• வாடகைக்கு - 26-11-2017

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு 250 மீட்டர் தூரத்தில் மிகவும் பாது­காப்­பான இடத்தில் 3 அறைகள், சிவப்பு சீமெந்து இரண்டு குளி­ய­லறை, Tiles Pantry, வர­வேற்­பறை, பெரிய பெல்­க­னி­யுடன் கூடிய முதலாம் மாடியில் வீடு வாட­கைக்கு. 6 மாத முற்­பணம். வாகன தரிப்­பிடம் இல்லை. 077 8812794. 

  *****************************************************

  காலி வீதிக்கு அரு­கா­மையில் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட 3 அறைகள் 3 Bathrooms, Pantry, Car Park, Roof Top உடன் தனி வீடு வாட­கைக்கு உண்டு. Tel. 077 6192972. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Police Station க்கு அரு­கா­மையில் மிகவும் பாது­காப்­பான Annex ஒன்று 4 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. 2 Rooms, 2 Bathrooms, Hall, Pantry, Kitchen, Balcony, No Parking. 071 8302759. 

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் வேலை­பார்க்கும், படிக்கும் 2 பெண்கள் தங்கும் அறையும் சகல வீட்டுத் தள­பாட A/C வச­தி­யுள்ள வீடும் வாட­கைக்கு உண்டு. 077 5472016, 0777 758950.

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் 2 Bedrooms, Annex ஒரு இணைந்த குளி­ய­லறை, பேன்றி, வர­வேற்­பறை, முதலாம் மாடி 40,000/=. 6 மாத முற்­பணம். ஜன­வரி முதலாம் திகதி முதல் கொடுக்­கப்­படும். No Parking. 077 2178385. 

  *****************************************************

  அளுத்­மா­வத்­தையில் முகத்­து­வாரம் பொலிஸ்க்கு அண்­மையில் வீடு வாட­கைக்கு  உண்டு. மின்­சாரம், தண்ணீர் மீற்­றர்கள் தனி, தனிப்­பாதை, 3 அறைகள், ஹோல், சமை­ய­லறை, சாப்­பாட்­டறை. தொடர்­புக்கு 077 7769284.

  *****************************************************

  கொழும்பு – 15, அளுத்­மா­வத்தை, எலி­ஹவுஸ் பார்க் எதிரில் இரண்டு அறை சகல வச­தி­களும் கொண்ட வீடு குத்­த­கைக்கு. முற்­பணம் 20 இலட்சம். தொடர்பு கொள்ள 077 8886314.

  *****************************************************

  தெமட்­ட­கொட, பேஸ்லைன் வீதி­யி­லுள்ள பகல் இரவு ஹோட்டல் சகல உப­க­ர­ணங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 076 5708988, 071 8788988.

  *****************************************************

  கொழும்பு 06, வெள்­ள­வத்தை ருத்­திரா மாவத்­தையில் அமைந்த முழு­வதும் A/C, தள­பாட வசதி செய்­யப்­பட்ட 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட அதி சொகுசு தொடர்­மாடி வீடு. நாள், மாத, நீண்ட நாள் வாட­கைக்கு உண்டு. தொடர்பு 077 2513699, 077 2619470.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, ஜெம்­பட்டா வீதியில் வீடு குத்­த­கைக்கு உண்டு. 1,900,000/= Lakhs. மாதாந்தம் பணம் அறி­வி­டப்­ப­ட­மாட்­டாது. (No Car Parking) Sanjive Broker :– 076 6657107.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் பாட­சாலை செல்லும் பெண்­பிள்­ளை­க­ளுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கும் தங்­கு­மி­ட­வ­சதி கொண்ட அறைகள் வாட­கைக்கு உண்டு. T.P –  077 7578566.

  *****************************************************

  கொத்­தட்­டுவ, கொலன்­னா­வையில் வீடு குத்­த­கைக்கு (Lease) A/C அறைகள் 3 டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. இணைந்த குளி­ய­லறை, வேலையாள் கழிப்­பறை. சகல வச­திகள். 076 3842693.

