Widgets Magazine
 • பொது­வான வேலை­வாய்ப்பு I 26-11-2017

  (Helpers) வேலைக்கு ஆண்­களும் பெண்­களும் தேவை. Salary 20,000/=, at Bonus 2000/=. OT 2h (per day) for Month 4500/= Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­முகப் பரீட்­சைக்கு கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்­ளி­வரை. Tel. 077 3386960. No. 156, Sri Wickrama Mawatha, Colombo 15. 

  ****************************************************

  கொழும்பு 13 இல் அமைந்­துள்ள அச்­ச­கத்­திற்கு Kord Machine Operator உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 011 2542430. 

  ****************************************************

  Hawana Auto Service No. 196/9, Colombo Road, Gampaha. வேலைத்­த­ளத்­திற்கு வேலை­யா­ளர்கள் தேவை. 033 2239476, 071 4765476. 

  ****************************************************

  Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ண­மு­மின்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள், காவ­லர்கள், வீட்­டுப்­பணிப் பெண்கள் (8 – 5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boy, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 50,000/=). தொடர்­பு­க-­ளுக்கு: Call: Kamal. 077 8284674/ 011 4324298. Wellawatte. 

  ****************************************************

  Electrical மற்றும் Electronic உப­க­ர­ணங்கள் பழு­து­பார்த்து வேலை செய்யும் ஆண்கள் தேவை. வய­தெல்லை கிடை­யாது. தொடர்­பு­கொள்ளும் நேரம்: காலை 10.30 முதல் மாலை 6 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2320493, 076 6070009. 

  ****************************************************

  கொழும்பு, கிராண்ட்­பாஸில் புத்­தகக் களஞ்­சி­ய­சா­லைக்கு Stores Helpers தேவை. தகுந்த சம்­பளம் கொழும்பில் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 6125145. 

  ****************************************************

  பெட்­டாவில் அமைந்­துள்ள சொப்­பிற்கு Lights பொருத்­து­வ­தற்கும் பரா­ம­ரிப்­ப­தற்கும் இலக்­ரீ­சியன் தேவை. இல. 51 B, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11.

  ****************************************************

  கிழமை சம்­பளம் (நாள் 1000/=) ஹங்­வெல்ல (எங்கர்) தொழிற்­சாலை 18– 28. ஆண்/ பெண் தேவை. உணவு இல­வசம். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 9938651, 071 6999991.

  ****************************************************

  கிழமை, நாள், மாத சம்­பளம் (1200/=– 1400/=) ஜேம், கோடியல், பிஸ்கட், சொக்லெட், டிபி­டிபி, பால்மா, பிளாஸ்டிக், பொலித்தீன் நிறு­வ­னங்­க­ளுக்கு உற்­பத்தி, லேபல், பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு 18– 50 வய­து­டைய ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. (ஹொரண, இங்­கி­ரிய, பிய­கம, இரத்­ம­லானை, ரணால, கடு­வெல, நிட்­டம்­புவ, வத்­தளை, இரத்­தி­ன­புரி, ஹட்டன், நுவ­ரெ­லியா, யாழ்ப்­பாணம்) 077 2595838.

  ****************************************************

  கிழமை சம்­பளம் (நாள் 1000– 1100) ஹங்­வெல்ல பிர­தே­சத்தில் உள்ள தொழிற்­சா­லை­க­ளுக்கு 18– 25 வரை­யான ஆண்/ பெண் தேவை. மற்றும் அவி­சா­வளை, பிய­க­மவில் உள்ள கையுறை, மெட்ரஸ் தொழிற்­சா­லை­களின் வேலை­வாய்ப்பு. உணவு இல­வசம். தங்­கு­மி­டமும் உண்டு. குழுக்­க­ளாக வருகை தர முடியும். வரும் நாளி­லேயே தொழில் வாய்ப்பு. 077 4433702, 0777 999159.

  ****************************************************

  எமது Export நிறு­வ­னத்தில் பிஸ்கட், சொக்லெட், பால்மா உற்­பத்தி பொதி­யிடல், பெண்கள் தேவை. வயது 18– 40 வரை. கிழமை, மாதச் சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். நாள் சம்­பளம் 1100/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 072 7847868, 075 6393652. 

