• வாடகைக்கு - 03-12-2017

  வெள்­ள­வத்­தையில் 2 Rooms, 3 Rooms, Luxury Apartment வீடு சகல வச­தி­க­ளு­டனும் வாட­கைக்கு உண்டு. 0777 004501, 076 6602202. 

  ***************************'*********************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***************************'*********************************

  தெமட்­ட­கொடை வீதியில் மரு­தா­னையில் முற்­றாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 1 சேர்வன்ட் பாத்ரூம், ஹோல், வாகனத் தரிப்­பிட வசதி கொண்ட வீடு வாட­கைக்கு. 403, Dematagoda Road, Colombo 9. Tel. 077 9990189. 

  ***************************'*********************************

  கொழும்பு 14, Stace Road இல் 3 மாடிகள் கொண்ட வீடு முதலாம் மாடி வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உள்­ளது. 071 3949342, 071 2214031. 

  ***************************'*********************************

  Kotahena வில் தரை தளத்தில் 3 Bedrooms, 3 Bathrooms கொண்ட வீடு, நாள், கிழமை மாத வாட­கைக்கு. சிறு வைப­வங்­களும் எடுக்­கலாம். Tel. 075 5611158. 

  ***************************'*********************************

  மருத்­துவ தேவை­க­ளுக்­காக கொழும்பு வரு­ப­வர்­க­ளுக்கு உண­வுடன் தங்­கு­மிட வச­தி­யுண்டு. (Rooms) Contact No. 075 7379203. Hospital Road, Dehiwela.

  ***************************'*********************************

  கல்வி கற்கும், வேலை பார்க்கும் ஆண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. No. 533, ஹெவ்லொக் வீதி, பாமன்­கடை, கொழும்பு 6.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை, நெல்சன் பிளேஸில் சகல தள­பா­டங்­க­ளுடன் 2 Bedrooms,. 2 Bathrooms, Hall, Kitchen, A/C, Fridge கீழ் தளத்தில் கிழமை, மாதம் வாட­கைக்கு உண்டு. No Car Park. 011 2360550. 

  ***************************'*********************************

  வெள்­ள­வத்­தையில் சக­ல­வி­த­மான வச­தி­க­ளு­டனும் வேலைக்குச் செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு (Share Room) வாட­கைக்கு உண்டு. (IFS) அருகில். 077 4500373. Colombo 6.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=) 077 3577430.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Standக்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511 / 011 2503552. (சத்­தியா)

  ***************************'*********************************

  தெகி­வளை, குவாறி ரோட்டில் ஒரு சிறிய வீடு 1 ரூம், மல­ச­ல­கூடம், சமையல் அறை, வர­வேற்­பறை அழ­கிய வீடு வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு: 077 8039582 or 011 5614765.

  ***************************'*********************************

  காலி வீதி, வெள்­ள­வத்­தையில் மூன்றாம் மாடியில் பெரிய Room ஒன்று வாட­கைக்­குண்டு. தொடர்பு :– 076 4897763, 072 7555951.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்­தையில் மேல்­மா­டியில் இரு அறை­க­ளுடன் வீடும் மற்றும் இரு அறை­களும் வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி இல:- 076 5537779.

  ***************************'*********************************

  6/4, Fernando Road, Wellawatte. 1ஆம் மாடியில் அமைந்­துள்ள 1 Room, Common Kitchen, Bathroom, Hall & Etc. வீடு வாட­கைக்கு உண்டு. நேரில் வரவும்.

  ***************************'*********************************

  Bambalapitiya இல் இருக்கும் Garment Factory, Juki Machine உடன் வாட­கைக்­குண்டு. Car Park வச­தி­யுண்டு. இது Office, Stores, Laundryக்கு உகந்­தது. அத்­துடன் 15 பேருக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. புதிய Juki Machine Single, Needle விற்­ப­னைக்­குண்டு. 075 8677403.

