• விற்­ப­னை­யாளர் -11-12-2017

  கொழும்பு 12 இல் அமைந்­தி­ருக்கும் Hardware இற்கு ஆண் பிரதி விற்­ப­னை­யாளர் (Sales Assistant) தேவை. O/L  அல்­லது A/L படித்த வயது (18 – 27) தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பில் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 7769869.

  *****************************************************************

  கொழும்பு 10, சங்­க­ராஜ மாவத்­தையில் உள்ள பிர­பல Tools விற்­பனை நிறு­வ­னத்­திற்கு Salesmen உடன் தேவை. நேரில் வந்து தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 319/B Sri Sangaraja Mawatha, Colombo 10.

  *****************************************************************

  வத்­தளை கொழும்பு பிர­தே­சத்­தி­லுள்ள பிர­பல Textile வியா­பார ஸ்தாப­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள Salesmen/Salesgirls தேவை. மற்றும் Tiles Stores ஒன்­றிற்கு Labourers (ஆண்கள்) தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு : 071 9554466.

  *****************************************************************

  Wanted Sales Representatives with valid Motor Cycle License. Kelzitta Biogenies pharmaceutical company (Pvt) Ltd. Wattala. 077 3170156/077 7139570.

  *****************************************************************

  புறக்­கோட்­டையில் உள்ள மொத்த வியா­பார புடைவைக் கடைக்கு உட­ன­டி­யாக ஆண் விற்­பனை உத­வி­யாளர் மற்றும் Store உத­வி­யாளர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு கொள்ள: 077 6003333.

  *****************************************************************

  புறக்­கோட்டை கொழும்பு 11 இலக்கம் 234 மெயின் வீதியில் இயங்கும் வர்த்­தக ஸ்தாப­னத்­துக்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. (Salesman) ஆண்கள் மட்டும். சம்­பளம் 25,000/= பாட­சாலை பேக் (Bags) வியா­பா­ரத்தில் அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 8806983 / 072 8060139.

  *****************************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல புத்­த­க­சா­லைக்கு Sales Assistants (ஆண்கள், பெண்கள்) தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6125145 (Office – Union Place). 

  *****************************************************************

  கொழும்பு – 06 இல் உள்ள சில்­லறைக் கடை ஒன்­றிற்கு முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யக தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984.

  *****************************************************************

  பகுதி நேர வேலை­வாய்ப்பு. கொழும்பில் அமைந்­துள்ள  முன்­னணி  புத்­தக நிறு­வ­ன­மொன்­றிற்கு  ஆண், பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை.  முதல் சம்­பளம் 800/= நாளாந்தம் வழங்­கப்­படும். வேலை நேரம்   காலை  9 மாலை 6 வரை.  வய­தெல்லை 18—35 வரை.  மேல­தி­க­மாக பகல் உணவு வழங்­கப்­படும்.  மேல­திக விப­ரங்­க­ளுக்கு: றுகுனு ஸ்டேஷ­னரி, 184/14, பீபல்ஸ் பாக், கொழும்பு 11,  தொலை­பேசி: 077 3305791, 011 2320139.

  *****************************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றுக்கு கொழும்பு, கம்­பஹா மாவட்­டத்தில் பணி­பு­ரிய 35 வய­திற்­குட்­பட்ட O/L சித்­தி­ய­டைந்த சிங்­கள பேச்சு திற­மை­யு­டைய மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales Rep தேவை. உற­வினர் அல்­லாத அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி  வரை நேர்­முகப் பரிட்­சைக்கு சமூகம் அளிக்­கவும். T.P : 011 5671636. No. 206, Old Moor Street, Colombo –12.

  *****************************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள எங்­க­ளது பிர­பல ஆடை­ய­கத்­திற்கு சேல்ஸ் பெண்கள் உட­ன­டி­யாக  தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: Tristar, No. 279 B, R.A. De Mel Mawatha, Colombo – 3. 077 9776469/077 3308626.

  *****************************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள துரித உணவு (Fast Food) விற்­பனை மத்­தி­யஸ்­தா­னத்­திற்கு ஆண், பெண் விற்­பனை நபர்கள் தேவை. தங்­கு­மிட வச­தியும் உண்டு. 35 வய­திற்கு உட்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் மற்றும் கொமிசன் வழங்­கப்­படும். Heavenly Foods Universal, No. 2A, 47th Lane, Colombo – 06. Tel : 077 3711144.

  *****************************************************************

  Noodles மற்றும் உணவு பொருட்­களை விற்­பனை செய்­வ­தற்கு Sales Rep தேவை. சம்­பளம் + பகல் உணவு கொடுக்­கப்­படும். தொடர்பு: 35/56, Sri Gunananda Mawatha, Colombo –13. Tel : 077 7354054.

  *****************************************************************

  புறக்­கோட்டை Keyzer வீதியில் உள்ள மொத்த புடைவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்பு: 072 7994900.

