Widgets Magazine
 • பொது வேலைவாய்ப்பு I - 03-12-2017

  கடு­வெல Manpower நிறு­வ­னத்­திற்கு (சிங்­களம் பேசக்­கூ­டிய, சுப்­பர்­வை­சர்கள் (ஆண்) மற்றும் எழு­து­வி­னைஞர் (Clerk) (ஆண்/ பெண்) தேவை. சம்­பளம் 20,000/=. உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். (வாகன அனு­ம­திப்­பத்­திரம் உள்ள ஆண்கள் விரும்­பத்­தக்­கது) 077 9938651, 077 7999159. 

  ***********************************************************************

  தொழில் தன்­மையில்/ அடிப்­ப­டையில் ஊதியம் 40,000/=. (கிழமை, நாள், மாத சம்­பளம்) இலங்­கையில் பிர­சித்­தி­பெற்ற தொழிற்­சா­லை­களில் உற்­பத்தி/ லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு 50 ஆண்/ பெண் தேவை. உணவு/ தங்­கு­மிடம் வசதி உண்டு. நண்பர் கொண்ட குழு­வா­கவும் வருகை தரலாம். 077 2595838.

  ***********************************************************************

  மட்­டக்­குளி, கிராண்ட்பாஸ், வத்­தளை, கட்­டு­நா­யக்க, கொம்­பனி வீதி, களனி, நார­ஹேன்­பிட்டி, பேலி­ய­கொட, கட­வத்தை, கடு­வெல, இரத்­ம­லானை, பாணந்­துறை, ஹொரண, கொட்­டாவ, நிட்­டம்­புவ பிர­தே­சங்­களில் பிர­சித்­தி­பெற்ற உணவு பொருட்கள், விளை­யாட்டுப் பொருட்கள், பிளாஸ்டிக், பல­ச­ரக்கு வாசனைத் திர­வி­யங்கள், இன்னும் பல பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண் 18– 60 வரை­யா­ன­வர்கள் தேவை. (1000/=– 1200/=– 1500/=– 2000/=) நாள், கிழமை, மாத சம்­பளம் உண்டு. உணவு/ தங்­கு­மிடம் தரப்­படும். தொடர்­புக்கு: 077 8430179. 

  ***********************************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் சொப் இற்கு A/L சித்­தி­ய­டைந்த வேலை­யாட்கள் (Staff) தேவை. சம்­பளம் 25000/=. தொடர்­பு­க­ளுக்கு: 072 7356478. (திங்கள் — சனி).

  ***********************************************************************

  ஆண், பெண் சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. ஆமர் வீதி, கொட்­டாஞ்­சேனை, ராஜ­கி­ரிய மற்றும் கொழும்பு பகு­தி­களில். 011 4915944, 077 6280273.

  ***********************************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல புத்­த­க­சா­லை­க­ளுக்கு Cashiers (ஆண்கள்/பெண்கள்) தகுந்த அனு­ப­வத்­தோடு தொடர்பு கொள்­ளவும். தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6125145 (Office – Union Place).

  ***********************************************************************

  கொழும்பு, கிராண்­பாஸில் உள்ள புத்­தக களஞ்­சி­ய­சா­லைக்கு Store Helpers (ஆண்கள்) தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: Union Place – 077 6125145.

  ***********************************************************************

  கொழும்பு, கிராண்­பாஸில் உள்ள புத்­தக களஞ்­சி­ய­சா­லைக்கு Cleaner (ஆண்கள்) தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6125145 (Office – Union Place).

  ***********************************************************************

  கொழும்­பி­லுள்ள தொழிற்­சா­லைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். மலை நாட்­ட­வர்கள் பெரிதும் விரும்­பப்­ப­டுவர். (பகல் சாப்­பாடு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும்). தொ.பேசி: 011 2446118.

  ***********************************************************************

  076 6918969. சேத­வத்­தையில் அமைந்­தி­ருக்கும் பண்­ட­க­சா­லைக்கு வயது 20 – 45 வரை சாதா­ரண தரம் வரை படித்த (G.C.E O/L) ஆண்கள் வேலைக்கு சேர்க்­கப்­ப­டு­வீர்கள். மாதம் 35000/= வரை பெறலாம். காலை 7 மாலை 4 மணி. மேல­திக வேலை நேரத்­திற்கு 150/=, விடு­முறை நாட்கள் வேலை நேரத்­திற்கு 200/=. ஞாயிற்­றுக்­கி­ழமை லீவு நாள். பிறப்பு சான்­றிதழ், அடை­யாள அட்டை, கிராம சேவை­யாளர் சான்­றிதழ் பிர­திகள். நேர்­முக பரீட்சை புதன்­கி­ழமை. காலை 9 – 2 மணி வரை. 076 6918968, 072 1121720.

