• வீடு காணி விற்­ப­னைக்­கு - 03-12-2017

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் Land side, Sea side இல்  2 Bedrooms, 3 Bedrooms, 4 Bedrooms வீடுகள் குடி­புகும் நிலை­யிலும் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் நிலை­யிலும் விற்­ப­னைக்­குண்டு. 077 7004501, 076 6602202.

  ****************'*************************************

  தெஹி­வளை, நெதி­மா­லையில் பிர­பல்­ய­மான சுற்­றா­டலில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட விசா­ல­மான வீடு 6.2 பேர்ச்சில் விற்­ப­னைக்கு. 15 மில்­லியன். 011 2736233, 0779655883, 0768787337.

  ****************'*************************************

  முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்ட 2 அறைகள், குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் 5 Perches வீடு விற்­ப­னைக்கு. Off to Angoda Junction, Avissawella Road 100m Godella Mawatha. 077 7844955.

  ****************'*************************************

  கொட்­டாஞ்­சேனை பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் தனியார் வீதியில் 6 பேர்ச் வீடு விற்­ப­னைக்­குண்டு. உயர் சலு­கையில் விற்­கப்­பட இருக்­கின்­றது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். 077 3335656.

  ****************'*************************************

  வத்­தளை, மாபோல ½ km. A/P Road. வீடும் Annex ம், 6 B/R, 2 சமை­ய­ல­றைகள், வாக­னத்­த­ரிப்­பிடம், அமை­தி­யான இடம். விலை 12 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 7214426, 077 5802423.

  ****************'*************************************

  200 பேர்ச்சஸ் காணியில் அமைந்த, 16 பெரிய படுக்­கை­ய­றை­க­ளு­ட­னான வீடு, மஹ­ர­கம டவு­னிற்கு அரு­கா­மையில் விற்­ப­னைக்­குண்டு. 077 2668542.

  ****************'*************************************

  கொழும்பு– 15, அளுத்­மா­வத்தை ரோட்டில் யாகொ­ட­வத்­தையில் 1 பேர்ச் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 16 இலட்சம். தொடர்பு: 077 1345620.

  ****************'*************************************

  வத்­தளை, மாடா­கொடை வீதியில் உயர்­கு­டி­யி­ருப்புப் பகு­தியில், புதி­தாக கட்­டிய வீடு 10 Perch இல் 3 Bedrooms, 2 Bathrooms முற்­றிலும் Tiles. Parking வச­தி­க­ளுடன் அழ­கிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 3759044.

  ****************'*************************************

  கொச்­சிக்­கடை, ஜெம்­பட்டா வீதியில் அந்­தோ­னியார் ஆல­யத்­துக்கு அருகில் 2 படுக்­கை­ய­றைகள் மற்றும் ஏனைய வச­தி­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். 077 1105136, 076 6725642.

  ****************'*************************************

  வத்­தளை, St. Anthony’s College அரு­கா­மையில் 11.1 Perch காணி விற்­ப­னைக்­குண்டு. 1 Perch 11 Lakhs. 077 7889421. 

  ****************'*************************************

  கல்­கி­சையில் 3 வீடு­க­ளுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. 13.22 பேர்ச்சஸ். தரகர் வேண்டாம். அழை­யுங்கள். 011 3042184. 

  ****************'*************************************

  வெள்­ள­வத்தை, Sea side இல் 9  ½ P காணி விற்­ப­னைக்கு. 1 P 7 mn. அத்­துடன் Apartment உம் விற்­ப­னைக்கு. மற்றும் Dehiwela விஷ்ணு கோவி­லுக்கு அருகில் 10 P காணி விற்­ப­னைக்கு. 1 P 1.3 mn. V.K.N. Real Estate. Nathan 077 9742057. 

  ****************'*************************************

  கொழும்பு, மட்­டக்­க­ளப்பு (Main Road) இல் அமைந்­துள்ள ஓட்­ட­மா­வ­டியில் இரு கடை­க­ளுடன் கூடிய 21 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 555951. 

  ****************'*************************************

  IDH Road (Salamulla) கொலன்­னா­வையில் (Main Road) வியா­பா­ரத்­துக்கும் குடி­யி­ருப்­புக்கும் பொருத்­த­மான 7.8 பேர்ச்­சஸில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 2.85 மில்­லியன். தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 071 4801801. 

