Widgets Magazine
 • அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 26-11-2017

  வெள்­ள­வத்­தையில் புதி­யதோர் கிளைக்­கான விண்­ணப்பம். இஸ்­லா­மிய, தமிழ் சமூ­கத்­தி­ன­ருக்கு முன்­னு­ரிமை. G.C.E. O/L கணிதம் உட்­பட 6 பாடங்­களில் சித்தி. Call/ SMS: 077 2882809. 

  ********************************************************

  இந்­திய CSS கம்­பி­யூட்டர் கல்வி நிறு­வ­னத்தின் கொழும்பு கிளையில் கம்­பி­யூட்டர் ஆசி­ரி­யை­யாக பணி­யாற்ற விரும்­பு­ப­வர்கள் (Female) தமது சான்­றி­தழ்­க­ளுடன், செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் காலை 11 மணிக்கு நேரில் வரவும். 78– 1/1, புதுச் செட்­டித்­தெரு, கொழும்பு 13. Tel. 075 5123111

  ********************************************************

  சர்­வ­தேச தரத்­தி­லான நிறு­வ­னங்­க­ளு­டனும் நாட்டின் முன்­னணி தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­க­ளு­டனும் இணைந்து செயற்­படும் MNC (Pvt) Ltd. நிறு­வ­ன­மா­னது தனது புதிய கிளை­க­ளுக்­கான HR, IT, Supervisor, A.S.M., Manager, Sales Executives, Accounts Staffs ஆகிய வெற்­றி­டங்­க­ளுக்கு இலங்­கையின் எப்­பா­கத்­தி­லி­ருந்தும் O/L– A/L தகை­மை­யு­டைய 18– 35 வய­திற்­கி­டைப்­பட்ட இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். 25,000/=– 60,000/= வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் அனைத்து வச­தி­களும் இல­வசம். Human Resources Department 076 4350876, 071 0808503. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் பிர­பல மொழிப் பயிற்சி நிறு­வ­னத்தில் Female Staff for Office Work தேவை. கல்வித் துறையில் கௌர­வ­மான வேலை­வாய்ப்பு+ தகுந்த சம்­பளம் (வயது எல்லை: 18– 28) 076 9729763. 

  ********************************************************

  O/L– A/L சித்­தி­ய­டைந்த 18– 35 எழு­து­வி­னைஞர் (பெண்) நேர்­முகப் பரீட்சை அதி­காரி (பெண்) வாழைச்­சேனை, இரத்­தி­ன­புரி, தம்­புள்ள, பண்­டா­ர­வளை, கடு­வெல) பிர­தே­சத்தில் பயிற்­சி­யுடன் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வீர்கள். சம்­பளம் 17,000/= வரை (சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது) 077 6000733, 077 7999159. 

  ********************************************************

  கொழும்பு 12 இல் அலு­வ­லக வேலைக்கு கணனி அறி­வுள்ள பெண் தேவை. 077 2248822. 

  ********************************************************

  கொழும்பு 11 இல் அலு­வ­லக வேலைக்கு Accounts மற்றும் கணனி அறி­வுள்ள பெண் தேவை. 076 7506185. 

  ********************************************************

  கொழும்பு 13 இல் அமைந்­துள்ள SRJ Company, Cosmetic and Fancy Shop ற்கு Sales Girls, Cashier, Machine Operator (Girl), Office in Charge (Girl), O/L, A/L படித்த Computer அறி­வுள்ள பெண்கள் தேவை. வயது 18– 25, Salary 18,000/=– 23,000/=- அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 2789509. 

  ********************************************************

  கொழும்பு 15 இல் இயங்கும் முன்­னணி வாய்ந்த காப்­பு­றுதி கம்­பனி ஒன்றில் முழு நேர பகுதி நேர வெற்­றி­டங்கள். தொடர்­புக்கு: 077 3459799. 

  ********************************************************

  கொழும்பு 15 இல் இயங்கும் நிறு­வனம் ஒன்றில் பின்­வரும் வெற்­றி­டங்கள் அலு­வ­லக வேலைக்கும், Delivery செய்­வ­தற்கும் ஆண்கள் தேவை. வயது எல்லை 18– 25. தொடர்­புக்கு: 0777 725957.

  ********************************************************

  நாவ­லையில் இயங்­கி­வரும் தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு Office Assistant தேவை. Accounting Background உள்ள Staff எதிர்­பார்க்­கப்­ப­டுவர். School Leavers விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 550523, 0777 122224.

  ********************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­ன­மொன்­றிற்கு Graphic Designers, Accounts Assistant, Office Assistant, Receptionist தேவை. (Female Only) School Leavers Welcome. Tel: 0777761346.

