• ஹோட்டல் / பேக்­கரி 03-12-2017

    சைவர் கடை ஒன்­றுக்கு சமையல் செய்­பவர் ஒருவர் தேவை. (தெஹி­வளை, கொழும்பு) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிடம், உணவு வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 7042190.

    '**************************************************************

    கொழும்பில் வெகு விரைவில் ஆரம்­பிக்­க­வுள்ள மலே­ஷியன் Restaurant ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற ஆங்­கிலம் பேசக்­கூ­டிய கீழ்க்­காணும் வேலை­யாட்கள் தேவை. ஆண் / பெண் இரு­பா­லாரும். ரெஸ்­டூரண்ட் வெயிட்டர் / Cashier / கெப்­டன்மார் / குக்மார் / சமை­ய­லறை உத­வி­யாட்கள் / கிளீ­னர்மார் வெகு விரைவில் தேவை. தொடர்பு கொள்ள: 076 6315221 / 011 2689912. santaicolombo@gmail.com   

    '**************************************************************

    பொரல்லை 238 கொட்டா ரோட்டில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு Chinese Rice & Curry சமைப்­ப­வர்கள் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. கிழமை நாட்­களில் வரவும். 011 4880061 / 0717583736. 

    '**************************************************************

    சமையல் (Indian Food) தோசை, வடை செய்­யக்­கூ­டி­ய­வர்கள், பார்சல் கௌண்டர், டீ மேக்கர், வெயிட்டர் (Delivery Boys) வேலைக்கு ஆட்கள் தேவை. 071 6847779. 

    '**************************************************************

    ஹொரணை பெல்­ல­பிட்­டி­யவில் ஹோட்­ட­லுக்கு கொத்து பாஸ் ஒருவர் தேவை. 034 4285822, 076 8098060. 

    '**************************************************************

    சாப்­பாட்­டுக்­கடை ஒன்­றிற்கு வெயிட்டர், கெஷியர் (வாகன லைசன்ஸ் உள்­ளவர்) தேவை. 077 7529020 / 077 1475263.

    '**************************************************************

    ஹோட்டல் வேலைக்கு ரொட்டி, அப்பம் வேலை செய்­வ­தற்கும் வெயிட்டர் வேலை க்கும் ஆட்கள் தேவை. 071 7664072.

    '**************************************************************

    கொழும்பில் பிர­பல உண­வ­கத்­திற்கு Restaurant Delivery Boys உடன் தேவை. கமிஷன், உணவு, சம்­பளம், தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 2377928.

    '**************************************************************

    இயந்­தி­ர­ம­ய­மான பேக்­க­ரிக்கு சகல வேலை­யாட்­களும் தேவை. சம்­பளம் 45,000/= இற்கு மேல். மொரட்­டுவை. T.P: 077 8100360.

    '**************************************************************

    கிரு­லப்­பனை Short – Eats கடைக்கு சிறிய வடை (உளுந்து, பருப்பு) செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. சம்­பளம் 1200/= இலி­ருந்து. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கொழும்பு – 05. T.P: 072 2347838.

    '**************************************************************

    கிரி­பத்­கொடை ஹோட்­ட­லுக்கு கொத்து பாஸ்மார், கையு­த­வி­யாட்கள், அப்பம் பாஸ்மார் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். சிங்­க­ளத்தில் அழைக்­கவும். 077 1448203, 077 7747942, 076 8844901.

    '**************************************************************

    தங்கி வேலை செய்­வ­தற்கு குரு­நாகல். ரைஸ், கொத்து, அப்பம், சோர்ட்–ஈட்ஸ் பாஸ்மார், வெயிட்­டர்மார், பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள், கையு­த­வி­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. குரு­நாகல். 077 3183860.

    '**************************************************************

    எமது பத்­த­ர­முல்ல ஹோட்­ட­லுக்கு சகல சோர்ட்–ஈட்ஸ் வேலைத் தெரிந்­த­வர்கள் மற்றும் பார்சல் வேலை தெரிந்­த­வர்கள் உணவு பென்­றிக்கு தேவை. 077 2449077 இற்கு தொடர்பு கொள்­ளவும்.