  ****************'*************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்தை, 6.5 பேர்ச்சஸ் இரண்டு வீடு உண்டு. தனித் தனி­யாக இருக்­கின்­றது. 3 அறைகள், சமை­ய­ல­றைகள் 2, பாத்ரூம், 2 அறைகள் (Hall) சாப்­பாடு அறை 1, கார் பார்க். நீர்­கொ­ழும்பு, மெயின் ரோட், 5 நிமிடம், மீன் சந்­தைக்கு அருகில். 9 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 075 0676905, 077 2380347. 

  ****************'*************************************

  திகன, அலுத்­வத்­தையில் 10 பேர்ச்சஸ் காணிப்­ப­குதி 12 துண்­டுகள், நீர், மின்­சாரம், தூய உறு­திப்­பத்­தி­ரத்­துடன். 077 7214972, 072 7208899.

  ****************'*************************************

  கொட்­டாஞ்­சேனை, St. Benedict’s Mawatha, 6 th Lane இல் 10 அடி பாதை­யுடன் 1.8 P Land உடன் விற்­ப­னைக்கு உண்டு. வாங்­குவோர் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். 071 2446926.

  ****************'*************************************

  7 Perches Land for Sale in Kotahena with 30 ft Road. Price per perch 35 Lakhs. 15/102, Sri Gunananda Mawatha, Colombo 13. Tel. 0777 354054. 

  ****************'*************************************

  தெஹி­வ­ளையில் உயர் குடி­யி­ருப்புப் பகு­தியில் 6.25 பேர்ச், 3 மாடி கொண்ட நவீன வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 கார் பார்க்கிங் உண்டு. 0777 346181.

  ****************'*************************************

  கல்­கி­சையில் உயர் குடி­யி­ருப்புப் பகு­தியில் 7 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. காலி வீதி­யி­லி­ருந்து 2 நிமிட நடை தூரத்தில் அமைந்­துள்­ளது. 3 படுக்கை அறைகள் மற்றும் குளி­ய­ல­றைகள் கொண்­டது. விலை 19 மில்­லியன். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 077 3136376. 

  ****************'*************************************

  புளூ­மெண்டல் வீதியில் வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்­கங்கள்: 072 9068708, 072 9547236. 

  ****************'*************************************

  கல்­கி­சையில் 2 புதிய வீடுகள், 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 4P, மின்­சாரம், நீர் வேறு­பட்­ட­தாகும். காலி ரோட்­டிற்கு அருகில். விபரம் அறிய: 077 6955590, 076 7786255.

  ****************'*************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள் இரு­மாடி வீடு சுற்­று­மதில் in nice Residential area, 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23 M. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 9717212, 077 9311889.

  ****************'*************************************

  ஆரச்­சிக்­கட்­டுவ பிர­தே­சத்தில் உயரம் குறைந்த தென்­னங்­கன்­றுடன் விளைச்சல் மிக்க 12 ½ ஏக்கர் பெறு­ம­தி­மிக்க காணி. முழு­மை­யாக அல்­லது பகு­தி­ய­ளவில் அதிக விலை கோர­லுக்கு உடன் விற்­ப­னைக்கு. 078 3977038, 075 6006546, 032 5618580. 

  ****************'*************************************

  *சீது­வையில் 160 பேர்ச் காணி (களஞ்­சி­ய­சா­லைக்கு) *கட்­டு­நா­யக்­கவில் 110 பேர்ச் காணி வீடு *ஏக்­க­லையில் 90 பேர்ச், 55 பேர்ச் காணி *ஏக்­க­லையில் 580 பேர்ச் காணி *கந்­தான மெயின் வீதி 60 பேர்ச் காணி சிறிய, பெரிய காணிகள், வீடுகள், வாடகை வீடுகள். கொழும்பு 8 இல் 50 பேர்ச் இரண்டு மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு. S. Rajamani 077 3203379. Wattala.

  ****************'*************************************

  வத்­தளை, ஹெந்­தளை, திம்­பி­ரி­கஸ்­யாய குறுக்கு வீதியில் நான்கு படுக்கை அறை­களும் மூன்று குளி­ய­ல­றை­களும் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளுடன் கூடிய சகல வச­தி­களும் உடைய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள: 011 2948843, 071 8331461. 

