Widgets Magazine
 • அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 11-12-2017

  *******************************************************************

  Accounts Clerk தேவை. Paper இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு A/L Accounts படித்த சிங்­களம் பேசக்­கூ­டிய திரு­ம­ண­மா­காத பெண் பிள்­ளைகள் தேவை. கீழ்­வரும் முக­வ­ரிக்கு காலை 10.00 மணி முதல் பகல் 2.00 மணி­வ­ரை­யி­லான காலப்­ப­கு­தியில் கிழமை நாட்­களில் நேரில் வரவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 110, New Moor Street, Colombo 12. Tel. 2449942. 

  *******************************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18– 45 வரை. தகைமை: O/L, A/L சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முக பரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 9235349. 

  *******************************************************************

  பிர­ப­ல­மான வெளி­யீட்டு நிறு­வனம் ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள தமிழ் Type Setter ஒருவர் தேவை. தொடர்பு : 077 3608321.  

  *******************************************************************

  சர்­வ­தேச தரத்­தி­லான நிறு­வ­னங்­க­ளு­டனும், நாட்டின் முன்­னணி தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­க­ளு­டனும் இணைந்து செயற்­படும் MNC (Pvt) Ltd. நிறு­வ­ன­மா­னது தனது புதிய கிளை­க­ளுக்­கான HR, IT, Supervisor, AsM, Manager, Sales Executives, Accounts Staffs ஆகிய வெற்­றி­டங்­க­ளுக்கு இலங்­கையின் எப்­பா­கத்­தி­லி­ருந்தும் O/L, A/L தகை­மை­யு­டைய 18 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். 25,000 – 60,000 வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் அனைத்து வச­தி­களும் இல­வசம். Human Resources Department. 076 4350876, 071 0950750.

  *******************************************************************

  புறக்­கோட்­டையில் உள்ள புத்­தக நிறு­வ­னத்­திற்கு General Clerks தேவை. பெண்கள் விண்­ணப்­பத்­தினை கடிதம் or Email மூலம் அனுப்­பவும். மாத வரு­மானம், சம்­பளம் கொடுப்­ப­ன­வுகள் உட்­பட 20,000/= இற்கு மேல். Sealine, 53, Maliban Street, Colombo – 11. Email :- sealine@sltnet.lk 075 0123313.

  *******************************************************************

  கொழும்பு 12இல் உள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வனம்  ஒன்­றுக்கு Accounts துறையில் அனு­பவம் உள்ள. Tally Package இல் சுய­மாக வேலை செய்­யக்­கூ­டி­யவர் உட­ன­டி­யாகத் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். உங்­க­ளது சுய விப­ரக்­கோ­வையை 011 2339978 என்ற இலக்­கத்­திற்கு Fax செய்­யவும். அல்­லது janathaacc@gmail.com என்ற விலா­சத்­திற்கு Email செய்­யவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற இலக்­கத்­துடன் 9am – 5pm தொடர்பு கொள்­ளவும்.

  *******************************************************************

  Wellawatte, Dehiwela யில் இயங்கும்  ஸ்தாப­னத்­துக்கு Female Office Assistants, Receptionists தேவை. 077 7320577, 011 2504222, 077 3089786, 077 4316355.

  *******************************************************************

  கொழும்பு 10, சங்­க­ராஜ மாவத்­தையில் உள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு Accounts வேலைக்கு பெண் உட­னடி தேவை. (A/L Commerce படித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது) சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 3075566.

  *******************************************************************

  அவுஸ்­தி­ரே­லி­யாவில் இயங்­கி­வரும் பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் பணி­யாற்ற, கல்­சிசை கிளைக்கு, பகுதி நேர  முழு நேர வேலை­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 075 5464449. மின்­னஞ்சல் முக­வரி yashva00@gmail.com 

