• வீடு காணி விற்­ப­னைக்­கு - 26-11-2017

  திகன, அலுத் வத்­தையில் 10 பேர்ச்சஸ் காணிப்­ப­குதி 12 துண்­டுகள், நீர், மின்­சாரம், தூய உறு­திப்­பத்­தி­ரத்­துடன். 077 7214972, 072 7208899.

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள் இரு­மாடி வீடு சுற்­று­மதில் in nice Residential area, 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23 M. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 9717212, 077 9311889.

  ******************************************************

  கொழும்பு 15, பிரன்­ச­வத்த லேன், மட்­டக்­கு­ளி­யவில் 9.30 பேர்ச்சஸ் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 15 மில்­லியன் .பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 8712372.

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் 6 Perches இல் 3 Bedrooms, Fully Tiled, Parking மற்றும் 10 Perches இல் 3 Bedrooms, Fully Tiled புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு குடி­போ­காத வீடு­களும் விற்­ப­னைக்கு உண்டு. 077 3759044. 

  ******************************************************

  வத்­தளை நகர் மத்­தியில் 10– 9– 6 ½ Perches சதுர காணிகள் நத்தார் விசேட விலை கழி­வுடன் விற்­ப­னைக்கு உண்டு. நீர்­கொ­ழும்பு வீதிக்கு 30 மீற்றர். Bank Loan வச­தி­யுடன். தரகர் வேண்டாம். 077 3759044. 

  ******************************************************

  Dehiwela, Alwis Place இல் அமைந்­துள்ள புதிய தொடர்­மா­டியில் 3 Bedrooms, Luxury Apartment விற்­ப­னைக்கு உண்டு. Galle Road ற்கு மிகவும் அரு­கா­மையில். Concord Theatre க்கு opposite Lane இல் உடன் குடி­பு­கலாம். தொடர்­புக்கு: 0777 575062. 

  ******************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுனில் 6 Perches மற்றும் 12.7 Perches காணி உயர் குடி­யி­ருப்பு பகு­தியில் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 0777 249431. 

  ******************************************************

  அளுத்­மா­வத்தை Road, எலி­ஹவுஸ் பார்க் அரு­கா­மையில் ஒரு மாடி கட்­ட­டத்­துடன் 5 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. Call 077 3550753.

  ******************************************************

  கந்­தானை, மஹா­வத்தை வீதியில் 13 ½ பேர்ச்சஸ் காணியில் மூன்று அறைகள் கொண்ட சுற்­றிலும் மதி­லி­டப்­பட்ட சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு 011 5558763, 071 8447287.

  ******************************************************

  கொழும்பு 06, வீடு விற்­ப­னைக்கு Alexandra Road, Luxury 3 Unit வீடு 8.3 பேர்ச்சில் அமைந்­துள்­ளது. Galle Road, Marine Road அரு­கா­மையில் உள்­ளது. 3 வாகனம் நிறுத்­தக்­கூ­டி­யது. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு : 077 3315343.

  ******************************************************

  Dehiwela Hospital Road, வில்­லியம் மில்­லுக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில்  Ground floor House விற்­ப­னைக்­குண்டு. 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள் வாகன தரிப்­பிட வசதி. (தரகர் தேவை­யில்லை) 077 7873021.

  ******************************************************

  மொறட்­டுவ, சொய்­சா­புர தொடர்­மா­டியில் முற்­றிலும் Tiles  பதிக்­கப்­பட்ட 3 Rooms, Hall, Kitchen உள்ள வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. 071 2638729, 071 5991393.

  ******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி 6 Perches  காணி விற்­ப­னைக்கு உண்டு. 275,000/= குறைந்த விலைக்கு உட­ன­டி­யாக விற்­கப்­படும். தொடர்­புக்கு : 077 6986871.

  ******************************************************

  அத்­தி­டி­யவில், 5 Bedrooms, 5 Bathrooms முழு­வதும் Tiles பதி­யப்­பட்ட தனி­வீடு 10.10.P. பாதை­யுடன் 12P. விலை 285 இலட்சம். 077 7309099.

  ******************************************************

  புதி­தாக கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. 87/32, கெமு­னு­புர, மட்­டக்­குளி. 17 இலட்சம். 072 2369369, 076 4745505.

  ******************************************************

  தெமட்­ட­கொட, புனித அந்­தோ­னியார் வீதியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு : 011 5682038.

  ******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி தயா வீதியில் 6.4 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு :– 077 7324639.

  ******************************************************

  வவு­னியா, வைர­வப்­பு­ளிங்­குளம், வைரவர் கோயில் வீதியில் 1 பரப்புக் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு 077 7555327.

