• மணமகள் தேவை - 26-11-2017

  இந்­திய இந்து உயர்­குலம் 28 வயது படித்த நற்­பண்­புள்ள அழ­கிய UK PR உள்ள மண­ம­க­னுக்கு படித்த நற்­பண்­புள்ள அழ­கிய மண­மகள் தேவை. தொடர்பு: பெற்றோர்– 075 5333795.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1980 கேட்டை BSc. MSc. Engineer சிங்­கப்பூர் Citizen ஒரு வாரத்தில் திரு­ம­ணப்­ப­தி­வுடன் இரத்­தான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை. 69 – 2/1 விகாரை லேன், கொழும்பு 6. 011 2363710 / 077 3671062.

  ****************************************************

  யாழிந்து வெள்­ளாளர் 1988 பூராடம் (பாதம் – 2) உயரம் 5’ 11’’, Abudhabi யில் Pre Press Supervisor ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு கௌர­வ­மான குடும்­பத்தில் படித்த அழ­கிய, நல்ல பண்பும், நற்­கு­ணமும் உடைய 23 – 29 வய­துக்­குட்­பட்ட மண­ம­களை இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு 071 8422467 / 011 2730468. E.mail : vijeyan1952@gmail.com.

  ****************************************************

  யாழிந்து வட­ம­ராட்சி உயர் வேளாளர் 1971 கேட்டை Canada Citizen மெலிந்த அழ­கிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1 விகாரை லேன், கொழும்பு 6. 011 2363710/077 3671062.

   ****************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட, 36 வயது நிரம்­பிய பொது நிற­முள்ள, தனியார் கம்­பெ­னியில் உதவி முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் கிறிஸ்­தவ Bachelor இற்கு இறை ஊழி­யங்­களில் ஆர்வம் கொண்ட பெற்­றோரை அதி­கமாய் நேசிக்கும் மணப்பெண் தேவை. (வயது 28 – 32 நிரம்­பிய) கல்வி,  இசை, செல்­லப்­பி­ரா­ணிகள் மேல் நாட்டம் உடையோர்  தொடர்­பு­கொள்க. 077 4769568/075 7378670/076 6522178.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1974 பூசம் 4 ஆம் 5 இல் சூரியன் செவ்வாய் பாவம் 21. உயரம் 5’9’’  B.Eng (Hon) Civil இஞ்­சி­னியர் இலண்டன் PR உண்டு. வயது 30 – 35 உள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர்.  தொடர்­பு­க­ளுக்கு : thiruchelvam1964@gmail.com. Viber : 077 1130604. T.P : 077 6213832. விவாக பொருத்­துனர். Profile – H.83 பருத்­தித்­துறை.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1987. மிருக சீரிடம் 3 ஆம் உயரம் 5’ 8’’. பாவம் 06. CIMA Accountant Full Qualified. சிங்­கப்­பூரில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile – H.77. வேளாளர் 1987 அவிட்டம் 4 ஆம், பாவம் 29. உயரம் 5’ 9’’. BSc. Eng இலங்கை MSc. Eng அமெ­ரிக்­காவில் பொறி­யி­ய­லாளர். PR உண்டு. மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். சகல தொடர்­பு­க­ளுக்கும் : thiruchelvam1964@gmail.com. விவாக பொருத்­துனர். Profile – H.79 பருத்­தித்­துறை. T.P : 077 6213832. 

  ****************************************************

  (தனியார் கம்­ப­னியில்) வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கும் (பொலிஸ் உத்­தி­யோ­கஸ்தர்) நல்ல பண்­புள்ள மண­மகன் 32, 35 வயது இரு­வ­ருக்கும் மண­மகள் தேவை. 25 – 24 – 26 வயது, படித்த நல்­ல­கு­ண­மான, அழ­கிய மணப்பெண் தேவை. வெளி­நாட்­ட­வரும் உள்­நாட்­ட­வரும் விண்­ணப்­பிக்­கலாம். (கத்­தோ­லிக்க) (கிறிஸ்­டியன்). 078 6213591.

  ****************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 1982, திரு­வோணம் மக­ர­ராசி செவ்வாய் 2 இல் வெள்­ளிக்­கி­ழமை காலை 11.16 (a.m) சர்­வ­தேச நிறு­வ­னத்தில் உயர் பதவி  வகிக்கும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 077 4485775.

  ****************************************************

  கொழும்பில் பிறந்த RC மதத்தைச் சார்ந்த, உயரம் 5.8. வயது 42. சொந்த தொழில் புரியும் அழ­கிய மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. மண­மகன் சொத்து உடை­யவர். மண­மகள்  மெலிந்த தோற்றம், உயரம் 5.5 கொண்ட ஓர­ளவு படித்த, ஏழைக் குடும்பப் பெண் தேவை. கொழும்பு, மலை­யகம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு : 077 0293667. 

    ****************************************************

  அள­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1983 பூரட்­டாதி, MSc. Australia Citizen, Divorced  மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile  No :23985, thaalee  திரு­மண சேவை, போன்: 011 2520619,  Viber: 077 8297351.

  ****************************************************

  சாவ­கச்­சேரி, இந்து வெள்­ளாளர், 1985, திரு­வா­திரை, BSc IT(UK).  Australia Citizen, Divorced  மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile  No :24678, thaalee  திரு­மண சேவை, போன் : 077 5393728,  Viber: 077 8297351.