  ***********************************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 ற்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16–35 வய­துக்கு இடைப்­பட்­டவர் ஆயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3–6 மாத காலமும் பயிற்­சியில் 18000/= மும் பயிற்­சியின் பின் 65000/= வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சியின் போது தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 0114673909. 

  ***********************************************************************

  பொருட்­களை ஏற்றி, இறக்­கு­வ­தற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1000/= + பகல் உணவு + OT வழங்­கப்­படும். (தங்­கு­மிடம் வெளி­யி­டத்­த­வர்­க­ளுக்கு மட்டும் கொடுக்­கப்­படும்). Zahra International, 96, புதிய சோனக வீதி, கொழும்பு–12. 076 8229992.

  ***********************************************************************

  கொழும்பு–12 இல் உள்ள Hardware நிறு­வ­னத்­திற்கு Bike Licence உள்ள ஆண் தேவை. படித்த, வயது குறைந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7894820.

  ***********************************************************************

  நாள் சம்­பளம் 1000/=, 1100/= பிய­கம பிர­தே­சத்தில் உள்ள கையுறை தொழில் சாலை­க­ளுக்கு 18/40 ஆண்/பெண் தேவை. உணவு இல­வசம். தங்­கு­மிடம் உண்டு. (கட்­டணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது) சிங்­களம் பேசக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7999159/077 9938651.

  ***********************************************************************

  தொழில் தகை­மைக்­கேற்ப சம்­பளம் 38,000/= வரை. (ஜேம், தேயிலை, பால்மா, பிஸ்கட்,  சொசேஜஸ், டபள், கிளவுஸ்) போன்ற தொழில் (லேபல், பெக்கின், QC,  சுப்­பர்­வைஸர்) மாற்று வாகன சார­திகள்/பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் விமா­ன­நி­லையம், துறை­மு­கத்­திலும், வெற்­றி­டங்கள் உண்டு. 18 – 50. ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. உ/த வசதி செய்­து­த­ரப்­படும். 077 2430091.

  ***********************************************************************

  (பிஸ்கட், சொக்லட், PVC குழாய், டயர், கிளவுஸ், காப்பட், நுளம்பு வலை, பாதணி) ஆகிய தொழிற்­சா­லை­களில் (1000/=, 1200/=,1600/=) நாள் சம்­பளம். உணவு/தங்­கு­மிடம்/போக்­கு­வ­ரத்து இல­வசம். 50 வயது வரை­யான ஆண்/பெண்    தனி­நபர், குழுக்­க­ளாக, தம்­ப­தியர் சகிதம் தொழில் பிரி­வு­களில் கொழும்­புக்கு அண்­மையில் உள்ள பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. 077 1142273/077 7999159.

  ***********************************************************************

  நாள் சம்­பளம் 1000/= – 1100/= வரை. பிய­கம (கையுறை) அவி­சா­வளை (மெட்ரஸ்) தொழிற்­சா­லை­க­ளுக்கு 18/40 ஆண்/பெண் தேவை. உணவு இல­வசம். தங்­கு­மிடம் உண்டு. (கட்­டணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டது) சிங்­களம் பேசக் கூடி­ய­வர்கள் விரும்­ப­தக்­கது. 077 7999159/ 077 9938651.

  ***********************************************************************

  வெள்­ள­வத்­தையில் சில்­லறை கடைக்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் 25,000/= க்கு மேல். 011 2364672, 077 3022591, 071 4034024. 

  ***********************************************************************

  ஜா–எல பிர­தான நிறு­வ­னத்­திற்கு வாகன உத­வி­யா­ளர்கள் தேவை. மற்றும் பார வேலை செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (சம்­பளம் பேசித் தீர்­மா­னித்­துக்­கொள்­ளலாம்.) தொடர்­பு­க­ளுக்கு: 077 4263727, 0777 394487. 

  ***********************************************************************

  கொழும்பு, Peoples Park புத்­தகக் கடைக்கு A/L படித்த ஆட்கள் உடன் தேவை. சம்­பளம் பார்த்து வழங்­கப்­படும். தொலை­பேசி எண்: 0777 104011. 

