Widgets Magazine
 • பொது­வான வேலை­வாய்ப்பு II 26-11-2017

  சீமெந்து மூட்­டைகள் இறக்­கு­வ­தற்கு ஒரு கண்­டெய்­ன­ருக்கு ரூ. 5,000, மாதத்­திற்கு ரூ. 65,000. உணவு, தங்­கு­மி­டத்­துடன் நாளாந்த செல­வுப்­பணம் வழங்­கப்­படும். நீண்­ட­கா­ல­மாக தங்கி வேலை செய்­யலாம். கந்­த­வளை ஹார்ட்­வெயார், நீர்­கொ­ழும்பு. 242 திவு­லப்­பிட்­டிய வீதியில் திஸா­கெ­வத்த சந்­தியில் கொன்­கொ­ட­முல்ல. T.P: 077 5700902.

  *******************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு சுறு­சு­றுப்­பான திற­மை­யான வேலை­யாட்கள் தேவை. கிராம சேவகர் சான்­றி­த­ழுடன் நவம்பர் 27 ஆம் திக­தி­யி­லி­ருந்து (திங்­கட்­கி­ழமை) வரவும். சேன மில்ஸ் ரிப்ஃ­பை­னரிஸ் தனியார் நிறு­வனம். இல. 40, பேஸ்லைன் வீதி, ஒரு­கொ­ட­வத்தை (கள­னி­திஸ்ஸ மின்­சார நிலையம் அருகில்) தொலை பேசி – 077 5112250.

  *******************************************************

  இலங்கை துறை­முகம் தனியார் பிரிவில் வேலை­வாய்ப்பு. ஆண் (Ship Cleaning) வயது 18 – 45. சம்­பளம் 36,000/=. வேலை நேரம் 8 மணி. O.T ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு 123/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். இல. 49, 2 ஆம் மாடி பொதுச் சந்தைத் தொகுதி, பொரளை. 077 1225051.

  *******************************************************

  0777561087 வத்­த­ளையில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு ஆகக்­கு­றைந்­தது மூன்று வருட அனு­ப­வ­முள்ள 30 – 50 வயது இடைப்­பட்ட கன­ரக சார­திகள் தேவை. ஆகக்­கு­றைந்த சம்­பளம் 35,000/=. கம்­பஹா மாவட்­டத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. 011 2931419.

  *******************************************************

  077 7561087 வத்­தளை மற்றும் நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆகக்­கு­றைந்த சம்­பளம் 40,000/=. தங்­கு­மிட வச­தி­யுண்டு. வத்­தளை 011 2931419. நீர்­கொ­ழும்பு 031 7213665.

  *******************************************************

  ஆயுர்­வேத நிலை­ய­மொன்­றுக்கு 18 – 40 வய­திற்­கி­டைப்­பட்ட பெண் தெர­பிஸ்ட்கள் தேவை. நல்ல சம்­பளம் புற நகரை சேர்ந்­த­வர்­க­ளுக்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Full Time/ Part Time ஆகவும் வேலை செய்­யலாம். வாசனா ஸ்பா, 535/5/2/1 மெறைன் ரைவ் கொள்­ளுப்­பிட்டி. 071 3115544.

  *******************************************************

  1000/= விற்கு மேல் 1 நாள் சம்­பளம். 3 நேர சாப்­பாடு இல­வசம். வாராந்தம் சம்­பளம் பெறலாம். சவர்க்­கார உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு 18 – 50 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 8292732.

  *******************************************************

  CCTV  தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. CCTV தொழில்­நுட்பம் தொடர்­பான சிறந்த அறி­வு­டைய, பழு­து­பார்த்தல் அனு­ப­வ­மு­டைய  துடிப்­பான தொழி­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தொடர்பு கொள்­ளவும். கே.ஜி.இன்­வெஸ்ட்மென்ட்  லிமிடட் 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை,  கொழும்பு–10. Email– realcommestate@gmail.com   072 7981204.