  *******************************************************************

  M.N.C சர்­வ­தேச நிறு­வ­ன­மா­னது 2018 ஆண்­டிக்­கான புதிய வர்த்­த­கப்­பி­ரிவு, புதிய கிளை­க­ளுக்கு கீழ்­காணும் மாவட்­டங்­களில் விண்­ணப்பம் கோரு­கின்­றது. Office Staff Male & Female 23, Cashiers 03, Admin & Clerk 07 – Sales & Marketing Executives – 13, Training Assistants – 08. கல்­வித்­த­கைமை O/L, A/L. வயது 18 – 28 வரை. தேவை ஏற்­படின் பயிற்சி, பயிற்­சி­யின்­போது 23,000. மாதம் 68,000/= + இதர கொடுப்­ப­னவு. மருத்­துவ காப்­பு­றுதி, தங்­கு­மிடம், உணவு இல­வசம். மலை­யகம் (ஹட்டன், நுவ­ரே­லியா, பதுளை, பண்­டா­ர­வளை, கண்டி) கிழக்கு (திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு) மற்றும் கொழும்பு, புத்­தளம் ஆகிய பகு­தி­க­ளுக்கு. 076 9889986, 075 2024636.

  *******************************************************************

  எமது தனியார் காரி­யா­ல­ய­மான உள்­நாட்டு வேலை­வாய்ப்பு நிறு­வ­னத்­திற்கு O/L அல்­லது A/L கற்ற எழு­து­வி­னைஞர் (பெண்)தேவை. சம்­பளம் 18,000/= வரை. 18 – 30 வய­தா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் தேவை) (வாழைச்­சேனை, ஹட்டன், கடு­வெல, கட­வத்தை, கது­ரு­வெல, நுவ­ரெ­லியா, கண்டி) 077 6000733, 077 7999159.

  *******************************************************************

  கொழும்பு 01 இல் அமைந்­துள்ள பிர­பல Courier நிறு­வனம் ஒன்­றுக்கு பின்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு உட­ன­டி­யாக ஆட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். Bicycle Riders (குறு­கிய இடங்­க­ளுக்கு சென்று தபால் விநி­யோ­கிப்­ப­தற்கு), General Clerks (சமீ­பத்தில் O/L, A/L முடித்­த­வர்கள், நல்ல கணனி அறிவு, ஆங்­கிலம், சிங்­களம், தமிழ் நன்­றாக தெரிந்­த­வர்கள்) விண்­ணப்­பிக்­கவும். தொடர்பு : 011 4323839. Email : nawas@clorecruitment.com

   *******************************************************************

  Female Accounts Clerk தேவை. கணக்­காளர் தேவை (Accounts Clerk) தகை­மைகள் O/L, A/L தேர்ச்சிப் பெற்­ற­வர்கள், கணனி பாவ­னையில் அனு­பவம் உள்­ள­வர்கள். தொடர்பு கொள்­ளவும் : Eastern Traders/Winkem Agricare (Pvt) Ltd. No. 67, New Chetty Street, Colombo – 13. E.mail: easterntraders38@yahoo.com. Tel: 011 2434105/011 2386788. Mobile: 077 3688953.

  *******************************************************************

  கொழும்பில் இயங்கும் காரி­யா­ல­யத்­துக்கு  Staff, Accountant, Data Entry Operators தேவை. சகல சான்­றி­தழ்­களின் பிர­தி­க­ளுடன்  விண்­ணப்­பிக்­கவும். 349, Old Moor Street, Colombo 12.

  *******************************************************************

  கொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­மு­கப்­ப­ரீட்­சையில்  தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை வாய்ப்பு ஒழுங்கு செய்து தரப்­படும். 78–1/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு 13.                      075 5123111. *******************************************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்­கான வியா­பார  நிறு­வ­னத்தில்  விற்­பனை  உத­வி­யாளர், கணக்கு உத­வி­யாளர், பெக்கிங் (Packing)உத­வி­யாளர், சுத்­தி­க­ரிப்பு பணி­யாளர் வேலை­க­ளுக்கு ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்­கு­மான வெற்­றி­டங்கள் உள்­ளன. 30– 45 வய­திற்குள் உள்ள தகு­தி­யா­ன­வர்கள் 15.12.2017க்கு முன்னர் கீழ் குறித்­துள்ள விலா­சத்­துக்கு விண்­ணப்­பிக்­கவும்.  E–Mali: exotic2004@gmail.com.  Maneger –The  Exotic (Pvt)LTD, No.45, 5th Lane, Colombo–03. Mob: 077 3114518.

