• மணமகன் தேவை - 06-03-2016

  இந்­திய வம்­சா­வளி நாவ­லப்­பிட்டி, ஹட்டன் வயது 30,29 ஆதி திரா­விடர் முக்­குலம் படித்த ஆசி­ரியர் தொழில் செய்யும் மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. தொடர்பு. 066 2055077.

  **********************************************

  யாழிந்து வேளாளர் 1987 கேட்டை பாவம் 10 MBBS Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை. 69 2/1, விகாரை லேன், கொழும்பு – 6. 011 2363710, 077 3671062.

  **********************************************

  யாழிந்து வேளாளர் 1) 1990 பூரம் 7 செவ்வாய் 14 பாவம் (CIMA) 2) 1986 பூசம் 26 பாவம் Doctor 3) 1987 சுவாதி 12 செவ்வாய் 31 பாவம், 4) 1987 பூரம் 35 பாவம். வெளி­நாட்டு மண­ம­கன்மார் தேவை. 077 0783832. 

  **********************************************

  கொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்ட 1981.2 மாதம் பிறந்த அழ­கிய 5 அடி Fair, Slim B.Com பட்­ட­தாரி Accounting & Finance தகை­மை­யுள்ள மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. (முக்­கி­ய­மாக பட்­ட­தா­ரிகள் விரும்­பப்­படும்) pjamuna1957@gmail.com 077 9754441. (Nos) முக்­கியம் Date 6, 9, 5, 3, 1. G – 106, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **********************************************

  யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வதி­வி­ட­மா­கவும் கொண்ட கத்­தோ­லிக்கப் பெற்றோர் தமது 26 வய­து­டைய கொழும்பில் தனியார் வங்­கியில் கட­மை­யாற்றும் மக­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். மண­ம­கனின் தகு­திக்­கேற்ப சீதனம் கொடுக்­கப்­படும். G – 101, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **********************************************

  யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வதி­வி­ட­மா­கவும் கொண்ட கத்­தோ­லிக்கப் பெற்றோர் கொழும்பில் பிர­பல தனியார் வைத்­தி­ய­சா­லையில் மருந்­தாளர் (Pharmacist) ஆக கட­மை­யாற்றும் தமது 27 வய­து­டைய மக­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தகு­திக்­கேற்ப வீடு, சீதனம் வழங்­கப்­படும். G– 102, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **********************************************

  இந்து 1984இல் பிறந்த அழ­கான பொது­நிறம் 5’ 4” உயரம் BSc Part இந்­தி­யாவில் படித்த தேவர் மண­ம­க­ளுக்கு படித்த பொருத்­த­மான உயர் தொழில் புரியும் முக்­கு­லத்தைச் சேர்ந்த உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு 071 9931593 Email: ozonhosy@yahoo.com

  **********************************************

  யாழ் இந்து கோவியர் 1983, அஸ்­வினி, Health Care Professional, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900  chava@realmatrimony.com

  **********************************************

  யாழ். இந்து பள்ளர் சமூகம் 1983இல் பிறந்த சூரியன் செவ்வாய் 6ம் வீடு பாவக்­கி­ரகம் 14 பொருத்­த­மான வரனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு. 075 5096149.

  **********************************************

  இந்­திய வம்­சா­வளி யாதவர் இனத்தைச் சேர்ந்த A/L படித்த 1971ல் பிறந்த மாதம் 30,000/= வரு­மானம் உள்ள (Tuition Teacher) பெண்­ணுக்கு உயர் தொழில் புரியும் படித்த நற்­பண்­புள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். P.No. 077 8767028. luxmiraja@yahoo.com

  **********************************************

  மலை­யகம் இந்து 1967 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. விவா­க­ரத்தும் விரும்­பத்­தக்­கது. மாலை 6 இருந்து 10 மணி வரை தொடர்பு கொள்­ளவும். 072 6780015

  **********************************************

  1981 சுவாதி 7இல் செவ்­வாயும் சூரி­யனும் கிரக பாவம் 60 MBBS டாக்டர் மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. TP. 021 2224696.

