• மணமகள் தேவை - 11-12-2017

  30, 32 வயது மண­ம­கன்­மா­ருக்கு அழ­கிய, படித்த, கிறிஸ்­தவ மண­ம­கள்மார் தேவை. Tel No: 078 6213591.

  ********************************************************

  இந்­திய வெள்­ளாளர் 1981/6/15 France நாட்டில் தொழில் புரியும் மக­னுக்கு படித்த அழ­கிய  வரனை எதிர்­பார்க்­கின்றோம். 075 7058079.

  ********************************************************

  கொழும்பை  வசிப்­பி­ட­மாகக்  கொண்ட  39 வயது  நிரம்­பிய  திரு­ம­ண­மா­காத  தனியார்  நிறு­வ­னத்தில்  நிரந்­த­ர­மான  36,000/= மாத வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு 30—36 வய­து­டைய அழ­கிய அரச தொழில்­பு­ரியும்  மண­மகள் தேவை.  மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 077 0050067.

  ********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 07–08–1985 அஸ்­வினி நட்­சத்­திரம் BSc Hon Chemistry Scientific  Officer  ஆக  கொழும்பில்  அரச தொழில்­பு­ரியும்  மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை.  தொடர்பு: 077 7830632.

  ********************************************************

  1986 இல் பிறந்த வன்­னி­ய­ரெட்டி இனம், சொந்த  வியா­பாரம் கம்­ப­ளையை சேர்ந்த  பெற்றோர் குடும்­பப்­பாங்­கான மண­ம­களை  எதிர்­பார்க்­கின்­றனர். தொழில்  அவ­சி­ய­மில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 1805883.

  ********************************************************

  இந்து நாடார், கொழும்பில்  சொந்த தொழில்­பு­ரியும்  36+திரு­வோணம் நட்­சத்­திரம் மண­ம­க­னுக்கு அழ­கிய  மண­மகள் தேவை, ஏனைய இனத்­த­வரும்  விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8005518.

  ********************************************************

  கொழும்பு இந்து  வெள்­ளாளர், 27 வயது, சுவாதி 7 இல் செவ்வாய், துலா ராசி, கன்னி லக்னம், 5’11’’, MSc IT  Professional   மக­னுக்கு  25 வய­துக்­குட்­பட்ட பட்­ட­தாரி மண­ம­களை உள்­நாட்­டிலோ  வெளி­நாட்­டிலோ  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 076  3598466.

  ********************************************************

  40 வயது Divorced Non RC மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது.  Tel: 075 0123833.

  ********************************************************

  மலை­யகம் உடையார், RC, வயது 31 சிவந்த, அமை­தி­யான, நற்­கு­ண­மு­டைய கொழும்பில் தொழில் பார்க்கும் மண­ம­க­னுக்கு அழ­கிய குடும்­பப்­பாங்­கான படித்த மணப்­பெண்ணை  எதிர்­பார்க்­கின்­றனர். (மலை­ய­கத்தில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு: 076 6521208.

  ********************************************************

  இந்து உயர்­குலம் வயது 40. சுய­தொழில், தீய பழக்­க­மற்ற, தெய்வ பக்­தி­யு­டைய சாந்­த­மான குண­முள்ள மண­ம­க­னுக்கு அழ­கிய மென்­மை­யான, குண­மு­டைய மண­மகள் தேவை. கொழும்பு மலை­யகம் முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 6498360. 

  ********************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 5’ 5” ஓர­ளவு மெலிந்த மென்­மை­யான குணம் கொண்ட புகைப்­பி­டித்தல் மதுப் பழக்கம் அற்ற, பகுதி சைவ நடுத்­தர குடும்­பத்தைச் சேர்ந்த பிரித்­தா­னிய குடி­யு­ரிமை உடைய க.பொ.த. (உ/த) வரை கற்று தற்­போது இங்­கி­லாந்தில் சாதா­ரண தொழில் புரியும் மண­ம­க­னுக்கு நல்ல குடும்பப் பின்­னணி உள்ள 27– 35 வய­துக்கு இடைப்­பட்ட ஜாதகம் பொருந்தும் மண­மகள் தேவை. யாழ்ப்­பாணம், யாழ். தீவுகள், வன்னி பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உட­ன­டி­யாக அழைக்க: Phone/ Viber: 0044 7477878080. 

  ********************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர் MBBS, Doctor, பின்­வரும் மாப்­பிள்­ளை­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. (1989– ரோகிணி), (1985– பரணி), (1974– மகம்), (1987– மகம்), (1978– ரோகிணி), (1989– சுவாதி), (1980– விசாகம்), (1983– அவிட்டம்), (1972– உத்­தரம்). thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351.