  ****************'*************************************

  வத்­தளை, HNB பேங்க் எதிரில் நீர்­கொ­ழும்பு பிர­தான வீதியில் இருந்து 50 மீட்டர் அரு­கா­மையில் 3 மாடி­க­ளுடன் 8 படுக்கை அறைகள் கொண்ட வச­தி­க­ளுடன் மற்றும் இரண்டு வாகன தரிப்­பிட வச­தி­யுடன் தனி வீடு விற்­ப­னைக்கு. 071 2680908, 077 6115436. 

  ****************'*************************************

  6 படுக்கை அறை­க­ளுடன் கூடிய 20 பரப்பு வீடு பிலி­யந்­தலை பகு­தியில் விற்­ப­னைக்கு உண்டு. தமிழ்/ முஸ்­லிம்­க­ளுக்கு/ அலு­வ­ல­கங்­க­ளுக்கு ஏற்­றது. 071 6062843. 

  ****************'*************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் நீர்­கொ­ழும்பு– கொழும்பு அதி­வேக மார்க்­கத்தில் வத்­த­ளையில் வெளி­யேறும் (Exit) வழிக்கு அருகில் சுற்­று­ம­தி­லுடன் அத்­துடன் நீர்­கொ­ழும்பு வீதியில் ஹெந்­தளை சந்­தி­யி­லி­ருந்து கெர­வ­லப்­பிட்டி ஊடாக செல்லும் 338 இல் பஸ் பாதைக்கு மிக அருகில். வீடு விற்­ப­னைக்கு உண்டு. 076 8463324, 071 5175957. 

  ****************'*************************************

  தெஹி­வளை, காலி வீதி­யி­லி­ருந்து நடை­தூ­ரத்தில் நக­ரத்தின் மத்­தியில் 13.4 பேர்ச் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5595566. 

  ****************'*************************************

  கிரி­பத்­கொட, மாகொல வீதியில் 3 அறை­களும் 2 குளி­ய­ல­றை­களும் கொண்ட 20- பேர்ச் காணி­யுடன் வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 072 7270500. 

  ****************'*************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ளத்தை, தெஹி­வளை, கல்­கிசை, களு­போ­வில, ரத்­ம­லான பகு­தி­களில் 6 பேர்ச் தொடக்கம் 8, 10, 15, 19, 20, 38 பேர்ச் வரை­யி­லான காணி­களும் புதிய, பழைய வீடு­களும் உடன் விற்­ப­னைக்­குண்டு. 077 3734645.

  ****************'*************************************

  தெஹி­வளை, கௌடான Road இல் Food City க்கு மிக அருகில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச் Rs. 16 இலட்சம். 011 4200234.

  ****************'*************************************

  மட்­டக்­கு­ளிய சேர்ச் Road இல் 11 பேர்ச்சஸ் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச் Rs. 1,450,000/=. 011 4200234.

  ****************'*************************************

  கொலன்­னாவை நகர சபைக்கு உட்­பட்ட மிகச் சிறந்த சூழலில் 7 பேர்ச்சில் 3 அறை கொண்ட 1 வீடு விற்­ப­னைக்கு உண்டு. Rs. 137 இலட்சம். 076 9103169.

  ****************'*************************************

  மட்­டக்­க­ளப்பு மென்­றெசா வீதியில் 100 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. முழு­மை­யா­கவோ அல்­லது பிரித்தோ வாங்கிக் கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3347024.

  ****************'*************************************

  மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சாலை வீதி இல. 64/12, விவே­கா­னந்த லேனில் 11 பேர்ச்சஸ் காணியில் 4 அறைகள், பெரிய மண்­டபம், இணைந்த குளி­ய­லறை, வாகனத் தரிப்­பிடம் மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 4345140.

   ****************'*************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 மில்­லி­யனில் இருந்து. தொடர்பு: 077 3749489.

  ****************'*************************************

  மட்­டக்­க­ளப்பு கரு­வேப்­பங்­கே­ணியில் 20 பேர்ச் வீட்டு உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9964566 / 077 9964277.