  ***********************************************************************

  செரமிக் சோரூ­மிற்கு 45 வய­திற்­குட்­பட்ட ஸ்டோர்ஸ் உத­வி­யா­ளர்கள் தேவை. கொழும்பு பகு­தி­யி­லுள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். Mass Commercial (Pvt) Ltd. 132A, மெசெஞ்சர் வீதி, கொழும்பு 12. Tel. 077 3711144. 

  ***********************************************************************

  கொழும்பு 13 இல் அமைந்­துள்ள அச்­ச­கத்­திற்கு KORD Machine Operator உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 011 2542430. 

  ***********************************************************************

  குறைந்த வேலை, கூடிய சம்­பளம். தொழில் அடிப்­ப­டையில் 38,000/=. எமது (கம்­பளை, குண்­ட­சாலை, திகன, கடு­கன்­னாவ, மாத்­தளை, கட்­டு­கஸ்­தோட்டை, குரு­ணாகல், கொழும்பு) பிர­தே­சத்தில் (ஜேம், பானம், சொக்லெட், டிபிடிப், உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் (லேபல், பெக்கிங், QC, சுப்­பர்­வைசர்) பிரி­விற்கு 18– 55 ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (குழுக்­க­ளாக சேர்க்­கப்­ப­டு­வீர்கள்) 077 2015566, 077 8430179. 

  ***********************************************************************

  பதுளை, பண்­டா­ர­வளை, கண்டி, ஹொரண, பிய­க­முவ, கொழும்பு, நிட்­டம்­புவ, (தண்ணீர் போத்தல், பிஸ்கட், பல­ச­ரக்கு, காட்போட், கிளவுஸ், தேங்காய் பால்மா) ஆகிய தொழிற்­சா­லைக்கு லேபல்/ பெக்கிங்/ QC/ உற்­பத்தி/ ஸ்டோர் பிரி­வு­க­ளுக்கு 18– 50 வரை. ஆண்/ பெண் தேவை. தொழில் அடிப்­ப­டையில் 35,000/=. உ/த உண்டு. 077 1945560. 

  ***********************************************************************

  Old Moor Street இலுள்ள கடைக்கு வேலையாள் தேவை. பில் போட கணக்கு வேலைக்கு படித்த பெண் தேவை. சம்­பளம் 25,000/=. பிளாஸ்டிக் பொருள் பொதி செய்ய பெண் தேவை. சம்­பளம் 20,000/=. மதிய உணவு வழங்­கப்­படும். வேலை நேரம் 8.30– 5.45 வரை. தொடர்­புக்கு: 075 4500328. 

  ***********************************************************************

  கட்­டட வேலை­க­ளுக்கு மேசன், கூலி­யாட்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 3 வரு­டங்­க­ளுக்கு வேலை உண்டு. தொடர்­புக்கு: 0777 797546. 

  ***********************************************************************

  சிறந்த தொழில் வாய்ப்பு. பன்­னிப்­பிட்­டி­யவில் அமைந்­துள்ள முன்­னணி வாகன சேவை மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஊழி­யர்கள் தேவை. அடிப்­படைச் சம்­பளம் 30,000/=. அனைத்து கொடுப்­ப­னவு 55,000/= க்கு மேல் சம்­பளம். தங்­கு­மிடம், உடைகள் வழங்­கப்­படும். சேவை சான்­றிதழ், கிரா­ம­சே­வகர் சான்­றி­த­ழுடன் வரவும். தொடர்­புக்கு: 0777 533995. 

  ***********************************************************************

  (Helpers) வேலைக்கு ஆண்­களும், பெண்­களும் தேவை. Salary 20,000/=, at Bonus 2000/=. OT 2h (per day) for Month 4500/=, Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­முகப் பரீட்­சைக்கு கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளி வரை. Tel: 077 3386960. No.156, Sri Wicrama Mawatha, Colombo – 15.

  ***********************************************************************

  நீர்­கொ­ழும்பு ஜயக்­கொடி சுப்பர் மார்க்­கட்டில் வேலைக்கு ஊழி­யர்கள் ஆண்/பெண் தேவை. சம்­பளம் 22000/= வரை. உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். 071 6814743, 077 4386787.

  ***********************************************************************

  புளக்கல் தயா­ரிக்க திற­மை­யா­ன­வர்கள் தேவை. சீமெந்து மூட்­டைக்கு 700/=. லொறி உத­வி­யா­ளர்கள் மாதம் 40000/=. கெசல்­வத்தை, பாணந்-­துறை. 077 9468496, 0776552596.