  *******************************************************************

  Vacancy for a Graphic designer & Computer Operator. Requirements: Knowledge of Art Work and Word Press (HTML). Colombo – 12. 077 7238880

  *******************************************************************

  கொழும்பு 14 இல் அமைந்­தி­ருக்கும் கணக்­காய்வு நிறு­வ­னத்­திற்கு Office Clerk & Audit Trainees வெற்­றி­டங்­க­ளுக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. தகை­மைகள் க.பொ.த சாதா­ரண தரம், க.பொ.த உயர்­தரம் முடி­வ­டைந்த, AAT பயிலும் மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி: 011 2339055, மின்­னஞ்சல்: alphazulusolution@gmail.com

   *******************************************************************

  புறக்­கோட்டை Keyzer வீதியில் உள்ள மொத்த புடைவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு பெண் கணக்­காளர் மற்றும் உதவி கணக்­காளர் தேவை. தொடர்பு: 072 7994900. Email: info@rphlk.com

  *******************************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள கம்­பனி ஒன்றில் பணி­பு­ரி­யவும் Delivery செய்­வ­தற்கும் 30 வய­திற்­குட்­பட்ட உத­வி­யா­ளர்கள் தேவை. நாள் சம்­பளம் 1000/= OT, Bonus, EPF, ETF. கிழமை நாட்­களில் (10.00 a.m – 3.00 p.m) இடையில். நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No.206, பழைய சோனக வீதி, கொழும்பு 12.

  *******************************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 க்கும் மேற்­பட்­ட­வர்கள் வெகு விரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16 – 35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்றுக் கொள்­ளவும். பயிற்சிக் காலம் 3 – 6 மாத காலமும் பயிற்­சியில் 18,000/= மும் பயிற்­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சி­யின்­போது தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953 / 075 5475688 / 011 4673909.

  *******************************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing, Drivers, Peon  பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com.

  *******************************************************************

  General Clerk wanted with Motor Cycle Riding Licence and experienced in documents handling. Call over on any week days after 11.00 a.m. with Application & Certificates. Accommodation can be provided. No. 50, 4th Cross Lane, Borupana Road, Ratmalana. T.Phone :-  011 2638933.

  *******************************************************************

  Salesmen, Stores Helpers, Labourers, Driver, சிற்­றூ­ழியர் பத­விகள் சிறந்த கம்­ப­னி­களில் போடப்­படும். தொடர்பு : Mr.Siva. 077 3595969.

  *******************************************************************

  40,000/= + ஆகக் குறைந்த ஆரம்ப சம்­பளம். EPF/ ETF, தங்­கு­மிடம், உணவு சகல வச­தி­க­ளுடன் 2018 ஆம் வரு­டத்­திற்கு எமது நிறு­வ­னத்தின் நீர்­கொ­ழும்பு கிளைக்கு சகல காரி­யா­லய பத­வி­க­ளுக்கும் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். (சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள்) நேர்­முகப் பரீட்­சைக்கு. 070 3448344, 076 7600383.

  *******************************************************************

  நிதி­யியல் நிறு­வ­ன­மொன்றின்  கொழும்பு கிளைக்கு நிதி­யியல் ஆலோ­ச­கர்கள் மற்றும் Agency manager தேவை. (Attractive Basic Salary + Performance Bonus + Bussines Commission என்­ப­ன­வற்­றுடன்) விப­ரங்­க­ளுக்கு: 076 3853571. 

  *******************************************************************

  இலங்­கையில் சர்­வ­தேச நிறு­வ­ன­மான DMI நிறு­வ­னத்தில் புதி­தாக நிறந்­துள்ள கிளை­க­ளுக்கு எல்லா பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் 18 – 35 வய­திற்கு இடைப்­பட்டோர், வெகு விரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். பயிற்சி காலத்தின் போது 18,000/=. பின்னர் 65,800 இற்கு அதிக வரு­மானம். நீங்கள் O/L, A/L தோற்­றிய 35 வய­துக்கு குறைந்­த­வ­ராயின் இன்றே அழைக்­கவும். Chandru – 077 0868589, Kogila – 077 074517, 024 5618561.

