• சமையல் / பரா­ம­ரிப்பு 11-12-2017

    கொழும்பில் 2 பேர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் தேவை.   தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு – 077 2513699.

    ****************************************************************

    உட­ன­டி­யாக பரா­ம­ரிப்­பாளர் தேவை (Care Taker). காலியில் உள்ள உல்­லாச விடு­திக்கு தங்­கு­மிட வசதி உண்டு. விடுதி அனு­பவம் அவ­சியம் இல்லை. நல்ல நடத்தை அவ­சியம். சம்­ப­ளத்­துடன் கொமிஷன் (Service Commission) வழங்­கப்­படும். தொடர்பு கொள்­ளவும். 077 7292465.

    ****************************************************************

    வய­தான தம்­ப­தி­யி­ன­ருக்கு சமைத்துக் கொடுத்து வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு மிகவும் பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் சம்­பளம் 30,000/= (சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது) கொழும்பு. 077 3300159.

    ****************************************************************

    எனது கணவர் வெளி­நாட்டில் தொழில் புரி­வதால் நானும் எனது 16 வயது மகளும் தனி­மையில் இருப்­ப­தினால் சமைத்து வீட்டை சுத்தம் செய்து தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=– - 30,000/=. 011 2718915, 072 2761000.

    ****************************************************************

    கன­டாவில் இருந்து வந்­தி­ருக்கும் இளம் தமிழ்த் தம்­ப­தி­யி­ன­ருக்கு சமைத்து வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு 6 மாதத்­திற்கு மட்டும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. (கொழும்பு) சம்­பளம் 30,000/=– - 35,000/=. 072 1173415, 075 2994001.

    ****************************************************************

    கொழும்பில் உள்ள வீடொன்­றுக்கு சமை­யல்­காரர் ஒரு­வரும், பூந்­தோட்ட பரா­ம­ரிப்­பாளர் ஒரு­வரும் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 011 4344172, 072 7622149.

    ****************************************************************

    மூவர் அடங்­கிய எங்­க­ளது குடும்­பத்­திற்கு சமைத்து வீட்­டினை சுத்தம் செய்ய மலை­ய­கத்தைச் சேர்ந்த (20 – 30) வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் (25,000/= – 30,000/=) 076 6300261, 077 8284674.

    ****************************************************************

    லன்­ட­னி­லி­ருந்து வந்­தி­ருக்கும் எங்­க­ளுக்கு வீட்டில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய மலை­யகப் பணிப்பெண் தேவை. வயது (25 – 45) சம்­பளம் 28,000/= – 30,000/= வழங்­கலாம். 011 4324298.

    ****************************************************************

    Bambalapitiya வில் பிர­பல தொழி­ல­திபர் வீட்­டிற்கு ஓர­ளவு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த (20– 50) வயது மலை­யகப் பணிப்பெண் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­திகள் உண்டு. சம்­பளம்: 28,000/=. 077 7987729, 077 7817793.

    ****************************************************************

    வெள்­ள­வத்­தையில் பிர­பல வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எனக்கு வீட்டில் சமைத்து, கிளீன் பண்­ணு­வ­தற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய (20 – 55) வயது மலை­யகப் பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/= வழங்­கலாம். 077 8285673, 011 4324296.

    ****************************************************************

    011 4386800 கிரு­லப்­ப­னையில் வசிக்கும் எங்­க­ளுக்கு ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்த முன் அனு­ப­வ­முள்ள மலை­யகப் பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. வயது (20 – 30) நன்று. தொடர்பு: 072 9607548. வய­தான ஆண் ஒருவர் தேவை. (50 – 55 வயது). 

    ****************************************************************

    கொழும்பில் சமையல், கிளீனிங் வீட்­டு­வே­லைக்கு பணிப்­பெண்கள் தேவை. தோட்ட வேலைக்கு தம்­ப­தி­யினர் ஆண்கள், கடை­வே­லைக்கு பையன்கள் தேவை. சம்­பளம் 20,000/= – 25,000/= வரை. வயது 20 – 60. 071 9744724/077 0711644. (ராஜா அண்ணா).

    ****************************************************************

    கொழும்பு நகரில் பிர­பல செல்­வந்தர் மற்றும் அரச, தனியார் தொழில் புரி­வோரின் வீடு­களில் சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலை­க­ளுக்கு தங்கி மற்றும் காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள் உடன் தேவை. ABC Agency, Wattala. 072 3577667/077 9816876.

