை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்டும்  தான் சரி­யான நிறு­வ­ன­மொன்று. மாத சம்­பளம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்­டி­ருக்க தேவை­யில்லை. நாள் சம்­பளம் 1600/=. ஆண்/பெண் வயது (17–60) வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம், லேபல், பொதி­யிடல் போன்ற  பிரி­வு­க­ளுக்கு உடன் அழைக்­கவும். 076 5715255, 0755915255.

  *********************************************************************

  விமான நிலைய இணை நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­பட உள்­ளனர். கேட்ரிங், கிளீனிங், கார்கோ 45,000/= இற்கு கூடிய சம்­பளம், உணவு தங்­கு­மிடம் இல­வசம். வயது 18 – 50 வரை அல்­லது இடைப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக அழைக்­கவும். 076 8390218, 076 7091602.

  *********************************************************************

  நாடெங்­கிலும் வளர்ந்து வரும் பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லட், டொபி போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு (17 – 60) வரை­யான ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாதச் சம்­ப­ளத்­துடன் நாள் ஒன்­றுக்கு 1500/= தொடக்கம் OT, D. OT 1 hour 100/=. மாதம் 50,000/= க்கு மேல் கூடிய, லேபல், பெக்கிங் பகு­தி­களில் வேலை­வாய்ப்பு. வரும் நாளி­லேயே ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர். முதலில் வரும் 80 பேருக்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (மொழி அவ­சி­ய­மில்லை). 077 5511514, 077 3131511.

  *********************************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1600/=. நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஐஸ்­கிரீம், பிஸ்கட், டொபி, சொக்லட், பவர் சப்ளை, வர்­ணப்­பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு  லேபல்  பிரி­வு­க­ளுக்கு ஆண் /பெண் 17 – 60 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக வருகை தரவும். 077 2455472, 076 5451851.

  *********************************************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. சொக்லட், டொபி, பிஸ்கட், ஜேம், ஐஸ்­கிரீம், பால்மா (17–60) வயது வரை. ஆண்/பெண் தம்­ப­திகள், நண்­பர்கள்  குழு­வா­கவும் வருகை தரலாம். நாள் ஒன்­றுக்கு  1300/= –2300/= வரை. மாத சம்­பளம் 35000/=–45,000/= வரை பெற்­றுக்­கொள்ள  முடியும். தங்­கு­மிடம், உணவு  இல­வசம். வருகை தரும் நாளிலே வேலை­வாய்ப்பு. 077 5977259, 075 8610442.

  *********************************************************************

  சொக்லட், சொசேஜஸ், பழச்­சாறு, ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி போன்­ற­வைகள் தயா­ரிக்கும் எமது நிறு­வ­னங்­களில் வேலை வாய்ப்­புகள். சம்­பளம் 1,400/= – 1,600/= வரை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். எதிர்­வரும் தைபொங்கல் சலு­கை­யு­ட­னான முழு சம்­ப­ளத்­துடன் விடு­முறை தரப்­படும். தொடர்பு: 075 9455472, 076 5587807.

  *********************************************************************

  எமது பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிரீம், யோகட், பிஸ்கட், டொபி, சொக்லட், போன்­ற­வைகள் உற்­பத்தி செய்­யப்­படும் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400/= – 1800/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­வ­துடன் தைப்­பொங்கல் தினத்­திற்கு முதல் நாள் முழு சம்­ப­ளத்­துடன் விடு­முறை வழங்­கப்­படும். தொடர்பு: 076 6404276, 076 5715235.

  *********************************************************************

  இக்­கால கட்­டத்தில் முகவர் நிலை­யங்­க­ளுக்கு 4000/=, 5000/= கொடுத்து ஏமா­று­கின்­றார்கள். அப்­படி நீங்கள் ஏமாற வேண்டாம். ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லட், பழங்கள், சொசேஜஸ், பால்மா நிறு­வ­னங்­களில் பொதி செய்யும் பிரி­வுக்கு வந்த முதல் நாளே தொழில். (18– 60) ஆண்/ பெண் நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம் 1800/= – 2400/= வரை. 12 – 24 மணித்­தி­யாலம் விருப்­ப­மான வேலைகள். 077 4943502, 071 1475325.  