  ****************************************************

  இல­வச வேலை­வாய்ப்­புகள்: (ஏஜன்சி இல்லை) உற்­பத்தி ஏற்­று­மதி எமது நிறு­வ­னத்­திற்கு (Multi National) பிஸ்கட், சொக்லெட், பால்மா, நூடில்ஸ், சோயா, நாள் சம்­பளம் 1100/=– 1500/= வரை. மாதம் 35,000/=– 70,000/=. (Supervisor, லேபல், பெக்கிங். சேல்ஸ் Rep. QC ஹெல்பர், Drivers, Forklift Operators பிரி­வு­க­ளுக்கு 18– 45 வரை. ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். (களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை) தமிழ், முஸ்லிம் மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. HR Division 077 3051630, 077 0232130. 

  ****************************************************

  நாடெங்­கிலும் வளர்ந்­து­வரும் நிறு­வ­னங்­க­ளுக்கு ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லெட், டொபி (18– 45) பெண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1000/=– 1300/=. Tel. 071 7070566, 072 7847868. 

  ****************************************************

  கட்­டட வேலை­க­ளுக்கு மேசன், கூலி­யாட்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 3 வரு­டங்­க­ளுக்கு வேலை உண்டு. தொடர்­புக்கு: 0777 797546. 

  ****************************************************

  மட்­டக்­குளி, நார­ஹேன்­பிட்டி, ஜா– எல கந்­தானை, இரத்­ம­லானை, தெஹி­வளை, கிராண்ட்பாஸ், கடு­வெல, ஹொரண, வத்­தளை, சீதுவ, கட­வத்தை, பிய­கம போன்ற பிர­தே­சத்தில் உள்ள தொழிற்­சா­லை­களில் நாள், கிழமை, மாத சம்­பளம் உண்டு. (பெக்கிங், லேபல், QC, சுப்­பர்­வைசர், மெசின் ஹெல்பர்) செக்­கு­ருட்டி போன்ற பிரி­வு­க­ளுக்கு 18– 60 வய­தான ஆண்/ பெண் தேவை. தொழில் அடிப்­ப­டையில் 45,000/= வரை­யான சம்­பளம். உ/த அமைத்துத் தரப்­படும். 077 8430179, 0777 999159. 

  ****************************************************

  பிர­பல இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு Lorry Maintenances/ Lorry Foreman உட­ன­டி­யாக தேவை. கொழும்பு பாதை­களில் நன்கு பரிச்­ச­ய­முள்­ள­வரும் சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வரும் மோட்டார் சைக்கிள் ஓட்­டக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருத்தல் அவ­சியம். கவர்ச்­சி­க­ர­மான ஊதியம் வழங்­கப்­படும். தகுந்த சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். 077 6252103. 

  ****************************************************

  தேவை. அச்­ச­கத்தில் கணக்­கா­ள­ராக பணி­பு­ரிய பெண் பிள்ளை தேவை. Tally, MS Office தெரிந்து இருத்தல் வேண்டும். தகு­திக்கு ஏற்ப சம்­பளம் தரப்­படும். சுய விண்­ணப்­பத்­துடன் நேரில் வரவும். அல்­லது விண்­ணப்­பிக்­கவும். ஓட்டோ அச்­சகம் 122, சென்ரல் வீதி, கொழும்பு 12. Email: auto-_printer@sltnet.lk Tel. 0777 485097. 

  ****************************************************

  விமான நிலையம்/ துறை­முக தனியார் பிரி­வு­களில் (கிளீனர், பெயின்டர், லொன்றி, பெக்கிங், ஹெல்பர், வெல்டிங்) போன்ற பிரி­வு­க­ளுக்கு 18– 45 வரை­யான ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் அமைத்து தொழில் அடிப்­ப­டையில் ஊதியம் 40,000/= வரை. சகல பிர­தே­சங்­க­ளிலும் ஆட்­சேர்ப்பு. 077 1142273, 077 2400597. 

  ****************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள பிர­பல ஹாட்­வெயார் மற்றும் Sanitaryware நிறு­வ­ன­மொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள ஆண் Sales Rep. மற்றும் Trainee தேவை. Commission மற்றும் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: info@glamourlk.com.

  ****************************************************

  ஸ்பா சென்­ட­ரிற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற (18– 35) பெண்கள் தேவை. முழு நேரம், பகுதி நேரம். தங்­கு­மிட வசதி உண்டு. 173, திம்­பி­ரி­கஸ்­யாய வீதி, கொழும்பு 5. Tel. 076 7744934, 077 5491768. 

