• ஹோட்டல்/ பேக்­கரி 26-11-2017

  கட­வத்­தையில் முன்­னணி உண­வ­கத்­திற்கு சைனிஸ் இந்­தியன், சைவ, ரைஸ் அன்ட் கறி உண­வுக்கு சமை­ய­லா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன். 0777 865772. 

  ********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள இந்­தியன் ரெஸ்­டூ­ரண்ட்­டுக்கு தோசை போடக்­கூ­டி­யவர், Waiter (வெயிட்டர் ஓர­ளவு ஆங்­கிலம் தெரிந்­தி­ருத்தல் வேண்டும்) தேவை. Tel. 077 3506945. 

  ********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள சைவ உண­வ­க­மொன்­றுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள டீ மேக்கர், தோசை மாஸ்டர், பார்சல் கட்­டு­ப­வர்கள் உட­ன­டி­யாக தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 5506045. 

  ********************************************************

  82/A, Abdul Hameed Street, Colombo Hotel ஒன்­றிற்கு Helper, கிச்சன் Helper, Cook உட­ன­டி­யாகத் தேவை. Part time Job available. Call: 071 6440440. 

  ********************************************************

  இந்­தியன் ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு ஆண் சமை­ய­லறை உத­வி­யாட்­களும் பொது வேலை உத­வி­யாட்­களும் தேவை. தொடர்­புக்கு: 072 4100282. 

  ********************************************************

  பிர­பல்ய இந்­திய உண­வகம் ஒன்றில் பின்­வரும் வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும். நேர­டி­யாக உங்கள் விண்­ணப்­பத்தை தரவும். Cashier, Bill Maker, Waiter, Delivery Rider. 150 E, High-level Road, Nugegoda. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் சைவ உண­வ­கத்­திற்கு (ரோல்ஸ், பெடிஸ், சமோசா) மற்றும் சோடிஸ் போடு­வ­தற்கு வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்பு எண்: 077 0317742. 

  ********************************************************

  Restaurant Indian / சைவ அப்பம், கொத்து, Cooks, Trainee Cooks. பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­பெற கிச்சன் ஹெல்பர்ஸ், பார்சல் கவுண்டர் (ஆண் / பெண்).  கூடிய சம்­பளம் + உணவு 071 4313053.

  ********************************************************

  A Star Hotel vacancy. Cook, Room Boy, Kitchen Helper, Bell Boy, Cashier, Barman வயது 18–55 ஆண்/பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்ற. 55,000/=. இற்கு மேல் சம்­பளம் Service Charge உடன். 077 6445245/071 1153444.

  ********************************************************

  வத்­தளை மற்றும் பொர­ளையில் நடாத்­திக்­கொண்டு செல்லும் Juice பார் ஒன்­றுக்கு பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் (ஆண்/பெண்) தேவை. 075 4777341.

  ********************************************************

  கிரு­லப்­பனை ஹோட்­ட­லுக்கு பெண்/ஆண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். T.P: 071 6406659.

  ********************************************************

  சுறு­சு­றுப்­பாக வேலை செய்­யக்­கூ­டிய பயிற்­சி­யுள்ள பயிற்­சி­யற்ற வெயிட்­டர்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கூடிய சம்­பளம். 077 1006133.

  ********************************************************

  ரைஸ் என்ட் கறி கோக்கி, கையு­த­வி­யாட்கள் 1200/=, வெயிட்­டர்மார் உட­ன­டி­யாக தேவை. 071 3637445/072 5782297. தோசை பாஸ்மார் தேவை. 

  ********************************************************

  கட­வத்தை, மொரட்­டுவ ரெஸ்­டூ­ரண்­டுக்கு அனு­ப­வ­முள்ள காசாளர், சம்­பளம் 40,000/=. சைனிஸ் குக் 60,000/=. ஐந்து நாட்கள் விடு­முறை, உணவு, தங்­கு­மிடம், வருட போனஸ். 077 2527991/077 2264959. 

  ********************************************************

  071 4944407/070 3432123 மொரட்­டுவ. அப்பம், கொத்து வேலைத் தெரிந்­தவர் தேவை. நாள் சம்­பளம். நாள் ஒன்­றுக்கு 2000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  ********************************************************

  திற­மை­யான கொத்து பாஸ்மார் உட­ன­டி­யாக தேவை. கூடிய சம்­பளம்/கொடுப்­ப­ன­வுகள் மற்றும் தங்­கு­மிட வச­தி­க­ளுடன். 077 4062957.

