• மணமகள் தேவை - 03-12-2017

  மலை­யகம், இந்து, வெள்­ளாளர், கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1987 இல் பிறந்­தவர். 6’, மொத்த வியா­பாரக் கடையில் முகா­மை­யாளர். புகைப்­படம் மற்றும் ஜாதகம், சுய­வி­ப­ரத்­துடன் தொடர்­பு­கொள்க. T.P – 077 5909561.

  **************************'***************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 35 வய­து­டைய மக­னுக்கு விதவைப் பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். 072 8214742.

  **************************'***************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி, R.C, 1986 இல் பிறந்த, பிர­பல தனியார் கம்­பெ­னியில் Marketing Cordinator பத­வியில் உள்ள எமது மக­னுக்கு இந்­திய வம்­சா­வளி மண­மகள் தேவை. 077 8280098, 071 4277685.

  **************************'***************************

  யாழ், இந்து வேளாளர், 1984, அவிட்டம் (4), கும்­ப­ராசி 9 பாவம் 5’-7”, London P.R சுய­மாக தொழில் புரி­பவர். A/L, HND., BA படித்த மண­மகள் விரும்­பப்­படும். 4527432, 2363054. Email :– sriluxmie2006@yahoo.com

  **************************'***************************

  இந்­திய வம்­சா­வளி, கனடா, P.R, இந்து சமயம், 1986 ஆம் ஆண்டு பிறந்த, படித்த, நற்­கு­ண­முள்ள, உய­ர­மான, அழ­கிய மண­ம­க­னுக்கு படித்த, நற்­கு­ண­முள்ள, அழ­கிய மணப்­பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 072 9418034.

  **************************'***************************

  இந்து வேளாளர், வயது 28, Swiss Citizen, BA படித்து வங்­கியில் பணி­பு­ரியும் மக­னுக்கு சிவந்த, அழ­கிய, நற்­பண்­புள்ள மண­மகள் தேவை. 077 1437367.

  **************************'***************************

  யாழிந்து வேளாளர், 1988, ஆயி­லியம், 2இல் செவ்வாய், பாவம் 5, BSc. I.T, Marketing Manager திரு­ம­ணப்­ப­தி­வுடன் ரத்­தான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. R.C யும் விண்­ணப்­பிக்­கலாம். அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 06. 011 2363710, 077 3671062.

  **************************'***************************

  யாழ்ப்­பாண சைவ வேளாள குடும்­பத்தைச் சேர்ந்த, வயது 41, பிரித்­தா­னி­யாவில் நிரந்­தர வதி­வு­ட­மை­யுள்ள, நற்­கு­ணமும், நற்­பண்­பு­களும் நிறைந்த ஆணுக்கு அழகும், அறிவும் பொருந்­திய ஒரு மண­ம­களை நாம் எதிர்­பார்க்­கின்றோம். நாட்டில் நில­விய அசா­தா­ரண நிலை­மைகள் கார­ண­மா­கவே இது­வரை திரு­மணம் செய்­து­கொள்­ள­வில்லை. இவர் முது­நிலைக் கலை­மாணிப் பட்டம் பெற்­றுள்ளார். (MSc) தகு­தி­யா­ன­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­புக்கு : WhatsApp அல்­லது Viber இலக்கம் 0044 7448594880 அல்­லது chuthakaran7@gmail.com இல் தொடர்பு கொள்­ளவும்.

  **************************'***************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட தற்­போது மட்­டக்­க­ளப்பில் அரச சார்­புள்ள தனியார் நிறு­வ­னத்தில், நல்ல பத­வியில் இருக்கும், 1986 ஆம் ஆண்டு பிறந்த எந்த தீய­ப­ழக்­கங்­களும் இல்­லாத தங்­க­ளது மக­னுக்கு முக்­கு­லத்தோர் இனத்தைச் சேர்ந்த மண­ம­களை தேடு­கின்­றனர். தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்­கங்கள்: 077 5369506/ 077 8455089/ 065 2054600.