  *****************************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட உணவு உற்­பத்தி விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு கொழும்பு நகரில் அனு­ப­வ­முள்ள சந்­தைப்­ப­டுத்தும் Van Salesman தேவை. Please apply CV to greengoldchips@gmail.com.

  *****************************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள கடை ஒன்­றிற்கு Sales Girls தேவை. 077 3720360.

  *****************************************************************

  எமது பிர­சித்­தி­பெற்ற நகைக்­க­டைக்கு 5 வருட அனு­ப­முள்ள விற்­பனை உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­க­ளுடன் தங்­கு­மிட வச­தி­யு­டனும் சம்­பளம் 35,000/= லிருந்து. தொடர்பு: 072 3333555.

  *****************************************************************

  பிர­சித்தி பெற்ற தனியார் நிறு­வ­னத்­திற்கு விற்­பனை முக­வர்கள் தேவை. (கொழும்பு காரி­யா­லயம்). தகை­மைக்­கேற்ப மோட்டார் கார் அல்­லது Bike, அடிப்­படை சம்­பளம், குடும்­பத்­திற்­கான காப்­பு­றுதி மற்றும் மேல­தி­க­மான பல சலு­கைகள் தரப்­படும். தொடர்­புக்கு–072 9658991.

  *****************************************************************

  Sales Assistants, Office Staffs நேர்­மு­கத்­தேர்­வுக்கு திங்கள் – சனி, 9 – 6. Wisdom, 310, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. 077 3500595.

  *****************************************************************

  கொழும்பில் உள்ள முன்­னணி செரமிக் மற்றும் சுகா­தார சாதன சந்­தைப்­ப­டுத்தல் கம்­ப­னிக்கு 45 வய­துக்கு குறைந்த க.பொ.த. (சா/த), (உ/த) கற்ற குறைந்­தது இரண்டு வருட அனு­பவம் கொண்ட செல்­லு­ப­டி­யான மோட்டார் அனு­ம­திப்­பத்­திரம் உள்ள விற்­பனைப் பிர­தி­நிதி தேவை. விண்­ணப்­ப­தாரி கொழும்பு பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். சம்­பளம், கமிஷன் வழங்­கப்­படும். விண்­ணப்­பிக்க: 132A, Messenger Street, Colombo அல்­லது Email: masscommercial@hotmail.com அழைக்க: 077 7558876.

  *****************************************************************

  கொழும்பு 14 இல் அமைந்­துள்ள Electrical Showroom ஒன்­றிற்கு 18 – 25 வய­திற்கு உட்­பட்ட Sales girls and boys தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்க: 077 7370623 / 077 7140623.  

  *****************************************************************

  வேலை­யாட்கள் Sales & Helpers ஆண் / பெண் / பையன்கள் (School Leavers) அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற. 9 மணி முதல் 7 மணி வரை. பகுதி நேரம் 2 மணி – 7 மணி வரை. சம்­பளம், தங்­கு­மி­ட­முண்டு. நேரில் வரவும். Electrical Goods, No.120, First Cross Street, Colombo – 11. Tel: 072 1337175.  

  *****************************************************************

  கொழும்பு 6 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற Salesman’s உடன் தேவை. தங்­கு­மி­ட­முண்டு. நல்ல சம்­பளம் தரப்­படும். 077 8096071. 

  *****************************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Textiles நிறு­வ­னத்­திற்கு Sales Girls (பெண்கள்) உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 7/17, Orchard Shopping Complex, Colombo – 06. 011 2599729, 077 6947137. 

  *****************************************************************

  விற்­பனை அணி­யுடன் இணைந்து கொள்ள ஆட்கள் தேவை. மிகவும் கவர்ச்­சி­க­ர­மான ஊக்­கு­விப்­பு­களும் உத்­த­ர­வா­த­மான தொழில் வளமும் உண்டு. ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் பாட­சா­லை­யி­லி­ருந்து வில­கி­ய­வர்­களும் வர­வேற்­கப்­ப­டு­கி­றார்கள். சுய­வி­பர கோவையை salesforsl@gmail.com மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்­பவும். 

  *****************************************************************

  No 203, 1/1 Pettah 2ம் Cross Street இல் அமைந்­துள்ள Fashion Bag நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக Salesmen தேவைப்­ப­டு­கி­றார்கள். அனு­ப­வ­முள்­ள­வர்கள் நல்­லது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 8099855, 011 2323259. 

  *****************************************************************

  கடு­வ­லையில் அமைந்­துள்ள மொத்த மற்றும் சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு விற்­ப­னை­யாளர் (ஆண்/ பெண்) தேவை. உண­வுடன் சம்­பளம் 25,000/=. வேலை நேரம் காலை 7.00 லிருந்து பகல் 4.00 வரை. பகல் 4.00 லிருந்து இரவு 11.00 வரை. T.P. 076 4673338, 078 5335833, 077 7410349. 

  2017-12-11 12:29:36

  விற்­ப­னை­யாளர் -11-12-2017