  ********************************************************

  மொரட்­டுவ சைனிஸ் ஹோட்­ட­லுக்கு சைனிஸ் குக், ஸ்டுவர்ட, காசாளர், கிளீனர், ரைஸ் என்ட் கறி, கொத்து பாஸ்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 9988744/071 9988720/011 2648864.

  ********************************************************

  கல்­கிசை ஹோட்­ட­லுக்கு வெயிட்டர், ரொட்டி பாஸ்மார் தேவை. 071 7076875.

  ********************************************************

  கள­னிக்கு அண்­மையில் உள்ள பிர­சித்­தி­பெற்ற சிறிய ஹோட்­ட­லுக்கு திற­மை­யான கொத்து, அப்பம்/ சைனிஸ் ரைஸ் பாஸ் உட­ன­டி­யாக தேவை. கொத்­துபாஸ் 2300/=, ரைஸ் பாஸ் 1800/=. தூரப்­பி­ர­தே­சத்­தவர் விரும்­பத்­தக்­கது. 0776544351.

  ********************************************************

  எமது ஜா–எல/ மஹ­ர­கம ஹோட்­ட­லுக்கு திற­மை­யான கொத்­துபாஸ் 1800 – 2600 கோக்­கிமார் 1800 சமை­ய­லறை உத­வியாள் 1000, வெயிட்­டர்மார் தேவை. 071 7578966, 071 9056100

  ********************************************************

  ஜா–எல ஹோட்­ட­லுக்கு வெயிட்­டர்மார், கிச்சன் ஹெல்பர், கோக்­கிமார், ரொட்டி பாஸ்மார், ரைஸ் வேலைக்கு தேவை. கூடிய சம்­பளம் தங்­கு­மிட வச­தி­யுண்டு. 072 7733800

  ********************************************************

  0779005963 கேக் கெட்டோ செய்ய அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. சம்­பளம் 45,000/=ற்கு மேல். 340, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சர.

  ********************************************************

  ராகம ரெஸ்­டூரண்ட் என்ட் பார் ஒன்­றுக்கு சைனிஸ் குக் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 0763096615

  ********************************************************

  தங்கி வேலை செய்­வ­தற்கு குரு­நாகல்– அப்பம், கொத்து, ரைஸ், சோர்ட் ஈட்ஸ் வேலைத்­தெ­ரிந்த பாஸ்மார், வெயிட்­டர்மார், ஹெல்பர் உட­ன­டி­யாக தேவை. குரு­நாகல் 077 3183860

  ********************************************************

  பொல்­கா­வல ரத்­மல்­கொட பாட­சா­லைக்கு அருகில் ஹோட்­ட­லுக்கு வெயிட்­டர்மார் 33,000/=, பெண்கள் 21,000/=, கோக்கி 54,000/=. 0714659759

  ********************************************************

  ஜா–எல A தர சுற்­று­லாத்­துறை வலை­ய­மைப்­புக்கு உட்­பட்ட ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­வ­தற்கு ரூம்போய், கிச்சன் ஹெல்பர், கோக்­கிமார், வெயிட்­டர்மார், பார்­மன்கள் தங்கி வேலை செய்­வ­தற்கு தேவை. 0779235215, 0777273127, 0776342270

  ********************************************************

  கொழும்­பு பொர­ளையில் இருக்கும் எமது சைவ உண­வ­கத்­திற்கு, பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. வடை­போடக் கூடி­ய­வர்கள், கைவேலை, டீ மேக்கர், வெயிட்­டர்­மார்கள், பார்சல் கட்டக் கூடி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள். ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மி­ட­வ­சதி இல­வசம். தொடர்பு : 071 9049432.

  ********************************************************

  கொழும்பு, பொர­ளையில் இருக்கும் எமது சைவ உண­வ­கத்­திற்கு கெசியர், பில் மாஸ்டர், -(மெசின்) சுப்­ப­வைசர், ஸ்டோர் கீப்பர் போன்றோர் தேவை. ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு : 071 9049432.

  ********************************************************

  Restaurant Vacancies.  Immediate Requirement : Barista, Waiters (Male/Female), Kitchen Cleaning Staff. Send C/Vs to : fars2017sl@gmail.com. Call/SMS to : 071 2745011 or Post to No. 353, Galle Road, Colombo 03. State in the envelope “Restaurant Vacancy”.