     '**************************************************************

    எமது ஹோட்­ட­லுக்கு ரைஸ் & கறி பாஸ், தோசை பாஸ், ஹெல்பர், பார்சல் செய்­ப­வர்கள் உட­ன­டி­யாக தேவை. கூடிய சம்­பளம். நாள்­தோறும். விஜே­ராம, நுகே­கொடை. 071 7255967.

    '**************************************************************

    கொழும்பு ரெஸ்­டூ­ரண்­டுக்கு சைனிஸ் குக், ரைஸ் அன்ட் கறி குக் (பெண் / ஆண்), வெயிட்­டர்மார் (ஆண் / பெண்) உட­ன­டி­யாக தேவை. கூடிய சம்­பளம். 077 5715875.

    '**************************************************************

    கொழும்­பி­லுள்ள பிர­சித்தி பெற்ற உண­வ­கத்­திற்கு மற்றும் ரெஸ்­டூ­ரண்­டிற்கு வெயிட்டர், ஸ்டுவர்ட், பென்றி, பென்றி உத­வி­யா­ளர்கள் மற்றும் ரொட்டி பாஸ்மார் உட­ன­டி­யாக தேவை. 071 8171288 / 071 4414135.

    '**************************************************************

    பெண்­களால் நடாத்­தப்­படும் பேஸ்ரி சொப் ஒன்­றுக்கு பெண் விற்­ப­னை­யா­ளர்கள் , காசா­ளர்கள் (பெண்), பெண் கையு­த­வி­யாட்கள் தேவை. கூடிய சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நேரில் வரவும். (காலை 7.00 இலி­ருந்து பகல் 12.00 வரை) ப்ரைட் ஹவுஸ், 539, காலி வீதி, ராவ­தா­வத்தை, மொறட்­டுவை.

    '**************************************************************

    மொரட்­டுவ பிர­சித்தி பெற்ற சைனிஸ்  ரெஸ்ட்­டூ­ரண்­டுக்கு சைனிஸ் குக் 45000/= இற்கு மேல். காசாளர், ரைடர், ஸ்டுவர்ட், கிச்சன் ஹெல்பர் 30,000/= இலி­ருந்து உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 9988720, 071 9988744, 011 2648864.

    '**************************************************************

    ஹொரண, வெல்­ல­பிட்­டிய ஹோட்டல்  ஒன்­றுக்கு கொத்து பாஸ் ஒருவர் தேவை. T.P. 034 4285822, 076 8098060.

    '**************************************************************

    மாகொ­லயில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு கொத்து, அப்பம் பாஸ்­மார்கள், ரைஸ் பாஸ்­மார்கள், ரைஸ் என்ட் கறி பாஸ்­மார்கள்  தேவை. நாளாந்த சம்­பளம். 072 6105401.

    '**************************************************************

    நுவ­ரெ­லி­யாவில் மெயின் வீதியில் அமைந்­துள்ள தாஜ் ஹோட்­டலில் வேலை செய்­வ­தற்கு வெயிட்­டர்கள் தேவை, நேரில் வரவும். தொலை­பேசி – 052 2222736/077 7636840. 

    '**************************************************************

    மாத்­த­ளையில் இயங்கும் சுற்­றுலா விடு­தி­யொன்­றுக்கு ஓர­ளவு ஆங்­கில அறி­வுள்ள Roomboy – Cum – Waiter தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் நேரில் பேசிக் கொள்­ளலாம். 077 9985498.

    '**************************************************************

    ராஜ­கி­ரிய ஹோட்டல் ஒன்­றிற்கு வே லைக்கு  ஆட்கள் தேவை.T.P. 0702866825

    '**************************************************************

    தெஹி­வளை சர­வ­ண­பவான் சைவ உண­வ­கத்­திற்கு சமையல், உத­வி­யாட்கள், டீ மேக்கர், வெயிட்டர், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2727475, 011 2718197.

    '**************************************************************

    புதி­தாகத் திறக்­கப்­படும் ரெஸ்­டூரன்ட் ஒன்­றிற்கு அனு­பவம் வாய்ந்த Indian Cook, Waiter தேவைப்­ப­டு­கின்­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு. 026  222 0009,077 7881142, 077 7799486.