  ********************************************************

  சிறந்­ததோர் வேலை­வாய்ப்பு. O/L – A/L படித்த அனை­வ­ருக்கும் அரி­யதோர் வாய்ப்பு. கன­டியன் நிறு­வ­னத்தின் புதிய கிளை­க­ளுக்கு. வர­வேற்­பாளர், மேற்­பார்­வை­யாளர், உதவி முகா­மை­யாளர், முகா­மை­யாளர் ஆகிய பத­வி­க­ளுக்கு பயிற்­சி­யா­ளர்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். குறு­கிய காலத்தில் பதவி உயர்வு. வய­தெல்லை 18– 32 வரை. 3– 6 மாத பயிற்சி வழங்­கப்­படும். 18,000/=– 32,000/= வரை. சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் வச­திகள் அனைத்தும் இல­வசம். அழைக்க வேண்­டிய தொலை­பேசி இலக்­கங்கள்: 077 1553308, 071 1466001, 075 5536364. வட மற்றும் கிழக்கு மாகா­ணங்கள் ஊவா மற்றும் மத்­திய மாகா­ணங்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 

  ********************************************************

  கொழும்பு 11, 5 ஆம் குறுக்குத் தெரு, இலக்கம் 121 இல் அமைந்­துள்ள இறக்­கு­மதி, ஏற்­று­மதி மொத்த வியா­பார நிலையம் ஒன்­றிற்கு அனு­பவம் உள்ள Salesman, Store keeper, Computer Operators, சிறு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வச­திகள் உண்டு. 

  ********************************************************

  புறக்­கோட்டை, Keyzer வீதியில் உள்ள மொத்த புடைவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு பெண் கணக்­காளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 7994901. info@rphlk.com

  ********************************************************

  மட்­டக்­க­ளப்­பி­லுள்ள K World Solutions (Pvt) Ltd எனும் நிறு­வ­னத்தில் Customer Care Executive பத­விக்கு விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. Email: careers@kworldsolutions.com  Address: 7A, Buntings Lane, Batticaloa. 

  ********************************************************

  Photoshop இல் Album Designing தெரிந்த Designers தேவை. அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. Tel: 075 5442864 (Colombo – 13). 

  ********************************************************

  Park Hospital இல் பற்­சி­கிச்சை நோய­றிதல் நிலை­யத்­திற்கு Dental Radiographer தேவை. வயது 20 – 40. ஆங்­கில, கணனி அறிவு தேவை. 077 2313311 / 071 4039818.

  ********************************************************

  Vacancy for marketing executive and representative. Urgent vacancy in Wellawatte. Please call: 075 3666661, 075 3185067. Email: voicenel.lk@gmail.com

  ********************************************************

  கொழும்பு 11 இல் அமைந்­துள்ள  தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு  உதவி கணக்­காளர் (Assistant  Accountant) உட­ன­டி­யாக தேவை. பெண்கள் விண்­ணப்­பிக்­கலாம். தகைமை G.C.E. O/L  or G.C.E. A/L Fluent in Computer knowledge. Fluent in English and Sinhala Oral and Writing. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். விண்­ணப்­பிக்க விருப்பம் உடை­ய­வர்கள்  கீழ் உள்ள மின்­னஞ்சல் அல்­லது  முக­வ­ரிக்கு உங்கள் Bio Data வை இத் தினத்தில்  இருந்து 10 நாட்­க­ளுக்குள்  அனுப்பி வைக்­கவும். Email. uniceyventrade@gmail.com Address: V 573 C/o வீர­கே­சரி, தபால்  பெட்டி இலக்கம் 160. கொழும்பு. 

  ********************************************************

  Paper  இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு A/L Accounts  படித்த  சிங்­களம்  பேச்­கூ­டிய, திரு­ம­ண­மா­காத பெண் பிள்­ளைகள்  Accounts Clerk   வேலைக்கு தேவை. சம்­பளம்  பேசி தீர்­மா­னிக்­கலாம். கீழ் வரும் முக­வ­ரிக்கு சான்­றி­தழ்­க­ளுடன்  கிழமை நாட்­களில்  காலை 10.00 மணி முதல்  பகல் 2.00 மணி வரை­யான  காலப்­ப­கு­தியில்   நேரில்  வரவும். 110  New Moor Street,Colombo–12. T.P. 2449942.

