• கல்வி -03-12-2017

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  ********************************'************'******************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள், IELTS, A1, B1 போன்ற விஷேட ஆங்கிலப் பயிற்சிநெறிகள் Audio – Video பிரத்தியேக பயிற்சிகளுடன் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A – 102568) (புதிய பிரிவுகள் ஆரம்பம்) Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo 06.Tel : 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  ********************************'************'******************

  சிவநேசன் British Spoken English 32 Hours/ a Month பிரிவு நேரம் 7– 9; 9.30– 11.30 a.m., 6– 8 p.m. கட்டணம் 5000/= முன்பதிவு செய்யவும். 4– 1/1, Vihara Lane, Wellawatte. Tel. 071 5317742, 076 7815199. January யில் ஆரம்பம்.

  ********************************'************'******************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியான மற்றும் குழுவாக இடம்பெறும்.  New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு  Mrs.Priya 077 4725722. (IES Institution IDP Approved Center) 

  ********************************'************'******************

  கொழும்பில் தரம் 3, 4, 5 புலமைப்பரிசில் பரீட்சை– 2018 மற்றும் வணிகக் கல்வியும் கணக்கீடும் தரம் 10, 11 தமிழ் மொழி மூலம் பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களினால் வீடுகளுக்கு வந்து கற்பித்துக் கொடுக்கப்படும். 077 1687941. 

  ********************************'************'******************

  IGCSE, Edexcel Cambridge, Language and Literature all Grades மற்றும் G.C.E. O/L– A/L பட்டதாரிகளுக்கும் Complete Grammar Spoken வீடு வந்து இலகுவாக கற்றுத் தரப்படுகின்றன. K. Ganesh BA Dip. in English 0777 668725. 

  ********************************'************'******************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை, Spoken English/ Sinhala/ A1, B1 Life skill Exam/ Shorthand/ Typing (Eng) Classes. பிரகாஷ் 0778 851518 (மொழிபெயர்ப்பாளர் (Tam., Eng. & Sin.)/ நித்தி– Steno Instructor London Qualified) 0771 684165, 0770 565518. Online Visa Form Filling. 

  ********************************'************'******************

  புதிய வகுப்புகள் ஆரம்பம். 5.12.2017 Grade 6– G.C.E. (O/L) Science Classes (English/ Tamil Medium) ஆசிரியர் S. Kumar. Global Info Tech (GIT) 25A, Hospital Road (William Mills க்கு அருகே) Dehiwela. Telephone: 077 3226516. 

  ********************************'************'******************

  புதிய வகுப்புகள் ஆரம்பம். 3.12.2017 Grade 6– G.C.E. (O/L) (English & Tamil Medium) *Science *Mathematics. G.C.E. (A/L) *Chemistry (ஆசிரியர் S. Kumar) Science Centre. 136/65A, Peris Road. (Family Super க்கு அருகே) Dehiwela. 077 3226516. 

  ********************************'************'******************

  க.பொ.த. (உ/த) உயிரியல் மற்றும் (சா/த) விஞ்ஞான வகுப்புகளுக்கு யாழ். பல்கலை உதவி விரிவுரையாளர் திரு ந. பிரணவன் வகுப்புகளுக்கு (Group/ Individual) தொடர்பு கொள்ளவும். (076 9286861)

  ********************************'************'******************

  A/L, O/L மற்றும் அனைத்து தரங்களுக்கும் கணித பாடம் பல்கலைக்கழக மாணவியால் கொழும்பில் அனைத்து இடங்களிலும் தனியாகவோ, குழுவாகவோ வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு. செ. சங்கீர்த்தனா 071 3070836. 

  ********************************'************'******************

  தரம் 6– 11 வரையான மாணவர்களுக்கு விஞ்ஞானம், வரலாறு, Commerce ஆகிய பாடங்கள் வீடுகளுக்கு வருகை தந்து தனிப்பட்ட கவனம் எடுக்கப்பட்டு கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 076 6599494. 

  ********************************'************'******************

  Accounting, Economics, Business A/L & O/L (2018, 2019) AAT வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியரினால் குழுவாகவோ தனியாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562. 

  ********************************'************'******************

  English Classes; O/L, A/L, மற்றும் அனைத்து தரங்களுக்குமான Grammar, Comprehension, Speaking/ Listening/ Writing Practices டிசம்பரில் ஆரம்பம். வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி. 077 7315186.

  ********************************'************'******************

  Home Visit யாழ். கவிசியின் (ஓய்வுபெற்ற கணித ஆசிரியர்) தரம் 8, 9, 10, O/L இற்கான கணித வகுப்புகளும் (தமிழ்/ஆங்கிலம்), செல்வி சியாவினால் A/L உயிரியல் (தமிழ்), O/L விஞ்ஞானம் (தமி-ழ்/ஆங்கிலம்) 072 5398558.

