Widgets Magazine
 • விற்­ப­னை­யாளர் -26-11-2017

  வெள்­ள­வத்­தையில் மருந்து விநி­யோகம் செய்யும் நிறு­வ­னத்­திற்கு மருந்து விநி­யோ­கிப்­ப­தற்கு ஆண்கள் தேவை. 35 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 011 2555944. அலு­வ­லக நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்­ளவும். (9 a.m. – 5 p.m.)

  *****************************************************

  அனு­பவம் வாய்ந்த விற்­ப­னை­யாளர் தேவை. தொடர்­புக்கு: 076 7274804. 

  *****************************************************

  பெண்­களின் அழ­கு­சா­தன பொருட்கள் விற்­பனை நிறு­வ­ன­மொன்­றிற்கு பெண் வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 4463619. 

  *****************************************************

  Advertising Agency in Borella seeking salesmen. Candidates can earn more than Rs. 30,000 per month. 077 3149871.

  *****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் (Salesmen) தேவை. ஒரு வருட அனு­பவம் மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 5561678.

  *****************************************************

  புறக்­கோட்டை, Keyzer வீதியில் உள்ள மொத்த புடைவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 072 7994901. 

  *****************************************************

  வேலை­யாட்கள் Sales & Helpers ஆண்/ பெண் அனு­ப­வ­மற்ற (School Leavers) பையன்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளிக்­கப்­படும் பகுதி நேர வேலை. பகல் 2 மணி முதல் 7 மணி­வரை. சம்­பளம் நேரில் வரவும். Electrical Goods No. 120, First Cross Street, Colombo 11. Tel. 072 1337175. 

  *****************************************************

  நீர்­கொ­ழும்பில் இயங்கும் பிர­பல நகைக் கடைக்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. O/L – A/L முடித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 031 2222404, 077 3047503. 

  *****************************************************

  சேல்ஸ்­மென்கள் தேவை. 25 வய­திற்கு மேற்­பட்ட ஆண், மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்­ற­வர்கள் ஜா -– எல, கம்­பஹா அண்­மித்த பிர­தே­சங்­களில் தேவை. கூடிய சம்­பளம். 071 2751947. 

  *****************************************************

  கொழும்பு  12 இல்  அமைந்­துள்ள  Hardware  பொருட்­களை இறக்­கு­மதி  செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றிற்கு  கம்­பஹா மாவட்­டத்தில்  பணிப்­பு­ரிய 35 வய­திற்­குட்­பட்ட O/L சித்­தி­ய­டைந்த  சிங்­கள  பேச்சு திற­மை­யு­டைய மோட்டார் சைக்கிள் சாரதி  அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய  அனு­ப­வ­முள்ள,  அனு­ப­வ­மற்ற   Sales Rep தேவை.  உற­வினர்  அல்­லாத அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன்  கிழமை நாட்­களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்­முக பரீட்­சைக்கு  சமுகம்  அளிக்­கவும். T.P.011 5671636. No.206, Old Moor Street. Colombo–12.

  *****************************************************

  கொழும்பு  கிராண்ட்பாஸ் பகு­தியில்  அமைந்­துள்ள எமது  பிளாஸ்டிக் தொழிற்­சா­லைக்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் (29,000/= – 31,000/=) + OT உண்டு. மேலும்  தங்­கு­மிட வச­திகள் முற்­றிலும்  இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு  HR Manager 075 6600696.

  *****************************************************

  விற்­பனை நிறு­வ­ன­மொன்­றுக்கு  (தங்க நகைகள்) சேல்ஸ்­மன்மார்  5 வருட  அனு­ப­வத்­துடன் தேவை. ரூ.35,000 இற்கு மேல்  சம்­பளம்.  மேலும்  கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­க­ளுடன் தங்­கு­மிட  வச­தி­யுண்டு. தொடர்பு : 076 6660609.

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள பஜாஜ்  முகவர்  நிறு­வ­னத்­திற்கு  பஜாஜ் வாகன  உதி­ரிப்­பா­கங்கள் பற்­றிய அறி­வுள்ள  சேல்ஸ்மேன் தேவை.  சுய­வி­ப­ரக்­கோவை, புகைப்­ப­டத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். VTSSS  Motors Private Limited,  A/G/3, Sanchi Arachchi Garden, Colombo–12, Tel. 077 7802832, Fax 011 2333336. E.mail: vtssslk@gmail.com. 

  *****************************************************

  Fresh Start  சர்­வ­தேச முன்­னணி  வாச­னைத்­தி­ர­வி­யங்கள் விற்­பனை  கம்­ப­னியின்  புதிய  கிளை­க­ளுக்கு  பாட­சாலைக் கல்­வியை  முடித்த இலங்­கை­யர்கள் பதிவு செய்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். பயிற்சி/ தங்­கு­மிடம்/ உணவு இல­வசம்.  Call: 077 9727389 SMS:071 3546879.

  *****************************************************

  மஹ­ர­க­மையில் வேலை வாய்ப்பு. சாரி விற்­பனை நிலை­ய­மொன்று 18 – 35. அனு­ப­வ­முள்ள/பயி­லுனர் ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை. சகல கொடுப்­ப­ன­வு­க­ளுடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். தூரப்­பி­ர­தே­சத்­த­வ­ருக்கு தங்­கு­மிட வசதி உண்டு. சிங்­களம் பேசத்­தெ­ரிந்­தி­ருத்தல் அவ­சி­ய­மாகும். 071 9205048.

  *****************************************************

  Peoples Park, Colombo – 11 Sudha Book Shop இற்கு ஆண், பெண் விற்­ப­னை­யா­ளர்கள் (Temporary) தேவை. School Leavers விரும்­பத்­தக்­கது. 011 2458389, 072 2225454. 

  *****************************************************

  2017-11-27 16:45:27

  விற்­ப­னை­யாளர் -26-11-2017