  ********************************************************

  சர்­வ­தேச  நாடு­க­ளுடன் இணைந்து  செயல்­படும் எமது MNC நிறு­வ­ன­மா­னது இலங்­கையின் 13 புதிய கிளை­களை  ஆரம்­பிக்க உள்­ளது. (வடக்கு, கிழக்கு, மத்­திய, சப்­ர­க­முவ மற்றும் கொழும்பு) அதன் ஒரு பகு­தி­யாக  68 வெற்­றி­டங்­க­ளுக்கு O/L, A/L  (வயது 18—30) படித்­த­வர்­களை இணைத்­துக்­கொள்ள  உள்­ளது. திற­மைக்கு ஏற்ப பதவி தேவை ஏற்­படின் முன் அனு­ப­வத்­துக்­கான  பயிற்சி, முதல் 3 மாதத்­திற்கு (மாதம் 18,000 – 21,000)  பின் மாதம் 48,000–60,000 வரை. உணவு, தங்­கு­மிடம், மருத்­துவம், காப்­பு­றுதி  அனைத்தும்  இல­வசம்.  தொடர்­பு­க­ளுக்கு 076 9889986, 075 2024636 (3 மாத கால சேவையின்  பின்  உங்கள் பகு­தியில்  நிரந்­தர பணி) 

  ********************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு Assistant Accountant  தேவை. Accounting  கல்­வித்­த­கை­மை­யு­டைய 30 – 35 வய­திற்­குட்­பட்ட கணணி, Tally, VAT, NBT, SVAT மற்றும் Online  அனு­ப­வ­முள்ள  பெண்கள்  விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9314416.

  ********************************************************

  ஏக்­க­லையில் அமைந்­துள்ள  உல்­லாசப் பிர­யாண  முகவர் நிறு­வ­னத்­திற்கு ஆங்­கி­ல­மொழி நன்­றாக கையா­ளக்­கூ­டிய  கம்­பி­யூட்டர் அறி­வுள்ள Tour Executive  பெண் தேவை. சம்­பளம் 12,000+ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு என்­ப­வற்­றுடன் உயர்ந்த  சம்­பளம். nirmatours@gmail.com. T.P: 071 6166174.

  ********************************************************

  எமது கம்­ப­னியின் கிளை­க­ளுக்கு 18 – 25 வய­திற்­கி­டைப்­பட்ட O/L, A/L சித்­தி­பெற்ற இளைஞர், யுவ­திகள் தேவை. அலு­வ­லக உத­வி­யா­ளர்­க­ளி­லி­ருந்து தகை­மைக்­கேற்ப தொழில் வாய்ப்­பு­களை தெரி­வு­செய்­யலாம். கம்­பி­யூட்டர், ஆங்­கில அறிவு இல்­லா­த­வர்­க­ளுக்கு நிறு­வ­னத்தில் பயிற்சி பெறலாம். ஆரம்ப சம்­பளம் 38,000/= இலி­ருந்து.  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு : 071 5962421. சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள்.

  ********************************************************

  Customer Care Executives / Junior Executives (Female) – மும்­மொ­ழி­யிலும் பேசக்­கூ­டிய கணனி அறி­வுள்­ள­வர்கள் வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல்­ய­மான நிறு­வ­னத்­திற்கு தேவை. அருகில் வசிப்­ப­வர்­க­ளிற்கு முத­லிடம். நல்ல சம்­ப­ளமும் நிரந்­த­ரத்­தொ­ழிலும் வழங்­கப்­படும். 075 9616565.

  ********************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  ********************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing  வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L. சம்­பளம் OTயுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள் : கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு-­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முக பரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 9235349.

  ********************************************************

  Optimo International  தனது புதிய  கிளை­களை  Hatton, Ratnapura, Nuwaraliya, Delthota, Nawalapitiya, Mathugama, Mathala, Ampara   போன்ற பிர­தே­சங்­களில் உள்ள இளைஞர், யுவ­திகள். வய­தெல்லை (18–24) பயிற்­சியின் போது  20,000–35,000 வரை பயிற்­சியின்  பின் 75000 மேற்­பட்ட  மாத­வ­ரு­மா­னமும். பயிற்சி  களுத்­து­றையில்  உள்­ளது.  உணவு, தங்­கு­மி­ட­வ­ச­திகள்  இல­வசம். (Sinhala, Tamil  கதைக்க தெரிந்­தவர்) Call me  அல்­லது Message  பண்­ணவும்.071 5515511,076 3935511,034 3122274. No.36/1/2, Goodshed  Road, Kaluthara South).

  ********************************************************

  இலங்­கையில் எல்லா பிர­தே­சங்­க­ளிலும் D.M.I யின் புதிய  கிளை­க­ளுக்கு  விரை­வாக  ஆட்­சேர்ப்பு! தகைமை  O/L, A/L  தோற்றி இருப்பின் போது­மா­னது. 90—180 நாட்கள்  மட்டும். பயிற்­சியில்  உணவு,தங்­கு­மிட வசதி இல­வசம்  மற்றும் 12,000இற்கும்  அதிக வரு­மானம்.  தொழிலில் 80,800 மேல் சம்­பளம்.  நீங்­களும் நிரந்­தர  தொழி­லொன்­றுக்கு  காத்­தி­ருப்­ப­வ­ராயின்  உடன் அழைக்க. 077 0868589, 0770874517, 024 5618561.