  ******************************************************

  கல்­கி­சையில் 2 புதிய வீடுகள், 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 4P மின்­சாரம், நீர் வேறு­பட்­ட­தாகும். காலி ரோட்­டி­ற­டகு அருகில். விபரம் அறிய: 077 6955590, 076 7786255.

  ******************************************************

  யட்­டி­யந்­தொட்ட, 01 ஏக்கர் 03 ரூட் 14 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. ½ ஏக்கர் மிளகு, ¼ ஏக்கர் தேயிலை 2,000 கால்­ந­டை­யுடன் கோழிப்­பண்ணை ஓர் ஏக்கர் அளவில் தேயிலை பயிர் செய்ய முடியும். தென்னை, வாழை உள்­ளன. மின்­சாரம், தண்ணீர் வச­தி­யுடன் சாதா­ரண வீடு உள்­ளது. துண்­டா­கவும் விற்­கப்­படும். தொ.பே: 078 6375394, 076 9028449.

  ******************************************************

  10 ½ பேர்ச்சஸ் காணி (Block Land) சமகி மாவத்தை, வெலே­வத்த, வெல்­லம்­பிட்­டி­யவில் விற்­ப­னைக்கு உண்டு. 077 7736606.

  ******************************************************

  வெல்­லம்­பிட்­டிய, வெலே­வத்த சமகி மாவத்­தையில் 3 ½, 4 பேர்ச்சஸ் கொண்ட இரு வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. இரண்டு படுக்­கை­ய­றைகள், ஒரு குளி­ய­லறை, Root   top, பார்க்கிங் வசதி கொண்­டது. 077 7736606.

  ******************************************************

  நுவ­ரெ­லியா வெலி­மடை மார்க்­கத்தில் நுவ­ரெ­லி­யா­விற்கு 30 நிமிட பயண தூரத்தில் நடுத்­தர வச­தி­யுடன் கூடிய 20 பேர்ச்சஸ் நில அள­வு­டைய 7 அறை­க­ளுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 5315059.

  ******************************************************

  வெலி­மடை நுவ­ரெ­லியா பாதை ஓரமாய் சொகுசு விடு­தி­யொன்று நுவ­ரெ­லி­யா­விற்கு 30 நிமி­டத்தில் பய­ணிக்­கக்­கூ­டிய தூரத்­திலும் 26 அறைகள், 2 Hall, 200 பேர்ச்சஸ் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5315059.

  ******************************************************

  கொழும்பு 12, மீரா­னியா வீதி இல: 167/07 இல் வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 0618566, 075 7064908.

  ******************************************************

  தெஹி­வளை, களு­போ­வி­லயில் 6.5 Perches Land with Old House உட­னடி விற்­ப­னைக்கு. களு­போ­வில Hospital க்கு மிக அண்­மையில். ஒரு Perch 25,000,00/= இலட்சம். Tel. 0777 901056, 078 7642621. 

  ******************************************************

  தெஹி­வளை, களு­போ­வில, கட­வத்தை பாதையில் முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு மிக அண்­மையில் 6 Perches இல் இரண்டு மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. Tel. 078 7642621, 0777 901056. No Brokers விலை 26 Million. 

  ******************************************************

  Apartment in Dehiwela (1) 950 sqft. 6 th Floor. Sea side. 13.5 Million. (2) 800 sqft. 5 th Floor. Sea side. 12.9 Million. Serious Buyers only. 077 3188375.

  ******************************************************

  Dehiwela, Initium Road. 2 Bedrooms வீடு, 2 Wash room 5 ஆவது மாடியில், வெள்­ள­வத்தை எல்­லையில் 800 சதுர அடி, அண்­மையில் கட்­டப்­பட்­டது. விற்­ப­னைக்கு. 077 0295140. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு 30 Meter 8 பேர்ச்சஸ் 3 மாடிக் கட்­டடம் 80 Mill. மாத வரு­மானம் 5 இலட்சம் பெறப்­ப­டு­கி­றது. இரத்­ம­லா­னையில் 129 P வெற்­றுக்­காணி காலி வீதிக்கு 600 மீட்டர் 1.8 m P/P. Tel. 077 9278803. 

  ******************************************************

  ஹெந்­தளை, கெர­வ­லப்­பிட்டி, தேவா­ல­யத்­துக்கு அருகில் பேர்ச்சஸ் 5.5 காணியில் முழு­மை­யாக பூர்த்தி செய்த மூன்று அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­பு­கொள்ள: 070 2062639. (விராஜ்)

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­லடி திருச்­செந்தூர் 2 ஆம் குறுக்கில் 10 பேர்ச்சில் 3 படுக்கை அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விடு­தி­யா­கவும் பயன்­ப­டுத்­தலாம். 077 9223210, 065 2222849. 