  ********************************************************

  கொழும்பு Kotahena இல் இயங்­கி­வரும் “Bombay Sweet” கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். அழைக்­கவும் : 077 0818808.

  ********************************************************

  சமை­யல்­வேலை, ரொட்டி வேலை, பார்சல் கௌன்டர், வெயிட்டர், (B.B.a செய்யக் கூடி­ய­வர்கள் Delivery Boys, Indian Style Cook செய்­யக்­கூ­டி­ய­வர்கள், சைவ சாப்­பாடு செய்யக் கூடி­ய­வர்கள் தேவை. 071 6847779.

  ********************************************************

  தோசை, வடை, அப்பம், தயா­ரிப்­ப­தற்கு திற­மை­யா­ன­வர்கள் மற்றும் வெயிட்டர் மார் தேவை. ரொனால் ஸ்பைஸ் மாலபே. சம்­பளம் 2,000/=. ரைஸ் அன்ட் கறி மற்றும் ஸ்பைஸி ரைஸ் தயா­ரிக்க திற­மை­யா­ன­வர்­களும் தேவை. சம்­பளம் 2,000/=. 071 6201597

  ********************************************************

  கொத்­து­ரொட்டி, அப்பம், சோட்டீட்ஸ், ரைஸ், ரைஸ் அன்ட் கறி, சைனிஸ் சகல வகை வேலை­களும் தெரிந்த பாஸ்மார். சம்­பளம் 60,000/=. துப்­பு­ரவு செய்தல், டீ பேன்ட்ரி, பேன்ட்ரி வேலைகள் தெரிந்த பெண் வெயிட்­டர்மார். சம்­பளம் 35,000/=. புற பொறுப்­பு­க­ளற்ற 45 வய­திற்கு குறைந்த ஷிப்ட் அடிப்­ப­டையில் வேலை­செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. வாராந்த சம்­பளம். பெண்­க­ளுக்கு பாது­காப்பு வசதி உண்டு. EPF, ETF, சீருடை மேலும் பல அனு­கூ­லங்கள் உண்டு. வெயாங்­கொடை, நிட்­டம்­புவ பகு­தி­க­ளி­லி­ருந்து திரீவீல் சாரதி தேவை. சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 078 8402029

  ********************************************************

  யாழ்ப்­பாணம் மாங்கோஸ் ரெஸ்­டூரன்ட் வேலைக்கு ஆட்கள் தேவை. கொத்து போடு­வ­தற்கும் வெயிட்டர், கிளீனர், சமை­யற்­காரர், உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 3961564, 077 7684131.

  ********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள Hotel ஒன்­றிற்கு Waiter, Helpers, Rice and Curry making Helpers உடன் தேவை. தொடர்பு: 077 2964474 / 077 3844103

  ********************************************************

  அப்பம், கொத்து, ரைஸ் வேலை தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. கொட்­டாவ. 072 9576900 / 071 7404095

  ********************************************************

  கொழும்­பி­லுள்ள வெளி­நாட்டு உல்­லாச பய­ணிகள் தங்கும் பிர­பல ஹோட்டல் ஒன்­றிற்கு அனு­பவம் உள்ள ரூம் போய்ஸ் (Room Boy) தேவை. தகுந்த சன்­மா­னத்­தோடு உணவு தங்­கு­மிடம் இல­வசம். விப­ரங்­க­ளுக்கு: 46 பஞ்­சி­கா­வத்தை, கொழும்பு. தொலை­பேசி: 075 7601202

  ********************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல Hot Kitchen Restaurant ற்கு Restaurant Helper ஆக வேலை பார்க்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள/அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. கொழும்பு மாவட்­டத்தை அல்­லா­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. நாள் சம்­பளம் 1300/=. தொடர்பு: 072 7171716, 077 7520767. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள ரெஸ்­டூ­ரண்­டுக்கு அனு­ப­வ­முள்ள Trainee ஜூஸ் மேக்கர்ஸ், கிச்சன் ஹெல்பர் மற்றும் டிலி­வ­ரிக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு, நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 7808121, 011 7445445. 

  ********************************************************

  2017-11-27 16:40:54

  ஹோட்டல்/ பேக்­கரி 26-11-2017