• பயிற்சி வகுப்பு -03-12-2017

  இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு கொட்டா ஞ்சேனையிலும் மட்டக்குளியிலும் ஆரம்பமாகவுள்ளது. பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுய தொழிலுக்கான ஒரு அரியவாய்ப்பு. குறுகியகால பாடநெறியாக Saree Blouse, Shalwar வகுப்புகளும் உண்டு. கால எல்லை (ஒரு மாதம்) Brilliant Institute, 136, Sangamitha Mawatha Kotahena, Colombo – 13. மட்டக்குளியில், No. 65/225, Crow Island, Colombo 15. (பன்சலைக்கு எதிரில்) T.P. 077 4131165. 

   *********************'*********************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கான குறுகிய, நீண்டகால அழகுக்கலைப் பயிற்சி நெறி, யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகின்றன. (விசேட விலைக்கழிவு உண்டு.) S.Tharsini 077 1844660.

  *********************'*********************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கான Indian Saree Blouse, Shalwar, Saree Work பயிற்சி வகுப்புகள் பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளையும் வெட்டித் தைப்பதற்கு பயிற்சியளிக்க ப்படுகிறது. தொடர்பு: 077 3823635.

  *********************'*********************************

  இந்திய சுவீட் வகைகள் கற்றுக் கொடுக்க தொடங்கவுள்ளது. (மஸ்கட், தொதல், ஜாங்கிரி, சோன்பப்டி) உட்பட 20 வகைகள். தொடர்பு: 077 5182329. வத்தளை.

   *********************'*********************************

  கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளை யில் தையற்கலையில்  அனுபவம் வாய்ந்த  ஆசிரியை திருமதி. தீபதர்ஷினி கலைச்செல்வனின் தையல் வகுப்புக்கள். Basic Tailoring, சாரி பிளவுஸ்(12),  சல்வார்(12) Diploma, Adv. Diploma in Tailoring & Pattern Making,  Wedding  Dress Making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Acadamy. 076 3798255. 

  *********************'*********************************

  கொட்டாஞ்சேனையிலும் மட்டக்குளி யிலும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute No. 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo 13. Crow Island No. 65/254, 6 th Lane, Mattakkuliya, Colombo 15. T.P: 077 4131165.

  *********************'*********************************

  இயற்கை மூலிகை அழகுக்கலை வகுப்புகள் ஆரம்பம். கேரள ஆயுர்வேத முறையில் அழகுக்கலை பயிற்சிகள், பயிற்சி முடிவில் தனியாக இயங்கும் திறமை கிடைக்கும். தொடர்புக்கு: 077 9128944.

  *********************'*********************************

  2017-12-04 17:15:53

  பயிற்சி வகுப்பு -03-12-2017