  ***************************'*********************************

  ஹெந்­தலை, பள்­ளி­யா­வத்தை, கார்மல் மாவத்­தையில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய 2 அறைகள் புத்தம் புதிய வீடு வாட­கைக்கு உண்டு. 077 7626693.

  ***************************'*********************************

  Dehiwela, Waidya Road, 2 B/R Annexe for Rent. Rs.42,000. 077 7313079.

  ***************************'*********************************

  பம்­ப­லப்­பிட்டி தொடர்­மா­டிக்­கு­டி­யி­ருப்பில் இருவர் தங்­கக்­கூ­டிய பெரிய அறையில் ஒரு­வ­ருக்கு ஜன­வ­ரி­யி­லி­ருந்து மாதாந்த வாட­கைக்கு இடம் உண்டு. தொடர்பு: 077 3469279.

  ***************************'*********************************

  யசோ­தரா மாவத்தை, சர­ணங்­கர வீதியில் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண்­பிள்ளை ஒரு­வ­ருக்கு பாது­காப்­பான சூழலில் ஒரு அறை வாட­கைக்கு உண்டு. 077 7076200.

  ***************************'*********************************

  170/1A, Galle Road, Dehiwela இல் 3 Bedrooms, Hall, Bathroom, Separate Entrance உடைய மேல் வீடு வாட­கைக்கு உண்டு. 075 2708562.

  ***************************'*********************************

  No.64, Pokuna Road, Kawdana, Dehiwela இல் புதிய வீடு 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், சாலை, சமை­ய­லறை, Tiles பதித்த வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. அத்­துடன் Room உம் உண்டு. 077 9447048.

  ***************************'*********************************

  மரு­தானை (Aquinas) அரு­கா­மையில் 3 அறைகள் கொண்ட மேல் மாடி வீடு குத்­த­கைக்கு 30 இலட்சம் அல்­லது வாட­கைக்கு 60,000/= மாதம். 076 6619891. 

  ***************************'*********************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms Apartment வார, மாத வாட­கைக்கு. Contact: 077 2962148.

  ***************************'*********************************

  புதிய 4 Bedrooms/ 2 Bathrooms முதலாம் மாடி வீடு  வாட­கைக்கு. கிரு­லப்­பனை Baseline Road இல் வாட­கைக்கு January 2018 முதல் உண்டு. Vegetarians விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 4719513.         

  ***************************'*********************************

  மரு­தா­னையில் 5 மாடி கட்­டடம், வீடா­கவும், காரி­யா­ல­யங்­க­ளுக்­கா­கவும், டியூசன் சென்­ட­ரா­கவும், வைத்­தி­யர்­களின் கிளினிக் சென்­ட­ரா­கவும்,  படிக்­கின்ற, வேலை செய்­கின்ற  உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் வாட­கைக்கு விடப்­படும். முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 4435681.

  ***************************'*********************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses, Daily 4000/= up, Monthly 65,000/= up, Furnished Rooms + Bath Daily 1850/= up, Monthly 35,000/= up, + Kitchen 45,000/=, Daily 3000/=. 077 5072837.

  ***************************'*********************************

  சொய்­சா­பு­ரயில் 2 ஆவது மாடியில் 3 அறைகள், 2 பாத்­ரூ­முடன் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் அரை சொகுசு வீடு மாத வாடகை 35,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 0777 641964, 077 1942448.

  ***************************'*********************************

  தெஹி­வளை, காலி வீதி விலியம்ஸ் சந்தி அதி நவீன வீடு வாட­கைக்கு. விசா­ல­மான இரண்டு அறைகள் with 2 Bathrooms, American Style Kitchen with Pantry, Parking. 90,000/=. Tel. 071 6611553, 071 8319766, 075 531849. 

  ***************************'*********************************

  Dehiwela, Hill Street, Main Road two storied house upstair on Rent. Three Bedrooms, two Bathrooms, Balcony, Garage with all Facilities. 011 2723785, 077 9646404. 

  ***************************'*********************************

  தனி­யாக பிரிக்­கப்­பட்ட 2 படுக்கை அறைகள், கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 40,000/=. 36/38, எட்­மண்டன் வீதி, கிரு­லப்­பனை, கொழும்பு 6. Tel. 011 2512251, 075 7673461. 

