Widgets Magazine
 • அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 03-12-2017

  DNMC (Pvt) Ltd. புதிய கிளை­களை கண்டி, நுவ­ரெ­லியா, பதுளை, இரத்­தி­ன­புரி, கேகாலை, குரு­ணாகல் ஆகிய மாவட்­டங்­களில் நிறு­வு­வதால் பின்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர். (Manager, Assistant Manager, Supervisor, Accounting, IT, HR, Reception) பயிற்­சி­யின்­போது 20,000/=– 25,000/= வரை­யி­லான வரு­மா­னமும் பயிற்­சியின் பின் 65,000/=– 85,000/= வரை­யி­லான நிரந்­தர வரு­மா­னத்­துடன் ETF, EPF காப்­பு­றுதி வச­தி­களைப் பெறு­வ­துடன் உணவு, தங்­கு­மிடம் வச­திகள் இல­வசம். 30 வய­துக்கும் குறைந்த O/L– A/L தகு­தி­யு­டைய ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். விப­ரங்­க­ளுக்கு: dmicolombo1122@gmail.com 077 1768900, 071 0950750, 076 6566086. 

  ******************'*******************************

  (மரு­தானை, பொரளை, இரத்­தி­ன­புரி, கண்டி, மொன­ரா­கலை, ஜா–எல, கடு­வெல, கட­வத்தை) போன்ற பிர­தேத்­திற்கு O/L அல்­லது A/L கற்ற 18– 30 வய­து­டைய ஆண்/ பெண் தேவை. எழு­து­வி­னைஞர் (Clerk), தொலை­பேசி இயக்­குனர், சுப்­பர்­வை­சர்கள் போன்ற பிரி­வு­க­ளுக்கு சம்­பளம் 17,000/=. உணவு, தங்­கு­மிடம் அவ­சி­ய­மாக இருந்தால் இல­வசம். 077 7999159, 077 6000733. 

  ******************'*******************************

  தனியார் கம்­ப­னிக்­கான உட­னடி வேலை­வாய்ப்­புக்கள். Officer, Executive,  Assistant, Managers தேவை. தொடர்பு கொள்­ளவும். 077 3075681/077 2397086.

  ******************'*******************************

  Asst. Accounts Clerk தேவை. ஆண் அல்­லது பெண் 22 – 45 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். ஆங்­கிலம், சிங்­களம், தமிழ் மொழி­களில் நல்ல அறிவு இருத்தல் வேண்டும். மற்றும் Invoicing, VAT, NBT, Suspended VAT ஆகி­ய­வற்றை கையாளும் திறன், Accounts மற்றும் Computing பர­வ­லாக தெரிந்­தி­ருத்தல் வேண்டும். விண்­ணப்­பங்­களை மின்­னஞ்சல் மூலம் அனுப்­பவும். haniffaismail16@gmail.com. அல்­லது தொடர்பு கொள்ள : 072 7343435/077 4168962.

  ******************'*******************************

  கொழும்பு 12 இல் உள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு Account துறையில் அனு­பவம் உள்ள Tally Package இல் சுய­மாக வேலை செய்­யக்­கூ­டி­யவர் உட­ன­டி­யாகத் தேவை. தகு­தி­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். உங்­க­ளது சுய விப­ரக்­கோ­வையை 011 2339978 என்ற இலக்­கத்­திற்கு Fax செய்­யவும். அல்­லது janathaacc@gmail.com  என்ற விலா­சத்­திற்கு email செய்­யவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற இலக்­கத்­துடன்  வேலை நாட்­களில் 9 am – 5 pm. தொடர்பு கொள்­ளவும்.

  ******************'*******************************

  Wanted Manager & Clerk for a Clearing & Forwarding Agency in Colombo. Tel: 077 7760446/ 077 3763434.

  ******************'*******************************

  கணக்­கியல் துறையில் அனு­ப­வ­முள்ள/அனு­ப­வ­மற்ற கணனி அறி­வு­டைய Accounts Trainees/ Accounts Assistants தேவை. மேலும் அனு­ப­வ­மற்­ற­வர்­க­ளுக்கு கணக்­கியல் துறையில் பயிற்சி வழங்­கப்­படும். உங்­க­ளது CV யை asanthassociates@gmail.com என்ற Email ஊடாக அனுப்­பவும். Asanth Associates (Chartered Accounts). No: 212/49 – 1/1, Bodhiraja Mawatha (Next to Bank of Ceylon), Colombo – 11. Mobile: 077 7714341.

  ******************'*******************************

  கொழும்பு 05 இல் இயங்கி வரும் GMI Company க்கு O/L மற்றும் A/L படித்த வேலை­யாட்கள் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. நிரந்­தர வேலை­வாய்ப்பு. தங்­கு­மிடம் மற்றும் இதர சலு­கைகள் அதிகம். ஆரம்ப கட்­டத்தில் 19500/= – 25000/= பின் 56000/= மேல் வரு­மானம். Urgent Call. 077 8866429, 071 9250233.

