• பொதுவான வேலைவாய்ப்பு (I) - 24-01-2016

  பொதுவான வேலைவாய்ப்பு

  வேலைவாய்ப்பு. கொச்சிகாய்மில் வேலை தெரிந்தவர்கள் தேவை. நாள் ஒன்று க்கு பகல் சாப்பாடு, டீ கொடுத்து 1400/= ரூபாய் கொடுக்கப்படும். மேலும் கமிஷன் கொடுக்கப்படும். வரும்பொ ழுது அடையாள அட்டை அல்லது கிராம சேவகர் கடிதம் கொண்டு வரவும். 765, புளுமென்டல் வீதி, கொழும்பு 15. Tel. 077 4125041, 071 0580552. 

  ************************************************

  கொழும்பிலுள்ள கடதாசி பொதி செய்யும் தொழிற்சாலை ஒன்றிற்கு வேலை யாட்கள் தேவை. வயது 20– 45 வரை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்க ப்படும். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புகளுக்கு: 077 3600556, 072 2583856.

  ************************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 18,750/=. Lunch 3000/= OT 2 hrs (per day) for Month 4000/= at Bonus 2000/= 27,750-/= நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No. 156, Sri Wicrama Mawatha, Colombo 15. 0777 461026.

  ************************************************

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/=. OT 2 hrs (per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப்பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 072 7201369, 0777 285446. No. 136, Francewatte, Mattakkuliya, Colombo 15.

  ************************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/= OT 2hrs (per day) for month 4,000/= at bonus 2000/= தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatte, Colombo – 14. Tele 077 1565445.

  ************************************************

  ஹாட்வெயார் களஞ்சிய சாலையில் பாரம் ஏற்றி, இறக்கக்கூடிய பணியா ளர்கள் தேவை. மாதம் 35000/= மேல் உழைக்கலாம். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புகொள்ள: 0715324568, 0715324575, 0718622256 

  ************************************************

  கடையில் பொத்தான் பெக் பண்ணு வதற்கும் வியாபாரம் பண்ணுவதற்கும் பெண் பிள்ளைகள் தேவை. வயது (18– 24) ஒருநாள் சம்பளம் 400/=. New Hara Enterprises 54, Reclamation Road, Colombo 11.

  ************************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு லொறி உதவியாளர்கள், கள ஞ்சிய உதவியாளர்கள் வேலைக்கு தேவை. நாளாந்த சம்பளம், இலவச தங்குமிட வசதி, சாதாரண விலையில் உணவு. தொடர்புகளுக்கு: 076 6910245, 076 6910242. 

  ************************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு Bale (பேல்) மெஷின் வேலை யாட்கள் தேவை. நாளாந்த சம்பளம், இலவச தங்குமிட வசதி. தொடர்பு களுக்கு: 076 6910245, 076 6910242. 

  ************************************************
  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware ஒன்றிற்கு அலுவலகத்தில் பணிபுரியக் கூடிய க.பொ.த. உயர்தரத்தில் (வணிகம்) சித்தியடைந்த அனுபவமுள்ள Accounts Assistant. ஆவணங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும் அல்லது கிழமை நாட்களில் நேரில் வரவும். 350A, Old Moor Street, Colombo – 12.

  ************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware ஒன்றின் களஞ்சியசாலைக்கு பாரம் ஏற்றி இறக்கக்கூடிய வேலையாட்கள் தேவை. மாதம் 50,000.0---0 வரை உழைக்கலாம். தங்குமிட வசதியுண்டு. கிழமை நாட்க ளில் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo 12.

  ************************************************

  ஆண்/ பெண் இருபாலாருக்கும் ஏராளமான வேலைவாய்ப்புக்கள். வீட்டுப் பணிப் பெண்கள், 30 வயதுக்கு மேற்பட்ட Drivers, தோட்ட பணியா ட்கள், காவலாளிகள், நோயாளிகளை பராமரிப்பவர்கள், Room Boys, கப்பல்ஸ், House Boys Company பணியாட்கள், கொழும்பை அண்மித்த பிரதேசத்தைச் சேர்ந்த காலை வந்து மாலை செல்ல க்கூடிய வீட்டுப் பணிப்பெண்கள் இவ்வ னைவருக்கும் உணவு, தங்குமிடம் இலவசம். மாதச் சம்பளம் 30,000/=– 40,000/=. கொழும்பு, நீர்கொழும்பு., கண்டி. 011 5933001, 0777 215502. 

  ************************************************

  மஹரகமையில் அமைந்துள்ள வீட்டு தோட்டத்தில் வேலை செய்வதற்கு வயது 45– 50 க்கு இடைப்பட்ட ஆண் ஒருவர் தேவை. தொலைபேசி: 077 1855648. 

  ************************************************

  எமது நிறுவனத்திற்கு வெளி மாவட்ட ங்களுக்கு செல்லக்கூடிய Delivery Lorry Helper ஆண் தேவை. வயது 25– 40. சம்பளம் 18,000/= + OT+ Bonus வழங்கப்படும். தங்குமிட வசதியில்லை. நேரில் வரவும். No. 162, New Moor Street, Colombo 12. Tel. No: 0777 708944. 