  **************************'***************************

  யாழ், இந்து வெள்­ளாளர், 5 அடி 5 அங்­குலம் உயரம், மெலிந்த, அள­வான தோற்றம், பிரித்­தா­னிய குடி­யு­ரிமை, மென்­மை­யான குணம், நல்ல குடும்பப் பின்­னணி கொண்ட புகை, மதுப்­ப­ழக்கம் அற்ற, பகு­தி­ய­ளவு சைவ உணவு உண்ணும் இலங்-­கையில் உயர்­தரம் மற்றும் அடிப்­படைக் கற்கை நெறி­களை லண்­டனில் முடித்து, சாதா­ரண  தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான ஜாதகம் கொண்ட யாழ், யாழ் தீவு, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா பிர­தே­சங்­களில் 28 – 35 வய­துக்­கி-­டைப்­பட்ட மென்­மை­யான குண­மு­டைய பிரித்­தா­னி­யாவில் வசிக்க விரும்பும் மண-­மகள் தேவை. மிகவும் அழ­கா­ன­வ­ரா­கவோ, உயர் கல்­வித்­த­கைமை (Degree / Diploma) அதிக சொத்து உடைய அல்­லது அதற்கு விருப்பம் உடை­ய­வ­ரா­கவோ இருக்­கக்­கூ­டாது. சாதா­ரண வாழ்க்­கையை விரும்பும் இரக்­க­குணம் உடை­ய­வ­ராக இருத்தல் வேண்டும். Phone / Viber 0044 7477878080.

  **************************'***************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் வெளி­நாட்டு, உள்­நாட்டு V.K மண­ம­கன்மார்: 28 வயதில் 3 மண­ம­கன்மார் – 30 இல் 4 – 32 இல் 7—34 இல் 3 மற்றும் 39 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road, Wellawatte – 2599835, 077 8849608.

  **************************'***************************

  Brunai இல் Work permit இல் Project Engineer ஆக வேலை­செய்யும் மக­னுக்கு (மஞ்­சந்­தொ­டுவாய் Technical College இல் பட்டம் T.O  பெற்ற) இந்து சமய மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். பிறந்த திகதி 10.05.1984, நட்­சத்­திரம் பூரம். 077 9207737.

  **************************'***************************

  யாழ், RC வேளாளர், வயது 30, வங்கி அலு­வ­லகர் தரம் 1, மண­ம­க­னுக்கு தகு­தி­யான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 076 5546842. 

  **************************'***************************

  யாழ்ப்­பாணம், இந்து வெள்­ளாளர், 1981, திரு­வா­திரை, Software Engineer, Divorced, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 24816. போன்: 011 2523127, 011 2520619, Viber: 077 8297351.

  **************************'***************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர், 1987, மகம், PhD மற்றும் பூசம், Graduate ஆகிய இரண்டு Australia மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127, Viber: 077 8297351.

  **************************'***************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர், 1983 (திரு­வா­திரை Civil Engineer), (உத்­தி­ராடம் Quality Inspector), (அவிட்டம் Engineer) ஆகிய மூன்று Australia மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. போன்: 011 2520619, Viber: 077 8297351. 

  **************************'***************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர், 1989, சுவாதி, MSc மற்றும் விசாகம் Double Graduate ஆகிய இரண்டு Australia மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. Profile: 24804, 24736, thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127, 0112520619.

  **************************'***************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர், 1985 (அச்­சு­வினி, Graduate), ( பூராடம், Chartered Accountant), (திரு­வா­திரை , Civil Engineer) ஆகிய மூன்று மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. thaalee திரு­மண சேவை, போன்: 011 2520619, Viber: 077 8297351.   

  **************************'***************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர், 1982, Divorced  (அத்தம், Engineer – USA), (அஸ்­வினி, Supervisor – Colombo), (அத்தம் , BA – UK), ( மிரு­க­சீ­ரிடம் O/L – UK Citizen), (சுவாதி Technician – Canada)  ஆகிய ஐந்து மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. thaalee திரு­மண சேவை, போன்: 011 2520619, Viber: 077 8297351. 

  **************************'***************************

  யாழ்ப்­பாணம், இந்து, வெள்­ளாளர், 1982, (சுவாதி PhD), (திரு­வோணம் Electronic Engineer), (விசாகம் Manager) ஆகிய மூன்று Australia மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. போன்: 011 2520619, Viber: 077 8297351. 