  *******************************************************************

  Ja– ela இல் இயங்­கி­வரும் பிர­பல ஆணித் தொழிற்­சா­லைக்கு Staff வேலைக்கு தகு­தி­யு­டையோர் தேவை. அத்­தோடு Motor bike ஓட்­டக்­கூ­டி­ய­வர்­களும் தேவை. தேவைப்­படின் தங்­கு­மிட வசதி தரப்­படும். உடன் தொடர்­பு­க­ளுக்கு 071 5324580 / 071 4270496. Email : janathas@live.com Attn: Jayakumar.

  *******************************************************************

  Colombo – 12 இல் இயங்­கி­வரும் நிறு­வ­னத்­திற்கு ஓர­ளவு கணனி, ஆங்­கிலம் தெரிந்த பெண் Office Asst. தேவை. உடன் தொடர்­பு­க­ளுக்கு 071 5324580 / 071 4270496. Email  janathas@live.com Attn.Jayakumar.

  *******************************************************************

  DMI International  தனது 60 கிளை­களை கொண்டு இலங்­கையில் இயங்­கு­கி­றது. 2018 இல்  புதிய 25 கிளை­க­ளுக்­கான முகா­மைத்­து­வத்­துடன் கூடிய வேலை­வாய்ப்­புக்­காக கீழ்­காணும் பத­வி­க­ளுக்கு (Supervisor, Manager, HR, Admin, Filed Executive) வயது 17 – 28 ற்கு உட்­பட்ட O/L , A/L தோற்­றிய இரு­பா­லா­ருக்கும் வாய்ப்பு. பயிற்­சியின் போது 15,000 – 25,000 மும் பின் 65,000/= மேற்­பட்ட வரு­மா­னமும், இலங்கை, இந்­தி­யாவில் உள்ள கிளை­களில் நிரந்­தர வேலை­வாய்ப்பு. (உணவு, தங்­கு­மிடம் வசதி இல­வசம்) சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­யவர் விண்­ணப்­பிக்­கவும். 071 5515511, 076 3935511, 078 7355334.

  *******************************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் முன்­னணி நிதிசார் நிறு­வ­னத்­திற்கு 2018 ஆம் ஆண்­டிற்­கான  பல பதவி வெற்­றி­டங்கள். தகைமை க.பொ.த. சாதா­ரண தரம் கணிதம் உட்­பட 06 பாடம் சித்தி செயற்­திறன் மிக்க தகை­மை­யு­டையோர் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றனர். இல்­லத்­த­ர­சி­களும் ஓய்­வூ­தி­யர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Call & SMS 077 7490444.  E–mail: navayogachandran@gmail.com.

  *******************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் உள்ள நிறு­வ­ன­மொன்­றிக்கு வேலை வாய்ப்பு G.C.E.(O/L) கணி­தத்­துடன்  அல்­லது G.C.E.(A/L) சித்­தி­ய­டைந்த 20 தொடக்கம் 45 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் (இல்­லத்­த­ர­சி­களும்) கீழ்க்­காணும் தொலை­பே­சி­யுடன் தொடர்பு கொள்­ளவும். 077 7355002.

  *******************************************************************

  காப்­பு­றுதித் துறையில் முன்­னணி வகிக்கும் நிறு­வ­ன­மொன்றின் கொழும்புக் கிளையில் வெற்­றி­டங்கள் உள்­ளன. வயது 23–50க்கு உட்­பட்ட அனை­வரும் கீழ்க்­காணும் தொலை­பேசி இலக்­கத்­துக்கு பெய­ரையும் தொலை­பேசி  இலக்­கத்­தையும் SMS இல் அனுப்­பவும். 076 5001075.

  *******************************************************************

  Travel & Tours நிறு­வ­னத்­திற்கு நன்கு அனு­ப­வ­முள்ள Travel Assistant (Girl) உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 077 9328895. infonethys@gmail.com.

  *******************************************************************

  கொழும்பு 14, கிராண்ட்­பாஸில் உள்ள உணவு விடுதி ஒன்­றுக்கு முழு நேர கணக்­காளர் (Accountant) தேவை. அழைக்க. 077 7386561.