  ************************************************

  புதிய பெட்ரோல் நிலையத்திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. சிங்களம் தெரிந்த வர்கள் அவசியம். கிராம சேவை யாளர் அத்தாட்சிப்பத்திரம் அவசியம். தொடர்புக்கு: 077 3182540, 077 9793466. 

  ************************************************

  கொழும்பு 13 இல் அமைந்துள்ள எமது அச்சகத்திற்கு Machine Helpers உடன டியாக தேவை. தொடர்புக்கு: Tel. 071 9259008.

  ************************************************

  கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இய ங்கும் மருத்துவமனையில் பணியாற்ற பெண் மருத்துவ உதவியாளர்கள் தேவை. முன் அனுபவம் உள்ளவர்களும் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். சராசரி ஆங்கில அறிவுடன் 11 ஆம் வகுப்புவரை படித்தவர்கள் சுயவிபரக் கோவையுடன் தங்கள் தொலை பேசி இலக்கம் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வும். 125/1, 16 th Lane, Off College Street, Colombo 13.

  ***********************************************

  கொழும்பு 12, டாம் வீதியில் அமைந்து ள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை நிலையத்திற்கு பொருட்கள் ஏற்றி, இறக்குவதற்கு வேலையாட்கள் தேவை. மலையகத் தமிழர் விரும்ப த்தக்கது. (வயது 18– 30) தொடர்புக்கு: 077 9757630. 

  ************************************************

  இப்பொழுது கொழும்பில் ஆண், பெண் இருபாலாருக்குமான ஏராளமான வேலை வாய்ப்புக்கள். வீட்டுப் பணிப்பெண்கள் சாரதிகள் Room boys, காவலர்கள், சமையற்காரர்கள், தம்பதிகள், தோட்ட வேலையாட்கள், House boys, கொழும்பு பகுதியைச் சேர்ந்த காலை வந்து மாலை செல்லக்கூடிய வீட்டுப் பணிப்பெண்கள் தேவை. வெளியிடங்களில் இருந்து வருபவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகள் இலவசம். சம்பளம் 18,000/=– 35,000/=. கட்டணம் அறவிடப்படாது. தொடர்புகளுக்கு: Vicky No. 5– 1/1, 59 th Lane, Manning Place, Wellawatte. 011 5922350, 077 8284674. 

  ************************************************

  VVIP (மிக மிக மரியாதைக்குரிய) வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள, பணிப்பெண், Housemaid, Baby Sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male/ Female) Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த விலையிலும் பெற்றுக்கொள்ள முடியும். ஒருவருட உத்தரவாதத்துடன். R.K Vijaya Agency Wellawatte. 011 4386800, 0777 987729, 077 8284674. 

  ************************************************

  எங்கள்  நிறுவனத்திற்கு தொழிலாளர்கள் தேவை. இரவு காவல் வேலையுடன், சம்பளம் ரூ. 35,000/-=– 50,000/= போல் பெற்றுக்கொள்ள முடியும். காப்புறுதி மற்றும் தங்குமிட வசதி இலவசம். அழையுங்கள்: 077 3971017, 011 2248116. இல. 100B, பாரிஸ் பெரேரா மாவத்தை, ஜா–எல. 

  ************************************************

  வர்த்தக நிலையமொன்றில் வேலைக்கு வேலையாட்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிடம் ஒழுங்கு செய்யப்படும். உயர் சம்பளம் மற்றும் கொடுப்பனவு. 071 8928086. 

  ************************************************

  வெல்டிங் செய்பவர் மற்றும் உதவியா ளர்கள் வேலைத் தளங்களுக்கு உடனடி யாகத் தேவை. தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். “பெதும் அயன் சர்கஸ்” கிரிபத்கொடை. 077 3139450. 

  ************************************************

  சில்லறை விற்பனை நிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. மிகச் சிறந்த கொடுப்பனவு, உணவு, தங்கு மிடம் இலவசம். வீரதுங்க சகோதரர்கள் No. 31, கொலன்னாவை வீதி, தெமட்ட கொடை. 077 3883427. 

  ************************************************

  புறக்கோட்டை, Keyzer வீதியில் உள்ள மொத்த புடைவை வியாபார ஸ்தாப னத்திற்கு பின்வரும் வேலையாட்கள் தேவை. 1) பெண் கணக்காளர்/ பெண் உதவி கணக்காளர் 2) Sales Man 3) Driver (Age 35– 55). தொடர்புகளுக்கு: info@rphlk.com 075 8117871. (திங்கள்– வெள்ளி 9.30 a.m.– 6 p.m. தொடர்பு கொள்ளவும்)

  ************************************************

  Labourer வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதியும் நாள் ஒன்றிற்கு 1200/= தரப்படும். வேலை நாட்களில் சகல பத்திரங்களுடனும் நேரில் வரவும். (வயது 50 ற்குள் உள்ளவர் மட்டும்) No. 50, 4 th Cross Lane, Borupana Road, Ratamalana.