  *******************************************************

  உப மேற்­பார்­வை­யாளர் (Assistant Supervisor)  தேவை. சிலா­பத்தில் உள்ள  தென்­னந்­தோட்­டத்­திற்கு  தோட்­டத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள நேர்­மை­யான உப மேற்­பார்­வை­யாளர் தேவை.  தொடர்­பு­க­ளுக்கு :072 7981204. விலாசம். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை. கொழும்பு –10. Email:realcommestate@gmail.com.

  *******************************************************

  கொழும்­பி­லுள்ள விற்­பனை முன்­னணி நிறு­வ­ன­மொன்றில் வேலைக்­கான வெற்­றி­டங்­க­ளுண்டு.  திற­மையும் தன்­னம்­பிக்­கையும்  உள்­ள­வர்­க­ளுக்கு 75,000/= முதல்  150,000/= வரை வழங்­கப்­படும். தகைமை G.C.E O/L.  வய­தெல்லை 20–35. 071 9069329.

  *******************************************************

  நாவ­லப்­பிட்டி கெட்­ட­புல பிர­தே­சத்தில் உள்ள 50 ஏக்கர்  தேயிலைத் தோட்­டத்­திற்கு  கொழுந்து பறிப்­ப­தற்கு  மற்றும்  வேலை செய்­வ­தற்கு  குடும்­பங்கள்  தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம்  மாதம்  15,000/= – 20,000/= வரை எடுக்­கலாம். வீடு, தண்ணீர், மின்­சாரம், T.V சகல  வச­தி­களும் செய்து தரப்­படும். 072 0660909.

  *******************************************************

  Borella யில் உள்ள மா தொழிற்­சா­லைக்கு அரிசி மா அரைக்க தெரிந்த வேல­யாட்கள்  தேவை. சம்­பளம் 1600/= வழங்­கப்­படும்.  வயது (20–45) வரை. 077 5788163.

  *******************************************************

  Optimo International  நாடு பூரா­கவும் ஆட்­சேர்ப்பு. அவி­சா­வளை,  கடு­வெல, நிட்­டம்­புவ, கேகாலை, ஹட்டன், பதுளை, நுவ­ரெ­லியா, பலாங்­கொடை, இரத்­தி­ன­புரி, தெர­ணி­ய­கலை பிர­தே­சங்­களில்  ஆரம்­பிக்க  உத்­தே­சித்­துள்ள கிளை­க­ளுக்கு  அலு­வ­லக  பரா­ம­ரிப்பு பிரிவில் ஆட்­சேர்ப்பு. அனு­பவம்  அவ­சி­ய­மில்லை.  180 நாட்கள்  இல­வச பயிற்சி வழங்­கப்­படும். தங்­கு­மிடம்,  உணவு  என்­ப­வற்­றுடன்  பின்னர்  நீங்கள்  விரும்பும்  பிர­தே­சத்தில்  தொழில்­வாய்ப்பு,  சம்­பளம் 60,000 இற்கு மேல்.  சிங்­களம்  கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் அழைக்­கவும். 071 3867629, 076 8972925, 036 2235907.

  *******************************************************

  O/L, A,L  செய்த நீங்கள் இன்னும் வேலை தேடு­கி­றீர்­களா? கௌர­வ­மான  வேலை செய்ய விருப்­பமா? விமா­னத்தில் (தனியார்) பிரி­வுக்கு  Cargo/Packing/Counting/Cashier/Cleaning/Supervisor/Security  ஆகிய பிரி­வுக்கு  18–45 வய­தான  ஆண்/பெண் தேவை.  கூடிய சம்­பளம் (35,000/= – 48,000/=) உணவு, தங்­கு­மிட வசதி உடன்  சகல கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 0765688513.

  *******************************************************

  கொழும்பில் இயங்கும்  நிறு­வ­னத்தின்  கடைக்கு  ஆண் வேலை­யாட்கள் தேவை. தொடக்க சம்­பளம் 23,000/= மற்றும் Commission கொடுக்­கப்­படும். இல­வ­ச­மாக தனி அறைகள் கொண்ட  தங்­கு­மி­டமும், உணவும் கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 7674194.  

