• ஹோட்டல் / பேக்­கரி 11-12-2017

    தொட்­ட­லங்­கையில்  Hotel ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. வெயிட்டர், ரைஸ் பாஸ், ரொட்டி பாஸ், Tea maker தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 3681452.

    ***************************************************************

    077 6445245 A தர Beach Hotel இற்கு Room Boy, Bell Boy, Stuward, Cook தேவை. 55,000/=ற்கு மேல் சம்­பளம் (உணவு, தங்­கு­மிடம்) Service Charge உடன். 071 1153444.

    ***************************************************************

    Rotty Maker, Waiter, Restaurant Bambalapitiya Colombo. தொடர்­பு­க­ளுக்கு: 077 1544830.

    ***************************************************************

    Bakery Oven மேசை வேலை, கேக் வேலை, Bambalapitiya Colombo. தொடர்­பு­க­ளுக்கு: 077 1544830.

    ***************************************************************

    கொழும்பு வெள்­ள­வத்­தையில்  உள்ள பிர­பல  பேக்­கரி மற்றும்  உண­வ­கத்­திற்கு  பின்­வரும் வேலை­யாட்கள் உடன் தேவை. முகா­மை­யா­ளர்கள், காசா­ளர்கள், விற்­ப­னை­யா­ளர்கள், இலக்ட்­ரிசன், வாகன சார­திகள், கேக் பேஸ்ட்ரி மற்றும் பாண் தயா­ரிப்­பா­ளர்கள், சமை­யற்­கா­ரர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள், வெயிட்­டர்­மார்கள், சுத்தம் செய்­யக்­கூ­டி­ய­வர்கள். ஆண்/பெண் இரு­பா­லாரும்  விண்­ணப்­பிக்­கலாம். உணவு தங்­கு­மிட வசதி இல­வசம். ஈ.டி.எப், ஈ.பி.எப் போனஸ் மற்றும்  அனு­ப­வத்­திற்­கேற்ப  சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 011 5748887/ 011 2581565.  8.00 a.m– 5.00 p.m. 

    ***************************************************************

    ஊவா பிர­தேச பிர­பல உல்­லாசப் பிர­யா­ணி­களைக் கவர்ந்த எல்­லயில் பிர­பல TOURIST HOTEL க்கு ரூம் போய், வெயிட்டர், கிச்சன் ஹெல்பர்ஸ் உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 071 0160009.

    ***************************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல சைவ உண­வ­க­மொன்­றுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள வெயிட்­டர்மார், டீ மேக்கர் உட­ன­டி­யாகத் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 5506045.

    ***************************************************************

    பாணந்­து­றையில் உள்ள பேக்­கரி ஒன்­றிற்கு பாஸும், உத­வி­யா­ளர்­களும் தேவை. 077 7120223 /072 9292356.

    ***************************************************************

    அனு­ப­வ­முள்ள ரைஸ், கொத்து பாஸ் ஒருவர் தேவை. வயது 20 –  40 க்கிடை யில். தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 0255000.

    ***************************************************************

    மொரட்­டு­வை­யி­லுள்ள பிர­சித்தி பெற்ற ஹோட்­ட­லுக்கு கீழ்­வரும் வெற்­றி­டங்கள் உண்டு. சைனிஸ் குக், வெயிட்­டர்மார், (பாட­சா­லை­யி­லி­ருந்து வில­கி­ய­வர்கள் விசேடம்) கையு­த­வி­யாட்கள், ஆப்பம் / கொத்து பாஸ்மார். 071 9988744 / 071 9988720 / 011 2648864.

    ***************************************************************

    ஹோட்டல் ஒன்­றுக்கு வெயிட்டர் வேலை மற்றும் ஏனைய வேலை­க­ளுக்கு பெண்கள் / ஆண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். கிரு­லப்­பனை. T.P: 071 6406659.

    ***************************************************************

    பிய­க­மவில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு ரைஸ், கொத்து, ஆப்பம், சோர்ட் ஈட்ஸ் செய்யத் தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. சம்­பளம் 2000/=. 071 6694117.

    ***************************************************************

    வத்­தளை ஹோட்­ட­லுக்கு ரைஸ் என்ட் கறி கோக்­கிமார் தேவை. தங்­கு­மிடம் மற்றும் கூடிய சம்­பளம். 071 8366989 / 071 4975618.

    ***************************************************************

    அப்பம், கொத்து, சோர்ட் ஈட்ஸ், வெயிட்டர் ஹோட்டல் வேலை­தெ­ரிந்த சகல வேலை­யாட்கள் (அடை­யாள அட்­டை­யுடன் வரவும்) தேவை My Chef, கட­வத்தை. 077 2217269.

    ***************************************************************

    ஜா–எ­லைக்கு அரு­கா­மையில் ரெஸ்­டூ­ரண்­டுக்கு அப்பம், கொத்து, ரைஸ் வேலை­க­ளுக்கு தோசை வகைகள் செய்யத் தெரிந்த மிகவும்  அனு­ப­வ­முள்ள  கோக்கி தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 071 3260849/ 071 1601987/011 2225080.

    ***************************************************************

    கொத்து மற்றும் ரைஸ் செய்ய பாஸ் ஒருவர் தேவை. 077 3032725 இத் தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்­பு­கொள்­ளவும்.  

    ***************************************************************

    அப்பம், கொத்து, ரைஸ்,வெயிட்டர், காசா­ளர்கள் தேவை. அதி­கூ­டிய சம்­பளம். 077 9790061, 071 3456870.