  ************************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற்சா லைக்கு Accountant/ Account Clerk/ Multy Duty Clerk தேவை. உயர்ந்த சம்பளம், உணவு, தங்குமிட வசதி உண்டு. சகல சான்றிதழ்களின் பிரதிகளுடன் கிராம சேவகர் சான்றிதழுடன் தொடர்பு கொள்ளவும். 071 3489084. 

  ************************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற் சாலைக்கு சாதாரண வேலைக்கு தொழிலாளர்கள் தேவை. சம்பளம் முதல் இரண்டு மாதம் 30,000/=. அடுத்த இரண்டு மாதம் 35,000/=. அதன் பின் 40,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். கிராம சேவகர் சான்றிதழ், தேசிய அடை யாள அட்டையுடன் காலை 7 மணி முதல் மாலை 2 மணிவரை மட்டும். தொடர்பு கொள்ளவும். 071 3489084, 071 7715715. 

  ************************************************

  Juki மெசின் பட்டன், மெசின் தைக்கத் தெரிந்த வர்கள், உதவியாட்கள் தேவை. பெண்கள் மட்டும் Factory புறக்கோ ட்டையில் உள்ளது. வயது பிரச்சினை இல்லை. வேலை நேரம் 8.30– 5 மணி தொடர்புக்கு: 072 7370082. 

  ************************************************

  ஸ்வீட் பெக்கட் பண்ணுவதற்கு உடன டியாக பெண் பிள்ளைகள் தேவை. வயது 20– 40 சம்பளம் ஒரு நாளுக்கு 650/= படி மாத சம்பளம் கொடுக்கப்படும். தொடர்புக்கு: 0777 483244. 

  ************************************************

  Colombo 10 இல் உள்ள பிரபல Hardware நிறுவனத்திற்கு Accountant உடன் தேவை. (பெண்கள் விரும்பத்தக்கது) அனுபவம் உள்ளவர்கள் உங்கள் Bio data வுடன் நேரில் வரவும். 319B, Sri Sangaraja Mawatha, Colombo 10.

  ************************************************

  கொழும்பு – 14 இல் உள்ள நகை கடைக்கு Cashier (பெண்),  உதவியா ட்கள் (ஆண்கள்) 18 – 25 வயதுக்கு ட்பட்டவர்கள் தேவை. மலையகத்த வர்கள் விரும்பத்தக்கது. 077 2338656, 072 7070222.

  ************************************************

  வத்தளை பிளாஸ்டிக் நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை. சம்பளம் 23000/= சாப்பாட்டுடன். தொடர்புக்கு 071 4055985. ஆண்/ பெண் இருபா லாரும் தொடர்பு கொள்ளலாம். மலையக த்தவர்கள்.

  ************************************************

  World Class Packaging எனும் புதிய பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் தரமான Export Orders களை உற்பத்தி செய்கின்ற பொலித்தீன் நிறுவனத்திற்கு அனுபவமுள்ள Extruder ஒபரேட்டர், P.P. ஒபரேட்டர் மற்றும் Printing ஒபரேட்டர் உடனடியாகத் தேவைப்படுகின்றார்கள். மனம் கவர்ந்த மேலதிகமான சம்பளம் பெறலாம். மற்றும் O/L, A/L தகைமைக்கேற்ப வேலை வாய்ப்பு உண்டு.  தொடர்பு கொள்ளவும் 66/17 Hendala, Wattala. Tel: 2931737, 077 4560376, 077 9175691, 0758847906, 077 3401880.

  ************************************************

  பழைய சோனகத்தெருவில் இயங்கி வரும் பிரபல இரும்பு வியாபார ஸ்தாபன த்திற்கு பொருட்கள் ஏற்றி, இறக்க வேலையாட்கள் உடன் தேவை. நாட் சம்பளம் 900/= உடன் தொடர்பு கொள்ள வும். 2470050/51, 2336757. 

  ************************************************

  அனுபவமுள்ள KORS மெசின் மைண்டர்கள் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். நேரில் வரவும். கௌரி அச்சகம் 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை, கொழும்பு 13.

  ************************************************

  பழைய சோனகத் தெருவில் இரும்பு வியாபாரம் செய்யும் ஸ்தாபனத்திற்கு க.பொ.த. உயர்தரத்தில் தேர்ச்சிபெற்ற விற்பனையும் களஞ்சியசாலை (Store keeper) மேற்பார்வையும் பார்க்கக்கூடிய வேலையாட்கள் தேவை. தொடர்புக்கு: தொலைபேசி இலக்கம்: 011 4379318. 

  ************************************************

  ஆண்/ பெண் சுத்திகரிப்பு வேலையா ட்கள் உடன் தேவை. வத்தளை, மாபோல, காலி வீதி, கோட்டை, கொழும்பு 5 பகுதிகளில். Tel. 4915944, 077 6280273, 0777 724453.

  ************************************************

  மட்டக்குளி, கொழும்பு 15 இல் அமைந் துள்ள எமது தொழிலகத்திற்கு முறுக்கு மற்றும் கடலை வகைகளை பக்கட் பண்ணுவதற்கு 20– 30 வயதிற்கு உட்பட்ட பெண் பிள்ளைகள் தேவை. மட்டக்குளி, மோதரையை வசிப்பிட மாகக் கொண்டவர்கள் விரும்பத்தக்கது. காலை 8 மணி முதல் மாலை 5.30 வரை. ஆரம்ப சம்பளம் 550/= ஆகும். காலை, மாலை தேநீர் மட்டும் வழங்கப்படும். தொடர்பிற்கு: நிர்மலா 078 5164007. 