  ********************************************************

  Assistant Accountant  தேவை. CIMA/ ACCA/ICASL  பகு­தி­ய­ளவில்/ முழு­மை­யான  தேர்ச்சி பெற்ற  அதற்கு  இணை­யான  கல்­வித்­த­கை­மை­யு­டைய 25–35 வய­திற்­குட்­பட்ட கணணி,  Quick Books  அறி­வு­டைய தமிழ், சிங்­களம், ஆங்­கிலம்   வாசிக்க  சர­ள­மாக பேசக்­கூ­டிய இத்­து­றையில் 2–3 வருடம் அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண் விண்­ணப்­பிக்­கலாம்.  தமது  சுய­வி­பரக் கோவையை  தபால் மூலம், Email மூலம் அனுப்பி வைக்­கவும்.  Good Value  Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo–14. Email:  goodvalue@eswaran.com. T.P.077 1087965/011 2435842.

  ********************************************************

  வத்­த­ளையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Tally தெரிந்த Logistics அனு­ப­வ­முள்ள Accounts Clerk தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும்.  விண்­ணப்­பிக்­கவும் 51/1, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. Tale/Fax: 011 2942059, 077 7325233. 

  ********************************************************

  அலு­வ­லக வேலை உத­வி­யாளர் (பியன்) அனு­ப­வ­முள்ள, பொறுப்­பான துப்­பு­ரவு வேலை­களில் திற­மை­யான ஆண்கள் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். ரூ. 25,000 இலி­ருந்து. வேலை நேரம் திங்கள் – சனி காலை 9.00 – மாலை 7.00. எட்வான்ஸ் நிறு­வனம். இல. 07, வைத்­திய வீதி, தெஹி­வளை. 077 3990900.

  ********************************************************

  இலத்­தி­ர­னியல் தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் தேவை. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. அடிப்­படை இலத்­தி­ர­னியல் திருத்தும் அறிவு தேவை. தங்­கு­மிட வசதி, EPF, ETF ஆகி­ய­வற்­றுடன் சம்­பளம் 40,000/=. இரத்­ம­லானை நிறு­வனம் 077 7696922.

  ********************************************************

  Accounts Clerk  AAT/  part qualified accountant, Production co–ordinators BSc, food and  nutrition, Computer literate, Clerks, Office Assistants with  M/Bike License apply with CV with two reference. Asian Chemical & foods (Pvt) Ltd. 48/11a, Suvisuddharama Road, Cololmbo–06, Phone no: (011) 2081273, 2081274. Fax: (011) 2081106. Email: chemfood@sltnet.lk, achemfood@gmail.com.

  ********************************************************

  கொழும்பு புறக்­கோட்­டை­யி­லுள்ள மொத்த வியா­பா­ர­மான புடை­வைக்­க­டைக்கு  உடன் (ஆண்) Salesman/ கம்­பி­யூட்டர் அனு­ப­வ­முள்ள  Bill Clerk  தேவை. வயது எல்லை 18–40 வரை. சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 6003333.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும்  Supermarket ஒன்­றுக்கு  Billing Cashier, Manager  தேவை. தங்­கு­மி­ட­வ­சதி, உணவு வசதி வழங்­கப்­படும். (ஆண்/பெண்). 18/3, Dr.E.A. Cooray Mawatha, Colombo–06. 076 6908991, 076 8260497. 

  ********************************************************

  தொழில் பெற்­றுத்­தரும் (Job Bank) நிறு­வனம் ஒன்­றுக்கு மூன்று மொழி­களும் ஓர­ளவு தெரிந்த கம்­பி­யூட்டர் Excel திற­மை­யுள்ள அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் (பெண்கள் தேவை) சம்­பளம் 30,000/=. விண்­ணப்­பிக்க. 137/9, B.O.I. Road, Wathupitiwela, Nittambuwa. T.P.077 3576130. 

  ********************************************************

  Female Clerk அனு­பவம் தேவை­யில்லை. சமீ­ப­மாக குடி­யி­ருப்­போ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். அசீஸ் ரீலிப் இமெஜஸ் (பிவிடி) லிமிட்டெட். இல. 60, கிரீன் ஒழுங்கை, கொழும்பு – 13க்கு விண்­ணப்­பிக்­கவும். Email :– hr@aussies.lk Tel :– 011 4377000.

  *********************************************************

  2017-11-27 16:39:25

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 26-11-2017