  ******************'*******************************

  எமது நிறு­வ­னத்­திற்கு CCTV Technician மற்றும் Marketing Executive இடங்­க­ளுக்கு ஆட்கள் தேவை. கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு. Icons CCTV Tel: 077 2513050. Email: iconscctv@gmail.com.

  ******************'*******************************

  Colombo 12 இல் இயங்­கி­வரும் நிறு­வ­னத்­திற்கு ஓர­ளவு கணனி இயக்­கக்­கூ­டிய பெண் Office Asst தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 4270496, 071 5324580. Email: janathas@live.com. Attn – Jayakumar.

  ******************'*******************************

  Ja–ela இல் இயங்­கி­வரும் பிர­பல ஆணித் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் (Staff) தேவை. Bike Licence உள்­ள­வர்­களும் தேவை. தேவைப்­படின் தங்­கு­மிட வசதி தரப்­படும். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 3867820, 071 5324580.Email: janatha@live.com. Attn: – Jayakumar.

  ******************'*******************************

  பிர­பல Company இல் பயிற்­சி­யுடன் பத­விகள். குறைந்த சுய­மான வேலை­நே­ரத்தில் எல்­லை­யற்ற மாதாந்த வரு­மானம். கொழும்­பி­லுள்ள ஆண்/பெண் 20 – 55, O/L சித்­தி­யுடன் தேவை. Sithra 077 7752300.

  ******************'*******************************

  கொழும்பு – 06 வெள்­ள­வத்­தையில் இயங்கும் Infinity Designs Company க்கு Female Accounts Assistant தேவை. கல்­வித்­த­கைமை A/L சித்தி போது­மா­னது. தொடர்­பு­க­ளுக்கு: S.M.Rajev 077 2346024. rajev0120@gmail.com.

  ******************'*******************************

  Office at Kirulapone Wanted – A/Levels with Computer Knowledge. Fluency in Sinhala is preferred. School leavers Welcome. 011 2514541, 076 5345238.

  ******************'*******************************

  Office Assistant Trainee தேவை. ஆங்­கிலம், தமிழ், சிங்­களம் பேசத் தெரிந்த 19 – 25 வய­திற்­குட்­பட்ட கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தமது சுய­வி­பரக் கோவையை கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு தபால் மூலம் அல்­லது Email மூலம் அனுப்பி வைக்­கவும். மாதாந்த சம்­ப­ள­மாக 15,000/= மேலும் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். School Leavers விரும்­பத்­தக்­கது. Good Value Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo 14. Tel. 077 3826990, 077 7306562, 011 2437775. Fax: 011 2448720. Email: goodvalue@eswaran.com 

   ******************'*******************************

  Assistant Accountant தேவை. CIMA/ACCA/ICASL பகு­தி­ய­ளவில்/ முழு­மை­யான தேர்ச்சி பெற்ற அதற்கு இணை­யான கல்வித் தகை­மை­யு­டைய 25 – 35 வய­திற்­குட்--­பட்ட கணனி, Quick Books அறி­வு­டைய தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் வாசிக்க, சர­ள--­மாக பேசக்­கூ­டிய இத்­து­றையில் 2- – 3 வருடம் அனு­ப­வ­முள்ள ஆண்/பெண் விண்--­ணப்­பிக்­கலாம். தமது சுய­வி­ப­ரக்­கோ­வையை தபால் மூலம்–Email மூலம் அனுப்­பி-­வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd 104/ 11, Grandpass Road, Colombo 14. Email: goodvalue@eswaran.com  TP: 077 1087965/ 011 2435842.

  ******************'*******************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் கல்வி நிறு­வ­னத்தில் Receptionist (வர­வேற்­பாளர்) Female Staff தேவை. (வயது எல்லை 18- – 25). 077 1928628.

  ******************'*******************************

  ஜா–எ­ல­யி­லுள்ள அச்­ச­கத்­திற்கு ஆங்­கில அறி­வுள்ள அலு­வ­லக வேலை உத­வியாள் தேவை. வயது 45– 55 இடையில். மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம்  உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க வேண்டும். 077 8045624.

  ******************'*******************************

  தனியார்  நிறு­வ­ன­மொன்­றுக்கு தொலைப்­பே­சியில்  தமிழ்­மொ­ழியில்  கதைக்­க­கூ­டிய  தமிழ் அல்­லது சிங்­கள பெண்­ணொ­ருவர் தேவை. ஹோமா­கம, மீகொட, கொட்­டாவ அரு­கா­மையில். 077 2995265, 077 1509582.

  ******************'*******************************

  Opitmo International 2018 வரு­டத்தில் சப்­ர­க­முவ, மேல், ஊவா, மத்­திய, வடமேல் மாகா­ணங்­களில் ஆரம்­பிக்­க­வுள்ள கிளை­க­ளுக்கு Management Training ASM, Supervisor, Customer Service பத­வி­க­ளுக்கு ஆட்கள் சேர்க்­கப்­ப­டு­கி­றார்கள். வயது 18 – 30. O/L, A/L தோற்­றிய இளை­ஞர்கள் உங்­க­ளுக்கு இல­வச பயிற்­சி­யுடன் தங்­கு­மிடம், உணவு என்­ப­வற்­றுடன் பயிற்­சிக்­கா­லத்தில் 18,000/= பின்னர் 50,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் நிரந்­தர தொழில் 071 3867629, 076 8972925, 036 2235907.  