    ***************************************************************

    பண்­டா­ர­கம ஹோட்­ட­லுக்கு திற­மை­யான  சுறு­சு­றுப்­பாக  வேலை செய்யக் கூடிய  வெயிட்­டர்மார் பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்­ற­வர்கள் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு மிடம் இல­வசம். 071 6856769,  077 1006133.

    ***************************************************************

    பாணந்­துறை,கல்­பிட்­டியில் துசார பேக்­க­ரிக்கு வேலை தெரிந்த பாஸ்மார், சோர்ட் ஈட் பாஸ்மார், சூன்பாண் சார­திகள் தேவை. 077 4942495, 077 6704299.

    ***************************************************************

    சாப்­பாட்டுக் கடைக்கு உத­வி­யாளர் தேவை. இடம் மோதரை, கொழும்பு–15. ரூ.15,000 மாத சம்­பளம்/ தங்­கு­மிட வசதி தொடர்பு கொள்­ளுங்கள். 077 7674225, 077 7413666.

    ***************************************************************

    Restaurant Location: Bloemendhal Road, Chef Must Have Expert Cuisines, Sri Lanka/ Indian/Chinese. Salary  Negotiable. Call for More info: 077 7674225/ 077 7413666.  

    ***************************************************************

    திரு­கோ­ண­ம­லையில் புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள  ரெஸ்­டு­ரண்­டுக்கு தந்­தூரி, நாண் தயா­ரிக்கத் தெரிந்த இந்­தியன் புட்குக் ஒருவர் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். 026 2220009, 077 7881142.

    ***************************************************************

    மாத்­த­ளையில் சைவ உண­வ­கத்­துக்கு  ரொட்டி, ரைஸ், தோசை, வடை, அப்பம்  சமையல் உத­வியாள் வெயிட்­டர்மார், கெஷியர் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய ஆண்/பெண் தேவை. 077 4701441, 0662227055.

    ***************************************************************

    கொழும்பில் உள்ள Take Away ஒன்­றிக்கு சமையல்  அறை உத­வி­யாளர் தேவை.  25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளைஞன் தேவை. சம்­பளம் 39,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 075 4918984.

    ***************************************************************

    குரு­நாகல் ரோட் ஹெட்­டிப்­பொ­லயில் அமைந்­துள்ள பிர­தான தாஜ் ஹோட்­ட­லுக்கு பேக்­கரி பாஸ், ரொட்டி மேக்கர் அவ­சியம். 077 8322630, 076 8679962.

    ***************************************************************

    இந்­தியன் Restaurant ஒன்­றிற்கு Kitchen Helper & Chef உட­ன­டி­யாகத் தேவை. 072 4100282. 

    ***************************************************************

    நீர்­கொ­ழும்பு உணவு கடை ஒன்­றுக்கு கொத்து, ப்ரைட்ரைஸ் சமைப்­ப­வர்கள் தேவை. அழைக்­கவும்: 071 2979797. இல. 28, கொழும்பு வீதி, நீர் கொழும்பு. 

    ***************************************************************

    077 9005963 பேஸ்ட்ரி சொப் ஒன்­றுக்கு உத­வி­யா­ளர்கள் 25,000/=, கோக்­கிமார் 45,000 தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். No 340, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சறை. 

    ***************************************************************

    கிரி­பத்­கொ­டையில் உள்ள உணவு வழங்கும் நிறு­வ­னத்­திற்கு கிச்சன் ஹெல்பர் முச்­சக்­க­ர­வண்டி சாரதி தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 071 2931621, 077 0820257. 

    ***************************************************************

    கொழும்பில் பிர­ப­ல­மான Hotel க்கு வேலை ஆட்கள் தேவை. ரொட்டி மேக்கர், Tea மேக்கர், Rice மேக்கர், வெயிட்டர். 077 1599557. 

    ***************************************************************

    கிரி­பத்­கொடை, பிட்­ட­கொட்­டு­வையில் 230 பஸ் பாதையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற ஹோட்­ட­லுக்கு திற­மை­யான கொத்து,  அப்பம் பாஸ் மற்றும் சைனிஸ் ரைஸ் பாஸ் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. கொத்து, அப்பம் 2,500/=, சைனிஸ் ரைஸ் 1,800/=, சகல வேலை­களும் தெரிந்தால் 3,500/=. தூரப் பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 2821533.

    ***************************************************************

    எமது சிற்­றுண்­டிச்­சா­லைக்கு கொத்து, அப்பம் கோக்­கிமார் மற்றும் வேலைக்கு ஆட்கள் தேவை. EPF, ETF வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யுடன். 076 6722872.

    ***************************************************************

    நீர்­கொ­ழும்பு, தூவ சந்­தியில் ஹோட்­ட­லுக்கு ரைஸ் மற்றும் கொத்து பாஸ் உட­ன­டி­யாக ஒருவர் தேவை. 077 2609029, 031 2227179.

    ***************************************************************

    மாலபே, தலா­ஹேன Take Away உண­வ­கத்­திற்கு தோசை பாஸ், கொத்து பாஸ், ரைஸ் Cook, கிச்சன் ஹெல்பர் தேவை. (கூடிய சம்­பளம்) 077 1007888.

    ***************************************************************

    மிட்­சு­பிசி பேபி ரோசா கஸ்ட்டம் 62–5XXX பதிவு இல 1997 4D 33 என்ஜின் A/C நல்ல நிலையில். 077 8143609.

    2017-12-11 12:19:46

    ஹோட்டல் / பேக்­கரி 11-12-2017