  ***************************'*********************************

  கொழும்பு 6, Apartment வாட­கைக்கு. 1150 sqft, 3 படுக்கை அறைகள் (1 A/C), 2 குளி­ய­ல­றைகள், தள­பா­டங்­க­ளுடன் வழங்­கப்­படும். 120,000/-=. மாத வாடகை. Nathees 076 3829000, 011 7210210. 

  ***************************'*********************************

  5/3, Wijeyaba Mawatha, Kalubowila, Dehiwela இல் 2 ஹோல், 2 படுக்கை அறைகள், சமை­ய­லறை, 2 குளி­ய­லறை, வாகன தரிப்­பி­ட­முள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 077 2966335, 077 2966334.

  ***************************'*********************************

  கொட்­டாஞ்­சேனை, குணா­னந்த மாவத்­தையில் முதல் மாடியில் இரண்டு அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், Hall, Kitchen ரோட்­டோரம் வாடகை 30,000/= மாதம். ஒரு­வ­ருட முற்­பணம். மாதாந்தம் Rs. 15,000/=. கட்­டவும். 15,000/= கழிக்­கவும். Contact: 077 6447014. 

  ***************************'*********************************

  கொழும்பு 14, அட்டாச் பாத்ரூம், டொயிலட், கட்டில் மெத்தை, Fan வச­தி­க­ளுடன் ஆண்­க­ளுக்கு போடிங் வச­தி­யுண்டு. 0777 215521. 

  ***************************'*********************************

  ஆமர் வீதி, கொழும்பு 12 இல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. Call: 076 7653452. 

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை, பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் விசா­ல­மான Bedroom 1, Hall 1, Kitchen, அக­ல­மான Balcony, 2 Bathrooms ஆகி­ய­வற்­றுடன் Ground Floor வீடு வாட­கை்கு உண்டு. (Fully Tiled House with separate Meters) 077 1928628. 

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை, No. 3, Fredrica Road இல் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை வாட­கைக்கு உண்டு. Tel. 077 6611812. 

  ***************************'*********************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­பு­ரவில் தர்­ம­சாலா மாவத்­தையில் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 32,000/=. Tel. 071 4630216. 

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை, Manning Place இல் 2 Bedrooms, 3 Rooms வாட­கைக்கு. No Brokers. தொடர்­புக்கு: 0777 341522. 

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை, No. 40, பெர்­னாண்டோ வீதியில் (Delmon Hospital ற்கு அருகில்) சகல வச­தி­க­ளு­ட­னான அறை படிக்கும்/ வேலை செய்யும் ஆண்கள் இரு­வ­ருக்கும் 2 அறைகள், ஹோல், தனி Bathroom உடன் Annex ஒன்றும் வாட­கைக்கு உண்டு. 

  ***************************'*********************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ***************************'*********************************

  தெஹி­வளை, பழைய வைத்­தியா வீதியில் மிகவும் அமை­தி­யான சூழலில் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 1 பெரிய ஹோல், அடங்­கிய டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. சிறிய தமிழ்க் குடும்பம் மட்டும் விரும்­பத்­தக்­கது. கார் பார்க் இல்லை. 075 4102977, 2739741. 

  ***************************'*********************************

  காலி வீதிக்கு அரு­கா­மையில் குளி­ய­ல­றை­யுடன் சேர்ந்த அறை வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 0747694. 

  ***************************'*********************************

  Dehiwela, Kawdana First Floor Apartment Two B/R with Attached Toilet/ Bath. Dining Hall/ Kitchen, Servant Toilet, Car Parking with Modern Facilities Rent 38,000/=. Contact: 077 9831654. 

  ***************************'*********************************

  வெள்­ள­வத்­தையில் 3 பெண்கள் தங்­கக்­கூ­டிய அறை சகல வச­தி­க­ளு­டனும் உண்டு. தொடர்­புக்கு: 077 9573377. 

