• பயிற்சி வகுப்பு -26-11-2017

  Montessori Teacher Training Courses (Tamil, Sinhala & English Medium) புதிய பிரிவுகள் ஆரம்பமாகின்றன. பாடநெறி முடிவில் பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும். English & Computer Courses உம் ஆரம்பமாகின்றன. MSC College, 203, Layards, Broadway, Grandpass, Coolline – 0777766514

  *******************************************************

  தெஹிவளையில் Lady Craft Academy இல் தையல் Diploma பெண்களுக்கான Indian Saree Blouse, மெஷின் எம்ரொய்டிங், பேக்கரி, கேக், குஷன் ஸ்மொக்கிங், இராணியன் கட்வேக், Wool, சாரிவேக், பெச்வேக் சான்றிதழ் வழங்கப்படும். வயதெல்லை இல்லை. 077 1874870, 075 5563517. 

   *******************************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு கொட்டா ஞ்சேனையிலும் மட்டக்கு ளியிலும் ஆரம்பமாகவுள்ளது. பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுய தொழிலுக்கான ஒரு அரியவாய்ப்பு. குறுகிய கால பாடநெறியாக Saree Blouse, Shalwar வகுப்புகளும் உண்டு. கால எல்லை (ஒரு மாதம்) Brilliant Institute, 136, Sangamitha Mawatha Kotahena, Colombo – 13. மட்டக்குளியில், No. 65/225, Crow Island, Colombo 15. (பன்சலைக்கு எதிரில்) T.P. 077 4131165. 

  *******************************************************

  கொட்டாஞ்சேனையிலும் மட்டக்குளி யிலும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute No. 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo 13. Crow Island No. 65/254 6th Lane Mattakkuliya, Colombo 15. T.P: 077 4131165.

  *******************************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் வத்த ளையில் தையற்கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி தீபதர்ஷினி கலைச்செல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12), Diploma, Adv.Diploma in Tailoring & Pattern Making, Wedding Dress Making, திரைச்சீலை அலங்காரம், Sequence work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Academy. 076 3798255. 

  *******************************************************

  வத்தளையில் Cake Class, Cookery Class, Saree work பயிற்சி வகுப்புகள் நடைபெறும். சான்றிதழ் வழங்கப்படும். St’ Anthony’s Home Science Center Montessori வகுப்புகள் நடைபெறும். தமிழ் மொழியில் பிள்ளைகளுக்கு டியுசன் வகுப்புகள். Montessori செல்லும் பிள்ளைகளுக்கும் கற்பிக்கப்படும். 077 5518111, 011 2935720, 076 3995753.

  *******************************************************

  2018 Bridal Show விற்கானதும் 2017 இல் இறுதிப் பிரிவுமான அழகுக்கலை பயிற்சிகள் ஆரம்பம் Diploma in Beauty Culture, Advanced Diploma, Self Grooming Level I,II மற்றும் Cakeicing உள்ளடங்கிய வகுப்புகள் ஆரம்பம் Kotahena, Wellawatte இல் அனுமதிகள் ஏற்றுக்கொள்ளப்படும். No, 13 A Jempettah Street, Colombo – 13. No.11 Z,Collingwood Place, Colombo – 06. Tel: 077 7408443, 011 5752618, 077 2099546. 

  ********************************************************

  2017-11-27 17:10:59

  பயிற்சி வகுப்பு -26-11-2017