  ****************'*************************************

  திரு­கோ­ண­மலை கணேஸ் வீதி கணேச புரத்தில் உள்ள 48/21 இலக்க வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 077 9789752. 

  ****************'*************************************

  வத்­தளை நீர்­கொ­ழும்பு வீதிக்கு அண்­மையில் 7 அறைகள் கொண்ட இரண்டு மாடி வீட்­டுடன் 24 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. 077 7484437, 076 6155796.

  ****************'*************************************

  வத்­த­ளை­யி­லி­ருந்து புத்­தளம் வரை காணி மற்றும் களஞ்­சி­ய­சாலை, வியா­பார ஸ்தானம், தென்­னங்­காணி விற்­ப­னைக்கு மற்றும் விலைக்கு வாங்­கு­வ­தற்கு, 600 பேர்ச்சஸ் ஜா– எல நகரில் விற்­ப­னைக்கு உண்டு. 30 அடி வீதி. 077 4086163, 071 3383716.

  ****************'*************************************

  கொழும்பு – 15, மட்­டக்­குளி மல்­வத்தை இரண்டு மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 2.5 பேர்ச்சஸ் 50 இலட்சம். (கோவில், ஆலயம், விகாரை 5 நிமிட தூரம்) 071 2869463.

  ****************'*************************************

  மட்­டக்­குளி சேர்ச் வீதியில் 1 பேர்ச் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 075 5713913.

  ****************'*************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்­டி­யி­லுள்ள 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச் 7,50,000/=. தொடர்­பு­கொள்­ளவும்: 0777 185850.

  ****************'*************************************

  களனி கொஹொல்­வில 42 பேர்ச்சஸ் புதிய வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­ல­வி­ருக்­கிறார். 077 2638260.

  ****************'*************************************

  கட­வத்தை 14 ஆம் கட்டை கண்டி வீதிக்கு 1Km தூரத்தில் 29 பேர்ச்சஸ் சது­ரக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 2638260.

  ****************'*************************************

  கொச்­சிக்­கடை, தோப்பு சந்­தியில் தங்­கொட்­டுவ வீதிக்கு 200 அடி தூரத்தில் வீதி முகப்­பா­க­வுள்ள 3 பக்கம் வீதி­களால் சூழப்­பட்ட 152 பேர்ச்சஸ் பெரிய காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 3406955, 076 8281203.

  ****************'*************************************

  அட்டன், பொன்­ன­கரில் 17 பேர்ச்சஸ் காணி வீதி­யோ­ரத்தில் விற்­ப­னைக்கு உண்டு.  விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 070 2852200.

  ****************'*************************************

  வத்­த­ளையில் புதிய வீடு விற்­ப­னைக்கு. மற்றும் வாட­கைக்கு வீடு­களும் குத்­த­கைக்கு வீடு­களும் உண்டு. பேர்ச்சஸ் 7,10,12, 20 பெறு­ம­தி­யான காணிகள் விற்­ப­னைக்­குண்டு. நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 8 பேர்ச் காணி ஸ்டோர் ஒன்­றுக்கு  குத்­த­கைக்கு உண்டு. 076 4767123.

  ****************'*************************************

  தெஹி­வளை அத்­தி­டிய 7.30 பேர்ச்சஸ் காணி  விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 17,00,000. தெளி­வான உறுதி.  சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும். 077 3797314, 072 2466119.

  ****************'*************************************

  வத்­தளை, என்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்­கி­டையே சகல வச­திகள் கொண்ட  வதி­விட காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்கு. 1 பேர்ச் 250,000/= இலி­ருந்து இலகு தவணை கொடுப்­ப­னவு, வங்­கிக்­கடன் வச­திகள் உண்டு. 077 2783000, 077 2675000.

  ****************'*************************************

  ரத்­ம­லானை பிரி­வினா வீதியில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு AC உடன் கூடிய மாஸ்ட்டர் படுக்­கை­ய­றை­யுடன் 8.74 பேர்ச்சஸ் வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. உயர்­கு­டி­யி­ருப்புப் பகுதி. தெளி­வான உறுதி. அழைக்க. 077 3082970.