  ************************************************

  Steel Cupboard (அலுமாரி) தொழிற்சா லையில் வேலை செய்ய Steel Bass மற்றும் Steel Painters வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதியுண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 077 3814866. 

  ************************************************

  கொழும்பில் துப்பரவு செய்யும் வேலை க்கு ஆட்கள் தேவை. தங்குமிட வசதி இலவசம். மாதம் 22,000/= வழங்கப்படும். வாகன சாரதி தேவை. 077 3012765, 0777 420713. 

  ************************************************

  பெயின்ட் வேலையாட்கள் தேவை. டாகட் கொடுக்கப்படும். ஒரு நாள் சம்பளம் 2000/=. தொடர்புக்கு: 0777 715626, 071 9540688. 

  ************************************************

  வெள்ளவத்தையில் பெண் பல் வைத்தி யருக்கு தாதி தேவை. தொடர்பு கொள்ளவும். 077 7777083.

  ************************************************

  வியாபார நிலையத்தில் பார வேலை செய்யக்கூடிய மற்றும் சிங்களம் பேசக்கூடிய வயது 20– 50 ற்கு இடை ப்பட்ட ஆண்கள் தேவை. உணவு, தங்குமிடத்துடன் சம்பளம் 25,000/=. வேறு கொடுப்பனவுகளும் உண்டு. ஞாயிற்றுக்கிழமையை தவிர்ந்து மற்றைய நாட்களில் 8.00– 5.00 ற்கு இடையில் அழையுங்கள். 077 6138148. 

  ************************************************

  ஜா–எலயில் உள்ள பிரபல இரும்புத் தொழிற்சாலையில் வேலைக்கு ஆட்கள் உடனடியாகத் தேவை. மாதச் சம்பளம் ரூபா 25,000/= க்கு மேல் வழங்கப்படும். அத்துடன் தங்கும் வசதியும் உண்டு. கீழ்க்காணும் தொலைபேசி இலக்க த்துடன் தொடர்பு கொள்ளவும். 071 5330377, 011 4619619. 

  ************************************************

  இறக்குமதி செய்யும் பலகை சாலை க்கு வேலையாட்கள் தேவை. அவர்க ளுக்கு தங்குமிட வசதி, நல்ல சம்ப ளம் வழங்கப்படும். விரும்பினால் கீழ்க்கா ணும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கவும். தொலைபேசி எண்: 077 3284028. 

  ************************************************

  நீர்கொழும்பு, கட்டானவில் அமைந்துள்ள S.K. Tailors Shop ற்கு காற்சட்டை, சேர்ட், தைக்க நன்கு அனுபவமுள்ள ஆண் தையற்காரர்கள் தேவை. உணவு, தங்கு மிட வசதி வழங்கப்படும். கூடுதலான சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 3429528. 

  ************************************************

  076 6918969 பேலியகொடை, வெல்ல ம்பிட்டி பண்டகசாலைக்கு நிரந்தரத் தொழிலுக்கு ஆண் வேலையாட்கள் தேவை. வயது 18 – 40 வரை. (துணி வகைகள்) சம்பளம் 22,000/= முதல் 27,000/= வரை (நாளாந்தம் 1000/= ரூபாவிற்கு மேல்) EPF, ETF நலன்புரி, காப்புறுதி என்பன உண்டு. கிராம சேவையாளர் கடிதம், பிறப்பு சான்றிதழ்,  அடையாள அட்டை பிரதிகளுடன் தொடர்பு கொள்ளவும். 076 6918968, 072 1121720. கட்டணம் அறவிடப்பட மாட்டாது.

  ************************************************

  076 6918969 எமது ஒருகொடவத்தை புகழ்பெற்ற பண்டகசாலை தொகுதிக்கு பண்டகசாலை உதவியாளர்கள். வயது 18 – 40 வரை. சம்பளம் 22,000/= – 27000/= வரை. காப்புறுதி, நலன்புரி, EPF, ETF மற்றும் சலுகைகள். அடையாள அட்டை பிரதி, கிராம சேவையாளர் கடிதம், பிறப்பு சான்றிதழ்களுடன் தொடர்பு கொள் ளவும். தொழில் சம்பந்தமாக எந்தவித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது. 076 6918968, 072 1121720.

  ************************************************

  கொழும்பு 12 இல் இயங்கிவரும் Tiles (டைல்ஸ்) நிறுவனம் ஒன்றின் களஞ் சியசாலையில் வேலை செய்வதற்கு ஆண் வேலையாட்கள் தேவை. வயது (18–40) வரை. நாள் ஒன்றுக்கு ரூபா 1000/-= வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 011 2432879.

  ************************************************

  எலகந்த, வத்தளையில் இயங்கும் பருப்பு மில்லுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. ஆண்கள் மட்டும் மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. Tel. 0777 727659.