  ******************************************************

  விஹார பிளேஸ், கிராண்ட்பாஸ், கொழும்பு 14 இல் 4 அறைகள், 2 குளியல் அறைகள் கொண்ட இரு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8867894. 

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட பிள்­ளை­யா­ர­டியில் மருத்­து­வ­பீட விடு­திக்கு அண்­மையில் 15 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. மின்­சார, நீர் விநி­யோகம் என்­பன பெற்றுக் கொள்­வ­தற்கு இல­கு­வான இடம். பிர­தான வீதி­யி­லி­ருந்து 50 m தூரத்தில் அமைந்­துள்­ளது. வீடு கட்­டு­வ­தற்கோ வியா­பாரம் செய்­வ­தற்கோ உகந்த இடம். 0777 560733. 

  ******************************************************

  பொர­ளையில் 7 Phs 3; B/R 50 Million. 9 Phs 4 B/R, 70 Million, 22 Phs வெற்றுக் காணி 70 Million. உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 077 3438833.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு, வைத்­தி­ய­சாலை வீதி இல. 64/12, விவே­கா­னந்தா லேனில் 11 பேர்ச்சஸ் காணியில் 4 அறைகள், பெரிய மண்­டபம் இணைந்த குளி­ய­லறை, வாகன தரிப்­பிடம் மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4345140. 

  ******************************************************

  களு­போ­வில 10 P or 20 P Hospital Road பழைய வீட்­டுடன் கூடிய காணி Third Block in private Road விலை பேர்ச் 38 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 077 7767818. 

  ******************************************************

  பாமன்­கடை, சர­ணங்­கர வீதிக்கு முகப்­பாக 1 ¾ P காணியில் 2 படுக்கை அறைகள் மற்றும் சகல வச­தி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 075 9451541. 

  ******************************************************

  வத்­த­ளையில் நீர்­கொ­ழும்பு வீதி, Kandy Shop முன்­பாக பிர­தான வீதி­யி­லி­ருந்து 50 Meters, இரண்டு மாடி வீடு, 10 Perches காணியில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8302684, 077 8662846. 

  ******************************************************

  திரு­கோ­ண­மலை மாவட்டம், கிண்­ணியா பிர­தேச செய­லகப் பிரிவில் மட்­டக்­க­ளப்பு – திரு­கோ­ண­மலை பிர­தான வீதியில் தூய உறு­தி­யுடன் 50 பேர்ச் காணி முழு­மைா­கவோ அல்­லது பிரித்தோ விற்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு – 077 1021428, 076 8747876.

  ******************************************************

  அரி­யாலை, A–9 வீதியில் 4.75 காணி விற்­ப­னைக்கு உண்டு. காணி அரி­யாலை உதைப்­பந்­தாட்டப் பயிற்சி நிலை­யத்­திற்கு முன்­பாக உள்­ளது. தொடர்பு – 077 4935479.

  ******************************************************

  காலி, யக்­க­ல­முல்ல நக­ருக்கு 3 Km தூரத்தில்12 பேர்ச்சஸ் காணி 3 பகு­தி­க­ளாக, வீடு, காணி விற்­ப­னைக்கு. 071 0757741, 077 2618341.

  ******************************************************

  மொரட்­டுவ, கட்­டு­பெத்த, காலி வீதி அருகில்  இரண்டு மாடி வீட்­டுடன் 6 பேர்ச்  காணி விற்­ப­னைக்கு. சிறிய கார் ஒன்று நிறுத்தக் கூடிய கராஜ். இறுதி விலை ரூபா 90 இலட்சம். 077 0625683.

  ******************************************************

  வத்­தளை, ஹூணுப்­பிட்டி 34 பேர்ச்சஸ் காணி, வீடுகள் இரண்டு விற்­ப­னைக்கு. 15 அடி பாதை. 075 7033790, 071 1217318.

  ******************************************************

  மோதரை, இல 301 இலுள்ள இரண்டு மாடி­வீடு விற்­ப­னைக்கு உண்டு. 1 ஹோல், சாப்­பாட்­டறை, சமை­ய­லறை, 3 அறைகள், குளி­ய­லறை மற்றும் 2 கழி­வ­றைகள் உண்டு. 145 பிர­தான வீதிக்கு முகப்­பாக அமைந்­துள்­ளது. சகல இடங்­க­ளுக்கும் செல்­வ­தற்கு மிக அண்­மித்­த­தா­கவே அமைந்­துள்­ளது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 0404109.