  *******************************************************

  கொழும்பு, கிராண்ட்பாஸ்,  மாவத்தை வீதியில் முச்­சக்­க­ர­வண்டி சேர்விஸ்  ஒன்­றுக்கு  வேலைத் தெரிந்த  இருவர் தேவை. 071 4545150.

  *******************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள Detergent Items உற்­பத்­திக்கு  தொழிற்­சா­லைக்கு பெண் தொழி­லா­ளர்கள் தேவை. மலை­ய­கத்­த­வர்கள்  விரும்­பத்­தக்­கது. வயது  எல்லை. 18—25.  தொடர்பு: 077 5940966.

  *******************************************************

  Salesmen, Stores Helpers, Labourers, Driver, சிற்­றூ­ழியர் பத­விகள் சிறந்த கம்­ப­னி­களில் போடப்­படும். தொடர்பு: Mr. Siva 077 3595969.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் Guest House ஒன்­றுக்கு Room Boy உடன் தேவை. தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். தொடர்பு: 071 0863031. (சிங்­கள மொழியில் தொடர்­பு­கொள்­ளவும்)

  *******************************************************

  DS – MAX (New Branch) மாற்­றத்­துடன் கூடிய கௌர­வ­மான தொழில் வாய்ப்­பைப்­பெற விருப்­பமா? இன்றே தொடர்பு கொள்­ளுங்கள். வயது 18 – 30. உணவு, தங்­கு­மிடம் மற்றும் சுகா­தார வச­தி­க­ளுடன் EPF, ETF and Insurance. முதல் 06 மாதங்­க­ளுக்கு 16,500/= – 25,000/=. நிய­ம­னத்தின் பின் 45,000/= – 65,000/=. TP: 077 7190701, 075 3969797.

  *******************************************************

  கட்­டட வேலைக்கு Tile பாஸ் தேவை. வெள்­ள­வத்தை. 072 2020010, 075 4421326.

  *******************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு--­திக்கு ஆண், பெண் தேவை. வயது  18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்”, கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்--­பு­க­ளுக்கு: 077 0528891.

  *******************************************************

  முதியோர் இல்­லத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண் அல்­லது பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 20,000/=. கொழும்பு. 077 7568349.

  *******************************************************

  Office Helpers / Cleaners (ஆண்) வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல்­ய­மான நிறு­வ­னத்­திற்கு உடன் தேவை. அனு­ப­வ­முள்ள, கொழும்­பிலும் அரு­கா­மை­யிலும் வசிப்­ப­வர்கள் விரும்­பப்­ப­டுவர். 075 9616565.

  *******************************************************

  கொழும்பு 11 இல் இயங்­கி­வரும் இலத்­தி­ர­னியல் பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு கணனி அறி­வு­டைய Account Assistant  தேவை. கல்­வித்­த­கைமை மற்றும் அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு :– 078 8378717, 011 5734461.

  *******************************************************

  நாவ­லப்­பிட்டி ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்பாள் தேவஸ்­தா­னத்­திற்கு KP வேலைக்கு அனு­ப­வ­மிக்க நபர் தேவைப்­ப­டு­கின்றார். மேல­திக விப­ரங்கள் பேசித் தீர்­மா­னித்­துக்­கொள்­ளலாம். விண்­ணப்­பிக்க வேண்­டிய முக­வரி: தலைவர், ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்பாள் தேவஸ்­தானம். 165, கம்­பளை வீதி, நாவ­லப்­பிட்டி. 

  *******************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு Factory உத­வி­யா­ளர்கள் தேவை. 20–35  வய­திற்கு இடைப்­பட்­ட­வ­ரா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும்  கொண்­ட­வர்கள் கீழ்­காணும்  முக­வ­ரிக்கு  சுய­வி­ப­ரங்­க­ளுடன் நேரில்  சமு­க­ம­ளிக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd, No 104/11, Grandpass Road, Colombo–14. Tele.No. 077 7379672,077 7306562.