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் உள்ள ஒரு வீட்டில் மூன்று பெண் பிள்­ளைகள் தங்­கு­வ­தற்கு அறைகள் வாட­கைக்கு விடப்­படும். வேலை செய்யும் அல்­லது கல்வி கற்கும் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. 072 6176889. 

  ***************************'*********************************

  கொழும்பு மரு­தானை டீன்ஸ் வீதிக்கு அரு­கா­மையில் தொழில்­பு­ரியும் அல்­லது படிக்கும் முஸ்லிம் பெண்­க­ளுக்கு அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­கட்கு. 077 1111194, 077 5382700.

  ***************************'*********************************

  தொழில்­பு­ரியும் இரு பெண்­பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 5541881, 075 7926565.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி பகு­தி­களில் நாள், கிழமை அடிப்­ப­டையில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய தொடர்­மா­டி­மனை வாட­கைக்­குண்டு. 077 5981007.

  ***************************'*********************************

  கிரு­லப்­பனை நிகால் சில்வா மாவத்­தையில் மேல்­மா­டியில் 3 அறைகள், Hall, Kitchen, 2 Bathroom கொண்ட முழு­வதும் டைல்ஸ் பதித்த வீடு வாட­கைக்கு உண்டு. Tel: 071 8891599.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை, கொழும்பு – 06 (ஹாமர்ஸ் அவுன்யு) இல் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், பெரிய லிவிங் ஹோல், சமை­ய­லறை கொண்ட அபார்ட்மன்ட் வாட­கைக்­குண்டு. மார்க்கட், பாட­சா­லைகள், வங்­கிகள், மற்றும் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலையம் ஆகி­ய­வற்­றிற்கு மிக அரு­கா­மை­யிலும் நக­ரத்தின் மத்­தி­யஸ்­த­லத்­திலும் அமைந்­துள்­ளது. 0777 877346.

  ***************************'*********************************

  கொட்­டாஞ்­சேனை பகு­தியில் சகல வச­தி­க­ளுடன் இரண்டு அறைகள் வாட­கைக்கு உள்­ளது. கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்­ளவும்: 077 5580702.

  ***************************'*********************************

  கொட்­டாஞ்­சேனை, பெனடிக்ட் மாவத்­தையில் இரண்டு அறை­க­ளுடன் Living, Dining, Pantry, Garage, Veranda வச­தி­க­ளுடன் கீழ்­மா­டியில் (Basement) தள­பா­டங்­க­ளுடன் (Furnished) வீடு நாள்/ மாதம் கணக்கில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு:  What’s app +94777301091.

  ***************************'*********************************

  வத்­தளை வெலி­ய­முன வீதியில் இரண்டு வீடுகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 7666319.

  ***************************'*********************************

  மட்­டக்­க­ளப்பு நொச்­சி­முனை கலை­மகள் வீதியில் 3 படுக்­கை­ய­றைகள், சமை­ய­லறை, இணைந்த குளி­ய­லறை, சுவாமி அறை என்­ப­வற்­றுடன் கூடிய சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. 077 1009521.

  ***************************'*********************************

  மட்­டக்­க­ளப்பு, இல 07, வவுண்­டரி ரோட் தெற்கு தாண்­டவன் வெளியில் மாடி­வீடு அனைத்து வச­தி­க­ளு­டனும் வாட­கைக்­கு­வி­டப்­படும். தொடர்பு: 077 9905051.

  ***************************'*********************************

  கொழும்­புக்கு அருகில் கொதட்­டுவ, கொலன்­னாவ 175, 152 பஸ் பாதையில் வீடு குத்­த­கைக்கு (Lease) முற்­றிலும் டைல்ஸ், A/C அறை, வேலையாள் கழி­வறை, இணைந்த குளி­ய­லறை. 076 3842693. 

  ***************************'*********************************

  ஆண் அல்­லது பெண் இரு­வ­ருக்கு அறை வசதி உண்டு. இல. 27/9, இர­ஜ­மல்­வத்தை, மோதரை, கொழும்பு – 15. T.P: 2526866 / 077 6064994.