  **********************************************

  கன­டாவில் பல்­க­லைக்­க­ழக உயர் கல்வி பெற்று உயர் பதவி வகிக்கும் 84 இல் பிறந்த யாழ் இந்து வேளாளர் மண­ம­க­ளுக்கு அத்தம் பாவம் 61 உயரம் 5’ 1” செவ்வாய் தோசம் இல்லை. பல்­க­லைக்­க­ழக உயர் கல்வித் தகைமை பெற்ற கனடா, அமெ­ரிக்கா, இலங்­கையில் தொழில் புரியும் மண­மகன் தேவை. கன­டாவில் தொழில் புரி­ப­வ­ருக்கு முன்­னு­ரிமை உண்டு. 077 6066782 தரகர் தேவை­யில்லை.

  **********************************************

  யாழ் இந்து குரு­குலம் 1986, பூரட்­டாதி, Student, USA Student Visa மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 021 4923864, 071 4380900 customercare@realmatrimony.com

  **********************************************

  யாழ் இந்து குரு­குலம் 1988, சுவாதி, Doctor, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 021 4923738, 071 4380900 customercare@realmatrimony.com

  **********************************************

  யாழ் இந்து வேளாளர் 1989, சுவாதி, Assistant Director, சூரியன் செவ்வாய் France Temporary Visa மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900  chava@realmatrimony.com

  **********************************************

  யாழ் இந்து வேளாளர் 1989, பூராடம், Veterinary Surgeon, சூரி­யன்இ செவ்வாய் Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900  chava@realmatrimony.com

  **********************************************

  யாழிந்து வேளாளர் 1984 கேட்டை 5’ 6” உயரம் 2இல் செவ்வாய் 39 பாவம் B.Com, Chartered Management Accountant மண­ம­க­ளுக்கு படித்த மண­மகன் தேவை. சாய்­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146.

  **********************************************

  யாழ் இந்து வேளாளர் 23 வயது கொழும்பில் பிறந்த மண­ம­க­ளுக்கு சீதனம் எதிர்­பார்க்­காத, நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. (பொது நிறம் A/L மட்டும் படித்­தவர் மண­மகள்) தொடர்பு. 077 9481469.

  **********************************************

  களுத்­து­றையை பிறப்­பி­ட­மா­கவும், வசிப்­பி­ட­மா­கவும் கொணட பள்ளர் இனத்தைச் சேர்ந்த சுவாதி 04ம் பாதம் 24 வய­து­டைய, உயர் தரம் கல்வி பயின்ற அழ­கிய மண­ம­க­ளுக்கு நிரந்­தர பணி­பு­ரியும் அதே இனத்தைச் சேர்ந்த மண­மகன் தேவை. மேல் மாகாணம் விரும்­பத்­தக்­கது. 077 1830334.

  **********************************************

  யாழ் இந்து வேளா­ளர்கள் 1992 BSc Engineering 7இல் செவ்வாய் பாவம் 54, 1990 BBM CIMA 7 இல் செவ்வாய் 18 பாவம், 1990 MBBS Doctor, 1990 BSc Engineer 2இல் செவ்வாய் பாவம் 16, 1989 IT Degree, 1991 8இல் சூரியன் செவ்வாய் பாவம் 21 BSc Graduate, 1989 BBM Degree 5ல் சூரிய்ன செவ்வாய் பாவம் 6 1990 BSc IT 5இல் செவ்வாய் பாவம் 69 இவர்­களைப் போல் மேலும் எம்­மிடம் இருக்கும் மண­மகள் மாருக்கு மண­மகன் மார் தேவை. Multy Top Martimonial Service, Bambalapitia, Colombo. 077 9879249, 011 2736543.

  **********************************************

  யாழ். இந்து விஸ்­வ­கு­லத்தைச் சேர்ந்த அரச திணைக்­க­ள­மொன்றில் முகா­மைத்­துவ உத­வி­யா­ள­ராக கட­மை­பு­ரியும் மீ.எஸ்.சீ பட்­ட­தா­ரி­யான 28 வய­து­டைய, நட்­சத்­திரம் உத்­தரம் நான்­காம்­பாதம் செவ்வாய் ஏழாம் இடத்தில், கிரக பாவம் 32 உடைய தமது மக­ளுக்கு தீய பழக்­க­மற்ற தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 5912167.