  **************************'***************************

  யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர் 1984 (உத்­த­ரட்­டாதி Chartered Accountant), (காரத்­திகை PhD), (திரு­வோணம் BSc Engineer), (அனுசம் MSc), (ரேவதி Acc), (திரு­வோணம் Accountant), (மிரு­க­சீ­ரிடம் IT. Engineer) ஆகிய ஏழு Australia மாப்­பிள்­ளை­மார்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. போன்: 011 2523127, Viber 077 8297351. thaalee திரு­மண சேவை.

  **************************'***************************

  லண்­டனில்  P.R.  உள்ள  38 வய­து­டைய திரு­ம­ண­மா­காத கௌரவ  மண­ம­க­னுக்கு  மண­மகள்  தேவை. 32 வய­துக்குள் விரும்­பத்­தக்­கது. நட்­சத்­திரம் பூரம். 1 ஆம் பாதம். தொடர்பு: 077 3156463, 076 8357955.

  **************************'***************************

  யாழ். இந்து வெள்­ளாளர், 1983 அனுஷ நட்­சத்­தி­ரத்தில் பிறந்த பிர­பல தனியார் நிதி நிறு­வ­னத்தில் Marketing Executive ஆக பணி­பு­ரி­கின்ற 12 செவ்வாய் தோஷ­மு­டைய மண­ம­க­னுக்கு ஓர­ளவு படித்த வேலை பார்க்­கின்ற மண­மகள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3954775.

   **************************'***************************

  வயது 34 வேளாளர், லண்டன் சிற்­றிசன் உத்­தரம் Engineer, கிரக பாவம் 26, உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் மண­மகள் தேவை. rvimalam48@gmail.com. 077 4066184 / 001 6477181542 (கனடா). 

  **************************'***************************

  மட்­டக்­க­ளப்பு கிறிஸ்­தவம் றோ.க (அல்) 26 வயது கொழும்பில் தனியார் கம்­ப­னியில் Auditor ஆக தொழில் புரி­பவர். பொறுப்­புகள் அற்ற மண­ம­க­னுக்கு மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 071 9245501.

  **************************'***************************

  மட்­டக்­க­ளப்பு றோ.க. (அ), 32 சுய­தொ­ழி­லாக சொந்­த­மாக முச்­சக்­கர வண்டி இயக்­கு­பவர் பொறுப்­புகள் அற்­ற­வ­ருக்கு மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 6915904.

  **************************'***************************

  இந்து உயர்­குலம் வயது 31, மட்­டக்­க­ளப்பு அத்த நட்­சத்­திரம், அரச உத்­தி­யோகம், பட்­ட­தாரி, தகுந்த மண­மகள் தேவை. தொடர்­பு­கொள்க. 077 5179698.

  **************************'***************************

  வயது 30, கோவியர், பிரான்ஸ் சிட்­டிசன் சூரியன், செவ்வாய் 7 இல், பாவம் 42, வயது 32 கோவியர் சதயம், பாவம் 15 கனடா சிட்­டிசன், வயது 29, இஞ்­சி­னியர், ரேவதி, பாவம் 42, கோவியர் , வயது 30 இஞ்­சி­னியர்  வேளாளர், பாவம் 30, பூசம், வயது 30 RC Software Engineer, வேளாளர், லண்டன் அனை­வ­ருக்கும் உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் மண­ம­கள்மார் தேவை. விமலம் திரு­ம­ண­சேவை. 077 4066184, 0016477181542. Email: rvimalam48@gmail.com

  **************************'***************************

  யாழிந்து வேளாளர் 1987 பூராடம்,  நான்கில்  செவ்வாய் Doctor Srilanka/ வவு­னியா இந்து வோளாளர் 1988 உத்­தரம், எட்டில் செவ்வாய் Doctor Srilanka/ கொழும்பு,இந்து வேளாளர், 1986, கேட்டை செவ்­வா­யில்லை Doctor Srilanka/ முல்­லை­தீவு இந்து வோளாளர், 1985 திரு­வா­திரை, ஏழில் செவ்வாய்,  Doctor Srilanka/ யாழிந்து வேளாளர், 1989 கார்த்­திகை 4, லக்­கி­னத்தில் சூரியன் செவ்வாய், B.B.A வங்கி உத்­தி­யோ­கத்தர்/ பதுளை இந்து ஐயர் 1986, பூரம், ஏழில் செவ்வாய் B.Com. அரச முகா­மைத்­துவ உத­வி­யாளர்/ யாழிந்து வேளாளர் 1988 திரு­வோணம் செவ்­வா­யில்லை Engineer  London Citizen/ திரு­கோ­ண­மலை வேளாளர் 1990 அனுசம், செவ்­வா­யில்லை. Engineer Canda Citizen சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056. (Viber/IMO).