  ******************************************************

  கல்­கிசை, பீரிஸ் ரோட்டில் 3 பேர்ச்சில் அமைந்த இரண்டு மாடி­வீடு விற்­ப­னைக்கு உண்டு. 07 அறைகள், வாகனத் தரிப்­பிடம் உண்டு. 225/= இலட்சம். 072 3991154, 2730165.

  ******************************************************

  மோதரை, Farm Road இல் வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. 3 அறைகள், சமை­ய­லறை, சாப்­பாட்­டறை, 2 குளி­ய­ல­றைகள் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 076 3691045, 031 5687874.

  ******************************************************

  தெகி­வளை, மல்­வத்தை வீதியில் 2 படுக்­கை­ய­றை­க­ளுடன் 3 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. 65 இலட்சம். தெஹி­வளை டவு­னுக்கு 3 நிமிட தூரம். 072 7682636.

  ******************************************************

  கட­வத்த, மஹர, பங்­க­ளா­வத்த வீதியில் 10 பேர்ச்சில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட இரண்டு மாடி வீடு. 175/= இலட்சம். 077 2649429.

  ******************************************************

  கொட்­டாஞ்­சேனை 6th lane இல் Land 1.8 p 58 Lakhs, மேலும் 3 B/R Apartment 122 Lakh, 2 p வீடுகள் 65 L, 45 L மற்றும் 7 ½ p, 9 p வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும் விற்­கவும். 071 2456301.  

  ******************************************************

  களனி புகை­யி­ரத நிலையம் அருகில் வியா­பார ஸ்தாப­னத்­துடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. 6.80 பேர்ச்சஸ். 072 9743876/071 9800903.

  ******************************************************

  நார­ஹேன்­பிட்டி, கொழும்பு 05 இல் 6.2 பேர்ச்சஸ் 3 அறைகள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் விசா­ல­மான வீடு விற்­ப­னைக்கு. பார்­வை­யி­டு­வ­தற்கு நவம்பர் 26 ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 10 இலி­ருந்து மாலை 5 மணி­வரை வரவும். 077 3778618/071 8262831.

  ******************************************************

  தெஹி­வளை, விம­ல­சார வீதியில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. பேர்ச்சஸ் 7.8.  077 3178636.

  ******************************************************

  தெஹி­வளை  எப­னேசர் பிளேசில்  20.9 பேர்ச் காணி விற்­னைக்கு உண்டு, ஒரு  பேர்ச் 6.1 மில்­லியன். கல்­கிசை விஜயா ரோடில்  8.75 பேர்ச்சில் வீடு விற்­ப­னைக்­குண்டு.  விலை 22 மில்­லியன். யாழ்ப்­பாணம்,மிரு­சுவில் பகு­தியில் 40 ஏக்கர் காணி, ஒரு ஏக்கர் 7 இலட்சம். 077 6352411.

  ******************************************************

  கல்­கி­சையில் 3.7  பேர்ச்­சஸில்  இரண்டு அறைகள், ஹோல், கிச்­ச­னுடன்  கொண்ட  வீடு (டைல்ஸ் பதித்த) விற்­ப­னைக்கு உண்டு. 077 2275597, 077 2955566.

  ******************************************************

  அட்டன் மெண்டிஸ் மாவத்தை பிர­தான வீதியில் 15 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 051 – 3518750 (இரவு 7 மணிக்கு பின் தொடர்பு கொள்­ளவும்) 051 – 3518870 (பகல் தொடர்பு கொள்­ளவும்).

  ******************************************************

  Dehiwela, Modern House for sale, உயர் குடி­யி­ருப்பு பகு­தியில் அமைந்­துள்­ளது. பள்­ளி­வாசல், கிறிஸ்­தவ ஆலயம், கோவில், சுப்பர் மார்கட் ஆகி­ய­வற்­றிற்கு நடை தூரத்­திலும் காலி வீதி­யி­லி­ருந்து 50 m தூரத்­திலும் உள்­ளது. 2 கார் பார்க், 2 separate unitys, மொத்­த­மாக 6.25 பேர்ச்சஸ், 5 படுக்­கை­ய­றைகள், 6 குளி­ய­ல­றைகள் கொண்­டது. 077 7346181.

  ******************************************************

  3/1146, கதி­ரான பாம்ரோட், மட்­டக்­குளி, கொழும்பு – 15 இல் அமைந்­துள்ள 3 மாடி­களைக் கொண்ட 3 வீடுகள் வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்­குண்டு. 077 9174572/ 011 2527367.