  ****************************************************

  அச்­ச­கத்­திற்கு சிலிண்டர் மெசின் இயக்­கு­னர்கள் உட­ன­டி­யாகத் தேவை. நம்­பரிங் மெசின் கையாளக் கூடி­ய­வ­ராக இருக்க வேண்டும். மற்றும் உதவி பையன்கள் தேவை. 33/1, மேபீல்ட் ரோட், கொழும்பு 13. Tel. 011 2341425, 011 2421409. 

  ****************************************************

  211/ 71, Nagalagam Street, Thotalanga வில் கட்ட வேலை செய்ய மேசன், பாஸ், உத­வி­யாட்கள் தேவை. எல்லா வேலை­களும் செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகுந்த சம்­பளம் தரப்­படும். உட­ன­டி­யாகத் தேவை. 077 0524863, 076 6055513.

  ****************************************************

  நாள் சம்­பளம் (1000/=), பிய­கம (கிளவுஸ்) தொழிற்­சா­லைக்கு 18– 40 வய­தான ஆண்/ பெண் தேவை. உணவு இல­வசம். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (குழுக்­க­ளாக விரும்­பத்­தக்­கது) 077 9938651, 071 6999991.

  ****************************************************

  நாள் சம்­பளம் 2200/= (டபல் Shift) தொழிற்­சா­லை­களில் 18– 40 ஆண் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 9938651, 077 7999159. 

  ****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு A/L படித்த, சிங்­களம் பேசக் கூடிய ஆண் ஒருவர் தேவை. (Supervisor) வேலைக்கு. 40 வயது உடைய சாரதி ஒருவர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7192224.

  ****************************************************

  தரம் வாய்ந்த கேக் உற்­பத்­தி­களை மேற்­கொள்ளும் நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. நாள் ஒன்­றிற்கு 1200/= OT யுடன் 1500/= சம்­பளம் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வீர்கள். 076 3257065, 075 3131384.

  ****************************************************

  சொசேஜஸ் நிறு­வ­னத்­திற்கு ஆண், பெண் தேவை. மாத சம்­பளம் 38,500/=. ஒரு நாள் சம்­பளம் OT யுடன் 1450/= வரை. (உணவு மூன்று நேரமும் 116/=) வரும் நாளிலே வேலை. 077 1657473, 077 2482900.

  ****************************************************

  இலங்கை துறை­மு­கத்தில் உட­னடி வேலை வாய்ப்பு. ஆண் மாத்­திரம். சம்­பளம் (8 Hrs) 1300/=, OT 150/=. போயா, ஞாயிற்­றுக்­கி­ழமை, சம்­பளம் (8 Hrs) 2000/= உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். 078 9712941, 075 0259603.

  ****************************************************

  பிர­பல பிளாஸ்டிக் நிறு­வ­னத்­திற்கு ஆண் தொழி­லா­ளர்கள் தேவை. வய­தெல்லை 18 – 40 வரை. உணவு, தங்கும் இடம் இல­வசம். மாத சம்­பளம் 36,000/=, OT யுடன் 45,000/=. தொடர்­புக்கு 077 5212290, 070 3332293.

  ****************************************************

  எங்கள் கோழி பண்­ணைக்கு வேலை செய்­வ­தற்கு குடும்­பங்கள் தேவை. நாள் சம்­பளம் ஆண் 1200/=, பெண் 800/=, குஞ்சு பண்­ணைக்கு 45 நாட்கள். குடும்பம் ஒன்­றிற்கு 67,500/= நம்­பிக்­கை­யான சேவை 6 மாதங்­களின் பின் சலு­கைகள், தங்­கு­மிட வசதி, மின்­சாரம், தேங்காய், விறகு இல­வசம். (நிபந்­த­னை­க­ளுக்கு உட்­ப­ட­டது) 071 3043162, 071 8499175.

  ****************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000ற்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய (16– 35) வய­திற்­கி­டைப்­பட்­டவர் ஆயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்சி காலம் 3– 6 மாத காலமும், பயிற்­சி­யின்­போது 18,000/= மும் பயிற்­சியில் 65,000/= மும் வரு­மா­ன­மாகப் பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சி­யின்­போது தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும்: 077 5668953, 075 5475688, 011 4673909.