  ***************************'*********************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு அரு­கா­மையில் அனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. 071 6244880.

  ***************************'*********************************

  கொழும்பு – 15, மோதரை வீதியில் சென்.ஜோன்ஸ் தேவா­ல­யத்­திற்கு அருகில் இரண்டு அறை­க­ளுடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. 077 9582782 / 071 7258176.

  ***************************'*********************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­தியில் சகல வச­தி­களும் கொண்ட புதிய மாடி வீடு வாட­கைக்கு. படுக்­கை­ய­றைகள் 3, குளி­ய­ல­றைகள் 2. 077 8068780. 

  ***************************'*********************************

  கடை வாட­கைக்கு. மட்­டக்­க­ளப்பு, திரு­மலை வீதி நகர எல்­லையில் (1 km உள்) 50 அடி முகப்பு நீளமும் 28 அடி அக­லமும் வாகன தரிப்­பி­டமும் கொண்ட கட்­டிடம் வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு: 077 6622409, 077 1389449.

  ***************************'*********************************

  இல. 18/2, 2 ஆம் மாடி பெர்­னான்டோ வீதி, வெள்­ள­வத்தை, கொழும்பு 06 இல் சிறிய வீடு வாட­கைக்கு உண்டு. அழைக்க: 071 3122889.

  ***************************'*********************************

  கொட்­டாஞ்­சே­னையில் நான்கு (4) அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. தொ.பே: 077 4273252.

  ***************************'*********************************

  ஆஞ்­ச­னேயர் கோயில் அருகில் ஒரு பெரிய அறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. இலக்கம் 38, குணா­லங்­கார வீதி,  களு­போ­வில.

  ***************************'*********************************

  கண்டி பேரா­தனை வீதியில் மூன்று அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு விட ப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9637192.

  ***************************'*********************************

  மாத்­தளை பிர­தான வீதியில் வைத்­திய மத்­திய நிலையம், வங்கி மற்றும் கம்­ப­னிகள் நடத்த உகந்த இரண்டு மாடிக்­கட்­டிடம் வாட­கைக்கு, குத்­த­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 3921502.

  ***************************'*********************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை, சுப்பர் மார்க்­கட்­டுக்கு அருகில் கடை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 856995, 075 5190997. 

  ***************************'*********************************

  தெஹி­வ­ளையில் இரண்டு படுக்கை அறைகள் Apartment சகல தள­பா­டங்­க­ளு­டனும் A/C, Parking வச­தி­யுடன் வண்­டவட் பிளேஸ். மாத வாட­கைக்கு. No Brokers. 076 8259999. 

  ***************************'*********************************

  தெஹி­வ­ளையில் முழு­மை­யான வீடு Tiles பதித்த 4 படுக்கை அறைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை, 3 பாத்­ரூ­முடன் கீழ்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 077 3178636. 

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை, விகாரை லேனில் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 1 இணைந்த குளி­ய­லறை மற்றும் ஸ்டோர் அறை தனி வீடு வாட­கைக்கு. காலி வீதிக்கு அருகில். 55,000/= Tel. 077 8315873.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை, ரோகினி வீதியில் உள்ள தொடர்­மாடி தனி வீட்டில் குளியல் அறை­யுடன் அறை வாட­கைக்கு உள்­ளது. (ஆண் அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மட்டும்) 077 3432422. 

  ***************************'*********************************

  தெஹி­வளை, கொன்கோட் தியேட்­ட­ருக்கு அருகில் Galle Road இல் புதிய Luxury வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. 077 0067902. 

  ***************************'*********************************

  தெஹி­வளை, Galle Road இல் “Concord Grand Hotel” அரு­கி­லேயே Fully Tiled/ புதிய Luxury வீடு AC/ Non AC சகல வச­தி­க­ளுடன் நாள்/ கிழமை 3 மாத வாட­கைக்கு உண்டு. நாள் 6000/= (Reasonable Rate), மாதம் 90,000/= (Negotiable). 077 6962969. 