    ****************************************************************

    எனது கணவர் வெளி­நாட்டில் இருப்­பதால் கட்­டு­நா­யக்­கவில் உள்ள எங்­க­ளது வீட்டில் என்­னு­டனும், எனது மக­ளு­டனும் இருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 25 – 60 வரை. மாதாந்த சம்­பளம் 30,000/= -– 35,000/= வரை வழங்­கப்­படும். தனி­ய­றை­யுடன் மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு 031 5678052, 076 8336203.

    ****************************************************************

    எங்­க­ளது குடும்­பத்தில் எல்­லோரும் லண்­டனில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் தனி­யாக இருக்கும் எங்­க­ளது அம்­மாவை பார்த்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 30 – 60 வரை. சம்­பளம் 30,000/= வழங்­கப்­ப­டு­வ­துடன்  தனி­ய­றையும் மேல­திக வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­புக்கு 031 4938025, 075 9600233.

    ****************************************************************

    நீர்­கொ­ழும்பில் வசிக்கும் நாங்கள் இரு­வரும் ராகம வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரி­வதால் எங்­க­ளது வீட்­டு­வே­லை­களை செய்­து­கொண்டு இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்த சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். வயது  எல்லை 25 – 60 வரை. தங்­கு­மிடம், மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு 031 5677914, 076 9111821.

    ****************************************************************

    இந்­தி­யாவைப் பிறப்­பி­ட­மா­கவும், இலங்­கையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட உல­கப்­புகழ் பெற்ற மாண்­பு­மிகு ஜோதிடர் அவர்­களின் வீட்­டிற்கு சமைப்­ப­தற்கும், சுத்தம் செய்­வ­தற்கும் இரண்டு தமிழ்ப் பெண்கள் தேவை. சம்­பளம் 28,000/=, - 32,000/=. தனி அறை வச­திகள் உண்டு. 011 5232913 / 077 8144627.

    ****************************************************************

    ஓய்­வூ­தியம் பெற்று லண்­டனில் இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் தாதி­ய­ரான என்­னுடன் தனி­மையில் இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 18 – 60. சம்­பளம் 25,000/=–- 28,000/=. மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். 011 5234281 / 075 9601438.

    ****************************************************************

    மௌல­வி­யான நான் கனடா பிர­தே­சத்தில் வசிப்­பதால், இலங்­கையில் உள்ள எனது 06 வயது மகளின் வேலை­க­ளுக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. இஸ்­லா­மி­யர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 28,000/=–- 30,000/= சம்­ப­ளத்­துடன் மேல­திக சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 5299148 / 075 4278746.

    ****************************************************************

    சுவிஸ்­லாந்­தி­லி­ருந்து 08 மாத கால விடு­மு­றைக்கு வந்­தி­ருக்கும் வைத்­தி­யர்­க­ளா­கிய எங்­களின் வீட்டு வேலைக்கு 25 – 50 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 28,000/=– 33,000/=. சேவைக் காலம் முடிந்­ததும் ஒரு மாத சம்­ப­ளமும் தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 4236395 / 072 7944586.

    ****************************************************************

    நாங்கள் விடு­மு­றையை கழிப்­ப­தற்­காக அமெ­ரிக்கா செல்ல இருப்­பதால்; பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்கும் எனது மக­ளிற்கு சமைத்துக் கொடுப்­ப­தற்கு வட­கி­ழக்கை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= –- 30,000/=. விடு­முறை காலத்தின் பின்னர் ஒரு மாத சம்­பளம் பரி­சாக வழங்­கப்­படும். 011 5288913 / 075 9601435.

    ****************************************************************

    அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கண்­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எங்­க­ளுக்கு சமையல் செய்­வ­தற்கு தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60 சம்­பளம் 28,000/= - 30,000/=. தொடர்பு: 081 5636011, 075 9600284.

    ****************************************************************

    கண்­டியில் வசிக்கும் நான்  Degree க்காக லண்டன் செல்ல இருப்­பதால் எனது மனைவி, குழந்­தை­யுடன் தனி­மைக்கு இருக்க நம்­பிக்­கை­யான தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 26,000/=– - 30,000/=. தொடர்பு: 081 5635228, 077 6425380.  

    ****************************************************************

    கண்­டியில் வைத்­தி­ய­ராக கடமை புரியும் எனக்கு எனது தாயின் தனி­மைக்கு ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000 – 30,000/=. தொடர்பு 081 5707078/071 7445829.

    ****************************************************************

    வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 22 – 48. சம்­பளம் 35,000/= – 48000/=. 075 2856335. நேரடி வீடு.

    ****************************************************************

    தெஹி­வ­ளையில் சிறிய குடும்­ப­மொன்­றுக்கு, தங்­கி­நின்று/வந்து போகக்­கூ­டிய பணிப்பெண் தேவை. தொடர்பு 077 0790738.