  ********************************'************'******************

  Grade 8, 9, 10, O/L மாணவர்களுக்கான English, ICT (Cambridge, Edexcel, Local) வகுப்புகள் அடிப்படை விளக்கங்களோடு தெளிவாக கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுத் தரப்படும். 077 4450314 / Wellawatta, Wattala, Colombo. 

  ********************************'************'******************

  தரம் 06 தொடக்கம் O/L வரையான கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் பல வருட அனுபவமுள்ள யாழ். ஆசிரியரினால் சிறிய குழுவாக (or) தனியாக கொழும்பில் கற்பிக்கப்படுகின்றது. வீடு வந்தும் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 5776999. 

  ********************************'************'******************

  தெஹிவளையில் அனுபவம் மிக்க ஆசிரியை யினால் வரலாறு / புவியியல் பாடங்கள் G.C.E.O/L வரை மாணவ, மாண வியர்க்கு தனியாகவும் குழுவாகவும் ஆங்கிலம், தமிழ்மொழி மூலம் கற்பிக்க ப்படும். Edexcel, IGSCE, Cambridge ஆகிய நெறிகளுக்கு Geography பாடவிதானம் GCSE வரை கற்பிக்கப்படும். 075 5151752.

  ********************************'************'******************

  ஏழாம் ஆண்டு படிக்கும் பெண்பிள்ளை க்கு கணிதம், விஞ்ஞானம், சிங்களம், ஆங்கிலம் படிப்பிக்க தகுதியுள்ள பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 1246422.

  ********************************'************'******************

  Maths, ICT Classes, Grade 8 - – O/L, Tamil and English Medium. Maths 2018 May / June, Edexcel and Cambridge, Maths Past Paper, O/L, A/L, ICT Local English Medium for home visit. Harie (MSc) Tele: 078 6494410.

  ********************************'************'******************

  கொழும்பில் G.C.E A/L பௌதிகவியல் (Physics) பாடத்திற்கான  தமிழ் மொழி  மூலமான  வகுப்புக்கள்  குழு/தனிப்பட்ட படிப்பித்தலில்  18 வருட அனுபவம் வாய்ந்த  ஆசிரியரால்  வீடு வந்து கற்பிக்கப்படும். (மாணவர்களின் தகுதிக்கேற்பவும் அவர்களின் விருப்ப த்திற்கேற்பவும் படிப்பித்தல் அமையும்) (Past Paper Class எனின் 30 வருட Papers செய்யப்படும்.) குறிப்பாக  Part–I ஆனது Part–II போலில்லாமல் சுருக்கல் முறையில் இருக்கும். Part–II (A) பரிசோதனை விளக்கம் தரப்பட்டு குறித்த பரிசோதனையுடன் தொடர்புடைய வினாக்கள் ஆராயப்படும்.) –(1hr–800.00) தொடர்புகளுக்கு 077 1986875, 071 5438963.     

  ********************************'************'******************

  A/L Accounting (Tamil And English Medium), Management Accounting and Financial Accounting for Professional Courses (CIMA, ACCA, AAT...) for Home Visit: 077 7545960. (Kollupitiya, Wellawatte, Bambalapitiya).

  ********************************'************'******************

  London, Edexcel & Cambridge Chemistry Classes for O/L & A/L. Home visited. Colombo, Dehiwela, Wattala, Kerawalapittiya, Borella, Rajagiriya. 077 8034843. 1 Hr 1000/=.

  ********************************'************'******************

  Chemistry short term Project for 2018 & 2019 A/L Local English & Tamil Medium விரும்பிய ஒரு பாட அலகை or முழுப் பாடவிதானத்தையும் Just 6 Months இல் ‘Brain Gym’ முறையில் அடிப்படையிலிருந்து 40 years Pass Paper உடன் செய்து விடப்படும். Chemistry இல் அடிப்படை அறிவற்றவர்களும் ‘A’ சித்தி பெறலாம். Home visited. கொழும்பு, Dehiwela, Wattala, Borella, இராஜகிரிய & திஹாரிய. 077 8034843. 1 Hr 1000/=. 

  ********************************'************'******************

  Economics, Business Studies, Commerce, London O/L and A/L Edexcel, Cambridge IGCSE Local A/L by experienced Graduate Teacher/ Lecturer produced best results. 0777 361019.

  ********************************'************'******************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 077 7783842/075 5031038.

  ********************************'************'******************

  சிங்களம், ஆங்கில பேச்சு, எழுத்து மற்றும் இலக்கண வகுப்புகள் தரம் 1 முதல் O/L வரை வீடு வந்து கற்பிக்கப்படும். அழைக்க. 075 6876080 / 011 2735344.

  ********************************'************'******************

  கொழும்பில் தரம் 6,7,8,9,10,11 மாண வர்களுக்கான  தமிழ்,ஆங்கில மொழி மூல விஞ்ஞான பிரத்தியேக வகுப்புக்கள்  பல்கலைகழக மாணவர்களால்  வீடு வந்து  கற்பிக்கப்படும்.  076 3259077.

  ********************************'************'******************

  2017-12-04 17:15:14

  கல்வி -03-12-2017