  ****************'*************************************

  கொழும்பு 05 இல் 2 மாடி வீடு  உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 2 தனி­யான பகு­திகள், 2 படுக்­கை­ய­றைகள் ஒவ்­வொன்றும் மொட்­டை­மா­டி­யுடன் (Roof top). தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 078 5300493/ 011 2710366.

  ****************'*************************************

  வெள்­ள­வத்தை சொகுசு வீடு 9.3 பேர்ச்சஸ் 4 படுக்­கை­ய­றைகள், கொள்­ளு­பிட்­டியில் 9.2 பேர்ச்சஸ் வீடு மற்றும் 13.6 பேர்ச்சஸ் வீடு, பம்­ப­லப்­பிட்­டியில் 6.7 பேர்ச்சஸ் வீடு மற்றும் கொழும்பு 3, 4, 5, 6 இலும் வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு:  Nuhman: 077 1765376/ 071 4165376.

  ****************'*************************************

  கொலன்­னாவ கொத்­தட்­டுவ, நகர சபை­யினால் ஒப்­புதல் அளிக்­கப்­பட்ட 5.5 பேர்ச்சஸ் வெறும் காணி, 3 பேர்ச்சஸ் பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. 071 5723142.

  ****************'*************************************

  கொழும்பு – 07, அலெக்­சென்­டரா இடம் 26 ½  perches காணி விற்­ப­னைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு : 077 7311125.

  ****************'*************************************

  வத்­தளை, எல­கந்த (Carmel Mawatha) இல் வீடு விற்­ப­னைக்­குண்டு. 4 Million. பேசித் தீர்­மா­னிக்­கலாம். (4,000,000/= Lakhs) No Car parking. Only (Bike/ Threewheel) தகுந்த விலையில் பேசித் தரலாம். தொடர்பு : 076 6657107. 

  ****************'*************************************

  திகனை, அலுத்­வத்­தையில் பிர­தான பாதைக்கு முகப்­பாக சகல இன மக்­களும் வாழும் இடம், பர்ச்சஸ் 20 படி இரண்டு காணி துண்­டுகள். வங்­கிக்­கடன் பெற­மு­டியும். சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு. 071 7807942.

  ****************'*************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் மாடி வீடு 6.37 Perches, 4 Bed, 3 Bathrooms, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. காலி வீதி, Duplication வீதிக்கு இடையில். 30’ பாதை முகப்­பாகக் கொண்­டது. வியா­பா­ரஸ்­த­ல­மா­கவும் பயன்­ப­டுத்­தலாம். 076 6254422. 

  ****************'*************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartments விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்­டிய பேர்ச்சில் கொழும்பில் விற்­ப­னைக்­குண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்று தரப்­படும். 076 5675795

  ****************'*************************************

  Mount Lavinia Hena Road upstiar House divided into 3 units for sale. Bargain Price. 071 2841221. 

  ****************'*************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் ரம்யா வீதியில் அமைந்­துள்ள 13.07 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. முகப்பு 85 அடி sqft 12500 (G+ 3) 2 வீடுகள் அமைப்­ப­தற்கும் உகந்­தது. அல்­லது தொடர்­மா­டிக்கும் உகந்­தது. Per பேர்ச் 6 மில்­லியன். தெளி­வான உறுதி உண்டு. (Negotiable) தொடர்­புக்கு: 075 2868786. 

  ****************'*************************************

  கம்­பளை நக­ரத்­திற்கு நடை தூரத்தில் கடு­கன்­னாவ வீதிக்கு முகப்­பாக சகல வச­தி­க­ளுக்கும் ஏற்ற சூழலில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 071 8143542. 

  ****************'*************************************

  தெஹி­வளை, விம­ல­சார ரோட்டில் 7.8 பேர்ச்சஸ் முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. 077 3178636. 

  ****************'*************************************

  தெஹி­வ­ளையில் 900 sqft Apartment விற்­ப­னைக்கு. 15 மில்­லியன். விலை பேசலாம். ஜன­வரி 2019யில் முடி­வ­டையும். 070 2850768, 077 8222683. 

  ****************'*************************************

  Dehiwela, Initium Road இல் 2 Bedrooms வீடு 2 Washroom 5 ஆவது மாடியில். Dehiwela நகர சபைக்கு எதிரில். 800 சதுர அடி. அண்­மையில் கட்­டப்­பட்­டது. உறு­தி­யுடன் கூடி­யது. 12.5 Million. 077 3693946. 