  *****************************************************

  வெள்­ள­வத்தை KFC க்கு மிக அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 3 Rooms, 2 Bathrooms with separate servant room Apartment (Fully Furnished and A/C) நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0471575, 071 1037762.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு 65,000/=, 85,000/= வாட­கைக்­குண்டு. தெஹி­வ­ளையில் 25,000/=, 30,000/=, 18,000/= வீடு வாட­கைக்­குண்டு. கல்­கிஸ்­ஸவில் வீடு விற்­ப­னைக்­குண்டு. 75 லட்சம், 70 லட்சம். 077 8139505/071 7222186.

  *****************************************************

  வீடு வாட­கைக்­குண்டு. தெஹி­வளை (Dehiwela) Kawdana Road மேல் மாடி வீடு.071 3259933/077 0209933.

  *****************************************************

  வெள்­ள­வத்தை மார்க்­கட்­டுக்கு அரு­கா­மையில் படிக்கும்/ வேலை­பார்க்கும், இணைந்த குளி­ய­லறை, பல்­க­னி­யுடன் இரண்டு பெண்­க­ளுக்கு தங்­கு­மிடம் உண்டு. தொடர்பு: 076 6401493.

  *****************************************************

  கௌடான ப்ரோட்வே வீடு வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. ஒன்­பது பேர்ச். வாடகை 17,000/=. தொடர்பு: 077 8977614/2710143. பேர்ச் 20,000/=. 13 மாத முற்­பணம். 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue இல் 1st Floor இல் 1 அறை, Hall, Kitchen, Fully tiled வீடு வாட­கைக்­குண்டு. 077 1392444/011 4259874.

  *****************************************************

  2 மாடி கொண்ட கடை வாட­கைக்கு. No: 248, Peredeniya Road, Kandy. 077 2576126.

  *****************************************************

  Rajagiriya Obesekarapura U.E.Perara Mawatha இல் 2 Bedrooms,1 Bathroom, Car Park கொண்ட வீடு வாட­கைக்கு. 077 7591754/077 5732488.

  *****************************************************

  Rajagiriya, Obesekarapura, Vaishakaa Mawatha இல் 3 அறைகள், 1 Bathroom, Car Park கொண்ட வீடு வாட­கைக்கு. 077 7591754/077 5732488.

  *****************************************************

  தெஹி­வளை Arpico அரு­கா­மையில் இரண்டு அறைகள் உள்ள Flat இல் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 075 7365174.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms, 3 Bathrooms, A/C, TV சகல Furnished  வச­தி­க­ளுடன் புதிய தொடர்­மாடி மனை. மாத அடிப்­ப­டைியில் வாடகை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 2 p.m க்கு பிறகு. 076 6665767.

  *****************************************************

  இல. 113/3, வெல்­லம்­பிட்டி, கௌதமி மாவத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள், குளியல் அறை, சமையல் அறை, பெரிய மண்­டபம், 1 விராந்தை, வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய பெரிய முற்றம் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு :– 077 6530044, 077 7241787.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, 33வது ஒழுங்­கையில் 3 Bedrooms, Fully Furnished house. நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு :– 077 8081314.

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்­க­ரு­கா­மையில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்பு : 077 4045435, 077 8469751.

  *****************************************************

  தெமட்­ட­கொட ஸ்ரீ தர்­மா­ராம Road, அமை­தி­யான சூழலில் 800 சதுர அடி கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. Car Park, 2 Bedrooms, Bathroom, கிச்­ச­னுடன், பென்­றி­யுடன் 35,000/= பேசித் தீர்­மா­னிக்­கலாம். Arul – 078 7806295.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury  House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 3 அறைகள் கொண்ட 2500 Sqft வீடு வருட வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். 077 7322991.

  *****************************************************

  கொழும்பு – 13 இல் Room ஒன்றும் வாட­கைக்கும் Colombo--10 மாளி­கா­வத்தை Flat இல் குத்­த­கைக்கு வீடு ஒன்றும் உள்­ளது. 2 வருட குத்­த­கைக்கு பின்பு விற்­கப்­படும். தொடர்பு: 076 8047707.