  ****************************************************

  வியா­பார நட­வ­டிக்­கை­க­ளுக்கு பெண்/ ஆண்கள் தேவை. இந்த இலக்­கத்­திற்கு தொடர்பு கொள்­ளுங்கள். தங்கும் வசதி கொடுக்­கப்­படும். 072 2103705, 076 6111197. 

  ****************************************************

  மின்­சார உற்­பத்தி பண்ணும் நிறு­வ­னத்­திற்கு ஆண் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 42,000/= பிஸ்கட் பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண் தேவை. சம்­பளம் 36,000/=. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். 076 7015219. 

  ****************************************************

  புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள மின்­சார உற்­பத்தி பண்ணும் நிறு­வ­னத்­திற்கு ஆண் தேவை. சம்­பளம் 1400/= (10 Hrs) வேலை, உணவு குறைந்த விலையில். தங்­கு­மிடம் இல­வ­ச­மாக தரப்­படும். நாட் சம்­பளம், கிழமை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். வயது 17– 55  வரை. 070 3332293, 077 4252290. 

  ****************************************************

  தெஹி­வளை, Hardware கடையில் வேலைக்கு ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 077 9213861. 

  ****************************************************

  வேலைக்கு ஆட்கள் தேவை. மேசன் 1800/=, உத­வி­யாட்கள் 1300/=, Painting 1800/=, வெல்டிங் 1800/=, இலக்­ரிக்கல் வேலை 1800/=, தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 8447704, 0777 667490. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, (Lodge) லொட்ஜ் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள Room boy ஒரு­வரும் Cleaner ஒரு­வரும் தேவை. மலை­யகத் தமிழர் விரும்­பத்­தக்­கது. 0777 499979. 

  ***************************************************

  கொழும்பு – 08 தனியார் நிறு­வ­னத்­திற்கு Helpers, Sales Rep, Drivers தேவை. மோட்டார் கைக்கிள் Riding License  உள்ள 40 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தேவை. 077 7597726. 

  ****************************************************

  இரத்­ம­லானை பிர­தே­சத்தில் இயங்கும் பிர­பல எம்­ரொய்டர் தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. வய­தெல்லை 18 – 32. உணவு இல­வசம். தங்­கு­மிடம் குறைந்த கட்­ட­ணத்தில். 071 3955369, 076 5863149.

  ****************************************************

  நத்­த­ரம்­பொத்­தையில் அமைந்­துள்ள ஒரு தொ-ழிற்­சா­லைக்கு மெஷின் ஓட்டும் பணி­யா­ளர்கள் தேவை. தொழில் கற்­றுத்­த­ரப்­பட்டு நல்ல சம்­ப­ளமும் கொடுக்­கப்­படும். 14/5, நத்­த­ரம்­பொத்த, கண்டி. 077 7812627.

  ****************************************************

  நிரந்­தர வேலை­வாய்ப்பு. அர­சாங்­கத்தால் உறுதி செய்­யப்­பட்ட DMI நிறு­வ­னத்தின் உலக நாடுகள் முழு­வ­திலும் உள்ள கிளை­களில் வெற்­றி­டங்கள் உள்­ளன. உங்­க­ளது வயது 28 இற்கு குறை­வாக இருப்பின் நிரந்­த­ர­மாக வேலை உறுதி செய்­யப்­படும் O/L மற்றும் A/L  தகு­தி­பெற்­ற­வ­ராக இருப்பின் மாதாந்தம் 60,000/= இற்கு மேல­தி­க­மான வரு­மா­னத்­துடன், சுகா­தார காப்­பு­று­தியும் இல­வசம். குறைந்த காலத்தில் உயர் பத­வி­யுடன், பயிற்­சியின் பின் உலக நாடு­க­ளிலும் உள்ள கிளை­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வீர்கள். அழைப்­பிற்கு: 075 5165828, 076 8316530.

  ****************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்றின் Store இல் பணி­பு­ரிய 50 வய­திற்கு உட்­பட்ட மேற்­பார்­வை­யா­ளர்கள் (Supervisor) தேவை. சம்­பளம் 25,000/=, அதிக நேர கொடுப்­ப­னவு (O/T), வருகை Bonus, EPF, ETF. கிழமை நாட்­களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்­முக பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No. 206, பழைய சோன­கத்­தெரு, கொழும்பு 12.