    ****************************************************************

    பங்­களா ஒன்­றிற்கு துப்­பு­ரவு செய்­யவும், சமைப்­ப­தற்கும் நன்­றக சமையல் தெரிந்த கணவன்– மனைவி, தனி­யொ­ருவர் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். சிங்­கள மொழி, தெரிந்­தி­ருத்தல் வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 378607, 011 4380636. 

    ****************************************************************

    தெஹி­வ­ளையில் உள்ள வீடொன்­றிற்கு வீட்டுப் பணியாள் தேவை. சம்­பளம் 20,000/=– 25,000/= அழைக்க: 071 3385764, 077 2663867. 

    ****************************************************************

    சைவக் கடை ஒன்­றுக்கு சமையல்  செய்­பவர் ஒருவர் தேவை. (தெஹி­வளை கொழும்பு) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 072 7847166.

    ****************************************************************

    கண்­டியில் அமைந்­தி­ருக்கும்  பிர­பல உணவுச் சாலைக்கு சமை­யல்­காரன் (Chef) சமை­யல்­கார உத­வுனர் (Kitchen helper), சாரதி (Driver) உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 0777 122634, 077 9000666

    ****************************************************************

    071 7132722–011 2726024. மகளின், மகனின் இரண்டு வீடு­க­ளுக்கு குழந்தை  பரா­ம­ரிப்­பாளர், பணிப்பெண் மற்றும் குக் அப்பு ஒருவர் தேவை. சம்­பளம் 25000/= லிருந்து 30000/=. நதினி

    ****************************************************************

    கொழும்பு வீடொன்றில் வேலைக்கு 45 வய­திற்குக்  குறைந்த  பெண்­ணொ­ருவர் தேவை. (18000–20000). 077 9319680.

    ****************************************************************

    பிலி­யந்­தலை வீடொன்றில் சமையல், கிளீனிங் வேலைக்கு 50 வய­திற்கு  குறைந்த தங்கி வேலை செய்­யக்­கூ­டிய  தமிழ் பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 35000/=. Tel: 076 4101219.

    ****************************************************************

    076 8095885 சாதா­ரண  நோயா­ள­ரொ­ரு­வரை பரா­ம­ரிக்க  வீட்டில் உத­விக்கு  குடும்ப பொறுப்­பு­க­ளற்ற  ஒருவர் தேவை.  பொர­லஸ்­க­முவ 011 3051150.

    ****************************************************************

    நான்கு பேர் கொண்ட குடும்­ப­மொன்­றிக்கு சமைப்­ப­தற்கு  சமையல் நன்கு தெரிந்த  பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=  Tel. 077 6174020, 072 9280128.

    ****************************************************************

    கொழும்பில் உள்ள சிறிய  தமிழ்க் குடும்பம் ஒன்­றிக்கு  வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. மாதச்­சம்­பளம் 25,000/= – 30,000/= வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 3820779.

    ****************************************************************

    கொழும்பில்  உள்ள தமிழ்க்­கு­டும்பம்  ஒன்­றிக்கு  சமையல் தெரிந்த  மலை­யகத் தமிழ் பெண் தேவை. வயது 44 க்கு மேல். சம்­பளம் மாதம் 24,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 075 4918984.

    ****************************************************************

    6 மாத குழந்­தையை பரா­ம­ரிப்­ப­தற்கு பணிப்பெண் வேண்டும். தங்­கு­மிட வசதி உண்டு. மேல­திக விப­ரங்­களை தொடர்­பு­கொள்ள: 077 4763129. குழந்­தைகள் இருப்­ப­வர்கள் கூட விண்­ணப்­பிக்­கலாம். 

    ****************************************************************

    பணிப்பெண் தேவை. 50 வய­திற்­குட்­பட்ட, சிறந்த முறையில் வீடு, அலு­வ­ல­கத்தை துப்­பு­ரவு செய்­யக்­கூ­டி­யவர் தேவை. வெளி­நாட்டில் வேலை செய்த அனு­ப­வ­முள்­ளவர். (கொழும்பில் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம்). கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். விலாசம்: 67/2, கிற­கரீஸ் வீதி, கொழும்பு – 07. 077 8535767.

    ****************************************************************

    கொழும்பு கொள்­ளுப்­பிட்­டியில் வசிக்கும் இந்­திய கணவன், மனை­விக்கு சைவ சமையல் தெரிந்த பெண் தேவை. வேலை நேரம் காலை 6.30 to 9.30. மூன்று மணி நேரம் மட்டும் வேலை. கொள்­ளுப்­பிட்­டிக்கு அரு­கா­மையில் வசிக்கும் பெண்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­புக்கு: 0777 183924.