  *******************************************************************

  கண்டி, மாத்­தளை, தம்­புள்ளை, தெல்­தெ­னிய, அங்­கு­ரான்­கெத்த, நுவ­ரெ­லியா, தல­வாக்­கலை, ஹட்டன், நாவ­லப்­பிட்டி மற்றும் கம்­பளை போன்ற பிர­தே­சங்­களில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள புதிய கிளை­களில் கீழ்க்­காணும் வெற்­றி­டத்­திற்கு இணைத்துக் கொள்ள மேற்­பார்­வை­யாளர்/உதவி முகா­மை­யாளர் மற்றும் முகா­மை­யாளர். நீங்கள் O/L அல்­லது A/L தோற்­றிய 18 – 25 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் இன்றே அழைக்­கவும். 081 5661510/071 4729914.

  *******************************************************************

  வருட இறுதி வெற்­றிடம் நிரப்­புதல். Excel Vision நிறு­வ­னத்தின் சில பிரி­வு­க­ளுக்கு நிரந்­தர வேலைக்கு ஊழி­யர்கள் தேவை. சிங்­களம் பேசக்­கூ­டிய சா/தரம் சித்­தி­ய­டைந்த அல்­லது உ/த தோற்­றிய 28 வய­துக்கு குறைந்­த­வர்கள். (பிரிவு பொறுப்பு)/ மேற்­பார்வை/உதவி முகா­மை­யாளர்) போன்ற பத­வி­க­ளுக்கு (பயிற்­சி­யுள்ள/அற்ற) இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். 45,000/= மேல் சம்­பளம் மற்றும் ஊக்­கு­விப்பு கொடுப்­ப­ன­வுகள் பல. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். இன்றே அழைக்­கவும். 072 7272707/071 8880089/070 3554355.

  *******************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் (கொழும்பு 13) அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு Billing Boy/Packing Boy தேவை. வயது 18 – 30. நேரில் வரவும். 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. (Arpico அருகில்). 076 8260497.

  *******************************************************************

  வைத்­தி­யர்கள் (ஓய்­வு­பெற்ற, RMP, வெளி­நாட்டு வைத்­தி­யர்கள்) விற்­பனை முகா ­மை­யாளர், நிர்­வாக அதி­கா­ரிகள், வடி­வ­மைப்­பாளர் (Designer), அலு­வ­லக உத­வி­யா­ளர்கள். 077 7878771/077 7878772.

  *******************************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­ன­மொன்­றிற்கு Graphic Designers, Accounts Assistant, Office Assistant, Receptionist தேவை.  (Female only) School Leavers Welcome. Tel : 077 7761346.

  *******************************************************************

  O/L  மற்றும் A/L தோற்­றிய அனை­வ­ருக்கும் ஓர் அரிய வாய்ப்பு. வர­வேற்­பாளர், மேற்­பார்­வை­யாளர், உப முகா­மை­யாளர், முகா­மை­யாளர் பதவி வெற்­றி­டங்­க­ளுக்கு ஆட்­சேர்ப்பு. வய­தெல்லை 18 – 30 வரை. பயிற்சி காலம் 3 – 6 மாதம். உணவு, தங்­கு­மிடம் வச­திகள் இல­வசம். அனை­வ­ருக்கும் கட்­டாயம் பயிற்சி வழங்­கப்­படும். வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்­திய மாகா­ணங்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். உங்கள் பெயர், முக­வ­ரி­களை SMS ஊடா­கவும் அனுப்பி வைக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு:. 077 1553308, 077 8201295, 071 4910149. 

  *******************************************************************

  Customer Care Executives/Junior Executives (Male/Female) மும்­மொ­ழி­யிலும் பேசக்­கூ­டிய கணனி அறி­வுள்­ள­வர்கள் வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல்­ய­மான நிறு­வ­னத்­திற்கு தேவை. அருகில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முத­லிடம். நல்ல சம்­ப­ளமும், நிரந்­தரத் தொழிலும் வழங்­கப்­படும். 075 0234136, 075 9616565. 

  *******************************************************************

  Colombo – 11 இல் உள்ள Travels இற்கு A/L படித்த கணினி அறி­வுள்ள மும்­மொ­ழி­க­ளிலும் ஓர­ளவு பேசக்­கூ­டிய Male and Female Training Staffs தேவை. Travels Agency அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். Send CV to shalima.travels@gmail.com Contact: 0777 008228.  