    '**************************************************************

    கொழும்பு பொர­ளையில் இருக்கும்  எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும்   வேலை­யாட்கள் தேவை. சமையல், உதவி சமையல், வடை போட கூடி­ய­வர்கள் மறக்­கரி வெட்­டு­பவர், டீமேக்கர், பார்சல் கட்ட கூடி­ய­வர்கள், வெயிட்­டர்மார், கிளீனிங் வேலை செய்ய கூடி­ய­வர்கள், ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். எல்­லோ­ருக்கும் உணவும், தங்­கு­மி­ட­வ­ச­தியும் இல­வசம். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம்  வழங்­கப்­படும். தொடர்பு. 071 9049432.

    '**************************************************************

    கொழும்பு பொர­ளையில் இருக்கும் எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும்   வேலை­யாட்கள் தேவை.கெஷியர், பில்­மாஸ்டர் (மெசின்), ஸ்டோர் கீப்பர், சுப்­பர்­வைசர் எல்லா வேலை­க­ளுக்கும் ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். எல்­லோ­ருக்கும் உணவு, தங்­கு­மிட வசதி  இல­வசம். தொடர்பு 071 9049432.

    '**************************************************************

    வெள்­ள­வத்­தையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட  உயர்­தர Restaurant க்கு  Indian Style தோசை, வடை, இட்லி போட தெரிந்­த­வர்­களும் Non Veg பிரி­யாணி, கொத்து போட தெரிந்­த­வர்­களும் உட­ன­டி­யாக  தேவை. தங்­கு­மிடம், தகுந்த சம்­பளம் கிடைக்கும்.  தொடர்பு: 077 8798021.

    '**************************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­பல சைவ கடைக்கு சகல வேலை­களும் தெரிந்த ஆண், பெண் இரு­பா­லாரும்  உட­ன­டி­யாகத் தேவை. 077 0339593, 077 0317742.

    '**************************************************************

    கொத்து ரொட்டி வேலை தெரிந்த  பாஸ்­மார்கள் தேவை. நாவல வீதி, நுகே­கொடை. 011 2817599, 071 3150004.

    '**************************************************************

    தெஹி­வ­ளையில் இயங்கும் குடும்ப ரெஸ்­டூ­ரண்­டுக்கு வேக­மாக இயங்கும் Take Away Outlet க்கு சுப்­பர்­வைசர், கவுண்டர் வேலை­யாட்கள் உட­னடி தேவை. நீங்கள் விரும்­பினால் உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் மற்றும் சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்பு: 077 9197661.

    '**************************************************************

    தெஹி­வ­ளையில் இயங்கும் பிர­சித்திப் பெற்ற குடும்ப ரெஸ்­டூ­ரண்­டுக்கு தொலை­பேசி மூலம் உரை­யா­டலில் உணவு ஆடர் எடுப்­ப­வர்கள் தேவை. சிங்­களம், ஆங்­கி­லத்தில் பேசக்­கூ­டிய திற­மையும் கணனி அறிவும் தெரிந்­தி­ருப்­பது அவ­சியம். தமிழ் தெரிந்­தி­ருப்­பது மேல­திக தகை­மை­யாகும். தெஹி­வ­ளைக்கு அண்­மித்­தவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் மற்றும் சலு­கைகள் உண்டு. 077 9197661.

    '**************************************************************

    பிர­சித்­திப்­பெற்ற ரெஸ்­டூ­ரண்­டுக்கு டிலி­வரி ரைடர் (மோட்டார் சைக்கிள்) அனு­ம­தி­யுள்ள லைசன் உள்­ள­வர்கள் உடன் தேவை. தெஹி­வ­ளையில் எல்லா இடங்­களும் தெரிந்­தி­ருத்தல் வேண்டும். சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். நல்ல சம்­பளம் மற்றும் சேர்விஸ் கட்­டணம் உண்டு. தொடர்பு: 077 9197661.

    '**************************************************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள Solid Hotel க்கு ஆண்கள் தேவை. வயது 18 – 40. No 29, 33rd Lane Wellawatte. Tel: 011 2360303.

    '****************************************************************

    2017-12-04 16:53:49

    ஹோட்டல் / பேக்­கரி 03-12-2017