  *******************************************************

  மட்­டக்­குளி, நுகே­கொடை பிர­தே­சங்­களில் உள்ள புதிய நிறு­வ­னங்­க­ளுக்கு உற்­பத்தி,  துப்­பு­ரவு பிரி­வு­க­ளுக்கு 17 – 60 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் 25,000 – 35,000. T.P. 071 0695001, 071 0695009, 071 8325043.

  *******************************************************

  அவி­சா­வளை, இரத்­தி­ன­புரி, புத்­தளம், அநு­ரா­த­புரம், கொழும்பு ஆகிய இடங்­களில்  மோட்டார் வசதி உடைய  Delivery Boy/ Courier Boy  தேவை. சிறந்த சம்­பளம். 076 8961398, 076 8260497.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier  நிறு­வ­னத்­திற்கு   Packing Boys  தேவை. 8A, 40  ஆவது  ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு-–06  (Arpico அருகில்) T.P. 076 8260497, 076 8961398.

  *******************************************************

  கண்டி, பல்­லே­கல கைத்­தொ­ழில்­பேட்­டையில்  இயங்கும்  தொழிற்­சா­லைக்கு  மெஷின்  ஒப­ரேட்டர் மற்றும்  பெண்/ ஆண் வேலை­யாட்கள்  தேவை. 3 மாத  பயிற்சி வழங்­கப்­படும். திற­மை­யா­ளர்­க­ளுக்கு நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 2516733. 164, New Moor Street, Colombo–12.

  *******************************************************

  2000/=, 3000/= .கொடுத்து ஏஜன்­சியை  நம்பி ஏமா­றா­தீர்கள்.  இதோ எங்­க­ளிடம் மட்டும்  தான் சரி­யான  நிறு­வ­ன­மொன்று. மாதம்  சம்­பளம்  கிடைக்கும்  வரை பார்த்துக் கொண்­டி­ருக்க தேவை­யில்லை. நாள் சம்­பளம் 1600/= ஆண்/பெண் வயது (17–60) வரை. உணவு,  தங்­கு­மிடம் முற்­றிலும்  இல­வசம், லேபல், பொதி­யிடல்  போன்ற  பிரி­வு­க­ளுக்கு உடன் அழைக்­கவும். 076 5715255, 0755915255.

  *******************************************************

  இக்­கால கட்­டத்தில் முகவர் நிலை­யங்­க­ளுக்கு 4000/=, 5000/= கொடுத்து ஏமா­று­கின்­றார்கள். அப்­படி நீங்கள் ஏமாற வேண்டாம். ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லட், பழங்கள், சொசேஜஸ், பால்மா நிறு­வ­னங்­களில் பொதி செய்யும் பிரி­வுக்கு வந்த முதல் நாளே தொழில். (18– 60) ஆண்/ பெண் நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம் 1800/= – 2400/= வரை. 12 – 24 மணித்­தி­யாலம் விருப்­ப­மான வேலைகள். 077 4943502, 071 1475325.  

  *******************************************************

  இல­வ­ச­மான உணவு, தங்­கு­மிட வசதி லேபல், பொதி­யிடல் TOG போன்ற வேலைகள் நாள், கிழமை சம்­பளம் பெற்­று­கொள்­ளலாம். ஒரு நாள் சம்­பளம் 2000/=. ஞாயிறு, விடு­முறை நாட்­களில் 3000/=.  நண்­பர்கள், கணவன், மனைவி அனை­வரும் ஒன்­றாக வேலை செய்­யலாம். வரும் நாளிலே வேலை. 076  8834771, 075 9977259.