  *******************************************************************

  No – 118 Maliban Street, Colombo – 11 இல் உள்ள அலு­வ­லகம் ஒன்­றுக்கு பெண் உத­வி­யாளர் (Female Assistance) தேவை. விண்­ணப்­ப­தாரி கணக்­கீட்டு அறிவு உள்­ள­வ­ராக இருத்தல் வேண்டும். கணனி அறிவு உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். அழைக்க: 076 7506185. 

  *******************************************************************

  இலங்­கையில் சர்­வ­தேச நிறு­வ­ன­மான DMI  நிறு­வ­னங்­களில் புதி­தாக திறந்­துள்ள கிளை­க­ளுக்கு எல்லா பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் 18 – 35 வய­திற்கு இடைப்­பட்டோர் வெகு விரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். பயிற்சி காலத்தின் போது 18,000/= மும் பின்னர் 65,800/= க்கு அதிக வரு­மானம். நீங்கள் O/L, A/L தோற்­றிய, 35 வய­துக்கு குறைந்­த­வ­ராயின் இன்றே அழைக்­கவும். Chandru – 077 0868589, Kogila – 077 0874517, 024 5618561. 

  *******************************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு ஓர­ளவு அனு­ப­வ­முள்ள Receptionist தேவை. அடிப்­படைச் சம்­பளம் + Commission வழங்­கப்­படும். 0777 322133. 

  *******************************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள Graphic Designers தேவை. Photoshop, Coral Draw தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. Salary 25,000/= – 35,000/= வழங்­கப்­படும். 0777 322133. 

  *******************************************************************

  கணனி அறிவு மற்றும் Accounts Assistants QB Accounts Package தெரிந்­த­வர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் + மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். தொடர்பு: 077 7229877. 

  *******************************************************************

  ஜா –எலயில் இயங்­கி­வரும் நிறு­வ­ன­மொன்­றிற்கு Marketing/ Direct Marking/ Sales துறை­களில் அனு­பவம் உள்ள or ஆர்வம் உள்ள (ஆண், பெண்) தேவை. அடிப்­படை சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள் (30,000 +) தகுதி உடை­ய­வர்­க­ளுக்கு உட­னடி பத­வி­யு­யர்­வுகள். அழைக்­கவும். 077 9772235. 

  *******************************************************************

  கொழும்பு – 13 இல் இயங்­கி­வரும் எலக்ட்­ரானிக்ஸ் மற்றும் கேபிள் டிவி உப­க­ரண விற்­பனை மற்றும் பரா­ம­ரிப்பு நிலையம் ஒன்­றிற்கு கம்­பி­யூட்டர் அனு­ப­வத்­துடன் Accounts மற்றும் விற்­ப­னை­யா­ள­ரா­கவும் செயற்­ப­டக்­கூ­டிய தமிழ், சிங்­களம் பேச்­சாற்­ற­லுடன் கூடிய பெண் ஒருவர் தேவை. கொழும்பு – 13 இற்கு அரு­கா­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. திறை­மைக்கு ஏற்ப 30,000/= வரை சம்­பளம் மற்றும் இதர கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். தொடர்­பு­கொள்­ளவும்: Kumar 0777 710785.

  *******************************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கி வரும் நகைக்­கடை ஒன்­றிற்கு அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் தேவை. (பெண்கள்) Billing/ Accounts தொடர்பு கொள்ள வேண்­டிய நேரம் திங்கள் முதல் சனி காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை. தொலை­பேசி இலக்கம்: 011 2360611. 

  *******************************************************************

  செலின்கோ காப்­பு­றுதி நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நிதி இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். கொழும்பை அண்­மித்­த­வர்கள். ஆரம்ப சம்­பளம், போக்­கு­வ­ரத்து செலவு, மோட்டார் சைக்கிள், வைத்­திய காப்­பு­றுதி, கமிஷன் மற்றும் இதர கொடுப்­ப­ன­வுகள் தொடர்­பு­கொள்­ளவும். புத்­திக்க. 072 4702720. 

  *******************************************************************

  கொழும்பில் இயங்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு கணக்­காளர் தேவை. வய­தெல்லை 40 – 50. தொடர்பு: 071 6639865.

  *******************************************************************

  2017-12-11 12:15:50

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 11-12-2017