• சமையல் / பரா­ம­ரிப்பு 26-11-2017

    கொழும்பில் பிர­பல தொழி­ல­திபர் ஒருவர் வீட்­டிற்கு  ஓர­ளவு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த, தங்கி வேலை  செய்­யக்­கூ­டிய மலை­யகப் பணிப்பெண் தேவை. சமைத்து வீட்­டினை சுத்தம் செய்தல். சம்­பளம் 28000/=. தொடர்பு: 076 6300261, 011 4324298.

    *******************************************************

    இந்­தி­யா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் எனது சகோ­த­ரிக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய (20– 40) வய­துக்கு இடைப்­பட்ட மலை­யகப் பணிப்பெண் உட­ன­டி­யாக  தேவைப்­ப­டு­கி­றது. தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. சம்­பளம் 25,000/=– 30,000/=. தொடர்பு: 077 8284674, 011 4386565.

    *******************************************************

    வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எங்கள் குடும்­பத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய  வயது (20-–50) இடைப்­பட்ட மலை­யகப் பணிப்பெண் உட­ன­டி­யாக  தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/= வழங்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 4386800, 077 7987729.

    *******************************************************

    வைத்­தி­ய­ராக  பணி­பு­ரியும் எங்­க­ளுக்கு  எங்­க­ளது  வீட்­டினை சுத்தம் செய்து,  சமைக்க  (20–50) வயது  பணிப்பெண் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கி­றது.  சம்­பளம்  25,000/= மேல் வழங்­கலாம்.  குடும்­பத்தில் ஒரு­வரை  போல் கவ­னிக்­கப்­ப­டுவர். தொடர்பு: 077 8285673, 072 9607548.

    *******************************************************

    வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எங்­க­ளுக்கு ஓர­ளவு, சமைத்து வீட்­டினை சுத்தம் செய்ய வயது (18–45). மலை­யகப் பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 28,000/=. தொடர்பு: 077 4324297, 077 7817793.

    *******************************************************

    மூவர் அடங்­கிய சிங்­கள குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு மட்டும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் மாதம் 3 நாள் விடு­முறை வழங்­கப்­படும். சம்­பளம் 30,000/=. 077 7717787.

    *******************************************************

    தனி­மையில் இருக்கும் எனது அம்­மா­விற்கு சமைத்து கொடுத்து வீட்டை சுத்தம் செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. (சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசக்­கூ­டி­யவர்) நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பு. 011 2718915, 072 2761000.

    *******************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள வீடொன்­றுக்கு தங்கி சமையல், வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு 45 வய­திற்­குட்­பட்ட பெண் ஒருவர் தேவை. T.P. 077 7664970.

    *******************************************************

    கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண்,  தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும்  பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

    *******************************************************

    வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 22– 48. சம்­பளம்: 35,000/=– 48,000/=. Tel. 075 2856335. நேரடி வீடு.

    *******************************************************

    கண்டி அக்­கு­ர­ணையில் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 20 – 40 வய­துக்­கி­டையில் வேலை­செய்ய பெண் வேலையாள் ஒருவர் தேவை. சம்­பளம் 15000/=. தொடர்பு: 076 6262702, 075 5252304. 

    *******************************************************

    அட்டன், டிக்­கோ­யாவில் இயங்கி வரு­கின்ற பிர­பல விருந்­தினர் விடு­திக்கு (கொட்டேஜ்) அனைத்­து­வித உண­வு­களும் சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் (Cook) ஒரு­வரும், அனு­ப­வ­மிக்க Room boy, Waiter தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 1091930, 071 0386288, 076 7431851. 

    *******************************************************

    இரு பணிப்­பெண்கள் தங்கி வேலை­செய்­வ­தற்கு வேண்டும். சம்­பளம் 30000/=. சகல வச­தி­களும் வழங்­கப்­படும்.  077 7907788, 077 7907799. 

    *******************************************************

    கொஹு­வ­லையில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய இந்து, நற்­கு­ண­மு­டைய, வயது 25 – 40 வய­துக்­குட்­பட்ட சமைக்கத் தெரிந்த, சிங்­களம் பேசக்­கூ­டிய வீட்­டுப்­ப­ணிப்பெண் உடன் தேவை. 077 7915323.

    *******************************************************

    பண்­டா­ர­கம வீடொன்றில் தங்கி வேலை­செய்ய சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் தேவை. 077 8480285, 077 7590677.