  ********************************************************

  கிழக்­கி­லங்கை, இந்து வேளாளர், புனர்­பூச நட்­சத்­திரம், 1986 ஆம் ஆண்டு பிறந்த 5’ 10’’ உய­ர­மு­டைய கொழும்பில் பிர­பல கம்­ப­னியில் முகா­மை­யா­ள­ராக (Engineer, Double Degree) பணி­யாற்றும் மக­னுக்கு, படித்த, அழ­கான மண­ம­களை பெற்றோர் தேடு­கின்றோம். தொடர்­புக்கு 070 2737265.

  ********************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் 1979 இல் பிறந்த MSc Bio Medicine எட்டில் செவ்வாய் உய­ர­மான நல்ல உத்­தி­யோ­கத்தில் உள்ள கல்­யாண எழுத்­துடன் இரத்துப் பெற்ற மண­ம­க­னுக்கு அழ­கான படித்த மண­ம­களை எதிர் பார்க்­கிறோம். T.P : 076 7681689.

  ********************************************************

  யாழ்ப்­பாண சைவ வெள்­ளாளர் 27 வயது பொறி­யி­ய­லா­ள­ருக்கு செவ்வாய் தோச­மில்­லாத 25 வய­துக்­குட்­பட்ட சைவ­போ­ச­னத்­திற்கு தயா­ரான மண­மகள் தேவை. சீதனம் முக்­கி­ய­மில்லை. பெற்­றோரின் தொடர்­புக்கு 077 8132244.

  ********************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் 1980 அத்தம், 1 ஆம் பாதம் 02 இல் சூரியன், செவ்வாய் கிரக பாவம் 44 சொந்தக் கடை வைத்­தி­ருப்­ப­வ­ருக்கு தகுந்த. மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு “மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­ம­ண­சேவை” 011 2364533/077 6313991.

  ********************************************************

  1981 இல் பிறந்த, இந்து, சதய நட்­சத்­திரம், செவ்வாய் தோஷ­மற்ற அவுஸ்­தி­ரே­லியா பிர­ஜா­வு­ரிமை உள்ள IT professional மண­ம­க­னுக்கு படித்த பண்­பான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 077 0427343. (மாலை 5 மணிக்குப் பின்)

  ********************************************************

  திரு­கோ­ண­மலை இந்­து­வே­ளாளார் 1982 அத்தம், எட்டில் செவ்வாய் Canada Citizen O/L, A/L படித்­தவர் தேவை/ யாழிந்து வேளாளர் 1991, மிரு­க­சீ­ரிடம்1, எட்டில் செவ்வாய் Manager, Swiss Citizen  O/L, A/L  படித்­தவர் தேவை/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1977, ஆயி­லியம், எட்டில் செவ்வாய் USA Citizen, சாதா­ரண மண­மகள் தேவை/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1992 அவிட்டம் 4, செவ்­வா­யில்லை, Engineer, Canada Citizen/ யாழிந்து வேளாளர், 1974, பூரட்­டாதி1,  செவ்­வா­யில்லை Engineer Srilanka, A/L படித்­த­வரும் விரும்­பத்­தக்­கது/ யாழிந்து வேளாளர் 1985, உத்­த­ரட்­டாதி நான்கில் செவ்வாய் Doctor Srilanka/  யாழிந்து வேளாளர் 1987, மிரு­க­சீ­ரிடம் 3, செவ்­வா­யில்லை. Accountant, Singapore. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056.

  ********************************************************

  01.01.1975 மலை­யகம் இந்து முக்­குலம் உயரம் 5’ 7” நல்ல இளமைத் தோற்றம் உடைய கொழும்பில் தொழில் புரிந்து வரு­கிறார். பொருத்­த­மான அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கிறார். T.P : 077 9104545.

  ********************************************************

  இந்து வேளாளர் குடும்­பத்தில் பிறந்த 38 வய­தான கணனித் துறையில் பட்டம் பெற்று அரச சேவை­யா­ள­ராக இருக்கும் மண­ம­க­னிற்கு கௌர­வ­மான குடும்­பத்தில் பிறந்த, நற்­பண்­பு­டைய மண­மகள் தேவை. கிர­க­பாவம் 68 செவ்வாய் தோஷம் இல்லை. அவிட்ட நட்­சத்­திரம். தொடர்­பு­க­ளுக்கு 021 2231129.

  ********************************************************

  யாழ் இந்து பள்ளர் இனம், 1981 இல் பிறந்த லக்­கி­னத்தில் சூரியன் செவ்வாய், கிரக பாவம் 35 ½, சுய­மாக தச்­சு­வேலை செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு – 077 5244533.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1986 உத்­தி­ராடம் கி.பா 23, France இல் பணி­செய்யும் மண­ம­க­னிற்கு France அல்­லது ஐரோப்­பிய நாடு­களில் Citizen  உள்ள மணப்பெண் தேவை. தொடர்பு/ Viber : 077 6566109.

  ********************************************************

  கண்டி வயது 54, முஸ்லிம் சொந்த வியா­பாரம் செய்யும் தகுந்த கார­ணத்­திற்­காக விவா­க­ரத்து பெற்ற மக­னுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 3510198 / 071 2742330.