  ******************************************************

  மஸ்­கெ­லி­யாவில் முழு­வதும் கட்டி முடிக்­கப்­பட்டு சில பகு­திகள் மாத்­திரம் பூச்சு வேலை பாக்­கி­யாக உள்ள மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. பார்­வை­யிட்டு விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு : 077 4662240.

  ******************************************************

  நோர்வூட் நகரில் 3 மாடி கடைத்­தொ­குதி விற்­ப­னைக்­குண்டு. அத்­துடன் நோர்வூட் – மஸ்­கெ­லியா பிர­தான வீதியில் 48.6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு  : 071 2820655. (10.00 am இற்கு பிறகு).

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதிக்­க­ருகில் வாழைச்­சே­னைக்கு அண்­மையில் 3 ஏக்கர் மில், வதி­விடம், விவ­சாயம் அனைத்­திற்கும் சிறந்த காணி விற்­ப­னைக்­குண்டு. பகு­தி­யா­கவும் விற்­கப்­படும். 076 9356979/ 071 0232997.

  ******************************************************

  கல்­கிசை காலி வீதிக்கு அரு­கா­மையில் 11 P கொண்ட 2 மாடி வீடு, 4 Bedrooms, 2 Bathrooms, Separate Entrance, two Electricity & 2 Water line. With parking. 33 million Negotiable. 071 9292177.

  ******************************************************

  தெஹி­வளை Hill kacent Residential area 6 ½ P two story modern house. 30 Million. Negotiable. 071 9292177.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3p, 4p, 6p, 7p, 10p, 12p, 20p, 26p, 40p பம்­ப­லப்­பிட்­டியில் 6p, 13p, 19p, 21p, 50p தெஹி­வ­ளையில் 5p, 7p, 20p, 24p, 36p, 40p, 55p காணிகள் தொடர்­மாடி வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. 077 0803902/075 5850640.

  ******************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் 14 பேர்ச்சஸ், பம்­ப­லப்­பிட்­டியில் 38, 25, 14, பேர்ச்சஸ், வெள்­ள­வத்­தையில் 7, 14, 12, 20, 25, 40, 38 பேர்ச்சஸ், தெஹி­வ­ளையில் 20 பேர்ச்சஸ் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. Goodwin Realty. 077 2221849.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2 / 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 மில்­லி­யனில் இருந்து . தொடர்பு: 077 3749489.

  ******************************************************

  நிட்­டம்­பு­வை­யி­லி­ருந்து 800 m தூரத்தில் வெயங்­கொட வீதியில் சென். அன்­தனிஸ் மாவத்­தையில் 30 m சம­நி­லை­யான 48 பேர்ச்சஸ் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 078 8811540/0722661509/072 7154759.

  ******************************************************

  கொலன்­னாவ சந்­தியில் நீர், மின்­சாரம், தூய உறு­திப்­பத்­தி­ரத்­துடன் 7 பேர்ச்சஸ் இரண்டு மாடி கட்­டிடம் விற்­ப­னைக்­குண்டு. வீட்­டுக்கு  அல்­லது வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. 070 2058327.

  ******************************************************

  ராக­மஇ தேவத்தை வீதியில் காதி­னல்­குரே மாவத்­தைக்கு முகப்­பாக நகர மத்­தியில் அமைந்­துள்ள 94 பேர்ச்சஸ் வயல் காணி கூடிய விலை­கோ­ர­லுக்கு விற்­ப­னைக்கு உண்டு. 078 8811540/072 2661509/072 7154759.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு முகப்­பாக 4.5 பேர்ச், 3 மாடி கட்­டடம் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. மாதம் ஒன்­றிற்கு 5 – 6 இலட்சம் வரை வரு­மானம் கிடைக்கும். (Only for Land Value) 072 2313305.

  ******************************************************

  பொலன்­ந­றுவ, சுங்­கா­வில, நெலும்­புர, சோமா­வதி பிர­தான வீதியில் 90 பேர்ச்சஸ்  காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­கொள்­ளவும் – 071 2404864/072 8035318.

  ******************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் 2 படுக்கை அறைகள் கொண்ட கீழ் மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. முன் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் 5 மில்­லியன். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்க 077 8501088.