    *******************************************************

    தோட்­ட­மொன்­றுக்கு பங்­க­ளாவைத் துப்­பு­ரவு செய்து சமையல் வேலை­களை தங்­கி­யி­ருந்து செய்­யக்­கூ­டிய  (45 – 55 வய­துக்­கி­டைப்­பட்ட) பெண்­ணொ­ருவர் அல்­லது வேலையாள் குடும்பம், சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் தேவை.  077 7674668, 077 2222134. நீர்­கொ­ழும்பு வீதி, பேலி­ய­கொட.

    *******************************************************

    மூவர் வசிக்கும் வீடொன்றில் தங்கி வீட்­டு­வே­லைகள் செய்­யக்­கூ­டிய 58 வய­துக்குக் குறைந்த பெண் ஒருவர் தேவை. சமையல் வேலைகள், துப்­பு­ரவு வேலை­க­ளுக்கு. 20000/= – 22000/=. தரகர் தேவை­யில்லை. 071 2213562, 078 3125390.

    *******************************************************

    பிலி­யந்­தலை வீடொன்றில் தங்கி வேலை­செய்ய பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 20000/= வரை.    078 7673478, 011 2614999.

    *******************************************************

    வீடொன்றில் தங்கி வேலை­செய்ய 20 – 50 வய­துக்­கி­டைப்­பட்ட பெண் ஒருவர் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 071 3929379.    

    *******************************************************

    கண்­டியில் வசிக்கும் நான் Degree க்காக லண்டன் செல்ல இருப்­பதால் எனது மனைவி, குழந்­தை­யுடன் தனி­மைக்கு இருக்க நம்­பிக்­கை­யான தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 26,000/= – 30,000/=. தொடர்பு: 081 5635228, 077 6425380.

    *******************************************************

    அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகைத் தந்­தி­ருக்கும் நாங்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கண்­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எங்­க­ளுக்கு சமையல் செய்­வ­தற்கு தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 28,000/=, 30,000/=. தொடர்பு: 081 5636011, 075 9600284.

    *******************************************************

    கண்­டியில் வைத்­தி­ய­ராக கட­மை­பு­ரியும் எனக்கு, எனது தாயின் தனி­மைக்கு ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= – 30,000/=. தொடர்பு: 081 5707078, 071 7445829.

    *******************************************************

    நாங்கள் விடு­மு­றையை கழிப்­ப­தற்­காக அமெ­ரிக்கா செல்ல இருப்­பதால், பல்­க­லைக்­க­ழ­கத்தில்  கல்வி கற்கும் எனது மக­ளிற்கு சமைத்துக் கொடுப்­ப­தற்கு வட­கி­ழக்கைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= – 30,000/=. விடு­முறை காலத்தின் பின்னர் ஒரு மாத சம்­பளம் பரி­சாக வழங்­கப்­படும். 011 5288913 / 075 9601435.

    *******************************************************

    சுவிட்­ஸர்­லாந்­தி­லி­ருந்து 08 மாத கால விடு­மு­றைக்கு  வந்­தி­ருக்கும் வைத்­தி­யர்­க­ளா­கிய எங்­களின் வீட்டு வேலைக்கு 25 – 50 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 28,000/= – 33,000/=. சேவைக்­காலம் முடிந்­ததும் ஒரு மாத சம்­ப­ளமும் தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 4236395/ 072 7944586.

    *******************************************************

    மௌல­வி­யான நான் கனடா பிர­தே­சத்தில் வசிப்­பதால், இலங்­கையில் உள்ள எனது 06 வயது மகளின் வேலை­க­ளுக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. இஸ்­லா­மி­யர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 28,000/= – 30,000/=. சம்­ப­ளத்­துடன் மேல­திக சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 5299148, 075 4278746.

    *******************************************************

    ஓய்­வூ­தியம் பெற்று லண்­டனில்  இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் தாதி­ய­ரான என்­னுடன் தனி­மையில் இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 18 – 60. சம்­பளம் 25,000/= – 28,000/= மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். 011 5234281, 075 9601438.

    *******************************************************

    இந்­தி­யாவை பிறப்­பி­ட­மா­கவும், இலங்­கையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட  உலக புகழ்­பெற்ற மாண்­பு­மிகு ஜோதிடர் அவர்­களின் வீட்­டிற்கு சமைப்­ப­தற்கும், சுத்தம் செய்­வ­தற்கும் இரண்டு தமிழ்ப் பெண்கள் தேவை. சம்­பளம் 28,000/= – 32,000/=. தனி அறை வச­திகள் உண்டு.  011 5232913 / 077 8144627.

