• பாது­காப்பு / சாரதி - 26-11-2017

  கொழும்பு கிராண்ட்­பாஸில் Heavy Vehicle Drivers 40 வய­திற்கு  மேற்­பட்டோர் தேவை.  தகுந்த  சம்­பளம்.  தொடர்­பு­க­ளுக்கு. 077 6125145.

  **************************************************

  கொழும்பு பாதைகள் நன்கு பரிச்­ச­ய­முள்ள 35 – 50 வய­திற்­குட்­பட்ட ‘A’ Class, சாரதி தேவை. நேரில் வரவும். அல்­லது விண்­ணப்­பிக்­கவும். இல: 785, நீர்­கொ­ழும்பு வீதி, மாபோல, வத்­தளை. 072 7996969.

  **************************************************

  10 வருட அனு­ப­வ­முள்ள, சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய 35 – 50 வய­திற்­கி­டைப்­பட்ட கன­ரக வாகன சாரதி தேவை. (சிலாபம் தொழிற்­சா­லைக்கு) தொ.பே 070 3841894.

  **************************************************

  பார ஊர்தி சாரதி தேவை ( Heavy Vehicle Driver) கொழும்பில் இயங்கும் குடிநீர் விநி­யோக நிறு­வ­னத்­திற்கு பார ஊர்தி சாரதி மற்றும் விநி­யோக உத­வி­யாளர் தேவை. தேவை­யான தகை­மைகள்,  பார ஊர்தி அனு­ம­திப்­பத்­திரம் வைத்­தி­ருத்தல் வேண்டும். 45 வய­திற்கு உட்­பட்­ட­வ­ரா­க­யி­ருத்தல் வேண்டும். சிங்­களம், தமிழ் மொழி­களில் பாண்­டித்­தியம் பெற்­றி­ருத்தல் வேண்டும். ஊதியம் பேசி தீர்­மா­னிக்­கப்­ப­டு­வ­துடன் தங்­கு­மிட வசதி ஒழுங்கு செய்து கொடுக்­கப்­படும். தொடர்பு மனி­த­வள முகா­மை­யாளர், கொரல் வோர்டர் (தனி) கம்­பனி, 03,1st சப்பல் வீதி, கொழும்பு 06. 011 2596225.

  **************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள Hardware ஒன்­றுக்கு Lorry  சாரதி தேவை. கடைக்கு உதவி வேலை செய்­யக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். Gas விநி­யோகம் செய்ய ஒரு­வரும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு :– 077 7361769.

  **************************************************

  பாது­காப்பு சேவைக்கு 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு / தங்­கு­மிடம் / சீருடை இல­வசம். 071 0787310, 071 0790427.

  **************************************************

  “Harbour, Container, Drivers / Helpers wanted” துறை­முக வேலைக்கு சார­திகள் / உத­வி­யாட்கள் தேவை. 55,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 0771168804, 071 5696000.

  **************************************************

  துறை­முகம், விமான நிலைய வேலைக்கு 18 – 55 கன­ரக / சகல வாகனச் சார­திகள் தேவை. 55,000/= இற்கு கூடிய சம்­ப­ளத்­துடன் உணவு / தங்­கு­மிடம் இல­வசம். 077 0089214, 071 9000903.

  **************************************************

  வத்­தளை, ஹேக்­கித்த நிறு­வ­ன­மொன்­றுக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்பு கொள்­ளவும். 072 7404445, 077 4374445.

  **************************************************

  கன­ரக வாகன சார­திகள் 30 வய­திற்கு மேற்­பட்ட, பில் போடத் தெரிந்­த­வர்கள் ஜா – எல, கம்­பஹா, பேலி­ய­கொ­டவை அண்­மித்­த­வர்கள் தேவை. கூடிய சம்­பளம். தொடர்பு கொள்­ளவும். 071 2751947.

  **************************************************

  077 7868139 கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து சுற்­றுலா போக்­கு­வ­ரத்­திற்கு சகல கன­ரக சார­திகள் தேவை. 25% கமிசன், உணவு, தங்­கு­மிடம் உண்டு. மாதம் 60,000/= கூடிய கமி­சனை பெறலாம். 077 4572917.

  **************************************************

  நிறு­வ­ன­மொன்றின் காவல் வேலைக்கு சூது, குடிப்­ப­ழக்கம் இல்­லாத நடுத்­தர வய­தான ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு : 072 3333555.