  ***********************************************************************

  அலு­மி­னியம் வேலை அனு­பவம் உள்­ள­வரும், வெல்டிங் வேலை அனு­பவம் உள்­ள­வர்­களும் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 071 4007407, 077 1300407. AR. Aluminium and Fabricator. 62/1, Avissawella Road, Orugodawaththa.

  ***********************************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்றின் Store இல் பணி புரிய 50 வய­திற்கு உட்­பட்ட மேற்­பார்­வை­யா­ளர்கள் (Supervisor) தேவை. சம்­பளம் 25000/=, அதிக நேர கொடுப்­ப­னவு (O/T), வருகை Bonus, EPF, ETF கிழமை நாட்­களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்­முக பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No. 206, பழைய சோன­கத்­தெரு, கொழும்பு 12.

  ***********************************************************************

  18 – 30 வய­திற்­குட்­பட்ட உத­வி­யா­ளர்கள் தேவை. Good Idea Advertising, 28, வேதி­கந்த வீதி, ரத்­ம­லான. 077 5487010, 076 7083042.

  ***********************************************************************

  Ja–ela இல் இயங்­கி­வரும் பிர­பல ஆணித் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. தேவைப்­படின் தங்­கு­மிட வசதி தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 3867820, 071 5324583.

  ***********************************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo 15. Tel: 077 1606566, 078 3285940.

  ***********************************************************************

  ஆயுர்­வேதத் துறையில் (மசாஜ்) அனு­ப­வ­மிக்­க­வர்­க­ளுடன் உங்­க­ளது எதிர்­கா­லத்­தினை வள­மாக்­கிட சந்­தர்ப்பம். இல. 23, பொரளை குறுக்கு வீதி, பொரளை, கொழும்பு. 075 0960617, 011 4848565.

  ***********************************************************************

  வேலைக்கு ஆட்கள் தேவை. Old Moor Street இரும்புக் கடைக்கு, இரும்பு தூக்க (Labourer), Staff (School Leavers). Store Keepers தேவை. தொடர்­பு­கொள்க. 459, Old Moor Street, Colombo 12. Tel. 2325014, 2325015.

  ***********************************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள Export Company க்கு பகல் மற்றும் இரவு நேர வேலைக்கு ஆட்கள் தேவை. 20 – 35 வய­துக்­கி­டைப்­பட்ட ஆண்கள் மலை­ய­கத்தைச் சேர்ந்தோர் விரும்­பத்­தக்­கது. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். Phone: 011 7235500 (12.00 p.m. – 4.00 p.m.) தொடர்பு கொள்­ளவும். 

  ***********************************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள சுப்பர் மார்க்­கட்­டுக்கு அனு­பவம் / அனு­ப­வ­மற்ற ஆண் / பெண் கெஷியர், Helpers தேவை. கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. வயது 18 – -35. 077 7926907.

  ***********************************************************************

  கொழும்பு, புறக்­கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் இருக்கும் மின்­சாரப்  பொருட்கள் விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை செய்­வ­தற்கு அனு­பவம் அல்­லது அனு­பவம் அற்ற பையன்கள் தேவை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 077 3466639.

  ***********************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் (Colombo – 13) வளர்ந்து வரும் Restaurant ஒன்­றுக்கு சகல வேலை­களும் செய்­யக்­கூ­டிய இரு­வ­ருக்கு (ஆண்கள்) அரிய வாய்ப்பு. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் தங்­கு­மி­ட­வ­ச­தியும் உணவும் குறிப்­பாக சிறந்த பயிற்­சியும் கொடுக்­கப்­படும். 23 வய­திற்கு உட்­பட்ட அண்­மையில் பாட­சாலை முடித்துக் கொண்­ட­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Motor Bike Licence உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும். 077 7004581. 

  ***********************************************************************

  கொழும்பு – 15 இல் இயங்கும் Mini Food City ஒன்­றிற்கு கணனி அறி­வுள்ள காசாளர் பெண் பிள்­ளைகள் தேவை. சம்­பளம் 25000/= அளவில். 077 3122914

  ***********************************************************************

  நிட்­டம்­பு­வை­யி­லுள்ள பார்­ம­சிக்கு வேலைக்கு ஆள் தேவை. சிங்­களம் கதைக்­கத்­தக்க மருந்­துகள் சம்­பந்­த­மான சாதா­த­ரண அறிவு போது­மா­னது. தொடர்­பு­க­ளுக்கு : 071 4919826.