    *******************************************************

    எங்­க­ளது குடும்­பத்தில் எல்­லோரும் லண்­டனில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் தனி­யாக இருக்கும் எங்­க­ளது அம்­மாவை பார்த்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 30 – 60 வரை. சம்­பளம் 30,000/= வழங்­கப்­ப­டு­வ­துடன் தனி­ய­றையும் மேல­திக வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 031 4938025/075 9600233.

    *******************************************************

    நீர்­கொ­ழும்பில் வசிக்கும் நாங்கள் இரு­வரும்  ராகம வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக  பணி­பு­ரி­வதால் எங்­க­ளது வீட்டு வேலை­களை செய்­து­கொண்டு  இருப்­ப­தற்கு  பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்த சம்­பளம் 25,000/=  வழங்­கப்­படும். வயது எல்லை 25 – 60 வரை. தங்­கு­மிடம், மேல­திக வச­திகள்  வழங்­கப்­படும். தொடர்­புக்கு – 031 5677914, 076 9111821.

    *******************************************************

    எனது கணவர் வெளி­நாட்டில் இருப்­பதால் கட்­டு­நா­யக்­கவில் உள்ள எங்­க­ளது வீட்டில் என்­னு­டனும் எனது மக­ளு­டனும் இருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 25 – 60 வரை. மாதாந்த சம்­பளம் 30,000/=  – 35,000/= வரை வழங்­கப்­படும். தனி­ய­றை­யுடன் மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு 031 5678052, 076 8936203.

    *******************************************************

    கொழும்பு, கொஹி­ல­வத்த, வெல்­லம்­பிட்­டியில் முஸ்லிம் சிறிய குடும்­பத்து வீட்டில் வேலை செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. Call Ahamed :– 075 5966212, 075 5050500.

    *******************************************************

    35 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட பெண்­ணொ­ருவர் வீடொன்றில் தங்கி வேலை செய்ய தேவை. குடும்ப பொறுப்­பு­க­ளற்­ற­வர்கள். கந்­தானை. 072 7802912.

    *******************************************************

    கண்­டி­யி­லுள்ள வீடொன்றில் பெண் நோயா­ளி­யொ­ரு­வரை பரா­ம­ரிக்க 40 – 45 வய­திற்­குட்­பட்ட பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/= 077 7228181, 077 7685712.

    *******************************************************

    கொட்­டாவ வீட்டு இல்­லத்தில் வேலைக்கு வீட்டு சுத்தம், சமையல், பொறுமை, அமைதி உள்ள ஒரு பெண் வேண்டும்.(வெளி­நாடு சென்று வேலை செய்த பெண்­க­ளாக இருந்­தாலும் பர­வா­யில்லை) உணவு, தங்­கு­மிடம், T.V எல்லாம் இல­வசம். (சம்­பளம் 25,000 – 30,000) கிரா­ம­சே­வ­கரின் கடிதம் முக்­கியம். தொலை­பேசி இலக்கம் 077 5274241.

    *******************************************************

    கொழும்பில் சிறிய குடும்­பத்­திற்கு தங்கி வேலை­செய்ய 32 – 55 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் தேவை. சமையல் மற்றும் வீடு சுத்தம் செய்தல் வேண்டும். சம்­பளம் – 30,000/=. 147/A, கிங்­ஸிலி வீதி, பொரளை. 071 7777733.

    *******************************************************

    ராகம வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரியும் எனது வீட்டில் என்­னுடன் தங்கி வீட்­டு­வேலை செய்­து­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய தமிழ் பெண் தேவை. மாதம் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும்.  011 5811813, 077 9951173.

    *******************************************************

    கொழும்பில் சமையல், கிளீனிங் வீட்­டு­வே­லைக்கு பணிப்­பெண்கள் தேவை. தோட்ட வேலைக்கு தம்­ப­தி­யினர் ஆண்கள், கடை வேலைக்கு பையன்கள் தேவை. சம்­பளம் 20,000/= – 25,000/= வரை. வயது 20 – 60. 011 2982424, 077 0711644. (ராஜா அண்ணா).

    *******************************************************

    கொழும்பு நகரில் பிர­பல செல்­வந்தர் மற்றும் அரச, தனியார் தொழில் புரி­வோரின் வீடு­களில் சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலை­க­ளுக்கு தங்கி மற்றும் காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள் உடன் தேவை. ABC Agency, Wattala. 077 0711644 / 072 7901796 / 011 4283779.