  ****************************************************

  ஹோமா­கம இடத்தில் மஞ்சி பிஸ்கட் கம்­ப­னியில் வேலை உண்டு. பெண்­க­ளுக்­காக மட்டும் வயது 18 இலி­ருந்து 45 வரைக்கும். சம்­பளம் 35,000/= க்கு மேல் எடுக்­கலாம். ரூம், உணவு, சாதா­ரண விலையில். 071 6622408 சாஜி, 071 3919097 கலா. 

  ****************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் பிஸ்கட், முறுக்கு, ஆடைத்­தொ­ழிற்­சா­லை­களில் இல­கு­வான வேலை­வாய்ப்பு. மாத சம்­பளம் 40,000/= வரை. ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும். போலி சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம். நாங்கள் குறிப்­பிட்ட சம்­பளம் நிச்­சயம் கிடைக்கும். வரும் நாளி­லேயே வேலையில் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வீர்கள். கல்வித் தகை­மைகள் அவ­சி­ய­மில்லை. எந்த பிர­தே­சத்­திலும் இருந்தும் தொடர்­பு­கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். முன் அனு­பவம் தேவை­யில்லை. 076 4284317.

  ****************************************************

  வீடு கட்­டு­மான வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2,000/=. தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. வஜிர ஹவுஸ், R.A.De மெல் மாவத்தை, இல. 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. தொடர்பு: 071 2236774.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் மீன்­கடை, Game Shop இல் உட­னடி இரண்டு வேலை­வாய்ப்பு. மீன் வெட்­டத்­தெ­ரிந்­தி­ருக்க வேண்டும். தினக்­கூ­லி­யாக 1,500/= வழங்­கப்­படும். 077 6443269, 011 2363323.

  ****************************************************

  போபிட்­டி­யவில் இயங்­கி­வரும் தொழிற்­சாலை ஒன்­றிற்கு Machine Operators Packing  Staffs Trainees மற்றும் Watcher தேவை. முன்­ன­னு­ப­வத்­திற்கு ஏற்ப சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Insurance EPF/ETF போன்ற சலு­கை­களும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7550523, 077 7554504.

  ****************************************************

  ப்ரொயிலர் கோழிப்­பண்ணை வேலைக்கு வேலையாள் குடும்பம்/ தனி­நபர் வெற்­றிடம் உண்டு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= க்கு மேல். 076 7299070.

  ****************************************************

  ஆர்க் வெல்டிங் மற்றும் கேஸ் கட்டர் தெரிந்­த­வர்கள் தேவை. “அத்­த­னா­யக்க என்­டர்­பி­ரைசஸ்” இல: 78/A–1, சென் ஜுட் மாவத்தை, தளு­கம, களனி. திங்கள் மற்றும் செவ்­வாய்க்­கி­ழமை காலை 9 லிருந்து 12 மணி வரை வரவும். 077 7313179, 011 2987711.

  ****************************************************

  களனி அச்­ச­க­மொன்­றுக்கு Kord மைன்­டர்­மார்கள் தேவை. கூடிய சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள். 072 2440476, 011 2916545.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் சில்­லறை கடைக்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 011 2364672, 077 3022590, 071 4034024.

  ****************************************************

  களனி, வரா­கொட வீதியில் சில்­லறை கடைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 25000/=. 077 7490640.

  ****************************************************

  077 7785480 நீர்­கொ­ழும்பு வைபவப் பொருட்கள் வியா­பா­ரத்­திற்கு 18 – 30 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள். 30000/= + OT + உணவு + தங்­கு­மிடம்.

  ****************************************************

  முச்­சக்­க­ர­வண்டி பழு­து­பார்ப்­ப­தற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. சஞ்­ஜய மோட்டர்ஸ், நிர்­மல மாவத்தை, வெவ வீதி, பொர­லஸ்­க­முவ. 072 7581217.

  ****************************************************

  கொழும்பு – 02 இல் அமைந்­துள்ள Clearing & Forwarding Shipping Company இல் பின்­வரும் பத­விக்கு வெற்­றி­டங்கள் உள்­ளன. Accountant – Female (Chartered Second Level), Data entry Operator – Female (Good Knowledge in IT), Executive Transport – Male with valid Driving license. Preferably living within Colombo area. முக­வரி: 143, கியூ வீதி, கொழும்பு – 02. தொடர்­புக்கு: 011 4924716, 077 3429747.

