• கல்வி -26-11-2017

    British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்க ப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

    *****************************************************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள், IELTS, A1, B1 போன்ற விஷேட ஆங்கிலப் பயிற்சிநெறிகள் Audio – Video பிரத்தியேக பயிற்சிகளுடன் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A – 102568) (புதிய பிரிவுகள் ஆரம்பம்) Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo 06. Tel: 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor). 

    *****************************************************

    வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியான மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs. Priya 077 4725722 (IES Institution IDP Approved Center)

    *****************************************************

    சர்வதேசப் பாடசாலை மாணவர்க ளுக்கான தமிழ், சிங்களம், தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான சிங்களம், 3,4,5ஆம் வகுப்புகளுக்கான தமிழ், கணிதம், சுற்றாடல் வீடுகளுக்கு  வந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 077 7106172.

    *****************************************************

    சிவநேசன்  British Spoken English 32 Hours/ a Month  பிரிவு நேரம் 7-–9, 9.30–11.30 a.m. 6–8 p.m. கட்டணம் 5000/=, முன்பதிவு செய்யவும்.4, 1/1, Vihara Lane, Wellawatte. 071 5317742, 076 7815199. December  ஆரம்பம்.

    *****************************************************

    நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச் செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com

    *****************************************************

    ICT / Computer Classes O/L, A/L (Local / London) English / Tamil Medium conducted by expert Teacher (BSc, CCMA, MCSA) Individual / group. 077 2724924.

    *****************************************************

    English Classes; O/L, A/L, மற்றும் அனைத்துத தரங்களுக்குமான Grammer, Comprehension, Speaking/Listening/Writng Practices டிசம்பரில் ஆரம்பம். வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி. 077 7315186.

    *****************************************************

    தரம் 6–11 வரையுள்ள மாணவர்களுக்கு தமிழ் மூலம் கணிதம் ஓய்வுபெற்ற ஆசிரியரால் குழுவாகவும் Dehiwela யும் அதை அண்மித்த பகுதியில் Home visits மூலம் கற்பிக்கப்படும். தொடர்பு: 0715467620.

    *****************************************************

    A/L Chemistry மற்றும் O/L Science, Maths பல்கலைக்கழக மாணவியால் தனி யாகவோ, குழுவாகவோ எடுக்கப்படும். கொட்டாஞ்சேனை. 077 2900037.

    *****************************************************

    வட இலங்கை சங்கீத சபை பரீட்சைகள் விண்ணப்பம் கோரப்படுகிறது. விண்ண ப்பித்த மாணவர்களுக்கு பரீட்சை களுக்கு தயார் செய்யப்படும். Home Visits செய்யப்படும். தொலைபேசி: 077 7996813.

    *****************************************************

    Home Visit யாழ் கவிசியின் (ஓய்வு பெற்ற கணித ஆசிரியர்) தரம் 8,9,10,O/L இற்கான கணித வகுப்புகளும் (தமிழ்/ஆங்கிலம்), செல்வி சியாவினால் A/L உயிரியல் (தமிழ்), O/L விஞ்ஞானம் (தமி-ழ்/ஆங்கிலம்) 072 5398558.

    *****************************************************

    பல வருடம் அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இர சாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 077 7783842/075 5031038.

    *****************************************************

    O/L – 06 வரையான கணிதம், விஞ்ஞான வகுப்புகள் பல வருட அனுபவமுள்ள யாழ் ஆசிரியரினால் கொழும்பில் கற்பிக்கப்படுகின்றது. வீடு வந்தும் கற்பிக்கப்படும், O/L வகுப்புகளுக்கு கணிதபாடம் துரித மீட்டல் வகுப்புக்கள் வீடுவந்தும் கற்பிக்கப்படும். Model papers உம் வழங்கப்படும். தொடர்புகள். 077 5776999.

    *****************************************************

    English – Grade11,10,9 Local Syllabus வீடு வந்து கற்பிக்கப்படும். 2 Hours Classக்கு 650/= – 750/=. அனுபவமிக்க ஆசிரியர். 077 9451435.

    *****************************************************

    New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School 1 – O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக)  011 2363060/ 077 7902100.

    *****************************************************

    Ideal Spoken English தலைநகரில் கடந்த 14 வருடகாலமாக எமது நிறுவனத்தில் சிறந்த ஆங்கில விரிவுரையாளரினால் வெளிநாடு செல்வோர், வேலை புரிவோர் O/L – A/L எழுதியோர் இல்லத்தரசிகளுக்காக ஆங்கில வகுப்புகள் Basic இல் இருந்து சரளமாக பேச, எழுத, Audio, Video, Multimedia மூலம் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. Spoken English, Advanced English IELTS UK க்கான Spouse Visa வுக்காக IELTS Life Skills A1 சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றது. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்க ப்படும். விரிவுரையாளர்: T. Thanendran (SLTES) Ideal Academy (Opp. Wellawatte Commercial Bank) 077 7686713, 0112 363060.

    *****************************************************

    London A/L, O/L, Cambridge, Edexcel Syllabus, Physics, Chemistry, Biology, Mathematics முழுநேர வகுப்புகள் / பகுதிநேர வகுப்புகள் Maxwell Institute, 292– 2/1, Galle Road, (Bambalapitiya, வெள்ளவத்தையிலிருந்து இரண்டு பஸ்தரிப்பு தூரத்தில்) 077 0820949 / 077 1030730

    *****************************************************

    விடுமுறையை வீணாக்காதீர் பரீட்சை க்கு தயாராகுங்கள். Chemistry, Biology, Home Visited. வருங்கால வைத்தியர்கள் அனேகர் பயன் பெற்றனர். G.C.E (A/L) Edexcel Cambridge. 077 6655290

    *****************************************************

    Economics, Business Studies, Commerce, London O/L and A/L Edexcel, Cambridge IGCSE Local A/L by experienced Graduate Teacher/ Lecturer produced best results. 0777 361019.

    *****************************************************

    கொழும்பு பிரதேசங்களில் தரம் 6 முதல் O/L வரையான மாணவர்களுக்கு கணிதம், ICT பாடங்கள் இரு மொழி களிலும் பல்கலைக்கழக மாணவனால் வீட்டிற்கு வருகை தந்து கற்பிக்கப்படும். 077 9733764

    *****************************************************

    Accounting, Economics, Business A/L, O/L (2018, 2019) AAT வகுப்புகள் அனு பவமிக்க ஆசிரியரினால் குழுவா கவோ, தனியாகவோ வீடு வந்து கற்பி க்கப்படும். 075 5475562. 

    ******************************************************

    2017-11-27 17:10:07

    கல்வி -26-11-2017