  ***********************************************************************

  எம் நாட்டு தலை­ந­கரில் அமைந்­துள்ள துறை­முகம் ஒன்றில் வேலை­வாய்ப்பு. சம்­பளம் 45000 – 60000. வயது 18 – 50 வரை. தங்­கு­மிடம் இல­வசம் இன்றே தொடர்பு கொள்­ளவும். 075 3131385/070 3332295.

  ***********************************************************************

  அண்­மையில் திறக்­கப்­பட்ட பிஸ்கட் அன்ட கேக் கம்­பனி ஒன்றில் வேலை­வாய்ப்பு ஆண், பெண் இரு­பா­லாரும் கிழமை ஒன்­றிற்கு 10000 + 15000 வரை. பெற்­றுக்­கொள்ள முடியும். அனைத்­து­வித சலு­கை­களும் இல­வசம். வயது 17– 50 வரை. 075 6719740/ 076 4495491.

  ***********************************************************************

  பிர­சித்தி பெற்ற சொசேஜஸ் தொழிற்­சா­லைக்கு, ஆண்/பெண் பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு, வயது 17 – 40 வரை. சம்­பளம் ஒரு நாளைக்கு 1300/= (OT உடன்) மாதம் 42000/= மேல். மேல­திக கொடுப்­ப­னவு. 25 நாள் வேலை செய்தால், 5000/= தரப்­படும். தங்­கு­மிடம் இல­வசம். உணவு குறைந்த விலையில். கிழமை சம்­பளம் தரப்­படும். வரு­டத்­திற்கு மூன்று முறை போனஸ் வழங்­கப்­படும். 070 3332293/077 4252290.

  ***********************************************************************

  தெஹி­வ­ளையில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் தொடர்­மாடி கட்­டட நிர்­மாண வேலை­க­ளிற்கு கூலி வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத்  தேவை. தொடர்பு : 077 3557274/077 2131765.

  ***********************************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 – 28 வய­திற்­குட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80000/= இற்­குமேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura. 3/827 C, பாம் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு – 15. Tel : 011 3021370/072 6544020/075 8256472.

  ***********************************************************************

  எமது விழாக்­கால அலங்­காரப் பொருட்கள் நிறு­வ­னத்­திற்கு கெனப்பி ஹட் பொருத்­தக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள/ பயி­லுனர் வேலை­யாட்கள் உடன் தேவை. சம்­பளம் 1400/= OT ஒரு மணிக்கு 200 ரூபா. (தங்­கு­மி­ட­வ­சதி உண்டு) 077 4407943, 011 2540300, இல. 385, மோதர  வீதி, கொழும்பு–15.

  ***********************************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள நிறு­வ­ன­மொன்­றிற்கு லொறி­க­ளிற்கு உத­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 25000/=. உண­விற்கு 5000/=. 077 7388901, 077 7537072.

  ***********************************************************************

  நீர்­கொ­ழும்பில் மீன் தொடர்­பான வேலைத்­த­ளத்­திற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் பெண்/ ஆண், சார­திகள் தேவை. 077 9938666.

  ***********************************************************************

  புத்­தளம் பிர­தே­சத்தில் தென்னந் தோட்­டத்­திற்கு காவ­லாளி குடும்­பமும் வேலை­யாட்­களும் தேவை.  டிரக்டர் ஓடக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 072 7556655.

  ***********************************************************************

  071 3460947 கார்கோ இணை நிறு­வ­னத்­திற்கு (பேலி­ய­கொட, இரத்­ம­லானை, பிலி­யந்­தலை, பிய­கம) 18–55 இடைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை.  12 மணித்­தி­யாலம் 1800/=. 08 மணித்­தி­யாலம் 1600/= வேலை முறை இரண்­டுக்கு 3600/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.

  ***********************************************************************

  ராகம பண்­ணை­யொன்­றுக்கு வேலையாள் மற்றும் பொதி செய்­வ­தற்கு பெண்கள் தேவை. தம்­ப­தி­யினர்  அவ­சி­ய­மில்லை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 7866618, 0750807000.

  ***********************************************************************

  பால்­தரும் பசுப் பண்­ணைக்கு வேலை செய்ய விருப்­ப­முள்ள விவ­சாய குடும்பம் தேவை. மாதச் சம்­பளம் 35,000/=. 072 4980649.

  ***********************************************************************

  சில்­லறைக் கடை­யொன்­றுக்கு திற­மை­யான வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 35,000/= தங்­கு­மிட வச­தி­யுண்டு. 011 2732622, 071 759327.