  ************************************************

  கொழும்பில் உள்ள ஹாட்வெயார் கடைக்கு G.C.E. O/L படித்த மலையக த்தைச் சேர்ந்த 20– 25 வயதுடைய இளைஞர்கள் தேவை. மற்ற விபரங்களு க்கு: 0777 574228 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

  ************************************************

  கொழும்பு 14 இல் உள்ள முன்னணி கொமினிகேசன் ஒன்றுக்கு ஊழியர்கள் தேவை. தொடர்புக்கு: 075 0204689. 

  ************************************************

  கொழும்பில் இருக்கும் விடுதி ஒன்றுக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்த ஆண்/ பெண் இருபாலாரும் வேலைக்கு தேவை. No. 32/9A, சாந்தி மாவத்தை, கிருலப்பனை, கொழும்பு 6. Tel. 077 4984487, 0777 555667. 

  ************************************************

  கடந்த பத்து வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் எமது காரியாலய த்திற்கு (அம்பாறை, மட்டக்களப்பு, கண்டி அலுவலகத்திற்கு) தமிழ் எழுதுவி னைஞர் பெண் தேவை. சம்பளம் 15,000/=. சிங்களம் பேசக்கூடியவர்கள் விரும்பத்தக்கது. பதிவுகள் மற்றும் பயிற்சிகள் கண்டியில் நடைபெறும். No. 3, K.D. டேவிட் மாவத்தை, மருதானை. 077 6000507, 077 8430179. 

  ************************************************

  Aluminium Fittings வேலையில் அனு பவமுள்ள மற்றும் வேலை பழக விரும்பு கிறவர்கள் தேவை. தங்குமிட வசதி செய்துதரப்படும். தொடர்பு கொள்ளவும். Chandrakumar 071 7303878. 

  ************************************************

  அக்குறணை (மாத்தளை) பகுதியில் பிஸ்கட் தொழிற்சாலைகளில் வேலை யாட்கள் ஆண்/ பெண் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 15,000/=– 25,000/= ஆட்சேர்ப்பு. தொலைபேசி: 0771 624003, 0776 000507. No. 68, Kurunegala Road, Katugastota. 

  ************************************************

  திருக்குர்ஆனை ஓதித் தரக்கூடிய மௌலவி தேவை. தெஹிவளை, சரண ங்கர வீதியில் சுமார் அடி 1000– 1500 பரப்பளவு உள்ள Stores தேவை. 077 2298515, 071 5306638. 

  ************************************************

  0770555347 (பத்மினி)  "உழைப்பை நம்பினால் வருமானம் பெரிதாகும்" 18 – 60 வரை. வயது அடிப்படை தொழில். 55000/= வரை தொழில் அடிப்படை சம்பளம். சாரதி, Hotel, கிளீனிங், தொழிற்சாலை (லேபல், -பெக்கிங்) O/L, A/L தோற்றியவர்களுக்கு சுப்பர்வைசர், Clerk, ஹோல் சென்டர், Computer operator போன்ற பிரிவுகளுக்கும் எல்லா பிரதேசத்தவரும் உடன் அழைக்க. தங்குமிடம் சாப்பாடு இலவசம். வரும் நாளிலேயே நண்பர்கள், தம்பதிகள் ஒரே இடத்தில். அழைப்புக்கு முந்துங்கள். No 3 டேவிட் மாவத்தை மருதானை, கொழும்பு 10.

  ************************************************

  இம்முறை O/L, A/L எழுதிய மற்றும் கல்வி கற்காத அனைவருக்கும் பல தொழில் வெற்றிடங்கள். ஜேம், பால்மா, சொக்லட், ஐஸ்கிரீம், பிஸ்கட், பிளாஸ்டிக், புத்தகம், சவர்க்காரம், சோயா, பொம்மை, டைல்ஸ், சுப்பர்மார்க்கட், Customercare, கிளவுஸ், ஆடை மற்றும் ஸ்டோர்ஸ்களுக்கு லேபல், பொதியிடல்/ டெலிவரி/ லோடிங், அன்லோடிங் தேவை. வயது 18 48 முதல் மாதத்திலேயே + OT 35000/= மேல் பெறலாம். (ஓரளவு சிங்களம் பேசக்கூடியவர்கள் விரும்பத்தக்கது. (நாடு பூராகவும் தொடர்பு கொள்ளலாம்.) கொழும்பில் மட்டுமே தொழில்கள் 0778430179 ரஞ்சனி No 3 டேவிட் மாவத்தை, மருதானை.