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு அரு­கா­மையில் வீடு வாட­கைக்கு உண்டு. வாக­னங்கள் சில நிறுத்­தக்­கூ­டிய வச­தி­யுடன். 071 6244880.

  *****************************************************

  R.B.22 பியர் அனு­ம­திப்­பத்­திரம் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 077 3540580.

  *****************************************************

  தெகி­வளை, விம­ல­சார வீதியில் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வேலையாள் சமை­ய­லறை, வேலையாள் கழி­வறை  கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 6 மாதம். வாகன வச­தி­யுண்டு. 077 3178636. 

  *****************************************************

  கல்­கிசை, காலி வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. 4 Bedrooms  இதில்  2 Bedrooms இணைந்த குளி­ய­லறை, 1 Hall, 1 Kitchen, 1 கராஜ் புறம்­பாக. வெளி Kitchen உடன் கழி­வறை. வெளியே குளிக்­கக்­கூ­டிய வசதி உண்டு. தொடர்பு :– 077 6688632.

  *****************************************************

  Wellawatte, 42nd Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms Flats நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. With Fridge, Sofa, Bed அனைத்து வச­தி­க­ளுடன் உண்டு. Call : 077 8215678.

  *****************************************************

  கொழும்பு 2, குமாரன் ரட்ணம் வீதியில் (Nipon Hotel முன்னால்) Sharing Room வாட­கைக்கு. படிக்கும், வேலை செய்யும் பெண்­க­ளுக்கு மட்டும். மாதம் 5,000/=. ஒரு மாத முற்­பணம். 075 7159214.

  *****************************************************

  யாழ்ப்­பாணம், சுண்­டுக்­குளி விதா­னையார் வீதியில் 3 அறை, 2 குளியல் அறை, A/C உடனும் கூடி­ய­தான சகல வச­தி­க­ளு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. NGO மட்டும் விரும்­பத்­தக்­கது. பார்­வை­யிடும் நேரம் ஞாயிறு மாலை 4.00 – 6.00. தொடர்பு – 077 4935479.

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  *****************************************************

  தெஹி­வளை ஒரு அறை தள­பா­டங்­க­ளுடன் இல்­லா­மலும் 30,000/=. 2 Bedroom 40,000/=. Apartment 60,000/= 85,000/=. கொழும்பு – 04. 12 பேர்ச்சஸ் 65 லட்சம். 077 7262355.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 அறை­யு­டைய வீடுகள், 3 அறைகள் கொண்ட வீடுகள் நீண்­ட­கால குத்­த­கைக்­குண்டு. முற்­பணம் செலுத்தி மிகு­தியை தவணை முறையில் கட்­டலாம். தொடர்பு: 077 0567364. 

  *****************************************************

  லக்­சரி 2 படுக்­கை­யறை அப்­பாட்மன்ட் சகல தள­பா­டங்­க­ளுடன் A/C, Parking வச­தி­யுடன் வண்­டவட் பிளேஸ், தெஹி­வ­ளையில் வாட­கைக்கு. மாத வாடகை. தரகர் வேண்டாம். 076 8259999.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் வேலை பார்க்கும் அல்­லது படிக்கும் ஆண்­க­ளுக்கு குளி­ய­ல­றை­யு­ட­னான தனி­யறை ஒன்றும் (15,000/=), ஒரு­வ­ருடன் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு அறை ஒன்றும் (10,000/=) வாட­கைக்கு உள்­ளது. (Advance இரண்டு மாதம்) 077 2719331. (After–11.00 am)

  *****************************************************

  (Dehiwela) பகு­தியில் Restaurant வாட­கைக்கு உண்டு. தள­பாட பொருட்­க­ளுடன் அல்­லது இல்­லாமல் Kalubowila Hospital வீதி. மாத வாடகை 45,000/= ரூபா. 1 வருட Advance. 077 7328165.