  ****************'*************************************

  யாழ். பருத்­தித்­துறை பிர­தான வீதியில் கிராமக் கோட்­டுக்கும் 1 ஆம் கட்­டைக்கும் இடையில் 4 பரப்பு வெறும் காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 021 2264457 or Mobile: 077 6685002. 

  ****************'*************************************

  கொழும்பு 6, ஹவ்லொக் வீதியில் 7 படுக்கை அறைகள், Roof Top உடன் 10.68 Perches காணியில் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. வீடா­கவோ, வங்­கி­யா­கவோ, அலு­வ­ல­க­மா­கவோ, காட்­சி­ய­றை­யா­கவோ பாவிக்­கலாம். தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 310224, 077 2247185. 

  ****************'*************************************

  Mt. Lavinia Hena Road 10.5, 11 & 16.5 Perches. Block of Lands for Sale. 011 2362672, 077 1486666. 

  ****************'*************************************

  Mount Lavinia 03 & 04 Bedrooms Apartments for Sale. Ready to occupy by Dec. 2017. 0112 362672, 077 1486666. 

  ****************'*************************************

  Wellawatte 1, 2, 3 & 4 Bedrooms Apartment for Sale. Bank Finance in available Completion in Dec. 2018. Tel. 011 2362672, 077 1486666. 

  ****************'*************************************

  தெஹி­வ­ளையில் நவீன மேல்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. உயர் குடி­யி­ருப்பு/வர்த்­தகப் பகுதி. நிலப்­ப­குதி 6.73 பேர்ச்சஸ். தெளி­வான உறுதி. காலி வீதி மெரைன் டிரை­விற்கு 3 நிமிட தூரம் 5 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், 2 லிவிங் TV, லாபீ (Lobby) மற்றும் 2 வாகனத் தரிப்­பி­டங்கள். 20 அடிப்­பாதை ஒவ்­வொறு பேர்ச்சும் 6.7 மில்­லியன். (கட்­ட­டத்­திற்­கான பெறு­ம­தியும் உள்­ள­டக்கம்) மேல­திக விசா­ர­ணைக்கு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி (Poyaday) காலை 8 மணி முதல் மாலை 6 மணி­வரை பார்­வை­யி­டலாம். பதி­வுகள் ஞாயிற்­றுக்­கி­ழ­மைக்­குப்பின். அழைக்க 077 7303426/011 2734448.

  ****************'*************************************
  தெஹி­வளை, காலி­வீதி முகப்­பாக 21 பேர்ச்சஸ் காணி. 1 பேர்ச் – 65 இலட்சம், பாதியா மாவத்­தையில் 9 பேர்ச் 5 படுக்­கை­ய­றை­யுடன், அத்­தி­டிய சமகி மாவத்­தையில் 6 பேர்ச் 2 மாடி வீடு Remote Gate – 250 இலட்சம். விற்­ப­னைக்­குண்டு. 077 1181296/ 077 5554060.

  ****************'*************************************

  கந்­தானை, வல்­பொல வீதியில் 11 பேர்ச்சஸ் 3 அறைகள் கொண்ட முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. 077 7721396.

  ****************'*************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு அரு­கா­மையில் கெர­வ­லப்­பிட்­டிய, பள்­ளி­யா­வத்த மற்றும் கல்­யாணி மாவத்­தையில் 6 P முதல் 15 P வரை கொண்ட காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. வங்கிக் கடன் வச­திகள் உண்டு. தொடர்பு: 077 7754551. 

  ****************'*************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, பிகரிங் வீதியில்145 பர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 1 பேர்ச் 4 மில்­லியன் அபார்ட்மென்ட், சர்­வ­தேச பாட­சாலை, வைத்­தி­ய­சா­லைக்கு உகந்த இடம். தொடர்பு: 077 3735579.