  ************************************************

  0771262838 துறைமுகம் (தனியார் பிரிவுகளில்) உதவியாளர்கள் தேவை. 18– 50 உணவு, தங்குமிடம் இலவசம். 25000/= – 30000/= சம்பளம். தமிழ், முஸ்லிம் சேர்த்துக் கொள்ளப்படும். 0776000507 No 7, ஸ்டார் ஸ்கெயார் சென்டர் ஹட்டன்

  ************************************************

  0771262838 அவிசாவளையில் கை கிளவுஸ் தொழிற்சாலைக்கு ஆண் / பெண் தேவை. 28000/= வரை சம்பளம் உணவு, தங்குமிடம் செய்து தரப்படும். 0778430179 No 3, K.D. டேவிட் மாவத்தை மருதானை

  ************************************************

  0771262571 (மஹோசி) 17 – 55 வயது க்குட்பட்ட இருபாலாரும் அனை த்து பிரதேசத்தில் இருந்தும் சேர்த்து கொள்ளப்படும். தொழில் அடிப்படை சம்பளம் 45000/= வரை. 18– 55 வரை. Hotel, சாரதி, பாதுகாப்பு உத்தி யோகத்தர்கள், விமான நிலையம் / துறைமுகம் (உதவியாட்கள்) தனியார் நிறுவனங்களில் (லேபல் / பெக்கிங்/ தரம் பிரித்தல் / QC / சுப்பர்வைசர்ஸ் / ஸ்டோர் கீபர்) உடன் தேவை. மேலதிக விபரங்களுக்கு (0771262571) No 7 ஸ்டார் ஸ்கெயா சென்டர் ஹட்டன்

  ************************************************

  உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள எம்மோடு இணை யுங்கள். பிரபல ஜேம், சொக்லட், தொழிற்சாலைகளுக்கும் துறைமுகம், விமான நிலையம், கனரக, மென்ரக சாரதிகளும் பாதுகாப்பு உத்தியோகத்த ர்களாக பணிபுரிய விரும்புவோர் எங்க ளுடன் தொடர்பு கொள்ளுங்கள். ஆண் / பெண் இருபாலாரும் தேவை. வயது 18 – 55 வரை. சம்பளம் 20000/=  52000/= சாப்பாடு தங்குமிடம் உண்டு. தொட ர்புக்கு 0777964062 No 7A, Dharamathutta Road, Badulla.

  ************************************************

  0771624003  45000/= வரை சம்பளம். நீங்கள் வேலை தேடுபவரா? கவலை விடுங்கள் கை நிறைய சம்பள த்துடன் வேலை. பிரசித்த பெற்ற நிறுவன ங்களில் ஜேம், கோடியல் விளை யாட்டு பொருட்கள், சோப், பேக், ஆடை, பிளாஸ்டிக், சோயா, ஆகிய தொழி ற்சாலைகளில் பொதியிடல் பிரிவுக்கு ஆண் / பெண் தேவை. வயது 18-– 55 வரை. சாப்பாடு, தங்குமிடம் வசதி செய்து தரப்படும். சகல பிரதேசத்தவரும் தொடர்பு கொள்ளலாம். சொந்த பிரதேசத்திலேயே தொழில் உண்டு. மேலதிக விபரங்களுக்கு 0771624003 No, 130/1 ஸ்டேசன் ரோட் வவுனியா.

  ************************************************

  கொழும்பிலுள்ள Plastic நிறுவனத்திற்கு Packing, Helpers வேலைகளுக்கு பெண் பிள்ளைகள் தேவை. வயது 30 வரை. சம்பளம் 20000/=– 30000/= வரை தங்குமிடம் இலவசம். சாப்பாடு ஏற்பாடு செய்து தரப்படும். தொடர்பு கொண்டு நேரில் வரவும். தொலைபேசி இல, 0778770526, 0777777095., 109, 16th Lane, College street, Kotahana, Colombo 13.

  ************************************************

  கொழும்பு 14 Layards Broadway யில் அமைந்துள்ள பிரபல கண்ணாடி தொழிற்சாலைக்கு Labourers and கண்ணாடி வெட்டக்கூடிய Cutters தேவை. தங்குமிட வசதி செய்து கொடு க்கப்படும். A.N.T. Glass and fittings (Pvt / Ltd) No, 279. Layards Broadway, Colombo 14. T.P : 0777 717119. 

  ************************************************

  வத்தளை, உணுப்பிட்டி ஸ்ரீ முத்துக்கு மரன் ஆலயத்திற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய அனுபவமுள்ள பலவேலை செய்யக்கூடியவர் தேவை. தொடர்பு: 0777 888198.

  ************************************************

  அலுமினியம் Fittings வேலை தெரிந்த, ஓரளவு தெரிந்த, மற்றும் உதவியாட்கள் உடனடியாகத் தேவை. சுஜித்குமார் – 0777 483399, 0777 627433.

  ************************************************

  பேலியகொடையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு DSR தேவை. தொடர்பு. 077 3493443.

  ************************************************

  Solo Ceramic Pvt (Ltd) இற்கு Salesman (வயது 25 இற்கு மேல்), Accountant (வயது 20 இற்கு மேல்), Store Keeper (வயது 28 இற்கு மேல்) உடனடியாகத் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். நேரில் வரவும். No. 132, Messenger Street, Colombo – 12 (O/L, A/L செய்தவராக இருத்தல் தேவை) 0777 003028, 011 7211127, 011 4061501 Call Time 9 am to 6 pm.

  ************************************************

  வேலையாட்கள் தேவை. வெள்ளவ த்தையிலுள்ள Engineering Consultation Company ஒன்றுக்கு 1. Design Engineer, 2. Draftsman தேவை. அனுபவத்திற்கேற்ப தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொட ர்புக்கு. 077 6345751, 0777 214445.