  **********************************************

  ஹெந்­தலை R/C Srilankan Tamil பெற்றோர் வயது 27+ உயரம் 5."1" மூத்த மக­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். மகள் Banglore (இந்­தியா) Bsc முடித்­து­விட்டு, களனி பல்­க­லைக்­க­ழ­கத்தில் Msc கற்­றுக்­கொள்­வ­தோடு கொழும்பில் Micro Analyst ஆக தொழில் புரி­கிறார். மும்­மொ­ழி­க­ளிலும் எழுத, கதைக்க, வாசிக்கக் கூடி­யவர். தொடர்பு 011 4854859, 0728362200.

  **********************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஆசி­ரி­யையும், அரச அங்­கீ­காரம் பெற்ற மொழிப்­பெ­யர்ப்­பா­ளரும், கிறிஸ்­தவம் (Non Rc) வயது 29 மண­ம­க­ளுக்கு 33 வய­துக்­குட்­பட்ட மண­மகன் தேவை. தொடர்பு 0714321714.

  **********************************************

  எங்­க­ளிடம் 1000 ற்கு மேற்­பட்ட மண­ம­கன்­களின் விப­ரங்கள் உள்­ளன. நீங்கள் பார்­வை­யிட விரும்­பினால் கட்­டணம் இன்றி பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். www.thirukalyanam.lk 077 7877717, 011 4566665.

  **********************************************

  இந்து வெள்­ளாளர் வயது 33, உயரம் 5 "3" தனு­ராசி. B Com 3rd year படிக்கும் மக­ளுக்கு தகுந்த வரனை எதிர்ப்­பார்க்­கின்றோம். 071 8827555.

  **********************************************

  மலை­யக இந்து தேவேந்­திரா பள்ளர் வயது 27 பிர­பல்­ய­மான நகரில் நிரந்­தர தொழில் புரியும் 5 அடி 4 அங்­குலம் உய­ர­மு­டைய மண­ம­க­ளுக்கு (25,000/=) மாத வரு­மானம் பெறும் மண­ம­க­ளுக்கு பெற்றோர் நிரந்­தர தொழில் புரியும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றார்கள். 072 3705566 ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்­களில் தொடர்பு கொள்­ளவும்.

  **********************************************

  விஸ்­வ­குலம் மலை­ய­கத்தைச் சேர்ந்த 30 வயது 5’ 2’ உய­ர­மு­டைய , அரச சார்­பற்ற நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­ளுக்கு பெற்றோர் பொருத்­த­மான வரனை எதிர்­பார்க்­கின்­றனர். விஸ்­வ­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு. 072 5931800

  **********************************************

  மலை­யக இந்து நாயுடு 5’ 3” 1987இல் பிறந்த அர­சாங்க தொழில் புரியும் மண ­ம­க­ளுக்கு அதே இனத்தைச் சேர்ந்த அல்லது ரெட்டி இனத்தைச் சேர்ந்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்ற னர். தொடர்புக்கு 077 1771033.

  **********************************************

  யாழ் R.C வெள்ளாளர் 1975இல் பிறந்த மணமகளுக்கு மத்திய கிழக்கு (அரபு நாடு) உள்நாட்டில் மணமகன் தேவை. 078 5954037.

  **********************************************

  மலையகம் இந்து 16.07.1981இல் பிறந்த செவ்வாய் தோஷமுள்ள தனுசு ராசி, மணமகளுக்கு செவ்வாய் தோஷமு ள்ள நல்ல பண்புள்ள மணமகனை எதிர்பார்க்கின்றோம். 071 6807497 dharanithangavelu4gmail.com, asairock077 @gmai.com

  **********************************************

  யாழ். வெள்ளாள 26 வயது 5' 3" பட்­ட­தா­ரி­யும் அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிரந்­தர வேலை­யு­மு­டைய அழ­கிய தமது மக­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை அவுஸ்­தி­ரே­லி­யாவில் எதிர்­பார்க்­கின்­றனர். சமயம் முக்­கி­ய­மில்லை. garajah@msn.com

  **********************************************

  2016-03-07 16:30:43

  மணமகன் தேவை - 06-03-2016