  ****************************************************

  பத்­த­ர­முல்லை Guest House ற்கு கிளீனிங் வேலைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 20,000/=. 077 7255384.

  ****************************************************

  கோழிப்­பண்ணை ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. அடை­யாள அட்டை மற்றும் கிரா­ம­சே­வகர் சான்­றி­த­ழுடன் வரவும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 072 4407538.

  ****************************************************

  ஆயுர்­வேத மத்­திய  நிலை­யத்­திற்கு  பயிற்சி  பெற்ற, பயிற்சி அற்ற  18–28 வய­திற்கு  உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80,000/= விற்­குமேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura. 3/827C, பாம் வீதி, மட்­டக்­குளி,கொழும்பு –15. Tel: 011 3021370, 072 6544020, 075 8256472.

  ****************************************************

  கொழும்பு துறை­முக  மெரைன் நிறு­வ­னத்­திற்கு தச்சு/ வெல்டர்/ இலக்­றீ­சியன் பிரி­வு­க­ளுக்கு 18–55 வய­திற்­கி­டைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள்  தேவை. 65,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 0789374, 071 0790728.

  ****************************************************

  075 3205205 Airport Vacancy  துறை­முக, விமான நிலைய வேலைக்கு 18–55 வய­திற்­கி­டைப்­பட்ட இரு­பா­லாரும்  பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற (உணவு/தங்­கு­மிடம், சீருடை இல­வசம்) 45,000/= இற்கு  மேல் சம்­பளம். 077 1168788.

  ****************************************************

  பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு  60 பேர் தேவை. வயது 18—55 இடையில்.  ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். (ETF/EPF/Transport) 0777 716351,076 7075786.

  ****************************************************

  தல­வத்­து­கொட கடை­யொன்றை பொறுப்­பேற்று நடத்தி செல்ல O/L சித்­தி­ய­டைந்த 20–50 வய­திற்­கி­டைப்­பட்ட சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய ஆண்கள் தேவை. உணவு தங்­கு­மி­டத்­துடன் 25,000/=. 077 3614744.

  ****************************************************

  மேசன்­பாஸ்மார் மற்றும் கையு­த­வி­யாட்கள் தேவை. பெயின்ட் பாஸ்மார் தேவை. தொடர்பு கொள்­ளவும்.  077 1166991, 011 2734653.

  ****************************************************

  இயந்­தி­ரத்­தினால் சீமெந்து  கல் (புளக் கல்) செய்­வ­தற்கு   வேலை­யாட்கள்  தேவை.  கல்­லொன்­றுக்கு  5/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.  பண்­டா­ர­கம. 077  3985504, 038 2291148.

  ****************************************************

  கொழும்பில்  அனு­ப­வ­முள்ள  மின்­சார தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. கட்­டடம், தொழிற்­சா­லைகள் தொடர்பில் அறி­வுள்ள மின்­சார தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் மற்றும் கையு­த­வி­யாட்கள்  தேவை. சம்­பளம் 2250/=–2550/=வரை. 1500/= –1650/= வரை. 077 6103909.

  ****************************************************

  நீர்­கொ­ழும்பில் உணவு, பான வகைகள் உற்­பத்தி  விற்­ப­னைக்கு,  18–40 வய­திற்­கி­டைப்­பட்ட  சிங்­களம்  கதைக்­கக்­கூ­டிய  பெண்­க­ளுக்கு சம்­பளம் 20,000/= இற்கு  மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 8410652, 077 5661996.

  ****************************************************

  30 வய­திற்கு குறைந்த சிங்­களம்  கதைக்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள கொமி­யு­னி­கே­ஷ­னுக்கு வேலை­யாட்கள் தேவை. பொறுப்­பு­க­ளி­லி­ருந்து  விடு­பட்­ட­வ­ராக  இருக்க வேண்டும். உணவு, தங்­கு­மிடம், வழங்­கப்­படும். சம்­பளம் 30,000/= வேலை நேரம் காலை 6 மணி முதல் மாலை 7 வரை. வத்­தளை. 077 7383345, 076 3124859.