  ****************'*************************************

  வத்­தளை, கெனல் வீதியில், உஸ்­வெ­ட­கெய்­யா­வுக்கு 50m தூரத்தில் 25 அடி வீதி முகப்­பாக 80 சதுர அடி தொகுதி சுற்­றிலும் மதில் சுவர். 40 அடி கன்­டெய்னர் போகக்­கூ­டிய களஞ்­சி­ய­சா­லை­யா­கவோ, தொழிற்­சா­லை­யா­கவோ பயன்­ப­டுத்தக் கூடிய காணி விற்­ப­னைக்கு. 1 பேர்ச் 5.5 லட்சம். 077 3735579.

  ****************'*************************************

  வத்­தளை இல­வச சேவை 60L, 75L,1.70L, 90L,185L, 225L வீடு­களும் 10P, 12P காணி­களும்  விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 7588983, 072 9153234.

  ****************'*************************************

  மாவ­னெல்ல, ஹெம்­மாத்­த­கம வீதியில் 22P காணியில் 5 மாடி வீடு  பகுதி கட்­டி­மு­டிக்­கப்­பட்ட நிலையில் விற்­ப­னைக்­குண்டு. 12M. குரு­தெ­னி­யவில்110P காணி வீட்­டுடன் 40L. பேரா­தனை இர­ச­க­லையில் 11P காணியில் 3 B/R வீடு மேலே Slab போடப்­பட்­டது. 20 M விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.

  ****************'*************************************

  தெஹி­வளை ஸ்ரீமகா விகாரை வீதி பாத்­தியா மாவத்தை முடிவில் 9P காணியில் 2 மாடி வீடு 47.5 M. கட­வத்தை வீதி, என்­டர்சன் வீதிக்கு அருகில் 6.3 P காணியில் 2 மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.

  ****************'*************************************

  வெள்­ள­வத்­தையில் 7P சது­ரக்­காணி மற்றும் 7.5 P, 10P, 15P, 24P காணி­களும் 2.5P காணியில் பழை­ய­வீடும் வீடு­க­ளுடன் காணி­களும் தொடர்­மாடி வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.

  ****************'*************************************

  வத்­த­ளையில் 10.7P யில் 3 மாடி வீடு 8Pல் இரண்டு மாடி புதிய வீடு, 8Pல் 3B/R வீடு என்­ப­னவும் 7.5P, 10.8 P காணியும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­கவும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739. 

   ****************'*************************************

  வத்­தளை, வெலி­சர மெக்­டொனல் நிறு­வ­னத்­திற்கு அருகில் 28 P பெரிய வீடு மற்றும் 6P 2 மாடி புதிய வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 077 7540339. 

  ****************'*************************************

  மொரட்­டுவ, ராவத்­த­வத்­தையில் வீடு விற்­ப­னைக்­குண்டு. அழ­கிய பங்­களா 2 படுக்­கை­ய­றைகள், 2 கழி­வ­றைகள், லிவ்விங் & டைனிங், வெளியில் இருப்­பிடம், சேர்­வன்ட பகுதி கொண்­டது. 22 பேர்ச் காணி. உரி­மை­யாளர்  இடம்­பெ­யர்­வதால் விலை 25M. தொடர்­பு­க­ளுக்கு 077 1026680, 077 3824807.

  ****************'*************************************

  கொட்­டாஞ்­சேனை, வாசல வீதியில் விற்­ப­னைக்கு உண்டு. 3.5 Perch சகல வச­தி­க­ளுடன்  இரண்டு மாடி  தனி வீடு. 35 மில்­லியன்.  தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு 076 3758741.

  ****************'*************************************

  Dehiwela 5 Perches 3 மாடியில் 6 வீடும், 5 பேச் மேல் மாடி வீடும், Dematagoda இல் 6 பேச் 3 மாடி வீடும். 12 பேச் 3 வீடும், கல்­கிசை 3 பேச் வீடும். விற்­ப­னைக்­குண்டு. Deen 077 8892150.

  ****************'*************************************

  வெள்­ள­வத்­தையில்  3 அறைகள்,2 குளி­ய­ல­றைகள் உள்ள Apartment விற்­ப­னைக்கு உண்டு. 1160 sqft 19 Million. Land side, Deed, COC உண்டு. தர­கர்கள் வேண்டாம்.  தொடர்­பு­க­ளுக்கு +9477 9904443, +9472 9978636. 

