• பாது­காப்பு/ சாரதி 11-12-2017

  077 0089214 வெளி­நாட்டு சுற்­று­லாப்­ப­ய­ணிகள், விமான பணிப்­பெண்கள் போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக/ சகல சார­திகள் தேவை. 65,000/= ற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Com. Tips வழங்­கப்­படும். 071 9000903.

  ****************************************************************

  கொழும்பு, கிராண்ட்­பாஸில் Heavy Vehicle Drivers, 25 – 50 வய­துக்­குற்­பட்டோர் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2364867.

  ****************************************************************

  தங்­கி­யி­ருந்து காவல் வேலை புரி­வ­தற்கு காவற்­காரர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு :  ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயம், 171, புதுச் செட்­டித்­தெரு, கொழும்பு – 13. தொ.பேசி – 011 2433325.

  ****************************************************************

  071 0787310 துறை­முக பாது­காப்பு சேவைக்கு (JSO / LSO / VO / OIC) பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்­ற­வர்கள்  (ஓய்­வு­பெற்ற இரா­ணுவ உத்­தி­யோ­கத்­தர்கள் / சாதா­ரண பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள்) தேவை. 45,000/=ற்கு மேல் சம்­பளம். உணவு / தங்­கு­மிடம் / சீருடை இல­வசம். 071 0790427.

  ****************************************************************

  077 1168804 கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து பொருட்கள் போக்­கு­வ­ரத்து செய்யும் 20 – 40 அடி கண்­டெய்னர் வாகன சார­திகள் / உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. 80,000/= ற்கு மேல் சம்­பளம். உணவு , தங்­கு­மிடம் 6 மாதத்­திற்கு பின் சார­தி­யாகும் வாய்ப்பு. ஏற்­று­வ­தற்கு, இறக்­கு­வ­தற்கு இல்லை. 071 5696000.

  ****************************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் Cab Service ஒன்­றிற்கு முச்­சக்­கர வண்டி சார­திமார் தேவை. உணவு, தங்­கு­மி­ட­வ­ச­தி­யுடன். T.P: 071 2735606.

  ****************************************************************

  Noodles Company க்கு Buddy Lorry Driver தேவை. தங்­கு­மிடம் கொடுக்­கப்­படும். சம்­பளம் 1300/= per day. தொடர்பு 59/1, Kadawala Road, Usweketiyawa, Wattala. T.P: 0777 354054. 

  ****************************************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வேன் ஓடத் தெரிந்த 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் டிரைவர் தேவை. சில்­லறைக் கடையில் 2 வருட முன் அனு­பவம் உள்ள டிரை­வ­ருக்கு அதி­கூ­டிய மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும்.  075 4918984.

  ****************************************************************

  பட்­டாசு விற்­ப­னைக்கு சார­திகள், சேல்ஸ்மேன், உத­வி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 25,000/= – 40,000/= சம்­பளம். 071 1180005.

  ****************************************************************

  071 3460947 கட்­டு­நா­யக்க/ விமான நிலை­யத்­தி­லி­ருந்து சுற்­றுலா போக்­கு­வ­ரத்­திற்கு மென்­ரக, கன­ரக சார­திகள் தேவை. 25% கமிஷன். உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. மாதம் 60,000/= இற்கு மேல் கமிஷன் பெறலாம். 0777 868136.

  ****************************************************************

  இரும்பு விநி­யோக நிறு­வ­ன­மொன்­றுக்கு கன­ரக வாகன சாரதி தேவை. மாதம் 55,000/= இற்கு அண்­மித்த சம்­பளம் உழைக்­கலாம். 50 வய­திற்கு குறைந்த கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன் சார­திகள் உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். செல்யாஸ் ஹோல்டிங்ஸ் பிரைவட் லிமிட்டட், மத்­து­ம­கலா, ராகம. 070 2100900, 070 2531121, 0777 531121.

  ****************************************************************

  கொழும்பு கொலன்­னா­வையில் பொருட்கள் விநி­யோ­கிப்­ப­தற்கு (டிலி­வரி) வேன் சாரதி தற்­கா­லி­க­மா­கவோ, நிரந்­த­ர­மா­கவோ தேவைப்­ப­டு­கிறார். 45 வய­துக்கு மேற்­பட்ட கொழும்பைச் சேர்ந்­த­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். (தங்­கு­மிட வசதி இல்லை) தொடர்­பு­க­ளுக்கு: 077 3242485.

  ****************************************************************

  50 வய­திற்கு மேற்­பட்ட தமிழ் பேசக்­கூ­டிய ஆட்டோ சாரதி தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 8209230, 011 2421188, 011 2305307.