  **************************************************

  கல்­கிசை வீடொன்றில் பணி­பு­ரிய வாகன சாரதி தேவை. சம்­பளம் 30,000/=. வயது 50 – 55 இடையில். சனி மற்றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மட்டும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2884987.

  **************************************************

  கொழும்பு 11 இல் அமைந்­துள்ள வர்த்­தக நிலை­யத்­திற்கு பரிச்­ச­ய­மு­டைய சாரதி (Drivers) தேவை. Dyna Van மற்றும் Light Lorry ஓட்­டக்­கூ­டிய மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. ஞாயிறு மற்றும் போயா விடு­முறை உண்டு. வேலை­நாட்­களில் நேரில் வரவும். 263, Sea Street, Colombo 11.

  **************************************************

  சாரதி தேவை. கொழும்பில் அனு­பவம் உள்ள (லைட் வெய்க்கள்) வாக­னத்­திற்கு டிலி­வ­ரிக்கு சாரதி தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 7201282.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி காலி வீதியில் அமைந்­துள்ள வாகனத் தரிப்­பி­டங்­க­ளுக்கு காவ­லாளி தேவை. 55 வய­துக்கு மேற்­பட்ட ஓய்வு பெற்­ற­வர்கள் தொடர்பு கொள்­ளவும். கே.ஜி.இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டட் 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10. SMS 072 7981204.

  **************************************************

  கொழும்பு 07 மற்றும் ஜா– எல பகு­தி­களில் அமைந்­துள்ள காணி, கட்­ட­டங்­களை பாது­காக்க பாது­கா­வலர் / காவ­லாளி தேவை. 50 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். கே.ஜி.இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10. SMS 072 7981204. நேரில் வரவும்.

  **************************************************

  DSI குழும நிறு­வ­னத்­திற்கு இணைந்த வரை­ய­றுக்­கப்­பட்ட சம்சன் இன்­ஜி­னியர்ஸ் தனியார் நிறு­வ­னத்தில் கௌரவ ஊழி­ய­ரா­வ­தற்கு உங்­க­ளுக்கும் வாய்ப்பு. பிரைம்­மூவர் சாரதி மற்றும் உத­வி­யாளர். 25 – 40 வய­திற்­கி­டைப்­பட்ட நீங்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 3 வருட அனு­பவம் அடிப்­ப­டைத்­த­கை­மை­யாகும். த.பெ.இல. 3, கண்டி வீதி, மஹர, கட­வத்தை. T.P: 011 2927225 / 011 2927266 / 077 3141575

  **************************************************

  கொழும்­பி­லுள்ள வீட்­டிற்கு மற்றும் அலு­வ­ல­கத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய சிங்­களம் தெரிந்த 45 வய­திற்கு குறைந்த சாரதி தேவை. 30,000/= இற்கு மேல் சம்­பளம். 076 8800003.

  **************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற ஆண் / பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60. சம்­பளம். OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 9235349.

  **************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற ஆண் / பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50 சம்­பளம். OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள் பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 9235349.

  **************************************************

  கல்­கி­சையில் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு 25 – 50 வய­து­டைய முஸ்லிம் (Driver) தேவை. சம்­பளம் 35,000/=. தங்­கு­மிட வசதி கொடுக்­கப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7126444, 072 7808166.

  **************************************************

  Driver வயது 45 – 60 இற்குள். வேலை நேரம் 9 a.m – 6 p.m. சனி, ஞாயிறு, போயா தினங்­களில் விடு­முறை. கொழும்பு சுற்­றுப்­பு­றங்­களில் வசிப்­ப­வர்கள் நேரில் வரவும். 32, Hulfseroft Street, Colombo – 12. 071 4806442. 

  **************************************************

  பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு சிறி­ய­ரக வாகனம் ஓடக்­கூ­டிய கொழும்பு பிர­தே­சத்தில் அனு­பவம் உள்ள சார­திகள் உடன் தேவை. கொழும்பை அண்­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. அழைக்­கவும் Mahesh – 077 1061657, Sajeew – 077 1061751. 

  **************************************************

  2017-11-27 16:44:39

  பாது­காப்பு / சாரதி - 26-11-2017