    ****************************************************************

    கொழும்பு – 14, கிராண்ட்­பாஸில் குழந்தை பரா­ம­ரிப்­புக்கு தங்கி வேலை செய்­வ­தற்கு பெண் ஊழியர் தேவை. 0779498167.

    ****************************************************************

    கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

    ****************************************************************

    கொழும்பு – 03 இல் உள்ள வீட்­டிற்கு பணிப்பெண் தங்கி வேலை செய்ய வேண்டும். 35 வய­துக்கு உட்­பட்­டவர் தொடர்பு கொள்­ளவும். 0777 907788. சம்­பளம் 25,000/=.

    ****************************************************************

    சிங்­கள வீடு­களில் தங்கி வேலை செய்­வ­தற்கு பெண்கள் தேவை. சுத்­தப்­ப­டுத்தல், உணவு சமைத்தல், 50 வய­துக்கு குறைந்­த­வர்கள். சம்­பளம் 18, 20, 22– 25000/= வரை. தர­கர்மார் தேவை­யில்லை. 071 2213562, 076 7484511.

    ****************************************************************

    பெல­வத்தை, பத்­த­ர­முல்­லையில் வசிக்கும் வெளி­நாட்டு குடும்­பத்­திற்கு தங்கி வீட்டை சுத்­தப்­ப­டுத்த, சமைக்க, ஆடை கழு­வு­வ­தற்கு மற்றும் அயன் செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள பெண் தேவை. வயது 25 – 50 க்கு இடையில் சுத்தம், ஒழுங்கு நம்­பிக்­கை­யா­ன­வ­ராக இருத்தல் வேண்டும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். கிரா­ம­சே­வகர், முன் அனு­பவ சான்றும் மற்றும் தேசிய அடை­யாள அட்­டை­யுடன் தொடர்­பு­கொள்­ளவும்: 077 7519971.

    ****************************************************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள வீடொன்­றுக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. பகுதி நேர­க­மா­கவும் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­களும் கவ­னத்தில் கொள்­ளப்­படும். 077 2261690

    ****************************************************************

    4 பேர் உள்ள வீட்டில் தங்கி வேலை செய்ய 55 வய­துக்கு குறைந்த பெண் தேவை. சம்­பளம் 25,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (சிங்­களம் பேசக்­கூ­டி­யவர் மாத்­திரம்) 077 8667813.

    ****************************************************************

    கொழும்பில் நன்கு வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் தேவை. 077 7322133. 

    ****************************************************************

    முஸ்லிம் வீட்டுப் பணிப்பெண் தேவை. சமைக்க தெரிந்­த­வ­ரா­கவும் தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வராய் இருத்தல் வேண்டும். சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். 072 8101949.

    ****************************************************************

    கொழும்பு நகரில் பிர­பல செல்­வந்தர் மற்றும் அரச, தனியார் தொழில் புரி­வோரின் வீடு­களில் சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலை­க­ளுக்கு தங்கி மற்றும் காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள் உடன் தேவை. Wattala Dharshana Agency: 011 5783667, 077 6580251.

    ****************************************************************

    மூவர் அடங்­கிய சிங்­கள குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு மட்டும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை.  தனி­ய­றை­யுடன் மாதம் 3 நாள் விடு­முறை வழங்­கப்­படும். சம்­பளம் 30,000/=. 011 5811813, 076 4454529.

    ****************************************************************

    றாகம வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரியும் எனது வீட்டில் என்­னுடன் தங்கி வீட்டு வேலை செய்­துக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய தமிழ் பெண் தேவை. மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். 011 5811813, 077 6580251.

    ****************************************************************

    கொழும்பில் சமையல், கிளீனிங் வீட்டு வேலைக்கு பணிப்­பெண்கள் தேவை. தோட்ட வேலைக்கு தம்­ப­தி­யினர் ஆண்கள், கடை வேலைக்கு பையன்கள் தேவை. சம்­பளம் 20,000/= – 25,000/= வரை. வயது 20 – 60. 011 5811813, 076 4454529. (சந்­திரன் அண்ணா). 

    ****************************************************************

    நுகே­கொட வீடொன்றில் தங்கி துப்­பு­ரவு வேலைகள் செய்­வ­தற்கு பெண்­ணொ­ருவர் தேவை. 077 3906134.

    ****************************************************************

    2017-12-11 12:23:19

    சமையல் / பரா­ம­ரிப்பு 11-12-2017