  ********************************************************

  கண்­டியைச் சேர்ந்த வயது 39 மேஷ ராசி, பரணி நட்­சத்­திரம் 8 இல் செவ்வாய் உடைய சொந்த தொழில் புரியும் அழ­கிய மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. 077 7263743. 

  ********************************************************

  கண்­டியைச் சேர்ந்த வயது 29 மிதுன ராசி, மிருக சீரிட நட்­சத்­திரம், செல்­வந்த சொந்த தொழில் புரியும் அழ­கிய மண­ம­க­னுக்கு அழ­கிய தகு­தி­யான மண­மகள் தேவை. 077 8922222. 

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899 / 077 7111786. support@realmatrimony.com 

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1981, சித்­திரை, Accountant, Canada Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899 / 077 7111786. support@realmatrimony.com 

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1980, உத்­த­ரட்­டாதி, Doctor, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130 / 077 4380900. www.realmatrimony.com 

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1982, புனர்­பூசம், Assistant Manager, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899 / 077 7111786. support@realmatrimony.com 

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989, ஆயி­லியம், Executive Officer Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380900 / 077 7111786. www.realmatrimony.com 

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1982, ஆயி­லியம், Postmaster, Norway Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229 / 077 4380900. support@realmatrimony.com 

  ********************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1989, உத்­த­ரட்­டாதி, Financial Controller, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com 

  ********************************************************

  மலை­யகம், ஆதித்­தி­ரா­விடர், இந்­து­ச­மயம் சகல வச­தி­க­ளையும் கொண்­ட­வ­ருக்கு 40 – 45 வய­திற்­குட்­பட்ட அழ­கிய, கௌர­வ­மான, குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. பொருத்­த­மா­ன­வர்கள் சகல விப­ரங்­க­ளுடன் அண்­மையில் எடுத்த புகைப்­ப­டத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். 076 3862016.

  ********************************************************

  கொழும்பு விஸ்­வ­குலம் 1988 Dec உத்­தரம் 1 ஆம் பாதம், சிங்­க­ராசி, தனியார் வங்கி உத்­தி­யோ­கத்தர், 26 வய­திற்கு குறைந்த, அழ­கிய நிற­முள்ள, தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. தரகர் தேவை­யில்லை. 071 4671597, 077 1128114.

  ********************************************************

  மண­மகள் தேவை. 36 வயது மண­ம­க­னுக்கு பிறப்­பிடம் அக்­கு­ரச, குடி­ப­ழக்கம் அற்ற, சாதா­ரண தொழில் புரி­பவர், சொந்த காணி உண்டு. பெற்­றோர்கள் இல்லை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டாது, ஜாதி, மதம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. 071 8837978. 

  ********************************************************

  வயது 30, கோவியர், அவிட்டம், பாவம் 32, கனடா சிட்­டிசன், உயரம் 5’11’’/ வயது 32, கோவியர் சதயம், பாவம் 15. கனடா சிட்­டிசன், இலங்­கையில் மணப்­பெண்மார் தேவை. rvimalam48@gmail.com 077 4066184, 0016477181542.

  ********************************************************

  முஸ்லிம் கொழும்பு இலங்கை துறை­முக அதி­கார சபையில் வேலை செய்யும் 40 வய­தான மண­ம­க­னுக்கு முஸ்லிம் மற்றும் தமிழ் மண­மகள் தேவை. விதவை அல்­லது விவா­க­ரத்­தா­ன­வர்கள் மாத்­திரம் அழைக்­கவும். Divorce and Widow. 072 9552392. 

  ********************************************************

  யாழ். உயர் வேளாளர் 82ம் ஆண்டு பிறந்த லக்­கி­னத்தில் செவ்வாய் 30 ¾ பாவம் உள்ள (CMA SriLanka CPA Canada Accountancy படித்த) கன­டாவில் Accountant வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை 076 7228034. 

  ********************************************************

  1986 இல் பிறந்த Canada Citizen மண­ம­க­னுக்கு Canada வில் அலல்து உள்­நாட்டில் Pure Vegetarian மண­மகள் தேவை. தக­ர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு: siva6@gmail.com

  ********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 82 Eng திரு­வோணம் UK CZ மண­ம­கனும் 84 சதயம் UK CZ இரு­வரும் தை மாதம் இலங்கை வர இருப்­பதால் அழ­கான படித்த மண­ம­கள்மார் தேவை. T.P 00447440038797, Viber: 00447587731175. யாழிந்து வேளாளர் 86 Super Marker உத்­தரம் UK PR மண­ம­கனும் 82 Eng பூராடம் Ko மண­ம­கனும் தை மாதம் இலங்கை வர இருப்­பதால் அழ­கான Slim மண­ம­கள்மார் தேவை. T.P. 00447904938844.

  ********************************************************

  2017-12-11 12:00:12

  மணமகள் தேவை - 11-12-2017