  ****************************************************

  மல்­வா­னையில் அமைந்­துள்ள  ஆட்டுப் பண்­ணையில்  வேலை செய்­வ­தற்கு  ஒருவர் தேவை.  சாப்­பாடு, தங்­கு­மிட வசதி இல­வசம். (மாலை 6.00–9.00 மணி­வரை கதைக்­கவும்). 077 7209099/077 7397781.

  ****************************************************

  பண்­டா­ர­கம மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு  பொருட்கள் ஏற்ற மற்றும் இறக்க  வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். கூடிய சம்­பளம் 35,000/= –45,000/= வரை. தகு­தியின் அடிப்­ப­டையில்  கூடிய சம்­பளம். அனு­ப­வ­முள்­ள­வர்கள்  விரும்­பத்­தக்­கது. 076 3482105, 076 3482101. 

  ****************************************************

  பத்­த­ர­முல்லை கெஸ்ட் ஹவுஸ்  ஒன்­றுக்கு  தங்கி வேலை செய்ய  ரூம் போய்ஸ் தேவை. உண­வுடன் சம்­பளம். 25,000/=. 076 7762560.

  ****************************************************

  071 3460947 புதி­தாக  ஆரம்­பிக்­க­வுள்ள  சுப்பர் மார்க்­கட்­டுக்கு  கணனி  இயக்­கு­னர்கள், சுப்­ப­வைசர், சேல்ஸ் Boys, Girls சகல வாகன சார­திகள், கன­ரக  வாகன சார­திகள்  தேவை. (அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, வவு­னியா, யாழ்ப்­பாணம்,  கொழும்பு, பதுளை, கண்டி) பிர­தே­சங்­க­ளிற்கு  அரு­கா­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. வேலை நேரத்­தினுள்  உணவு இல­வசம். வயது 18 – 40. 076 4644028.

  ****************************************************

  071 7717845 பொருள் உற்­பத்தி (நிறு­வ­னத்­திற்கு உற்­பத்தி உத­வி­யா­ளர்கள் 18 – 55.  மாதச் சம்­பளம் 40,000/=. ஆண் 18—55. நாள் ஒன்­றுக்கு சம்­பளம் 1500/=, 1600/= (8 மணித்­தி­யாலம்)  வேலை­முறை  இரண்­டுக்கு 3100/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 7868136.

  ****************************************************

  டீ சேர்ட் பிரின்டிங் துணி தயா­ரிப்பு தொழிற்­சா­லைக்கு 18–38 ஆண்/பெண் தேவை. உணவு,  தங்­கு­மிடம் இல­வசம். 38,000/=. EPF, ETF, OT உண்டு. 077 7868174.

  ****************************************************

  மிளகாய் மில்லில் வேலை­செய்ய  பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற  வேலை­யாட்கள் தேவை. வத்­தளை. 071 4938996.

  ****************************************************

  சுப்பர் மார்க்­கட்­டுக்கு வேலை­யாட்கள் தேவை. தூரப்­பி­ர­தே­சத்­த­வர்கள்  விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 076 4878285, 072 3349702, 078 6649132.

  ****************************************************

  புளக்கல் செய்­வ­தற்கு திற­மை­யுள்­ள­வர்கள் உட­ன­டி­யாக  வேலைக்கு  தேவை. மூடைக்கு  650/=. லொறி உத­வி­யா­ளர்கள் மாதத்­திற்கு 40,000/=. வாழைத்­தோட்டம், பாணந்­துறை. 077 6552596.

  ****************************************************

  ஹோமா­கம பிர­சித்­தி­பெற்ற அச்சு நிறு­வ­னத்­திற்கு   கீழ்­வரும்  வெற்­றி­டங்­க­ளுக்கு  ஆள் தேவை. அச்சு இயந்­திர உத­வி­யா­ளர்கள், போக்­கு­வ­ரத்துப் பிரிவு உத­வி­யா­ளர்கள் கூடிய சம்­பளம்/ தூரப்­பி­ர­தே­சத்­த­வர்­க­ளுக்கு தங்­கு­மிட கொடுப்­ப­னவு. தொடர்பு: 077 2532227.

  ****************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர், வீடு சுத்­தி­க­ரிப்­பாளர், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை­வாய்ப்­புக்­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள். வயது (20 – 60) சம்­பளம் 30,000/= – 40,000/= வரை. 011 5232903, 075 6799075.