  ***********************************************************************

  LED, Electric வேலைக்கு திற­மை­யா­ன­வர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ***********************************************************************

  Plastic, Flex, Sticker வேலைக்கு திற­மை­யா­ன­வர்கள்  தேவை. 28, வெடி­கந்த வீதி இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ***********************************************************************

  077 5873677 பன்றி பண்ணை மற்றும்  தோட்ட வேலைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிடம்  இல­வ­ச­மாக வழங்­கப்­படும். கூடிய சம்­பளம்

  ***********************************************************************

  ஹோமா­கம மரக்­கறி  மற்றும் பழக்­க­டைக்கு  வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 6228914.

  ***********************************************************************

  சீன நிறு­வ­ன­மொன்­றிற்கு ஆண் Helpers தேவை. 8.00 am – 5.00 pm வரை. 1500/=, OT  மணித்­தி­யா­லத்­திற்கு 175/=. தினந்­தோறும்  வரு­மானம்.  077 4572917.

  ***********************************************************************

  கோழிப் பண்ணை மற்றும் கோழி இறைச்சி பெக்கிங் பிரி­வுக்கு வேலையாள் குடும்பம் தேவை. ஆண் சம்­பளம் 1200/=, பெண் சம்­பளம் 550/= தங்­கு­மிடம், உணவு இல­வசம். நீர்­கொ­ழும்பில் 251 வீதியில் படல்­கம பாலத்­திற்கு அருகில் J.P. ஷாம்  077 7126136, 077 365968.

  ***********************************************************************

  வெல்­டர்கள் மற்றும்  கையு­த­வி­யாட்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி,  இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ***********************************************************************

  011 2951290. 50 கிலோ மா மூட்­டைகள் விநி­யோ­கிக்கும்  நிறு­வ­னத்­திற்கு  25–55 வயது  இடைப்­பட்ட அனு­ப­வ­முள்ள  மூட்டை தூக்­கு­ப­வர்கள் தேவை. சம்­பளம் 35,000/லிருந்து. அத்­துடன் டெலி­வரி  லொறி சாரதி,உத­வி­யாட்கள்,  அலு­வ­லக துப்­ப­ரவு வேலை செய்வோர் தேவை.  எதிர்­பார்க்கும் சம்­ப­ளத்­துடன் தொடர்பு கொள்க.(தங்­கு­மிடம் மட்டும் இல­வசம்) இல.06, சென்­ம­ரியா மாவத்தை,  நீர்­கொ­ழும்பு  வீதி, மாபாகே சந்தி.   T.P:  071 4274596. சான்­றி­தழ்­களின் மூலப்­பி­ரதி அவ­சியம்.

  ***********************************************************************

  077 7561087 வத்­த­ளையில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு 3 வருட அனு­ப­வ­முள்ள 30–50 வய­திற்­கி­டைப்­பட்ட கன­ரக வாகன சாரதி தேவை. ஆகக்­கு­றைந்த சம்­பளம் 35,000/=. கம்­பஹா மாவட்­டத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பப்­படும்.  தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. 011 2931419.

  ***********************************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய திற­மை­யான மேசன் பாஸ், உத­வி­யாளர் தேவை. Home Expert. 077 9793466, 072 8060707.

  ***********************************************************************

  077 8499336 வயது 17 – 60, சம்­பளம் 47,000/=.  மேற்­பார்வை Data Entry, HR, J.C.B, Room Boy, பொதி­யிடல், சாரதி, Accounts, விமான நிலையம் போன்­ற­வற்றில் வருகை தரும் நாளில் தொழில். 077 8499336. கல்­முனை, நிந்­தவூர், திரு­கோ­ண­மலை, அம்­பாறை, திருக்­கோயில். 075 2864958.

  ***********************************************************************

  கள­னியில் அமைந்­துள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள, பயி­லு­னர்கள், வேலை­யாட்கள் ஆண், பெண் தேவை. பெண்­க­ளுக்கு 23,000/=. ஆண்­க­ளுக்கு 28,000/=. 50 வய­திற்கு குறைந்­த­வர்கள். தங்­கு­மிடம், பகல் உணவு இல­வசம். 071 6068177, 077 4850001.

  ***********************************************************************

  011 2725152, 077 4847171  தெஹி­வ­ளையில் ஹாட்­வெயார் நிலை­யத்தில் விற்­ப­னை­யாளர் அனு­ப­வ­முள்ள, பயி­லுனர் 28,000/=. சம்­பளம் எனினும் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. 114, கௌடான வீதி, தெஹி­வளை.