    *******************************************************

    கொழும்பு மருத்­துவ தம்­ப­தி­ய­ருக்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. உயர்ந்த சம்­பளம். 077 7910719, 076 5372166.

    *******************************************************

    பணிப்பெண் தேவை. 50 வய­திற்­குட்­பட்ட சிறந்த முறையில் வீடு துப்­பு­ரவு செய்­யக்­கூ­டி­யவர் தேவை. வெளி­நாட்டில் வேலை செய்த அனு­ப­வ­முள்­ளவர் (கொழும்பில் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம்) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். விலாசம் – 67/2, கிற­கரீஸ் வீதி, கொழும்பு – 07. 072 7981204.

    *******************************************************

    கொழும்­பி­லுள்ள வீட்டில் 3 சிறிய நாய்க்­குட்­டி­களை பரா­ம­ரித்து வீட்டில் துப்­பு­ரவு வேலை செய்­வ­தற்கு சிங்­களம் தெரிந்த, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. 25,000 இற்கு மேல் சம்­பளம். தொடர்பு : 076 8800003.

    *******************************************************

    கொழும்­பி­லுள்ள பங்­களா ஒன்றில் துப்­பு­ரவு வேலை­க­ளுக்கு மற்றும் உணவு சமைக்க, இரு குழந்­தை­களை பரா­ம­ரிக்க வேறு, வேறு வேலை­யாட்கள் தேவை. சிங்­களம் தெரிந்த தங்கி வேலை செய்யக் கூடி­ய­வர்கள். சம்­பளம் 25,000 இற்கு மேல். 076 8800003.

    *******************************************************

    கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள சுற்­றுலா விடு­தி­யொன்­றிற்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. சுத்­தி­க­ரிப்பு, சமையல் மற்றும் வீட்டு பரா­ம­ரிப்பு வேலை­களை செய்­ப­வ­ராக இருத்தல். சம்­பளம் ரூ.30,000. தொடர்­பு­க­ளுக்கு 077 7977643.

    *******************************************************

    விருந்­தினர் இல்­ல­மொன்­றிற்கு அனு­ப­வ­மிக்க பரா­ம­ரிப்­பாளர் தேவை. வீட்டுப் பரா­ம­ரிப்பு, சமையல் மற்றும் வீட்டுத் தோட்ட வேலை­களை செய்­ப­வரும் ஆங்­கில அறி­வு­டை­ய­வ­ரா­கவும் நற்­பண்­புள்­ள­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். சம்­பளம் ரூ.30,000 மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு 077 7977643.

    *******************************************************

    நுவ­ரெ­லியா நகரில் முதற்­தர விருந்­தினர் இல்­லத்­திற்கு உள்­நாட்டு, வெளி­நாட்டு உணவு சமைக்கும் அதி சிறந்த அனு­ப­வமும், திற­மை­யு­முள்ள சமை­யற்­காரர் உடன் தேவை. அதிக சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிட வசதி, Service Charge வழங்­கப்­படும். மஞ்­சுள – 077 1080851.

    *******************************************************

    வீட்டில் தங்கி, வயது போன அம்­மாவைப் பார்ப்­ப­தற்கு 35 வய­திற்கு மேற்­பட்ட  பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு – 077 0790221.

    *******************************************************

    தெஹி­வ­ளையில் உள்ள தமிழ்க்­கு­டும்பம் ஒன்­றிற்கு சமையல் வேலை தெரிந்த மலை­யகத் தமிழ்ப்பெண் தேவை. வயது 44க்கு மேல். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

    *******************************************************

    பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள வீடொன்­றுக்கு சமைப்­ப­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. வயது 30 – 55. சம்­பளம் 25,000/=. 076 9938886. 

    *******************************************************

    வெள்­ள­வத்­தையில் தங்­கி­யி­ருந்து சமையல் செய்­வ­தற்கு வீட்டுப் பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­புக்கு: 077 9128944. 

    *******************************************************

    ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள வீட்­டிற்கு அன்­பான, சுத்­த­மான இரு பெண் வேலை­யாட்கள் தேவை. ஒருவர் சமையல் மற்றும் வீட்டைச் சுத்தம் செய்­வ­தற்கும் மற்­றொ­ருவர் இரு இளம் பிள்­ளை­களை பரா­ம­ரிப்­ப­தற்கும் தேவை. தனி அறை, உணவு, நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 7914319. 

    *******************************************************

    2017-11-27 16:42:39

    சமையல் / பரா­ம­ரிப்பு 26-11-2017