  ******************************************************

  கல்­கி­சையில் 2 மாடி வீடு 10.7 பேர்ச்சஸ் 4200 சதுர அடி கொண்ட வீடு 7 படுக்­கை­ய­றைகள், 2 சமை­ய­ல­றைகள், 2 சாப்­பாட்­ட­றைகள், 2 லிவிங், 4 குளி­ய­ல­றைகள், வேலையாள் அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன், 3 வாக­னத்­த­ரிப்­பிடம், உய­ர­மான மதில்­க­ளுடன் கூடிய 2 பெரிய கேட்­டுகள், இரண்டும் பகு­தி­க­ளாகக் கட்­டப்­பட்­டது. தனி­யான 3 பேஸ் (phase) மின்­சாரம், நீர் போன்ற வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. பாது­காப்­பான குடி­யி­ருப்­புப்­ப­குதி. வியா­பார ஸ்தல­மா­கப்­ப­யன்­ப­டுத்­தவும் பொருத்­த­மா­னது. தரகர் வேண்டாம். அழைக்க 071 3507926. Email: dongmall2002@yahoo.com     

  ******************************************************

  தெஹி­வ­ளைஇ பீட்டர்ஸ் லேனில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட அப்­பாட்மன்ட் விற்­ப­னைக்­குண்டு. இல­கு­வான கட்­ட­ண­முறை. அழைக்க 076 5900002.

  ******************************************************

  வத்­தளை, எலக்­கந்­தைக்கு அருகில் வர்த்­த­கத்­திற்கு or களஞ்­சி­ய­சா­லைக்கு பொருத்­த­மான நீர், 3 பேஸ் மின்­சாரம் என்­ப­வற்­றுடன் 25 பேர்ச்சஸ் வர்த்­தகக் காணித்­துண்டு விற்­ப­னைக்கு. தொடர்பு : 071 6072462.

  ******************************************************

  மரு­தானை டெக்­னிகல் ஜங்­ஷ­னுக்கு அருகில் தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 அறை தனி­யான குளி­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன் விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 075 6635399

  ******************************************************

  தெஹி­வளை ஹில் ஸ்ட்ரிட்­டுக்கு முகப்­பாக 14 பேர்ச்சஸ் காணி 50 மில்­லி­ய­னுக்கு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 071 2587721

  ******************************************************

  நீர்­கொ­ழும்பு தெல்­வத்தை சந்­தியில் கொழும்பு வீதிக்கு 100m தூரத்தில் 22 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு வதி­வி­டத்­துக்கு ஏற்ற சுற்­றாடல். 077 8080140

  ******************************************************

  வத்­தளை எண்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்கு இடையே சகல வச­திகள் கொண்ட வதி­விட காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்கு. பேர்ச் ஒன்று 250,000/= இலி­ருந்து இலகு தவணை கொடுப்­ப­னவு முறைகள். வங்கி கடன் வசதி உண்டு. 077 2783000 / 077 2675000

  ******************************************************

  வத்­தளை, குடா­ஏ­தன்ட வீதியில் 15 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. ஹெந்­தல சந்­திக்கு 200M தூரத்தில் அமைந்­துள்­ளது. விலை ஒரு பேர்ச் 10.5 இலட்சம். 075 7087713.

  ******************************************************

  கிராண்ட்பாஸ், இங்­கு­ரு­கொட சந்­தியில் 88 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. ஸ்டோர்ஸ் இற்கு உகந்­தது. 072 2278012.

  ******************************************************

  வத்­தளை, நாயக்­கந்­தையில் 28.5 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. பிர­தான வீதி­யி­லி­ருந்து 100M தூரத்தில் அமைந்­துள்­ளது. ஒரு பேர்ச் 9.5 இலட்சம். 072 2278012.

  ******************************************************

  தெஹி­வளை, Lotus Grove Housing Complex இற்கு எதி­ராக Hill Street இற்கு 500M தூரத்தில் 30 அடி அக­ல­மான பாதை கொண்ட 10.12 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 2.8 மில்­லியன் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்). 077 7559577.

  ******************************************************

  மட்­டக்­கு­ளியில் 73 பேர்ச்சஸ் காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 077 8650132.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, பாமன்­கடை சந்­திக்கு மிக அருகில் (3 பேர்ச் அண்­ண­ள­வாக) அமைந்த இரண்டு அறை கொண்ட ஒரு தனி வீடு Rs.185 இலட்சம். 011 4200234.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு, திருப்­பெ­ருந்­து­றையில் சகல வச­தி­களும் கொண்ட 10 ½ பேர்ச் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள 075 4354912.

  ******************************************************

  தெகி­வளை, காலி வீதியில் இருந்து 600M தூரத்தில் Liyanage வீதியில் நல்ல சுற்­றாடல் தூய உறு­தி­யுடன் 4.5 பேர்ச் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேர்ச் 3.3M தொடர்பு : 076 6302534, 071 4449326. ஞாயிறு தினத்தில் 8.30 a.m. – 2.30 p.m.  வரை பார்­வை­யி­டலாம்.