  ***************************'*********************************

  தெஹி­வளை, Hill Street, ஸ்ரீவர்த்­தன வீதியில் 4 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு அமை­தி­யான சூழலில் வாட­கைக்கு உண்டு. வாடகை 32,000/=. 10 மாத முற்­பணம். 0777 624047. 

  ***************************'*********************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி, Better Homes இல் 3 படுக்கை அறைகள் வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 570293. 

  ***************************'*********************************

  No. 29/8, போதி­யா­வத்தை, சர­ணங்­கர ரோட்டில் 3 மாடி வீட்டில் ஒவ்­வொரு மாடி­யிலும் 3 அறைகள், 1 பாத்ரூம் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட 3 வீடுகள் தனித் தனி­யாக வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6888860, 0777 588096. 

  ***************************'*********************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel வில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்­தையில் வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு பாது­காப்­பான அறை உண்டு. தொடர்­பு­கொள்ள: 077 4972762, 077 9005908.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை, பம்­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1,2, 3,4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும். தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. 076 5675795.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை Delman  Hospital இற்கு அருகில் உத்­தி­யோகம் பார்க்கும் பெண்­க­ளுக்கு, இருவர் தங்­கக்­கூ­டிய அறையில் ஒரு­வ­ருக்கு வெற்­றிடம் உள்­ளது வாடகை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 4131392.

  ***************************'*********************************

  தெஹி­வளை Hill Street க்கு அரு­கா­மையில் 2 அறைகள் கொண்ட Annex வாட­கைக்­குண்டு. 076 6018862, 077 2268505.

  ***************************'*********************************

  Wellawatte இல் வீடு வாட­கைக்கு உண்டு. Ad Posted by agent and 1 month agent Commission is applicable If you agree only Call: 077 3484467.

  ***************************'*********************************

  Wellawatte யில் மேல்­மாடி வீட்டில் Annex ஒன்று உள்­ளது. Two year lease அல்­லது மாத வாடகை 20,000/=. ஒரு­வ­ருட முற்­பணம் தேவை. Tele: 072 5085887.

  ***************************'*********************************

  ஒரு அறை வாட­கைக்­குண்டு 16000/=. 6 மாதம் முற்­பணம் வேண்­டப்­படும். Wellawatte Bosswell Place. தொடர்பு 10.30 இற்கு பின்.  077 0197549.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை Land Side மூன்று அறைகள், 2 குளி­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 9973465.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை காலி வீதி L.G க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Table Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு நீண்ட காலத்­திற்கும்/ குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 0675915.

  ***************************'*********************************

  Kawdana Road, Samagi Mawatha இல் முஸ்லிம்  ஆண்­க­ளுக்­கான  அறைகள் வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 076 6303892.

  ***************************'*********************************

  கொழும்பு கோட்­டைக்கு அருகில்  அலு­வ­லகம் அல்­லது  களஞ்­சிய இடம் குத்­த­கைக்கு உண்டு.  முதலாம் இரண்டாம் வர்த்­தக  கட்­ட­டங்கள் கிட்­டத்­தட்ட  ஒவ்­வொன்றும் 400 சதுர அடி. 100 யாருக்­குட்­பட்ட ஜெயா­முனை நுழை­வாயில். No.5 Pickerings Road Kotahena. (Hettiyawatta Junction) மேல­திக  விப­ரங்­க­ளுக்கு அழைக்க 077 7387550.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை  Harmers Avenue இல் 4 Bedrooms, 3 Bathrooms கொண்ட தனி மாடி வீடு வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 8993898.

  ***************************'*********************************

  கொழும்பு–15, அளுத்­மா­வத்தை வீதி, இல. 546, அலு­வ­லகம் அல்­லது எந்­த­வகை வியா­பா­ரத்­திற்கும் ஏற்ற 900 சதுர அடிகள் கொண்ட 3 ஆம் மாடி வாட­கைக்கு  உண்டு. மாத­வா­டகை 30,000/= அத்­துடன் மொரட்­டுவ செய்­சா­புர, மிராஜ் ஹவுசிங் ஸ்கீம், இல.164/94 இலக்க வீடு வாட­கைக்கு  உண்டு. வாடகை 22,000/=. தொடர்பு: 077 1186711.