  ***********************************************************************

  வருட இறுதி பத­வி­க­ளுக்­கான ஆட்­சேர்ப்பு. Excel Vision கம்­ப­னியில் ஏரா­ள­மான பிரி­வு­க­ளுக்கு நிரந்­தர வேலைக்கு வேலை­யாட்கள் தேவை. சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய சாதா­ரண தரம் சித்­தி­பெற்ற அல்­லது உயர்­தரம் தோற்­றிய 28 வய­துக்கு குறைந்­துள்­ளமை ஆகக்­கு­றைந்த தகை­மை­யாகும். (பிரிவு பொறுப்பாள்/ வேலை, பரீட்­சகர்/ உதவி முகா­மை­யாளர்) போன்ற பத­வி­க­ளுக்கு அனு­ப­வ­முள்ள, பயி­லு­னர்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். மற்றும் ஏரா­ள­மான ஊக்­கு­விப்பு கொடுப்­ப­ன­வுகள். (தங்­கு­மிடம், உணவு இல­வசம்) இன்றே அழைக்க: 072 7272707, 0718880089, 070 3554355.

  ***********************************************************************

  0777 561087 வத்­தளை, நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. ஆகக்­கு­றைந்த சம்­பளம் 40,000/= . தங்­கு­மிட வசதி உண்டு. வத்­தளை 011 2931419. நீர்­கொ­ழும்பு – 031 7213665.

  ***********************************************************************

  1200 நாள் ஒன்­றுக்கு. உணவு இல­வசம். கிழமை சம்­பளம். சகாய விலையில் தங்­கு­மிடம். பொர­லஸ்­க­மு­வயில் அமைந்­துள்ள சவர்க்­கார உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு 18 – 48 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்கள் தேவை. தொடர்பு: 075 9342112. (ஸ்டீபன்)

  ***********************************************************************

  களஞ்­சி­ய­சாலை பொறுப்­பாளர் (Stores/ Record Keeper) தேவை. களஞ்­சி­ய­சாலை பொறுப்பு மற்றும் தரவு பாது­காப்பு செயற்­பா­டு­களில் 5 வருட அனு­ப­வ­மு­டைய  நேர்­மை­யா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள். 50 – 60 க்கு இடைப்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை கொழும்பு 10. Email: realcommestate@gmail.com 

  ***********************************************************************

  (Hiring) – Akiy Productions (Pvt) Ltd க்கு விற்­ப­னை­யாளர், வரை­கலை நிபுணர் (Graphic Designer), இயந்­திர இயக்­குநர் தேவை. விருப்பம் உள்­ள­வர்கள் அழைக்க: 077 9969233. careers@akiy.co/ visit our outlet, No 09, Galle Road, Colombo 04.

  ***********************************************************************

  உப மேற்­பார்­வை­யாளர் (Assistant Supervisor) தேவை. சிலா­பத்தில் உள்ள தென்னந் தோட்­டத்­திற்கு தோட்­டத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள நேர்­மை­யான உப மேற்­பார்­வை­யாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2421668. விலாசம்: 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10. Email: realcommestate@gmail.com   

  ***********************************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்ய முருகன் ஆல­யத்­திற்கு நிர்­வாக திற­மை­யுள்ள அனு­ப­வ­மு­டைய Manager or கணக்­குப்­பிள்ளை தேவை. தங்கி வேலை செய்ய இல­வ­ச­மாக வீடு தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­புக்கு: 072 4905853, 077 9785542.

  ***********************************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு---­திக்கு ஆண், பெண் தேவை. வயது 18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்”, கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்---­பு­க­ளுக்கு: 077 0528891.

   ***********************************************************************

  Salesmen, Stores Helpers, Labourers, Driver, சிற்­றூ­ழியர் பத­விகள் சிறந்த கம்­ப­னி­களில் போடப்­படும். தொடர்பு: Mr.Siva. 077 3595969. 

  ***********************************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் முன்­னணி விளம்­பர நிறு­வனம் ஒன்­றிற்கு Electical துறையில் அனு­ப­வமும் திற­மையும் உள்ள நபர் ஒருவர் தேவை. (சிங்­களம் பேசத் தெரி­வது அவ­சி­ய­மாகும்). 070 3388008. 

  ***********************************************************************

  பொர­லஸ்­க­முவ, ரத்­த­ன­பி­டிய வாகனம் Clean செய்யும் வேலைத்­த­ளத்­திற்கு ஆட்கள் தேவை. காலை, பகல் உணவு இல­வசம். வேலை தெரிந்­த­வர்­க­ளுக்கு 30,000/= சம்­பளம். வேலை பழ­கு­ப­வர்­க­ளுக்கு மாதம் 20,000/= சம்­பளம். தங்­கு­மிடம் இல­வசம். மேல­திக O.T. உண்டு. தொடர்பு: 072 5867185, 072 9173617.