  ******************************************************

  தெஹி­வளை பகு­தியில் 6.P Brand new, 4 Bedroom நல்ல சூழலில் அமைந்­துள்­ளது. 4 Bathroom 375 இலட்சம். 2 Vehicle Parking, Roller Shutter Gate: 0777 328165.

  ******************************************************

  தெஹி­வளை கல்­கி­சைப்­ப­கு­தியில் Brand New வீடுகள் 3 Bedrooms, 4 Bedrooms, 6.P, 7.P, 8.P, 10.P, 20.P வீடுகள், காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம் 077 7328165

  ******************************************************

  குரு­நாகல் நக­ருக்கு அண்­மையில் தம்­புள்ள றோட் முத்­தெட்­டு­கல முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு எதிரில் 54 பேர்ச்சஸ் 3 படுக்­கை­ய­றை­யுடன் பழைய வீடு சில மரங்­க­ளுடன் விற்­ப­னைக்கு. விலை 28 மில்­லியன். 077 3438833

  ******************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartments விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்­டிய பேர்ச்சில் கொழும்பில் விற்­ப­னைக்­குண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்று தரப்­படும். 076 5675795

  ******************************************************

  Kollupitiya 8th Lane இல் 14 P Kirulapone Robert Gunawardana Mawatha 12 P. காணி விற்­ப­னைக்கு 077 9871885. 

  ******************************************************

  Mount Lavinia Galle Road சமீ­ப­மாக Hena Road 7 perch வீடு 150 இலட்சம், 6 ½ perch வீடு 140 இலட்சம், 2 ¼ perch வீடு 50 இலட்சம், 3 perch மாடி வீடு 80 இலட்சம், Hill Street 3 ½ perch மாடி வீடு 115 இலட்சம், Dehiwela “Allen Avenue” 17 ½ perch காணி 525 இலட்சம், St/Marys Road 16 perch காணி 210 இலட்சம், 6 ½ perch காணி 105 இலட்சம், 10 perch காணி 170 இலட்சம். Colobmo 15, Mattakuliya 44 perch வீடு/காணி 300 இலட்சம், Nagalagam Street 2 ½ perch வீடு/கடை 65 இலட்சம். Kattankudy Rahim Nana : 077 7771925/077 8888025.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் 2 குளி­ய­ல­றைகள், Gym, Swimming Pool வச­தி­க­ளுடன் கூடிய தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீடு­களும் விற்­றுத்­த­ரப்­படும். (No Brokers) 077 4129395.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Brand New Apartment with Deed 1900 sq ft 4 Bedrooms 39 மில்­லியன் Nego, 2300 sqft Duplex Apartment 43 மில்­லியன் Nego. 077 2221849. Goodwin Realty.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 9.2 பேர்ச்சஸ் பழைய வீடு விலை 12 கோடி. வெள்­ள­வத்­தையில் 10 பேர்ச்சஸ் மாடி வீடு விலை 10 கோடி. 077 3550841.

  ******************************************************

  தெஹி­வளை கௌடான ரோட்டில் 9.2 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. 18 இலட்சம் பேர்ச். வாங்­குவோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 3188375.

  ******************************************************

  Mount Lavinia Hena Road, 10.5,11, 16.5 Blocks of Land for Sale. 077 1486666/ 077 1340080/011 2362672.

  ******************************************************

  Wellawatte 01, 02, 03, 04 Bedrooms Apartments for Sale. Ready to occupy by December 2018. 077 1486666/077 1340080/011 2362672.

  ******************************************************

  Mount Lavinia 03 + 04 Bedrooms Apartment for Sale. Ready to occupy by December 2017. 077 1486666/077 1340080/011 2362672.

  ******************************************************

  Dehiwela, கல்­கிசை பகு­தி­களில் Apartment கட்­டு­வ­தற்கு தேவை­யான காணிகள் கைவசம் உண்டு. Contact : 077 7328165. Stores, Warehouse காணி­களும் கைவசம் உண்டு. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் லக்­சரி அபார்ட்மண்ட் விற்­ப­னைக்­குண்டு 22 படுக்­கை­ய­றைகள், 17 குளி­ய­ல­றைகள் கொண்­டது. விலை 85 மில்­லியன். 078 3589638

  ******************************************************

  முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்ட 2 அறைகள் குளி­ய­லறை வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் 5 Perches வீடு விற்­ப­னைக்கு. Off to Angoda Junction Avissawella Road 100m Godella Mawatha.