  *********************************************************************

  எமது கனே­டிய நிறு­வனம் ஒன்­றுக்கு 24 வெற்­றி­டங்­க­ளுக்­காக நான்கு பிரி­வு­களின் கீழ் புதி­ய­வர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர். நீங்­களும் O/L A/L தோற்­றிய 35 வய­துக்கு குறைந்­த­வரா? அப்­ப­டி­யாயின் இன்றே அழைக்­கவும் பயிற்­சிக்­கா­லத்­துடன் 25,000/= சம்­பளம். பின் 75,000/= மேல் வரு­மா­னத்­துடன் ஊக்­கு­விப்பு கொடுப்­ப­ன­வுகள் பல  +EPF /ETF வைத்­திய காப்­பு­றுதி உங்கள் பிர­தே­சத்­தி­லேயே தொழில்­வாய்ப்பு. 071 9777595, 077 9481831, 011 3627157

  *********************************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்திருக்கும் Electric Shop இற்கு Accounts செய்யக்கூடிய 18 – 32 வயதிற்குட்பட்ட பெண்களும், 18 – 30 வயதிற்குட்பட்ட ஆண்களும் Labourer வேலைக்கு தேவை. தொடர்பு: 077 2448338.

  *********************************************************************

  கொழும்பு 5 இல் இயங்கும் கடைக்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. மற்றும் ஆட்கள் தொடர்ந்து கொடுப்­ப­தற்கு (Brokers) தர­கர்கள் தேவை. ஒவ்­வொரு தர­கர்­க­ளுக்கும் ஒவ்­வொரு மாதமும் Commissions 3000/= முதல் 5000/= கொடுக்­கப்­படும். சம்­பளம் 23,000/= த்துக்கு மேல். தொடர்பு: 0777 674194. 

  *********************************************************************

  இயன்­முறை மருத்­து­வ­சாலை ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. (பெண்கள்) வயது 18 – 30 வரை. சம்­பளம் 15,000/= – 20,000/= வரை வழங்­கப்­படும். கல்­வித்­த­கைமை O/L, ஆங்­கிலம் தெரிந்­தி­ருத்தல் மேல­திக தகை­மை­யாகக் கொள்­ளப்­படும். 077 8710516. (கொழும்பு – 05)

  *********************************************************************

  Dehiwela இல் அமைந்­துள்ள Communication and Phone Shop. Computer அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. (தங்­கு­மிட வச­தி­யுண்டு) தொடர்­பு­க­ளுக்கு: 077 6672847. 

  *********************************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Communication & Phone Shop இல் வேலை பார்ப்­ப­தற்கு ஆட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர்.அருகில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7794324. 

  *********************************************************************

  ஒரு நிறு­வ­னத்தின் தலை­வரின் தலை­வரின் கொழும்பில் அமைந்­துள்ள பங்­க­ளா­விற்கு தங்­கி­யி­ருந்து கீழைத்­தேய மற்றும் மேலைத்­தேய உணவு  வகை­களைச் சமைக்க அனு­பவம் வாய்ந்த சமை­யற்­காரர் உட­ன­டி­யாகத் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம், உணவு, தங்­கு­மிட வசதி. சம்­பளம் 40,000/=. முழு­மை­யான Bio Data மற்றும் தொலை­பேசி இலக்­கத்­துடன் 10 நாட்­க­ளுக்குள் விண்­ணப்­பிக்­கவும். The Secretary 12, 37th Lane, Off Queens Road, Colombo – 03. 075 5634155.

  *********************************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இற்கு அனைத்து வேலை­களும் செய்­யக்­கூ­டி­யவர் தேவை. 077 7423532/ 077 7999361.

  *********************************************************************

  Pharmacist with License தேவை. அனு­பவம் வாய்ந்த Pharmacy சான்­றிதழ் உள்ள ஒருவர் தேவை. கொழும்பை அண்டி வாழ்­ப­வ­ராக இருத்தல்  வேண்டும். 077 8174742. Email: ashhas.ah@gmail.com. 

  *********************************************************************

  அனு­பவம் வாய்ந்த Pharmacy Assistant தேவை. இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். கொழும்பு அல்­லது கொழும்பை அண்டி வாழ்­ப­வ­ராக இருத்தல் அவ­சியம். 077 8174742. Email: ashhas.ah@gmail.com.

  *********************************************************************

  எமது புரோ­யிலர் கோழிப் பண்­ணைக்கு தங்கி வேலை செய்ய குடும்பம் தேவை. (ஒரு­வ­ரேனும்  சிங்­களம் பேசக் கூடி­ய­தாக இருக்க வேண்டும்) 076 5528932, 071 2705404.

  *********************************************************************

  CD Write பண்­ணவும் Stock Maintent ஆண், பெண் வேலைக்கு தேவை. Van Sales செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள சாரதி தேவை. வத்­த­ளையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. Mono Graphic 128, எவ­ரி­வத்தை வீதி, வத்­தளை. 077 3990895. 

  *********************************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள பப்­படம், நூடில்ஸ் , சிலி பவுடர் மற்றும் உணவுப் பொருட்கள் தயா­ரிக்கும் தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள விற்­பனை பிர­தி­நிதி (Salesman) தேவை. தொடர்பு: 077 6247961.