  ***************************'*********************************

  Air-condition two rooms with hot water two toilets house available at 43A, 37th Lane, Wellawatte. Monthly rent Rs. 65,000, Six months advance. one month refundable deposit. Can be given for House/ Office/ other suitable position. Tamils & foreigners only consider. 077 9455677.

  ***************************'*********************************

  வத்­த­ளையில் வாஸ்­துப்­படி கட்­டப்­பட்ட புத்தம் புதிய வீடு வாட­கைக்கு 65,000/=. 077 5157891, 2940178.

  ***************************'*********************************

  ஹெந்­தளை, வத்­தளை 125/25B  தச­னா­யக்க மாவத்­தையில் வீடு வாட­கைக்­குண்டு. வாகன தரிப்­பிட வச­தி­யுண்டு. 077 7954608.

  ***************************'*********************************

  கடை வாட­கைக்கு. வியா­பா­ரத்­துக்கு உகந்த இடம் வத்­தளை, ஹேக்­கித்தை, வெலி­ய­முன வீதியில் 800 சதுர அடி கொண்ட கட்­ட­ட­மொன்று களஞ்­சி­ய­சா­லை­யா­கவோ, தொழிற்­சா­லை­யா­கவோ  பயன்­ப­டுத்­தக்­கூ­டிய  இடம் வாட­கைக்கு. தொடர்பு: 071 4056017.

  ***************************'*********************************

  வத்­தளை HNB க்கு அரு­கா­மையில் தனி­வ­ழியும் Kitchen வச­தி­யு­டனும் ஆசி­ரி­யைகள்  மற்றும் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. (குறு­கிய காலத்­திற்கு) 076 6122765.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை, ஹெம்டன் லேனில் 2B/R, 3B/R புதிய தொடர்­மாடி வீடுகள் வாட­கைக்­குண்டு. உங்கள் வீடு­களை வாட­கைக்கு விட­வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள்: 077 2205739.

  ***************************'*********************************

  ஹெந்­தளை, மரு­தானை வீதியில்  2 படுக்­கை­ய­றைகள்  கொண்ட  வீடு வாட­கைக்கு மாத­வா­டகை 20,000/-=. முற்­பணம் 300,000/= மற்றும் Annex 15,000/= வாடகை. முற்­பணம் 270,000/=  காடி­னுடன் சகல வச­தி­க­ளுடன். 077 5472138.

  ***************************'*********************************
  Maradana யில் Room மாத வாட­கைக்கும், காரி­யா­ல­யமும் உண்டு. Maradana யில் 3 Rooms வீடும். Mr. Deen 077 8892150, 071 2280641. 

  ***************************'*********************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள், A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755. 

  ***************************'*********************************

  தெஹி­வ­ளையில் 2 படுக்கை அறைகள், ஒரு இணைந்த குளி­ய­லறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை கொண்ட அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. முதல் மாடி தனி­யான நுழை­வா­யி­லுடன், ஜன­வரி மாதம் முதலாம் திகதி முதல். வாட­கைக்கு விடப்­படும். வாகன தரிப்­பிட வசதி இல்லை. வாடகை 40,000/=. ஆறு­மாத முற்­பணம். அழைக்க: 077 2178385. 

  ***************************'*********************************

  வெள்­ள­வத்­தையில் முழு­வதும் தள­பா­ட­மி­டப்­பட்ட 3 மாடி ஹோட்டல் ஸ்பிளாஸ் வாட­கைக்கு உண்டு. ஒரு நாள் வாடகை 6000/=. 6 இலட்சம் முற்­பணம். மற்றும் 1 படுக்கை அறை கொண்ட வீடு 30,000/=. அலு­வ­லக இடம் 40,000/=– 50,000/= அழைக்க Mohamed 076 4802325, 0777 262355. 