  **************************'***************************

  யாழ்ப்­பாணம், இந்து வெள்­ளாளர் 1981 (திரு­வா­திரை Engineer), (மூலம் PhD), (ரோகிணி PhD), (அவிட்டம் Accountant) ஆகிய நான்கு Australia மாப்­பிள்­ளை­மார்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. Profile 24938, 23879, 21636, 18197. போன்: 011 2520619, Viber: 077 8297351. 

  **************************'***************************

  மலை­யகம் ஹட்டன் 1984 இல் பிறந்த தோட்­டத்தில் பணி­பு­ரியும் 6 இல் செவ்வாய் உள்ள மண­ம­க­னுக்கு சல­வை­யினம்/ முக்­கு­லத்தோர் மண­மகள்  தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8611809,071 5783214.

  **************************'***************************

  1986 இல் பிறந்த வன்னி ரெட்டி இனம்,  சொந்த வியா­பாரம் கம்­ப­னியை  சேர்ந்த  பெற்றோர் குடும்­பங்­களை மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொழில் அவ­சி­ய­மில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 1805883.

  **************************'***************************

  கண்­டியை  பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட திரு­ம­ண­மாகி மனைவி இறந்து குழந்­தைகள் இல்லை 38 வய­தான மண­ம­க­னுக்கு தகுந்த வரனை  எதிர்­பார்க்­கிறோம். வியா­பாரம் (தொழில்) 077 9893338.

  **************************'***************************

  கண்­டியைச் சேர்ந்த 1982–2–17 இல் பிறந்த 6 அடி 2 அங்­குலம் உய­ர­மு­டைய  அனுஷ நட்­சத்­திரம் விருச்­சிக ராசி, சொந்த வியா­பாரம் செய்யும்  மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 9106089.

  **************************'***************************

  மண­மகன் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்துப் பெற்­றவர், வயது 40 இளமைத் தோற்­ற­முள்­ளவர், நல்ல பண்பும், நற்­கு­ண­மு­மு­டை­யவர், இனம் மொட்டை வெள்­ளாளர். மணம் முடிக்­காத பெண் விரும்­பத்­தக்­கது. நகைக் கடையில் பொறுப்­பா­ள­ராக உள்ளார். தொடர்பு: 072 2661950, 072 9928832.

  **************************'***************************

  யாழிந்து வேளாளர் 1989, பூராடம், Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com. 

  **************************'***************************

  யாழிந்து வேளாளர் 1982, புனர் பூசம், Assistant Manager, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 0777 111786. support@realmatrimony.com

  **************************'***************************

  நையுடு, 1993, அஸ்­வினி, Engineer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com

  **************************'***************************

  யாழிந்து வேளாளர் 1985, பரணி Clerk, Dubai, சூரியன் செவ்வாய் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com

  **************************'***************************

  யாழிந்து வேளாளர், 1990, பூராடம், Engineer, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380900, 0777111786 www.realmatrimony.com.

  **************************'***************************

  யாழிந்து வேளாளர், 1988, அஸ்த்தம், IT Professional, Canada Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 0777 111786. support@realmatrimony.com

  **************************'***************************

  யாழ் Christian RC 1981, Media Professional, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 0777 111786. support@realmatrimony.com

  **************************'***************************
  !
  யாழ் இந்து வேளாளர் 1982, UK PR, 1981 கனடா P.R., 1984 கனடா P.R, 1987 கனடா P.R மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. தொடர்பு: 077 1690766.

  **************************'***************************

  அவி­சா­வ­ளையை பிறப்­பிடம், அரச தொழில்­பு­ரியும் 1983 ஆம் ஆண்டில் பிறந்த ஆதி­தி­ரா­விடர் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 077 0137768.

  **************************'***************************

  2017-12-04 16:49:52

  மணமகள் தேவை - 03-12-2017