  ****************************************************

  வயது 17 – 60 சம்­பளம் 44,000/=. மேற்­பார்வை, கணனி, Data Entry, J.C.B., சாரதி, முகா­மை­யாளர், காசாளர், கணக்­கியல், விற்­பனை முக­வர்கள், விமான நிலையம். உடன் தொழில். No.8, Hatton. 077 8499336.

  ****************************************************

  கட்­டட வேலைக்கு மேசன், கையு­த­வி­யாட்கள் தேவை. சம்­பளம் 2500/= / 1700/= தரப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. 075 7905096 / 077 8188484.

  ****************************************************

  Excel Vision (Pvt) Ltd எமது நிறு­வ­னத்தில் வருட இறுதி ஆட்­சேர்ப்பு வேக­மாக நடை­பெ­று­கின்­றது. தற்­போது நீங்­களும் நிரந்­தர வரு­மானம் மற்றும் நிரந்­தர தொழி­லொன்றை பெற்­றுக்­கொள்­ளலாம். பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற பெண்கள் / ஆண்கள் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். 38,500/= EPF/ ETF தங்­கு­மிடம் மற்றும் உண­வுடன் சகல வச­தி­களும் இல­வசம். (சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள்) 071 9958132 / 070 3445361.

  ****************************************************

  கொழும்பு புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள மொத்த வியா­பார கடலை கடை ஒன்­றிற்கு வேலைக்கு ஆண்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. மூன்று வேளை உணவு வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 011 2321249, 072 7369165.

  ****************************************************

  Innovage Company உட­னடி வேலை­வாய்ப்­புகள். Supervisor, Clerk, Reception, Asst Manager, Manager ஆகிய துறை­க­ளுக்கு ஆட்கள் தேவை. O/L or A/L முடித்த ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன் அனு­பவம் அவ­சி­ய­மற்­றது. EPF, ETF தரப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக செய்து தரப்­படும். பயிற்­சியின் போது 15,000 – 20,000 ரூபாவும் பயிற்­சியின் பின் 85,000 க்கு மேல் நிரந்­தர வரு­மா­னமும் பெற முடியும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5758608, 078 5731154.

  ****************************************************

  Colombo Stationery ஆண், பெண் வேலை­யாட்கள் பகு­தி­நேரம், முழு­நேரம் தேவை. தங்­கு­மிடம் உண்டு. Photoshop/ Typing செய்­யக்­கூ­டி­யவர் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 3661460.  

  ****************************************************

  கொழும்பு 12 இல் தொழிற்­சா­லைக்கு பெண்கள், ஆண்கள் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி செய்து கொடுக்­கப்­படும். நேரில் வருகைத் தரவும். 124, Belmont Street, Colombo 12. தொடர்பு: 072 2886665.

  ****************************************************

  கொழும்பில் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள-­மான வேலை­வாய்ப்­புக்கள் உள்­ளன. சார­திகள், Gardeners, Painters, Couples, Room boy, Cleaners, Hotel வேலை­யாட்கள், Masons, கோழிப்­பண்ணை, தென்­னந்-­தோட்டம் இவ்­வ­னை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புக்கள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000 – 25,000). 072 7901796/ 071 4337762/ 011 2982424. Mr. Bala.

  ****************************************************

  நவீன வகை­யி­லான லொன்­றிக்கு அனு­ப­வ­முள்ள பெண் காசாளர் மற்றும் அனு­ப­வ­முள்ள/ பயி­லுனர் லொன்றி இயக்­கு­னர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 2017.12.03 ஆம் திகதி வரை நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு வரவும். S பிளஸ் S என்­டர்­பி­ரைசஸ், கிரி­பத்­கொடை. (பஸ் நிலை­யத்­திற்கு முன்னால்) 011 2991730, 033 2264300, 033 3131331.

  ****************************************************

  கல் க்ரஷர் ஹொப்பர் முறைக்கு மற்றும் தும்பு கட்டர் வேலைக்கு ஆண்கள் தேவை. சம்­பளம் 1200/=. (குளி­யாப்­பிட்டி) தொடர்பு: 077 2207150.

  *****************************************************

  2017-11-27 16:47:49

  பொது­வான வேலை­வாய்ப்பு I 26-11-2017