  ***************************'*********************************

  தெஹி­வ­ளையில் அறை வாட­கைக்கு உண்டு. (பெண்­பிள்­ளை­க­ளுக்கு மட்டும்) அத்­துடன் தமிழ் டைப்பிங் வேலை­களும் செய்து தரப்­படும். தொடர்பு: 077 9626224, 077 4229053.

  ***************************'*********************************

  தெஹி­வ­ளையில் 3 அறைகள், சிவப்பு சீமெந்து, 2 குளி­ய­லறை, Tiles Pantry, வர­வேற்­பறை முதலாம் மாடியில் வீடு வாட­கைக்கு. 40,000/=. 6 மாத முற்­பணம். No Parking. 077 8812794.

  ***************************'*********************************

  தெஹி­வ­ளையில் 2 மாடி வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு விடப்­படும். 31/C, மல்­வத்த ரோட், தெஹி­வளை.  011 2719467.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedroom, 2 Bathroom, A/C, TV, Washing Machine உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 8105102.

  ***************************'*********************************

  Rudra Mawatha, Wellawatte இல் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 8292478.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை Royal Hospital க்கு அரு­கா­மையில் வய­தான அம்­மாவை காலை­யிலும் மாலை­யிலும் பார்க்­கக்­கூ­டிய Nurse போன்ற பெண்­ணிற்கு கட்டில், அலு­மாரி, மேசை­யுடன் அறை வாட­கைக்­குண்டு. 076 8892133.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேசில் வெளிச்­ச­மான, காற்­றோட்­ட­மான, கட்டில், மேசை, அலு­மா­ரி­யுடன் தனி அறை, சமை­ய­ல­றையும் பாவிக்­கலாம். குறு­கிய (17,500/=), நீண்­ட­கா­லத்­துக்கு (14500/=) வாட­கைக்­குண்டு. 076 8892133.

  ***************************'*********************************

  தெஹி­வ­ளையில் இலக்கம் 14 கிரே­கரி வீதியில் மூன்று அறை­க­ளுடன் கூடிய வீடுகள் வாட­கைக்கு உண்டு. (2 ஆம் மாடியில் மாபிள் பதித்த வீடும்) இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 011 2718808, 077 2647893.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை நெல்சன் வீதியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 2 Rooms, 2 Bathrooms Apartment (Fully Furnished, 1 Room A/C) வாட­கைக்கு உண்டு. 6 மாத முற்­பணம். 077 9604285.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்­தையில் Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய New Luxury Apartment உண்டு. (Full A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும், வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. 077 5150410. தரகர் தேவை­யில்லை.  

  ***************************'*********************************

  தெஹி­வளை ஸ்ரீ மகா­போதி வீதியில் (காலி வீதி­யி­லி­ருந்து 50 மீற்றர்) தனி வீடு, 2 Bedrooms, Bathroom, Large Hall, Kitchen + Garage. வாடகை 50000/=. (6 மாத முற்­பணம்) 077 3796961.

  ***************************'*********************************

  Dehiwela சுபோ­தா­ராமா வீதியில் காலி வீதிக்கு அண்­மையில் சிறிய 3 அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு. தொடர்பு: 0777 247802.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்­தையில் 01 அறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, Hall உடன் சிறிய குடும்­பத்­திற்கு வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 0777598971.

  ***************************'*********************************

  தெஹி­வளை, காலி வீதியில் Arpico  முன்­பாக பாது­காப்­பான சூழலில் படிக்கும் , வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்­கான Sharing Room மாத வாடகை 6000/= (முற்­பணம் 6000/=) 077 5864356, 071 3292555.

  ***************************'*********************************

  வெள்­ள­வத்தை மெனிங்­பிளேஸ் No: 57 இல் 2 A/C, TV, Fridge சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வீடு வாட­கைக்­குண்டு. 077 9655680.

  ***************************'*********************************

  2017-12-04 17:05:44

  வாடகைக்கு - 03-12-2017