  ************************************************

  ஸ்டோர்ஸ் / தொழிற்சாலை உதவி யாளர்கள் தேவை. 20 – 30 வயதெ ல்லையுடைய (அனுபவமுள்ள / அனு பவமற்ற) ஆண்கள் தேவை. சம்பளம், மதிய உணவு உள்ளடங்கலாக மற்றும் மேலதிக சலுகைகள் வழங்கப்படும். வார நாட்களில் 10.30 – 2.30 மணியளவில் சுய விபரங்களுடன் கீழ்க் காணும் முகவரிக்கு நேரில் சமுமகளிக்கவும். Good Value Eswaran (Pvt) Ltd., Eswaran Brothers, No. 104/11, Grandpass Road, Colombo – 14. Tel. 0777 379672, 077 7306562. Email: goodvalue@eswaran.com

  ************************************************

  கொழும்பு – 13, அச்சகம் / லெமினேற்றிங் நிறுவனத்துக்கு அனுபவமுள்ள லெமி னேற்றிங் மைன்டர் தேவை. சம்பளம் 25,000/= + OT + மற்றும் கொடுப்பனவு களும் உண்டு. 077 7767288, 011 2322230.

  ************************************************

  கொழும்பில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு மேசன், மாபல் பாஸ், கூலி வேலை ஆட்கள், தச்சன் ஆகியோர் தேவை. தங்கும் இடம் இலவசம். தொ.பே.இல. 071 3400051, 071 3400052.

  ************************************************

  இல. 26, St. Poul Watha, Park Road, Lunugala, Badullaஇல் அமைந்துள்ள Vehicle Service Centrer க்கு அனுப வமுள்ள வேலையாட்கள் தேவை. உடன் தொடர்புக்கு. 077 2280114, 011 2527415.

  ************************************************

  கொழும்பு Hardware நிறுவனமொன்றுக்கு O/L, A/L படித்த தமிழ் Boys தேவை. மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு. 071 8733628, 071 4344062.

  ************************************************

  மட்டக்குளியில் உள்ள Abans காட்சிய றையில் உடனடி வேலைவாய்ப்பு O/L or A/L தகைமையுடைய 30 வயதிற்கு ட்பட்ட, Motor Bike License உள்ள ஆண் தேவை. தொடர்பு. 077 1886566.

  ***********************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 தொட க்கம் 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்பளம் மாதம் 80,000/= விற்கு மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda Weda Medura. 05, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு – 15. Tel. 011 3021370, 072 6544020, 075 8256472.

  ************************************************

  தெஹிவளை மற்றும் நாவலயில் ஆயு ர்வேத சிகிச்சை நிலையத்திற்கு (Spa) பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 30 வயதிற்கு உட்பட்ட பெண் தெரபி ஸ்ட்கள் தேவை. மாதம் 90,000/= விற்கு மேல் சம்பாதிக்கலாம். உணவு. தங்கு மிடம் இலவசம் . 071 6494550, 076 6103170.

  ************************************************

  மட்டக்களப்பிலுள்ள புத்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றுவதற்கு 18 வய திற்கு மேற்பட்ட பெண்பிள்ளைகள் உடன் தேவை. சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு. 077 9791366.

  ************************************************

  மட்டக்களப்பு நகரத்தில் இயங்கும் பிரபல மருந்து மொத்த விற்பனை நிலையத்திற்கு கணக்கியல் தெரிந்த கணனி மூலம் வேலை செய்யக்கூடிய மட்ட க்களப்பு மாநகர எல்லைக்குள் வசிக்கும் (7kmக்குள்) 20 – 40 வயதிற்கு ட்பட்ட ஆண் வேலை ஆள் ஒருவர் உடனடியாகத் தேவை. தொடர்பு கொள்ள 071 4470895, 077 3140701.

  ************************************************

  மட்டக்களப்பில் கோழிப் பண்ணை ஒன்றுக்கு 35 வயதிற்கு மேற்பட்ட ஆண் இருவர் தேவை. 15,000/= சம்பளம். சாப்பாடு, தங்குமிடம். மலையகத்தவர் விரும்பத்தக்கது. தொடர்பு 0777 589173, 077 2622905.

  ************************************************

  தனியார் நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளைக்கு விண்ணப்பங்கள் கோரப்படு கின்றன. O/L, A/L முடித்த ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம் ஆண் களுக்கு தங்குமிடம் இலவசம். 0777 368377.

  ************************************************

  பல் வைத்தியசாலையில் தாதியாக பயின்று வேலை செய்ய விரும்பும் பெண் பிள்ளைகள் தொடர்பு கொள்ள வும் Bloemendhal Dental Care 731, Bloemendhal Road, Colombo 15. Tel : No. 077 3602944.

  ************************************************

  கொழும்பில் Food Items தயாரித்து விநியோகிக்கும் ஸ்தாபனத்திற்கு பின் வருவோர் உடனடியாக தேவை. 1. Packing க்கு ஆண்/பெண், 2. Sales Assistant, 3.Trainee Accounts Assistant. தொடர்பு A6/F6, Bloemendhal Flat, Colombo 13. Tel : 076 7257306, 011 2331340.