  *********************************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள இரும்பு தொழிற்­சா­லைக்கு முன்­ன­னு­ப­வ­முள்ள தொழி­லா­ளர்கள் தேவை. களஞ்­சிய உத­வி­யாளர் (Store Helper), கேஸ் கட்டர் (Gas Cutter), பொருள் ஏற்றும் உத­வி­யா­ளர்கள் (Loading Helpers) தொடர்பு: 370C, கெனல் வீதி, அவ­ர­கொ­டுவ, திக்­கோ­விட, எல­கந்த, ஹெந்­தளை, வத்­தளை. 011 5351096. கிழமை நாட்­களில் நேரில் வரவும் 9 am – 5 pm.

  *********************************************************************

  எல­கந்தை, வத்­த­ளையில் அமைந்­துள்ள கண்­ணாடி தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி தரப்­படும். மற்றும் வீட்­டுப்­ப­ணிப்பெண் ஒரு­வரும் தேவை. வேலை நேரம் காலை 8.30 மணி­முதல் மாலை 5.00 மணி வரை. தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123, 011 2939390, 077 3121283.

  *********************************************************************

  தெற்கில் புராண வெல்­லயில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு சுப்­ப­வை­சர்மார் தேவை. 0417213936, 077 9423415.

  *********************************************************************

  ஆயுர்­வேத நிலை­ய­மொன்­றிற்கு 18 – 40 பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற தெரப்­பிஸ்ட்மார் தேவை. (பெண்) சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். செத்லி ஹர்பல், காலி வீதி, கல்­கிசை. (சிங்­க­ரிற்கு எதிரில்) 077 1111811.

  *********************************************************************

  0777 561087. வத்­தளை மற்றும் நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆகக் குறைந்த சம்­பளம் 40,000/=. தங்­கு­மி­டத்­துடன். வத்­தளை – 011 2931419, நீர்­கொ­ழும்பு – 031 7213665. 

  *********************************************************************

  மொர­ஹா­ஹேன, மஹ­ர­கம, ஹோமா­கம, பொரஸ்­க­மு­வயில் அமைந்­துள்ள நிறு­னங்­க­ளுக்கு கிழமை சம்­ப­ளத்­திற்கு ஆண், பெண் தேவை. (கூடிய சம்­பளம்) தொடர்பு கொள்­ளவும். 075 9342112 (ஸ்டீபன்) 

  *********************************************************************

  1100/= இற்கு மேல் நாளாந்த வரு­மானம் பெயின்ட் விநி­யோக நிறு­வ­ன­மான எமது நிறு­வ­னத்­திற்கு 18 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. தங்­கு­மி­டத்­துடன் உணவு வழங்­கப்­படும். 077 8292732.

  *********************************************************************

  நீர்­கொ­ழும்பு, கட்­டுவே மற்றும் தலு­கொட்­டு­வயில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு மெசின் ஒப்­ப­ரேட்­டர்மார் தேவை. கட்­டுவ: 031 7213665, சானக்க: 0777 402709.

  *********************************************************************

  தெற்கு பிர­தே­சத்தில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லை­க­ளுக்கு குளி­ரூட்டி தொடர்­பான அறி­வுள்ள மெசின் ஒப்­ப­ரேட்­டர்மார் தேவை. 091 7214499, 071 9699419.

  *********************************************************************

  கல்­கி­சையில் நடாத்­திக்­கொண்­டி­ருக்கும் மற்றும் புதி­தாக ஆரம்­பிக்­க­வுள்ள ஆயுர்­வேத ஸ்பா நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற தெரப்­பிஸ்ட்மார் (பெண்), வர­வேற்­பாளர் (பெண்) தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது  18 – 35 இற்­கி­டையில். 078 3035622, 077 3213109. 

  *********************************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற கல்வி நிறு­வ­னத்­திற்கு துப்­பு­ரவு வேலை­க­ளுக்கு ஆண் ஒருவர் தேவை. 075 9954851 Ijaz. 

  *********************************************************************

  ஜா–எல பன்றி பண்­ணைக்கு வேலைக்கு பெண்கள், ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 072 2195454.

  *********************************************************************

  தலை­ந­கரில் வீடு கட்­டு­மான நிறு­வ­ன­மொன்­றுக்கு திற­மை­யான மேசன், கம்பி டைட்­டே­னியம் பாஸ்மார், உத­வி­யாட்கள் தேவை. அதிக சம்­பளம். 076 4195139. 

  *********************************************************************

  தேங்காய், கறுவா, மிளகு, கொக்கோ தோட்­டங்­களில் வேலைக்கு வேலையாள் குடும்பம் தேவை. எருது பரா­ம­ரிப்பு தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்­ளவும் தொலை­பேசி: 077 7265686, 077 3070906. 

  2017-12-11 12:46:42

  பொது வேலைவாய்ப்பு - 11-12-2017