  *******************************************************

  2000/=, 3000/= காசு கட்டி ஏமா­றா­தீர்கள். நாள், கிழமை, மாத சம்­பளம் மிக பிர­சித்­தி-­பெற்ற தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங் பிரி­வு­களில் வத்­தளை, தொட்­ட-­லங்க, மரு­தானை, ஏக்­கல, வெல்­லம்­பிட்டி, நிட்­டம்­புவ, மீரி­கம, சவர்க்­காரம், பிஸ்கட், கம், ஜேம், தேங்காய் பால்மா,  சொசேஜஸ் (16 – 60) ஆண்/ பெண் நண்-­பர்கள், தம்­ப­தி­யினர் வரும் நாளிலே வேலை­வாய்ப்பு. தொழி­லைப்­பொ­றுத்து உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 6404276, 075 9511514, 077 6363156.

  *******************************************************

  கொழும்பு, வெல்­லம்­பிட்­டியில் வியா­பார தள­மொன்­றுக்கு பொருட்கள் வாக­னத்­திற்கு ஏற்ற, இறக்க ஆட்கள் தேவை. 20 – 50 வரை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மி­ட­வ­சதி தரப்­படும். 075 7228528, 076 6524462.

  *******************************************************

  மட்­டக்­கு­ளியில் அமைந்­துள்ள எமது தொ ழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் தொடர்­புக்­கொள்­ளவும். தொடர்பு: 075 0547878.

  *******************************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு சொக்லட்,  டொபி, பிஸ்கட், ஜேம், ஐஸ்­கிரீம், பால்மா (17–60) வயது வரை. ஆண்/பெண் தம்­ப­திகள், நண்­பர்கள்  குழு­வா­கவும் வருகை தரலாம். நாள் ஒன்­றுக்கு  1300/= –2300/= வரை மாத சம்­பளம் 35000/=–45,000/= வரை பெற்­றுக்­கொள்ள  முடியும். தங்­கு­மிடம், உணவு  இல­வசம். வருகை தரும் நாளிலே வேலை வாய்ப்பு. 077 5977259, 075 8610442.

  *******************************************************

  உணவு,  தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1600/=. நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஐஸ்­கிரீம், பிஸ்கட், டொபி, சொக்லட், பவர் சப்லை, வர்­ணப்­பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு  லேபல்  பிரி­வு­க­ளுக்கு ஆண் / பெண். 17 – 60 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக   வருகை தரவும். 077 2455472, 076 5451851.

  *******************************************************

  எமது நிறு­வ­னத்தில் ஜேம், பிஸ்கட், சொக்லட் போன்ற உற்­பத்தி, பொதி­யிடல் தளங்­க­ளுக்கு ஆண்/ பெண் தேவை. வயது 18 – 60 வரை. நாள், கிழமை, மாத சம்­பளம் விரும்­பிய பிர­காரம்  பெற்­றுக்­கொள்­ளலாம். நாள்  சம்­பளம் 1400/=. உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். 076 5715235, 075 9511514.

  *******************************************************

  நாடெங்­கிலும் வளர்ந்து வரும் பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லட், டொபி போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு (17 – 60) வரை­யான ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாதச் சம்­ப­ளத்­துடன் நாள் ஒன்­றுக்கு 1500 தொடக்கம் OT, D. OT 1 hour 100/= மாதம் 50,000/= க்கு மேல் கூடிய, லேபல், பெக்கிங் பகு­தி­களில் வேலை­வாய்ப்பு. வரும் நாளி­லேயே ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர். முதலில் வரும் 80 பேருக்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (மொழி அவ­சி­ய­மில்லை) 077 5511514, 077 3131511.

  *******************************************************

  விமான நிலைய இணை நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­பட உள்­ளனர். கேட்ரிங், கிளினிங், கார்கோ 45,000/= இற்கு கூடிய சம்­பளம், உணவு தங்­கு­மிடம் இல­வசம். வயது  18 – 50 வரை. அல்­லது இடைப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக அழைக்­கவும். 076 8390218, 076 7091602.

  ********************************************************

  2017-11-27 16:49:26

  பொது­வான வேலை­வாய்ப்பு II 26-11-2017