  *****************************************************

  பெண் ஒரு­வ­ருக்கு அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 16,000/=. ஆறு­மாத முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். இடம் வெள்­ள­வத்தை Boswell Place (Royal Bakery) அரு­கா­மையில் (Hall, Kitchen common) 077 0197549.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறை­க­ளு­ட­னான (1 அறை A/C) அப்­பாட்மென்ட் (1 ஆம் மாடி – No Lift) தள­பாட சமையல் வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. Brokers தொடர்­பு­கொள்ள வேண்டாம். 077 3212713.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, விகார வீதியில் காலி வீதிக்கு 500 m தொலைவில் பாத்­திமா மாவத்தை சர­ணங்­கர ரோட் 2 ரூம் 1 Hall தனி வீடு வாட­கைக்கு உண்டு. 077 7844920.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. 076 5675795.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் W.A. Silva மாவத்­தையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய ஒரு பெரிய அறை வாட­கைக்­குண்டு. படிக்கும் / வேலை செய்யும் பெண்கள் இருவர் / ஒருவர் விரும்­பத்­தக்­கது. பாது­காப்­பான இடம். 077 3116247.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 4 படுக்­கை­ய­றைகள் இணைந்த குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 34 – 1/1, தயா ரோட். 075 2329904, 011 2501577.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதி LG க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­யுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்­ட­கா­லத்­திற்கும் / குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 0675915.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்­க­ரு­கா­மையில் Rooms மற்றும் Annex, Parking வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. (Fully Tiled) தள­பாட வச­தி­யுடன். 071 8955400.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 / B. Rooms, Hall, Kitchen Tils பதித்த நிலத்­துடன் Annex. Rent 40,000/=. 3 பேர் உள்ள தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 1 year Advance. 071 614 1399.

  *****************************************************

  Soysapura Flats இல் மூன்­றா­வது மாடியில் 2 படுக்­கை­ய­றைகள், 1 குளி­ய­லறை, Pantry, Kitchen  அடங்­கிய வீடு வாட­கைக்­குண்டு. வாடகை – 25,000/= 072 5234110.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் பாது­காப்­பான இடத்தில் குளி­ய­ல­றை­யுடன் கூடிய ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு 077 5342099.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் லேனில் இரண்டு படுக்­கை­ய­றை­க­ளுடன்  2ம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 45,000/= பேசித் தீர்­மா­னிக்­கப்­ப­டலாம். (Negotiable) 1 Room A/C, 1 Bathroom (Hotwater Facility) Parking available and Lift Facility. Contact : 077 7258385.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 4 அறை Flat 80,000/=, 3 அறை 1ம் மாடி 60,000/=. தள­பா­டங்­க­ளு­ட­னான நீண்­ட­கால / குறு­கிய கால வீடுகள், பெண்­க­ளுக்­கான அறைகள், இனி­சியம் வீதியில் 3 அறை தனி வீடு 60,000/=. 3 அறைகள் 1ம் மாடி 45,000/= மற்றும் தொடர்­மா­டிகள், தனி­வீ­டுகள் விற்­ப­னைக்கும். 077 1717405.

    *****************************************************

  வெல்­லம்­பிட்டி பிரண்­டி­யா­வத்­தையில் ஜும்மா மஸ்­ஜித்­துக்கு அருகில் முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய 8 Perches வீடு வாட­கைக்கு 076 4698830 

   *****************************************************

  வத்­தளை காகில்ஸ் Food City பின்­பு­ற­மாக சகல வச­தி­க­ளுடன் 380 சதுர அடி கொண்ட Office வாட­கைக்கு உண்டு. 071 6013319. 

  *****************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்தை (Avariwatta Road) வீதியில் 4000 sqft Stores குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 077 7345722.

  *****************************************************

  ஹெந்­தளை, மரு­தானை வீதியில் 2 படுக்­கை­யறை கொண்ட வீடு வாட­கைக்கு. மாத­வா­டகை 20,000/=. முற்­பணம் 300,000/=. மற்றும் Annex 15,000/=. வாடகை முற்­பணம் 270,000/=. கார்­டி­னுடன் சகல வச­தி­க­ளு­டனும். 077 5472138.

