Widgets Magazine
 • பாது­காப்பு/ சாரதி 03-12-2017

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வான் ஓடத் தெரிந்த 25 வய­திற்­குட்­பட்ட மலை­யகத் தமிழ் டிரைவர் தேவை. சில்­லறைக் கடையில் 2 வருட முன் அனு­பவம் உள்ள டிரை­வ­ருக்கு அதி கூடிய மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 075 4918984.

  ********************'**********************************

  கொழும்பில் மிக பிர­சித்தி பெற்ற நிறு­வ­ன­மொன்றில் வாகன சார­திக்­கான வேலை வாய்ப்­புள்­ளது. அனைத்து சலு­கைகள் சார்ந்த தர­மான சம்­பளம் வழங்­கப்­படும். Senok Trade Combine Private Limited. No.3, R.A.De Mel Mawatha, Colombo – 05. மேற்­படி விப­ரத்­திற்கு தொடர்பு கொள்­ளவும். 077 4908494 ரவிஷான்.

  ********************'**********************************

  Noodles Company நிறு­வ­னத்­திற்கு Driver தேவை. தங்­கு­மிடம், சம்­பளம் 1300/= கொடுக்­கப்­படும். தொடர்பு: 59/1, Kadalawala Road, Uswetakaiyyawa, Wattala. T.P.077 7354054. 

  ********************'**********************************

  வாகன சார­திகள் தேவை. வாகனம் அனு­ம­திப்­பத்­திரம் உடை­ய­வர்கள்  கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். Good Value Eswaran (Pvt) Ltd. No.104/11, Grandpass Road, Colombo–14. E–mail: goodvalue@eswaran.com. Tel: 077 2075404, 011 2437775.  

  ********************'**********************************

  கொழும்பு, வத்­த­ளையில் இயங்கும் மொத்த இரும்பு வியா­பார ஸ்தாப­னத்­திற்கு பார ஊர்­திகள் செலுத்­தக்­கூ­டிய லொறி சார­திகள் தேவை. மாத வரு­மா­ன­மாக 45,000/= மேல் தேடலாம் . தங்­கு­மி­ட­வ­ச­தி­களும் செய்து  தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3930800.

  ********************'**********************************

  முச்­சக்­கர வண்டி உட்­பட சகல வாக­னங்கள் செலுத்­து­வதில் அனு­ப­வ­முள்ள சார­திகள்  தேவை.  சம்­பளம் 30,000/= இற்கு மேல். மொறட்­டுவ.  T.P 077 8100360.

  ********************'**********************************

  லொறி சார­திகள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ********************'**********************************

  077 4572917 கட்­டு­நா­யக்க / விமான நிலை­யத்­தி­லி­ருந்து சுற்­றுலா போக்­கு­வ­ரத்­திற்கு சகல பார­வா­கன சார­திகள் தேவை. 25% கமிஷன், உணவு, தங்­கு­மிடம் உண்டு. மாதம்  60,000/= மேல் கமிஷன் பெறலாம். 077 7868139.

  ********************'**********************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு  லொறி சார­திகள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வச­தி­யுடன். 077 7388901, 077 7537072.

  ********************'**********************************

  கொழும்பு துறை­மு­கத்தில்  தனியார் நிறு­வ­னத்தில் 20 அடி கன்­டெ­யினர் லொறிக்கு கன­ரக வாகன சாரதி  அனு­ம­திப்­பத்­திரம் கொண்­டுள்ள சார­திகள் தேவை.  சம்­பளம் 70,000/=– 80,000/= வரை. தொடர்பு: 077 7308266, 077 7381318.

  ********************'**********************************

  கொழும்பு 07 மற்றும் ஜா–எல பகு­தி­களில் அமைந்­துள்ள காணி, கட்­ட­டங்­களை பாது­காக்க பாது­கா­வலர் / காவ­லாளி தேவை. 50 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். கே.ஜி.இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10. SMS 072 7981204. நேரில் வரவும்.

  ********************'**********************************

  கொழும்பில் நன்­றாக ஓட்­டக்­கூ­டிய Driver தேவை. அண்­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. J.Rajah 427/29, Ferguson Road, Colombo 15. 011 2331110.

  ********************'**********************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது.      18 – 50 சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 9235349.

  ********************'**********************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 –60 சம்­பளம். OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை.  076 9235349.

  ********************'**********************************

  அவி­சா­வளை, இரத்­தி­ன­புரி, புத்­தளம், அனு­ரா­த­புரம், கொழும்பு ஆகிய இடங்­களில்  மோட்டார்  வசதி உடைய Delivery Boys/ Courier Boys தேவை.  076 8961398, 076 8260497.

  ********************'**********************************

  டீசல் வீல் ஓடு­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய Driver தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 20,000/=. கொழும்பு 072 5699093/077 7568349.

  ********************'**********************************

  கொழும்பு பிர­தான ஹோட்­ட­லுக்கு/ அரச கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18 – 55. சம்­பளம் 50,000/= (OT யுடன்). 071 9501985.

  ********************'**********************************

  Six Lions Security சேவைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற மற்றும் ஓய்­வு­பெற்ற, வயது 18 – 65 வரை பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை. வெற்­றிடம் புறக்­கோட்டை, கொள்­ளுப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை ஆகிய இடங்­களில் உங்­க­ளி­ட­முள்ள சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக இல. 87, 2/1, St. Anthony’s Mawatha, கொள்­ளுப்­பிட்டி, கொழும்பு 03. வருகை தரவும். 077 0331617, 072 2869910, 077 3431378.

  ********************'**********************************

  Heavy Vehicle சாரதி தேவை. Suhada Hardware 105, Pamenkade Road, Colombo – 06. T.P: 077 7732622, 077 6113827.

  ********************'**********************************

  கொழும்பில் அனு­ப­வ­முள்ள இளம் திரு­ம­ண­மா­காத கார் சாரதி தேவை. சாப்­பாடு, இருப்­பிடம் சகிதம் தின­சரி 1000/= சம்­பளம். ஞாயிறு விடு­முறை. Aswin Opticals, Kolonnawa. 071 5998623.
  ********************'*************************************

  2017-12-04 16:56:57

  பாது­காப்பு/ சாரதி 03-12-2017