  ******************'*******************************

  Accounts Assistant தேவை. க.பொ.த (உ/த) இல் கணக்­கியல்/ வணி­கத்தில் திற­மைச்­சித்­தியும் “C”, 20 – 30 வய­திற்கு இடைப்­பட்ட ஆங்­கிலம் எழுத, வாசிக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளா­கவும் கண­னியில் Excel/ Word/ Quick Book செய்­யத்­தெ­ரிந்த கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் சுய­வி­ப­ரங்­களை கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு தபால்/ Email மூலம் அனுப்­பவும். Good Value Eswaran (Pvt) Ltd. No 104/11, Grandpass Road, Colombo – 14. Email: goodvalue@eswaran.com Tel No: 077 1087965, 011 2437775.

  ******************'*******************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு Assistant தேவை. Accounting கல்­வித்­த­கை­மை­யு­டைய 35 வய­திற்­குட்­பட்ட, கணனி, Tally, VAT, NBT, SVAT, Online அனு­ப­வ­முள்ள பெண்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8063282.

  ******************'*******************************

  எம் நாடு பூரா­கவும் உள்ள Alliance இன்­சூரன்ல் கம்­பனி ஒன்றில் வேலை வாய்ப்பு. ஆண்/பெண் இரு­வரும் தொடர்பு கொள்­ளவும். வயது 22 – 32. அனைத்து வித­மான சலு­கை­களும் உண்டு. 078 9712941/075 0259603.

  ******************'*******************************

  நிரந்­தர வேலை, நிரந்­தர சம்­ப­ளத்­துடன்  உங்­க­ளுக்கு பொருத்­த­மான  வேலை. நாட்டின் முன்­னணி கம்­பனி  ஒன்றில் சகல பிரி­வு­க­ளுக்கும் அனு­ப­வ­முள்ள  பயி­லுனர் ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. இம்­முறை A/L பரீட்­சைக்கு தோற்­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். உணவு, தங்­கு­மி­டத்­துடன் சகல வச­தி­களும்  உண்டு. சம்­பளம் 38,000/= 45,000/=  தொடர்பு: சிங்­க­ளத்தில் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள். 070 3445358.

  ******************'*******************************

  தமிழ் பத்­தி­ரிகை துறைக்கு ஒரு வருட  முன்­ன­னு­ப­வ­முள்­ள­வரும், In Design பக்கேஜ் இல்  அனு­ப­வ­முள்ள Graphic Designer உடன் தேவை. T.P: 077 7484225. உடன் தொடர்­பு­கொள்­ளவும்.

  ******************'*******************************

  கண்­டியில் அச்­ச­க­மொன்­றிக்கு அனு­ப­வ­முள்ள Graphic Designers, Book Binders உடன் தேவை. 071 8298375.  

  ******************'*******************************

  A Real estate and construction Company in Colombo 13 is looking for Management Trainees, Accounting assistant and Marketing Executives. Males/Females. Preferred with Experience and Knowledge of all 3 languages. Please forward your application to info@lankalandex.com or call: 077 7797119.   

  ******************'*******************************

  Anton Studio 7 க்கு நன்கு அனு­பவம் வாய்ந்த வேலை­யாட்கள் தேவை. (வீடியோ எடிட்டிங், போட்டோ எடிட்டிங்) மூன்­று­வேளை சாப்­பாட்­டுடன், தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0322212, 077 7296940, 011 4550887.

  ******************'*******************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Packing Boys தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. 076 8260497/ 076 8961398.

  ******************'*******************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­மதிப் பத்­திரம் உடைய Delivery Boys / Courier Boys தேவை. 076 8961398 / 076 8260497.

  ******************'*******************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  ******************'*******************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­ன­மொன்­றிற்கு Graphic Designers, Accounts Assistant, Office Assistant, Receptionist தேவை. (Female Only) School Leavers Welcome. Tel: 0777761346.

  ******************'*******************************

  ஜா–எ­லயில் இயங்­கி­வரும் நிறு­வனம் ஒன்­றிற்கு O/L மற்றும் A/L படித்த ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் உட­னடி வேலை­வாய்ப்பு. முன்­வ­ரு­ப­வர்­க­ளுக்கு உட­னடி பதவி உயர்­வுகள். சம்­பளம் 30,000/=+ கொடுப்­ப­ன­வு­க­ளுடன் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 077 9772235.

  ******************'*******************************

  ஆங்­கில, கணனி அறி­வுள்ள Type Setting (தட்­டச்சு) தெரிந்த  ஆண்,பெண் இரு­பா­லாரும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு தேவ­சே­னா­தி­பதி– சட்­டத்­த­ரணி இல. 29, மீரா­னியா வீதி, கொழும்பு –12  077 1133400.

  ******************'*******************************

  2017-12-04 16:52:36

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 03-12-2017