  *****************************************************

  வத்­தளை சந்­தி­யி­லுள்ள 200 M தூரத்தில் 2500 சதுர அடி­யுள்ள தனிக்­கட்­டடம் வாட­கைக்கு. அலு­வ­லகம், களஞ்­சி­ய­சாலை, ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்கு உகந்­தது. 05 அறைகள் உண்டு. 077 3642413.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்­கை­ய­றைகள் 50,000/=. 3rd floor 40,000/=. 3 படுக்­கை­ய­றைகள் Apartment Unfurnished 1Lks. தெஹி­வ­ளையில் 3 படுக்­கை­ய­றைகள்  Close to Galle Road 60,000/=  மேலும் வீடுகள்/ Office Space. 077 7753354. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பா­டங்­க­ளுடன் கூடிய 02 அறைகள் வாட­கைக்கு உண்டு. இருவர் பகிர்ந்து ஓர் அறையில் தங்­கக்­கூ­டிய வசதி. பெண்கள் மட்டும். அறை ஒன்றின் மாதாந்த வாடகை 25,000/=. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: Anushan 077 6688778

  *****************************************************

  தெஹி­வளை கட­வத்தை ரோட்டில் 2 பெண்­பிள்­ளைகள் தங்­கு­வ­தற்­கான Room வாட­கைக்­குண்டு. படிக்கும் / வேலைக்கு செல்லும் பிள்­ளை­க­ளுக்கு. No: 077 3347332

  *****************************************************

  வத்­த­ளையில் 5 அறை, 2 குளி­ய­லறை, 1 Servant Bathroom, கராஜ், டைல்ஸ் பதித்த இரண்டு மாடி வீடு வாட­கைக்­குண்டு 077 2916187

  *****************************************************

  வெள்­ள­வத்தை W.A.De Silva மாவத்­தையில் 18 பேர்ச்சஸ் 6 படுக்­கை­யறை, 4 குளி­ய­லறை, கார்ட்ன் வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு. போடிங், ஸ்டோர்ஸ், லொட்ஜ், சமையல் இடம் போன்­ற­ன­வற்­றிற்கு உகந்­தது. வாடகை. 170,000/=. 077 7728738

  *****************************************************

  Wellawatte, Galle Road க்கு மிக அருகில் (25 Mtr) இரு பெண்கள் தங்­கு­வ­தற்கு வச­தி­யான (Attach Bathroom + Furniture) அறை உள்­ளது. 071 5361404

  *****************************************************

  சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை ஒன்று வெள்­ள­வத்­தையில் வேலை­செய்யும் அல்­லது வெளி­நாடு செல்லும் பெண்­ணுக்கு வாட­கைக்­குண்டு. Lecture Room available for Classes. 077 4721306

  *****************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அண்­மை­யிலும் காலி வீதிக்கு சமீ­ப­மா­கவும் இரண்டு அறைகள், இரண்டு பாத்­ரூம்கள் தள­பா­டங்­க­ளுடன் கூடிய இரண்டாம் மாடி வீடு வாட­கைக்கு உள்­ளது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: தொலை­பேசி இலக்கம்: 011 2727764

  *****************************************************

  வெள்­ள­வத்தை ஹாமஸ் Avenue வில் 3 அறை­களும் 2 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 8428407.

  *****************************************************

  வெள்­ள­வத்தை சகல வச­தி­க­ளு­டனும், படிக்கும் Boys இற்கு (Just after A/L) Sharing Room வாட­கைக்­குண்டு. No Brokers. தொடர்­புக்கு: 077 3056146.

  *****************************************************

  களு­போ­விலை பாத்­தியா மாவத்தை 3 Bedrooms, 4 Bathrooms Tiled இரண்டு மாடி வீடு, கார்பார்க் வச­தி­யுடன் 50,000/=. 6 மாத முற்­பணம். தரகர் வேண்டாம். 077 7977197.       

  *****************************************************

  2017-11-27 16:59:53

  வாடகைக்கு - 26-11-2017