  ****************************************************************

  கொழும்பு–12 இல் அமைந்­தி­ருக்கும் Hardware ஒன்­றிக்கு வாகன சாரதி, உத­வியாள் (Cleaner) இரண்டும் செய்­யக்­கூ­டிய சாரதி ஒருவர் தேவை. பாதைகள் தெரிந்­த­வர்­க­ளாக இருக்க வேண்டும். 071 7395959/ 071 4021467.

  ****************************************************************

  காவ­லாளி குடும்பம் தேவை. சிலா­பத்தில் அமைந்­துள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு நேர்­மை­யாக வேலை செய்­யக்­கூ­டிய இரண்டு அல்­லது 3 அங்­கத்­த­வர்­களைக் கொண்ட காவ­லாளி குடும்பம் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வச­தியும் செய்து தரப்­படும். விலாசம் – 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை கொழும்பு –10. Call : 077 8982098.

  ****************************************************************

  Driver கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள, அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 50 – 65 வய­து­டைய சாரதி ஒருவர் தேவை. 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. SMS : 072 7981204. நேரில் சமுகம் தரவும்.

  ****************************************************************

  கொழும்பு 13 இல் அமைந்­தி­ருக்கும் Duro Court Welfare Association கட்­டி­டத்­திற்கு Security  பத­விக்­கான வெற்­றி­டங்கள் உண்டு.  70 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : The Security, Duro Court, 194, Pickerings Road, Colombo –13.

  ****************************************************************

  பம்­ப­லப்­பிட்டி மற்றும் நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள வாகனத் தரிப்­பி­டங்­க­ளுக்கு காவ­லாளி/பரா­ம­ரிப்­பாளர் தேவை. 55 வய­திற்கு மேற்­பட்ட ஓய்வு பெற்­ற­வர்கள் தொடர்பு கொள்­ளவும். கே.ஜி. இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டட் 545, ஸ்ரீ சங்­க­ராஜா மாவத்தை, கொழும்பு10. SMS : 072 7981204.

  ****************************************************************

  திரு­கோ­ண­மலை, நிலா­வெளிப் பிர­தே­சத்தில் AB Securitas (Pvt) Ltd இல் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் (Security guards) (OIC/SSO/JSO/LSO) உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு A.C. Rafeek : 071 3095439.

  ****************************************************************

  டீசல் வீல் ஓடு­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய சாரதி ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 25,000/=.  கொழும்பு. 0777 568349, 072 5699093.

  ****************************************************************

  டிரக்டர் சாரதி உடன் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. பார வேலை இல்லை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 8134654.

  ****************************************************************

  காரி­யா­லய வேலை­க­ளுக்கு கொழும்பு வீதிகள் தெரிந்த சார­திகள் தேவை. தொடர்­புக்­கு–­நி­ம­ல­சிரி. 077 7684235.

  ****************************************************************

  Driver தேவை. கொழும்பு  Wellawatte இலுள்ள Office க்கு Driver தேவை. குடிப்­ப­ழக்கம் இல்­லா­த­வராய் இருத்தல் வேண்டும். தொடர்பு: 077 7503950.

  ****************************************************************

  வெள்­ள­வத்தை அலு­வ­லக  ஜீப்­ரக வாக­னத்­திற்கு 5 வரு­டத்­திற்கு மேல் அனு­ப­வ­முள்ள சாரதி (Driver) உடன் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 071 8948216.

  ****************************************************************

  பார ஊர்தி அனு­ம­திப்­பத்­திரம் கொண்ட வாகன சார­திகள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7591687 (சிங்­களம்) 077 3900005. (தமிழ்) 

  ****************************************************************

  கொழும்பு தனியார் நிறு­வனம் ஒன்றில் கடமை புரியும் முகா­மை­யாளர் ஒரு­வ­ருக்கு வத்­தளை அல்­லது வத்­தளை அண்­மித்த பிர­தே­சத்தில் வசிக்கும் வாகன சாரதி தேவை. 072 7977777. 

  ****************************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல நிறு­வ­னத்­திற்கு Driving வேலைக்கு உட­ன­டி­யாக ஆட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். தங்­கு­மிடம், உணவு இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 2343234/ 077 2383553. 

  ****************************************************************

  எமது வியா­பார நிறு­வ­னத்தில் காவ­லாளி வேலைக்கு சூது குடிப்­ப­ழக்­க­மற்ற வேலையாள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்­ளவும். 076 6660609. 

  ****************************************************************

  கொழும்­பி­லுள்ள முன்­னணி கம்­ப­னிக்கு Delivery க்காக சிங்­களம் தெரிந்த Light Vehicle சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள திரி­வீலர் (Three wheel) சாரதி உடன் தேவை. 38, Hospital Street, Colombo 1. உடன் தொடர்­பு­கொள்­ளவும்: 077 1771431, 077 1771666. 

  2017-12-11 12:27:51

  பாது­காப்பு/ சாரதி 11-12-2017