• தையல்/ அழ­குக்­கலை 26-11-2017

  கேர்டின் வேலைத் தளத்­திற்கு தையல் தெரிந்­த­வர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். 077 3211915. 

  **************************************************

  வத்­த­ளையில் புதி­தாக ஆரம்­பிக்கும் பெனியன் தொழிற்­சா­லைக்கு தையல் ஆட்கள், Supervisor, Cutter தேவை. 077 8084451.

  **************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் புடைவைக் கடைக்கு தைக்கத் தெரிந்த பெண் தேவை. மாபோ­லையில் (Juki Operators) ஜுகி ஒப­ரேடர்ஸ் வெற்­றிடம் 077 8084451.

  **************************************************

  காற்­சட்டை, சேர்ட் தைப்­ப­தற்கு திற­மை­யான ஆண் டெயி­லர்மார் உட­ன­டி­யாக தேவை. நீர்­கொ­ழும்பு. 0777367399, 075 2489225, 031 2236321

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Tailoring Shop க்கு Juki Machine இல் நன்கு சாரி பிளவுஸ், சல்வார் தைக்­கக்­கூ­டி­ய­வர்­களும், உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. தங்­கு­மிட வச­தி-­யுண்டு. 077 7240677/ 077 7779184.

  **************************************************

  திரைச்­சீ­லைகள் தைப்­ப­தற்கு மற்றும் பொருத்­து­வ­தற்குத் தெரிந்­த­வர்கள் தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு : 077 7667521.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இயங்கும் தையல் நிலை­யத்­திற்கு Juki மெஷினில் நன்கு தைக்­கக்­கூ­டிய பெண் பிள்­ளைகள் வேலைக்கு தேவை. தங்­கு­மிடம் வசதி உண்டு. தொடர்பு: 072 1556803, 071 0551152.

  **************************************************

  Tailor தேவை. Trouser, Shirt தைக்­கவும் திருத்த வேலை, Alternation செய்­யக்­கூ­டி­ய­வர்கள் உடன் தேவை. தின­சரி சாப்­பாட்டு செல­வுடன் வார இறு­தியில் சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. Navavi Majestic City முன்னால் Bambalapitiya சந்­தியில். 072 7000023.

  **************************************************

  கிரு­லப்­ப­னையில் இயங்கும் சிறிய ஆடை தொழிற்­சா­லைக்கு Juki Machine (Normal Double Needle) இல் தைக்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள பெண்கள் தேவை. சம்­பளம் திற­மைக்­கேற்ப பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 1122278.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் தையல் நிறு­வ­னத்­திற்கு முழு­மை­யாக சல்வார், டொப்ஸ் தைக்­கக்­கூ­டிய ஆண், பெண் “A” Operators 40,000/=. தங்­கு­மி­ட­முண்டு. Daily Target 12 Pcs மற்றும் அனு­ப­வ­முள்ள Cutting Masters தேவை. 077 6623324.

  **************************************************

  கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள தையல் கடை ஒன்­றுக்கு ஆண், பெண் ஆடைகள் தைக்­கக்­கூ­டிய தையலில் அனு­பவம் உள்ள ஆண்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். T.P: 072 3344444.

  **************************************************

  Anu Beauty யில் வெள்­ள­வத்தை Branch க்கு Receptionist இளம் பெண் தேவை. தொடர்பு: 077 7408443.

  **************************************************

  வெள்­ள­வத்தை Ochard Building லேடிஸ் சாரி பிளவுஸ், சல்வார் வெட்டி தைக்­கக்­கூ­டிய அல்­லது தைக்­கக்­கூ­டிய டெய்­லரிங் ஆண், பெண்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. வேலைக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 1257730, 077 1849773.  

  **************************************************

  சலூன் வேலைக்கு ஆண் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 8680003.

  **************************************************

  அழகு சிகிச்சை படித்­தவர் அல்­லது படித்து வேலை செய்ய விரும்­பு­பவர் வெள்­ள­வத்­தையில் இருக்கும் கிளி­னிக்­கிற்கு தேவை. தொடர்­புக்கு: 077 9128944. 

  **************************************************

  2017-11-27 16:43:32

  தையல்/ அழ­குக்­கலை 26-11-2017