  ****************'*************************************

  தெஹி­வ­ளையில் 10, 33 P வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. தனி காணி­களும்  விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 9904443, 072 9978636. தர­கர்கள் வேண்டாம்.

  ****************'*************************************

  புத்­தளம்– கரம்பை (புத்­தளம்– கொழும்பு வீதி­யி­லி­ருந்து 2 km) 21 ஏக்­கர்கள், 1200 சிறிய தென்னை மரங்கள், தண்ணீர் வச­தி­யுடன் இயற்­கையாய் அமைந்த சிறு குளம் மற்றும் அமைக்­கப்­பட்ட மீன் தடாகம், தொடர்ச்­சி­யாக நீர் பெறக்­கூ­டிய ஆழ் கிணறு 8000 லீட்டர் நீர்­தாங்கி கோபுரம் மூன்று அறைகள் கொண்ட வச­தி­யான வீடு. வேலையாள் குவாட்டர்ஸ். மற்றும் முழு­மை­யாக வேலி அமைக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 072 5855622, 077 3434431. 

  ****************'*************************************

  தெஹி­வளை, சுமுது ராஜ­பக்ஷ மாவத்தை (லோட்டஸ் குரோ எதிரே) 30 அடி வீதி முகப்­பாக, ஹில் வீதிக்கு 500 மீற்றர் 10.12 பேர்ச் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 2.8 மில்­லியன் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்­புக்கு: 0777 559577. 

  ****************'*************************************

  தெஹி­வளை காலி வீதியை முகம்­பார்த்து  இரண்டாம் மாடியில் 1900 Sqft Condomonium, Deed 3 அறை, 2 குளி­ய­லறை, மிகப்­பெ­ரிய வர­வேற்­ப­றை­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. Contact: 077 6220065. 

  ****************'*************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் 14 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 12 மில்­லியன். 077 2221849.

  ****************'*************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 15 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 57 இலட்சம். 077 2221849. 15 அடி ரோட்டை முகப்­பாக கொண்­டது. மற்றும் 6 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 40 அடி ரோட்டை கொண்­டது. 077 2221849. No Brokers. 

  ****************'*************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva மாவத்­தையில் 1200Sqft 3 Bedrooms Apartment விற்­ப­னைக்கு. 077 2263105.

  ****************'*************************************

  வெள்­ள­வத்­தையில் 7.2 பேர்ச் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு. 40 அடி ரோட்டை முகப்­பாகக் கொண்­டது. ஒரு பேர்ச் 85 இலட்சம். 077 2221849. No Brokers. 

  ****************'*************************************

  வெள்­ள­வத்தை புதி­தாக ஆரம்­பிக்­கப்­படும் தொடர்­மா­டியில் Apartment வீடுகள் விற்­ப­னைக்கு. 2 Bedroom. 16 மில்­லி­ய­னி­லி­ருந்து. 077 2221849.

  ****************'*************************************

  வெள்­ள­வத்­தையில் Perera/Rajasinge/ Francies/ Peni quick வீதி­களில் Kentower Apartments நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. 2/3/4 Room  Apartment களிற்கு தொடர்பு கொள்­ளவும். Kentower: 076 5900004.

  ****************'*************************************

  கண்டி, மாலி­க­தென்ன இல் 33 பேர்ச்சஸ் வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 075 4592685, 075 4855989.

  ****************'*************************************

  No: 78 B 1/3, Gunasinghepura, Dias Place, Colombo 12 இல் 3 Bedrooms, 1 Toilet, 1 Kitchen, பெல்­கனி மற்றும் தள­பாட வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். (Brokers) தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு உரி­மை­யாளர்:  077 4489694.

  ****************'*************************************

  கொழும்பு, மட்­டக்­குளி, மல்­வத்தை ஒழுங்­கையில் அமை­தி­யான சூழலில் 4 பேர்ச் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 6,800,000/=. தொடர்­புக்கு: 077 7761655.

  ****************'*************************************

  Dehiwela, Kawdana House and two shops for Sale 6 Perches with 100 Thousand Rent income near Bilal Masjid Rs 29 million. 077 7536441.  

  ****************'*************************************

  கல்­கி­சையில் 2 Perch காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 072 4382581.

  ****************'*************************************

  2017-12-04 17:08:24

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 03-12-2017