  ******************************************************

  Urgently looking for a 3 Bedroom Apartment in Colombo – 03, Colombo – 04, Budget 25 Million to 38 Million. Please Contact. 077 2345032.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் 7.7 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. மெரைன் டிரை­வி­லி­ருந்து 50 Yds தூரத்­திலும் சந்­திக்கு அரு­கா­மை­யிலும் அமைந்­துள்­ளது. குடி­யி­ருப்­புக்­கு­ரிய சுற்­றுப்­புறம் விலை – 39.5 மில்­லியன் (Non Negotiable) கண்­டிப்­பாக தரகர் வேண்டாம். 077 4654552 (Owner)

  ******************************************************

  No. 78 B 1/3, Gunasinghepura, Dias Place Colombo – 12. 3 Bedrooms, 1 Toilet, 1 Kitchen, மற்றும் பெல்­கனி வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு / குத்­த­கைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும் (Brokers) தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு உரி­மை­யாளர்: 077 4489694

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்தி Pan Restaurant முன்னால் 100 Meter தூரத்தில் 6P, 7.5 P, 8P, 9P காணிகள் விற்­ப­னைக்கு. பர்ச்சஸ் ரூபா 1,350,000 மற்றும் கல்­யாணி மாவத்­தையில் 8.5 P 900,000/= படியும், பள்­ளி­யா­வத்தை 14.4P 600,000 படியும் உண்டு. தொடர்பு: 077 7754551.

  ******************************************************

  Wattala, Hendala Junction 9.5 P & 7.5 P Lands, Hendala, Alwis Twon, 3 Bedroom house & Enderamulla, St Jude’s Mawatta. 3 Bedroom house for sale. Tel: 011 2947457.  

  ******************************************************

  வத்­தளை மெயின் வீதியை அண்­மித்து இரண்­டா­வது எவ­ரி­வத்தை முகப்பில் செமி லக்­சறி இரண்டு மாடி வீடு 12 ½ பேர்ச்சஸ் விற்­ப­னைக்­குண்டு. 35 Million புடைவை ஸ்டோருக்கு உகந்­தது. No Brokers. 077 6225340, 077 3866859. 

  ******************************************************

  Avariwatha Luxury house rent 40,000/=, 6 Month Advance. Mattagoda 16P House 135 Lakhs. Welliamuna 5.50P House for sale 48 Lakhs. Rent 25, 35, 40. Contact No: 077 7456590 Papakka. 077 3598561 Rohan.

  ******************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் 20 பேர்ச்சஸ் காணி சிறிய வீடுடன் விற்­ப­னைக்கு உண்டு. பேர்ச்சஸ்10 இல் இரண்டு காணித் துண்­டு­க­ளா­கவும் விற்­கப்­படும். பேர்ச்சஸ் விலை ரூபா 10 இலட்சம். தொடர்பு: 071 5713335.

  ******************************************************

  வத்­தளை இல­வச சேவை 60L, 75L, 1.70L, 90L 185L, 225L வீடு­களும் 10P, 12P காணி­களும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 7588983, 072 9153234.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர எல்­லைக்­குட்­பட்ட சின்­ன­ஊ­ரணி, கொக்­குவில் ஊரணி0 பிர­தான வீதியில் 26.5 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6252658. 

  ******************************************************

  கொழும்பு 05இல் இல.135/1, கிருல்ல வீதியில் 9 பேர்ச்சஸ் காணியில் பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. 1 பேர்ச் விலை 8 மில்­லியன். விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 072 2782723. 

  ******************************************************

  வீடுகள் மற்றும் அப்­பாட்மண்ட் வீடு விற்­றுக்­கொ­டுக்­கப்­படும். விலைக்கும் வாங்­கப்­படும். கொழும்பு 04, 05, 06 தெஹி­வளை, கல்­கிசை பகு­தி­களில், அவி­சா­வளை நகரில் 38 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 077 3838629. 

  ******************************************************

  கொழும்பு – 05, நார­ஹேன்­பிட்டி அப்­பலோ (Lanka Hospital), பார்க் ரோட் வழி­யாக Food City க்கு பின்­பு­ற­மாக அமைந்­துள்­ளது. முத­லா­வது Anderson Flats 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. றோயல் கல்­லூரி, D.S. சேனா­நா­யக்க, இசி­பத்­தன அர­சாங்க கல்­லூ­ரி­க­ளுக்கும், தனியார் கல்­லூ­ரி­க­ளுக்கும், தனியார் வைத்­தி­ய­சா­லைக்கும் மிக அண்­மையில் அமைந்­துள்­ளது. விரும்­பி­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 077 1161115.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Perera/Aruthusa/Peniquick Francies வீதி­களில் Ketowers நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. 1/2/3/4 room Apartment களிற்கு தொடர்­பு­கொள்­ளவும். Kentower. 076 5900004. 

  ******************************************************

  2017-11-27 17:04:08

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 26-11-2017