  ************************************************

  கொழும்பு Kotahenaஇல் உள்ள பிரபல கம்பனிக்கு Accounts கணக்குகள் எழுத Computer அறிவுள்ள ஆண்களும் Heavy Vechicle Licence உள்ள Driver Deliveryக்கு ஆண்கள் தேவை. 077 6644188.

  ************************************************

  கொழும்பில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு ஊழியர் (ஆண்/பெண்) மற்றும்  காசாளர் தேவை (க.பொ.த.சா/த) வயது 18- – 30க்கு  இடையில் உணவு மற்றும்  தங்குமிடம் வசதி இலவசம். நேர்முகப்பரீட்சைக்கு 24/1/2016 மு.ப.11.00 –பி.ப 2.00 மணிவரை வரவும்.  தொடர்பு 0776745105/0112737551 

  ************************************************

  கிருலப்பனை இயந்திர உபகரணம் வாடகைக்கு வழங்கும் வர்த்தக நிலை யத்திற்கு 20-35 வயதுக்கு இடைப்பட்ட ஊழியர்கள் தேவை. (உணவு மற்றும் தங்குமிட வசதி உண்டு)  கோசித என்டர்பிரைஸஸ் இல.27B ஹைலெவல் வீதி கிருலப்பனை. 0112512266

  ************************************************

  நோயாளிக்கு அனைத்து பராமரிப்பு க்களையும் மேற்கொண்டு பார்த்துக் கொள்ள ஆண் ஒருவர் தேவை. தங்குமிட வசதி மற்றும் உணவு வழங்கப்படும். 0772889499

  ************************************************

  உங்களுக்கும் நிரந்தர தொழில் 35000+ உணவு, தங்குமிடம் இலவசம் கண்டி,  கொழும்பு,  கம்பஹா அண்மித்த பிரதேசத்தில் எமது பால்மா,  பிஸ்கட், டொபி, தொழிற்சாலைகளுக்கு 48 வரை ஆண்/ பெண் இணைத்துக்கொ ள்ளப்படுவர். முதல் நாளே வேலையில் இணைத்து க்கொள்ளப்படும் ஓர் அளவு சிங்களம் பேச கூடியவர்களாக இருத்தல் வேண்டும். 0774100575/0758266708

  ************************************************

  Appco Group  முகவராக 2016 இல் வியாபாரத்தை ஆரம்பிக்க Full time / Part time, Insurance, Marketing   அனுபவ த்துடனான 35 வயதுக்கு குறைந்த கண்டி, ஹற்றன், நுவரெலியா, பதுளை  அவிஸாவளை, மாத்தளை, பிரதேச ங்களில் விஷேடமானது. மாதம் 50000/= க்கு மேல் வருமானம், சிங்களம் பேசக் கூடியவர்கள்  Kandy Branch Asha 0768474374

  ************************************************

  திறமையான மேசன்மார் மற்றும் செடரின் பாஸ்மார் தேவை. 1750/=க்கு மேல் களுபோவில, தெஹிவளை  0713529827.

  ************************************************

  கொழும்புக்கு அருகாமையில் இய ங்கும் நுளம்பு வலை தைக்கும் தொழி ற்சா லைக்கு பெண்கள் தேவை. 20,000/= – 25,000/= வரை சம்பளம். பயிற்சியு ள்ளவர்களும் பயிற்சியற்றவர்களும் இணைந்து கொள்ளலாம். சிங்களம் பேசத் தெரியவேண்டும் கிராமசேவகர் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை தேவை. தொடர்புகொள்ள சிங்களத்தில் 072 4137069 தமிழில் 0777 319598. தங்குமிட வசதி உண்டு.

  ************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் நகைக் கடை ஒன்றிற்கு Accounts Assistant / Billing போன்ற வேலைகளிற்கு ஆட்கள் தேவை. ஆங்கிலம் மற்றும் கணனி அறிவு அவசியம் பெண்கள் விரும்பத்தக்கது. Time: 9.00 am to 6.00 pm தொடர்புகளுக்கு 077 2865598, 011 2360611.

  ************************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள அச்சக த்திற்கு Type Setters, Graphic Designers, KORD Machine Minder, Binding உதவி யாட்கள் தேவை. 7, Charles Place, Dehiwela, Food City க்கு அருகாமையில். 0777 118732.

  ************************************************

  கொழும்பு – 5இல் உள்ள Hand Bags விற்பனை செய்யும் கடைக்கு 18 – 25 வயதுடைய பெண்கள் வேலைக்குத் தேவை. அனுபவம் அவசியமில்லை. தேவைப்படின் தங்குமிட வசதி ஒழுங்கு செய்யப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 011 5650800, 077 5894256, 077 2406565.

  ************************************************

  வெள்ளவத்தையில் உள்ள Printers ஒன்றிற்கு Printing, Cutting, Binding செய்ய க்கூடியவர், உதவியாளர், Type setting செய்யக்கூடியவர்களும் தேவை. தொடர்புகளுக்கு. 077 3165557.
  ************************************************

  2016-02-01 16:25:14

  பொதுவான வேலைவாய்ப்பு (I) - 24-01-2016