  ***********************************************************************

  கொழும்பில் உள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு தங்கி வேலை செய்ய Labours தேவை. வயது 18 முதல் 27 வரை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். சலு­கைகள் உண்டு. T.P: 076 8748950.

  ***********************************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர், வீடு சுத்­தி­க­ரிப்­பாளர், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை வாய்ப்­புக்­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள். வயது (20 – 60) சம்­பளம் 30,000/= – 40,000/= வரை. 011 5232903/075 6799075.

  ***********************************************************************

  கொத்­மலை, பூண்­டு­லோயா, தேயிலை, இஞ்சி (நடுகை)  தோட்­டத்தில் நடு­கையில் அனு­ப­வ­முள்ள வேலை­யாட்­களை பரா­ம­ரிக்க  முன்­ன­னு­ப­வ­முள்ள கங்­காணி அல்­லது பரா­ம­ரிப்­பாளர் தேவை. கொழுந்து பறிப்­ப­வர்­க­ளுக்கு ஒரு கிலோ­வுக்கு 20 ரூபா வழங்­கப்­படும். இது நிரந்­தர வேலை­யாகும். தொலை­பேசி 077 7804560, 076 8289217.

  ***********************************************************************

  கிரான்ட்­பா­ஸி­லுள்ள பிர­ப­ல­மான மொத்த, சில்­லறை பல­ச­ரக்கு விற்­பனை நிலை­யத்­திற்கு பில் கிளார்க், சேல்ஸ்மேன் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கி­றார்கள். முச்­சக்­கர வண்டி  ஓட்­டு­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6066305.

  ***********************************************************************

  கூடிய சம்­ப­ளத்­துடன் நிரந்­தர வேலை செய்த நீங்கள் இன்னும் தொழில் தேடு­ப­வரா? துறை­முகம் (தனியார்) பிரி­வுக்கு Helpers/Cleaners/ Painters/ Welders/ Security க்கு 18–45 வய­தான ஆண் தேவை. சம்­பளம் 25000– 55000/= வரை. உணவு,தங்­கு­மிட வச­தி­யுடன் பயிற்சி  வழங்­கப்­படும்  உங்­க­ளது ஆர்­வமே எங்­க­ளது எதிர்ப்­பார்ப்­பாகும். 076 5688513.

  ***********************************************************************

  ஜப்­பா­னிய நிறு­வ­ன­மொன்றில் வேலை­வாய்ப்பு. பொதி­யிடல் பிரி­வுக்கு ஆண்/பெண் வேலை­யாட்கள் (Packing) தேவை. வயது 18 – 30. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாதம் OT உடன் 40,000/=. 071 9501985.

  ***********************************************************************

  விமான நிலையம்/Airport துப்­பு­ரவு வேலை­யாட்கள் (Cleaning) வயது18 – 55. சம்­பளம் 25000/= (OT உடன்) உணவு இல­வசம். 071 9501985.

  ***********************************************************************

  கொழும்பு அச்சு நிறு­வ­னத்­திற்கு பயி­லுனர் பெண் பிள்­ளைகள் மற்றும் ஆண்­பிள்­ளைகள் தேவை. சகல வச­தி­க­ளுடன் தங்­கு­மிடம், கூடிய சம்­பளம்.077 0551016.

  ***********************************************************************

  நயிமா கிரைண்டிங் மில்ஸ், இல.174, ஜயந்த விஜே­சே­கர மாவத்தை, கொழும்பு – 10. மிளகாய் அரைக்கும் ஆலை­யொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள பாஸ் ஒருவர் மற்றும் கையு­த­வியாள் தேவை. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 072 7204048/011 2381248.

  ***********************************************************************

  வெள்­ள­வத்­தையில் கதவு நிலை செய்யும் இடத்­திற்கு Spray, Water Based பெயின்ட் செய்­யக்­கூ­டி­ய­வர்கள், உதவி ஆட்கள் தேவை. 077 7280988.

  ***********************************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இற்கு அனைத்து வேலை­களும் செய்­யக்­கூ­டி­யவர் தேவை. 077 7423532/077 7999361.

  ***********************************************************************

  2017-12-04 17:00:24

  பொது வேலைவாய்ப்பு I - 03-12-2017