• தையல்/ அழ­குக்­கலை 11-12-2017

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள தையல் நிறு­வ­னத்­திற்கு குர்த்­திடொப்ஸ் பூர­ண­மாக தைக்­கக்­கூ­டிய ஆட்கள் தேவை. சம்­பளம் 40,000/= – 50,000/=. தகு­திக்­கேற்ப தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. Daily Target உண்டு. 077 6623324.

  **************************************************************

  தெமட்­ட­கொட Abaya Shop இற்கு ஆண் தையற்­காரர் தேவை. Stones and Designing வேலைப்­பா­டுகள். செய்­வ­தற்கு தங்­கு­மிட வசதி உண்டு. உரிய சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 071 8668102.

  **************************************************************

  Tailor தேவை.  Trouser, Shirt, Alternation செய்ய  முடி­யு­மா­ன­வர்கள் உடன் நேரில் வரவும்.  தின­சரி செலவுப் பணம். சனிக்­கி­ழமை தோறும்  சம்­பளம். தங்­கு­மிட  வச­தி­யுண்டு. Navavi  Majestic City முன்னால் Bambalapitiy சந்­தியில் 072 7000023. Colombo– 4.

  **************************************************************

  ரெடிமேட் காற்­சட்டை தைப்­ப­தற்கு திற­மை­யான தையற்­கா­ரர்கள் மற்றும் டெயி­லர்­மா­ருக்கு வெற்­றிடம் உண்டு. 077 4576363.

  **************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இயங்கி வரும்  தையல் நிலை­யத்­துக்கு பெண்கள் தேவை. திற­மைக்கு ஏற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். நன்­றாக ஜுகி தைக்கக் கூடி­ய­வர்கள். உற்­சா­க­மான உத­வி­யா­ளர்கள். நன்­றாக ஐயன் செய்யக் கூடி­ய­வர்கள். 076 6754114, 011 4285848, 076 6572272. 

  **************************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Tailoring Shop க்கு Juki  Machine இல் நன்கு சாரி பிளவுஸ், சல்வார் தைக்­கக்­கூ­டி­ய­வர்­களும், உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 7240677, 077 7779184. 

  2017-12-11 12:24:50

  தையல்/ அழ­குக்­கலை 11-12-2017