Widgets Magazine
 • விற்­ப­னை­யாளர் -03-12-2017

  புறக்­கோட்டை கொழும்பு 11 இலக்கம் 234 மெயின் வீதியில் இயங்கும் வர்த்­தக ஸ்தாப­னத்­துக்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. (Salesman) ஆண்கள் மட்டும். சம்­பளம் 25,000/= பாட­சாலை பேக் (Bags) வியா­பா­ரத்தில் அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 8806983 / 072 8060139.

  ************************************'*********************

  கொழும்பில் உள்ள பிர­பல புத்­த­க­சா­லைக்கு Sales Assistants (ஆண்கள், பெண்கள்) தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6125145 (Office – Union Place). 

  ************************************'*********************

  Phone கடைக்கு ஆட்கள் தேவை. கொழும்பு அல்­லது கொழும்பை அண்­டி­ய­வர்­க­ளா­கவும் சம்­பளம் 23,000/=. தங்­கு­மிட வசதி, சாப்­பாடு இல்லை. தொடர்பு: 077 5875634.

  ************************************'*********************

  ஐந்­து­லாம்புச் சந்­தியில் (டாம் வீதி) உள்ள Plastic, Gift Shop க்கு வேலைக்கு ஆண் / பெண் தேவை. கொழும்பில் தங்­கு­மிட வச­தி­யுள்­ளவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 2447792 / 077 5415424. 

  ************************************'*********************

  கொழும்பின் பிர­தான செரமிக் காட்­சி­ய­றைக்கு விற்­பனை பிர­தி­நிதி (Sales Rep) தேவை. தகைமை கொழும்பை அண்­மித்­த­வர்கள், 40 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள், 02 வருட அனு­பவம் (Salary + Commission 60,000/= plus) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.  CV ஐ அனுப்பி வைக்­கவும். Mass Commercial, 132A, Messenger Street, Colombo – 12. T.P: 077 3711144. Email: masscommercial@hotmail.com 

  ************************************'*********************

  வெள்­ள­வத்­தையில் உள்ள துரித உணவு (Fast food) விற்­பனை மத்­தி­யஸ்­தா­னத்­திற்கு ஆண், பெண் விற்­பனை நபர்கள் தேவை. தங்­கு­மிட வச­தியும் உண்டு. 35 வய­திற்கு உட்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் மற்றும் கொமிஷன் வழங்­கப்­படும். Heavenly Foods Universal, No. 2A, 47th Lane, Colombo – 06. Tel: 077 3711144.

  ************************************'*********************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி-­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றிற்கு கம்­பஹா மாவட்­டத்தில் பணிப்­பு­ரிய 35 வய­திற்-­குட்­பட்ட O/L சித்­தி­ய­டைந்த சிங்­கள பேச்சு திற­மை­யு­டைய மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales Rep தேவை. உற­வினர் அல்­லாத அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன் கிழமை நாட்-­களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்­முக பரீட்­சைக்கு சமுகம் அளிக்­கவும். T.P.011 5671636. No.206, Old Moor Street. Colombo–12.

  ************************************'*********************

  கொழும்பு – 15 இல் இயங்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு Delivery Boys தேவை. வயது எல்லை (18 – 25) தங்­கு­மிட வசதி இல்லை. தொடர்பு: 077 7367397.

  ************************************'*********************

  கொழும்பு – 11 இல் இயங்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு Delivery Boys தேவை. வயது எல்லை (18 – 25) தங்­கு­மிட வசதி இல்லை. தொடர்பு: 071 6136396 / 077 6376396.

  ************************************'*********************

  கொழும்பு – 06 இல் உள்ள சில்­லறைக் கடை ஒன்­றிற்கு முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யக தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984.

  ************************************'*********************

  கொழும்பு 11, Maliban Street இல் அமைந்­துள்ள Stationery வியா­பா­ரத்­திற்கு Sales Girl தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். நேரில் வரவும். 39– 2/1, Maliban Street, Colombo 11. Tel. 077 9388806, 011 2543971. 

  ************************************'*********************

  எமது நிறு­வ­னத்­திற்கு Salesman கள் தேவை. சம்­பளம் 30,000/= இற்கு அதிகம் பெறலாம். உணவு, தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 8095800 / 077 7398122 / 076 9983927.

  ************************************'*********************

  விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு (தங்­க­நகை) சேல்ஸ்­மேன்கள் 5 வருட அனு­பவம் அவ­சியம். 35,000/= இற்கு மேல். மேலும் கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­க­ளுடன்  தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6660609.

  ************************************'*********************

  பகுதி நேர வேலை­வாய்ப்பு. கொழும்பில் அமைந்­துள்ள  முன்­னணி  புத்­தக நிறு­வ­ன­மொன்­றிற்கு  ஆண், பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை.  முதல் சம்­பளம் 800/= நாளாந்தம் வழங்­கப்­படும். வேலை நேரம்   காலை  9 மாலை 6 வரை.  வய­தெல்லை 18—35 வரை.  மேல­தி­க­மாக பகல் உணவு வழங்­கப்­படும்.  மேல­திக விப­ரங்­க­ளுக்கு: றுகுனு ஸ்டேஷ­னரி, 184/14, பீபல்ஸ் பாக், கொழும்பு 11,  தொலை­பேசி: 077 3305791, 011 2320139.

  ************************************'*********************

  விற்­பனை  முக­வர்கள்  தேவை. 35 வய­துக்கு குறைந்த செயற்­தி­ற­னான இளை­ஞர்­க­ளுக்கு அரி­யதோர் வாய்ப்பு. மாத வரு­மா­ன­மாக ஒரு இலட்சம்  மேல் சம்­பா­திக்­க­மு­டியும்.  ஹாட்­வெயார்  துறையில்  அனு­பவம்  இருப்பின் விசேட  தகை­மை­யாகும். ஆகக்­கு­றைந்­தது க.பொ.த.சாதா­ரண தரம் சித்தி, மோட்டார் சைக்கிள்  அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். உடன் தொடர்­பு­கொள்க. செல்யாஸ் ஹோல்டிங்ஸ் பிரைவெட்  லிமிட்டெட், மத்­து­ம­கல, ராகம. 077 7531121, 070 2531121.

  ************************************'*********************

  டெலி­வரி எசிஸ்டன்ட்/ பிரின்டிங் மெஷின் எசிஸ்டன்ட் (பயி­லுனர்) க.பொ.த சாதா­ரண தகைமை. தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான ஊதிய கொடுப்­ப­ன­வுகள் “Panther”  Javana Graphics  (Pvt) Ltd 650/A/24 Galle Road, Ratmalana. (இரத்­ம­லானை கைத்­தொழில் பேட்டை, இரத்­ம­லானை கொலு­மட சந்தி) Email: jobs@panther.lk 076 5490365.

  ************************************'*********************

  2017-12-04 16:58:10

  விற்­ப­னை­யாளர் -03-12-2017