  ****************************************************

  புங்­கு­டு­தீவு, இந்து வெள்­ளாளர் 1986, மகம், Bank Officer Canada Citizen  மாப்­பிள்­ளைக்கு  பெண் தேவை. Profile  No :25134, thaalee  திரு­மண சேவை, போன் : 011 2523127,  Viber: 077 8297351.

  ****************************************************

  வேலணை, இந்து வெள்­ளாளர், 1988, மகம், Electronic Engineer, Singapore மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile  No :25149, thaalee  திரு­மண சேவை, போன் : 011 2523127,  Viber: 077 8297351.

  ****************************************************

  கொடி­காமம்,இந்து வெள்­ளாளர், 1973, அவிட்டம்,  Graduate, Australia Citizen, Divorced   மாப்­பிள்­ளைக்கு  பெண் தேவை.   Profile  No :23550, thaalee  திரு­மண சேவை, போன் : 011 2523127,  Viber: 077 8297351.

  ****************************************************

  புலோலி, இந்து, வெள்­ளாளர், 1975 கார்த்­திகை, Doctor, Australia Citizen, Divorced  மாப்­பிள்­ளைக்கு  பெண் தேவை. Profile No :24486, thaalee  திரு­மண சேவை, போன் : 011 2523127,  Viber: 077 8297351.

  ****************************************************

  காரை­நகர், இந்து வெள்­ளாளர், 1980, சித்­திரை, Software Engineer, கனடா மாப்­பிள்­ளைக்கு. பெண் தேவை. Profile  No :21235, thaalee  திரு­மண சேவை, போன் : 011 2523127,  Viber: 077 8297351.

  ****************************************************

  மல்­லாகம், இந்து வெள்­ளாளர் 1972, உத்­தி­ரட்­டாதி, A/L Swiss மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile  No :7657, thaalee  திரு­மண சேவை, போன் : 011 2523127,  Viber: 077 8297351.

  ****************************************************

  கண்டி, 1975 இல் பிறந்த, இந்து, உயர்­குலம் கௌர­வ­மான உயர் தொழில் புரியும் மக­னுக்கு, அரச தொழில் புரியும் அழ­கிய மண­மகள் தேவை. 072 9372920.

  ****************************************************

  1983, மலை­யகம் இந்து நாயுடு, கடகம், ஆயி­லியம், லக்ணம் மீனம், 5’ 5’’, வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மாலை 7 மணிக்குப் பிறகு தொடர்­பு­கொள்­ளவும். 077 3646369.

  ****************************************************

  1976 Canada Citizen மண­மா­காத (8 இல் செவ்வாய்) மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­மகள் தேவை. 077 5528882.

  ****************************************************

  1984 இல் பிறந்த Canada Citizen Divorce மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் மண­மகள் உடன் தேவை. 077 5528882.

  ****************************************************

  கொழும்பு – 08, இந்து செட்­டியார், 1983/02/10 பிறந்த, சொந்த நிறு­வனம் உள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 8336449, 0777597726, 077 1611193.

  ****************************************************

  யாழ், இந்து குரு­குலம், 1981 செவ்வாய் 8, U.K PR உடைய ENG மக­னுக்கு தாயார் தகு­தி­யான மண­ம­களைத் தேடு­கின்றார். தொடர்பு : 077 2691666.

  ****************************************************

  விஸ்வ குலம் (நகை தொழில்) வயது 41, ஆயி­லியம் (கடக ராசி). மட்­டக்­க­ளப்பு மாவட்ட விஸ்வ குலத்­த­வர்­க­ளி­ட­மி­ருந்து பொருத்­த­மான ஜாத­கங்­களை எதிர்­பார்க்­கிறோம். செவ்வாய் தோஷம் இல்­லா­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ள­வ­தற்கு தொலை­பேசி மற்றும் SMS இலக்கம் :– 076 3649800. மூலம் தொடர்பு கொள்­ப­வர்­க­ளுக்கு WhatsApp முக­வரி அனுப்பி வைக்­கப்­படும்.

  ****************************************************

  யாழிந்து, உத்­த­ராடம் – 4, மொத்த பாவம் – 5, செவ்வாய்க் குற்­ற­மற்ற Jaffna Campus USA இல் MBBS Doctor ஆக உள்ள மண­ம­க­னுக்கு USA PR மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428. (Email :– saainathan.lk@gmail.com)

  ****************************************************

  யாழிந்து, வேளாளர், 1983, மூலம், பாவம் – 21, செவ்வாய் – 2, Management (Jaffna Campus) Senior Project Officer ஆக கிளி­நொச்­சியில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு யாழ்ப்­பா­ணத்தில் தொழில் ஆசி­ரியர் or அரச தொழில் மண­ம­களை தேடு­கின்­றனர். 011 2364146, 077 7355428.

  ****************************************************

  யாழ், றோமன் கத்­தோ­லிக்க, 32 வயது, கனடா, அல்­பேட்டா பல்­க­லைக்­க­ழ­கத்தில் இர­சா­ய­ன­வி­யலில் PhD முடித்த, 5’11” உய­ர­மு­டைய, நற்­கு­ணங்­க­ளை­யு­டைய மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய, நற்­கு­ணங்­க­ளை­யு­டைய மண­ம­களை சகோ­தரி எதிர்­பார்க்­கின்றார். 071 4026406.

  ****************************************************

  மண­மகன் இந்து, அகம்­ப­டியார் இனம், சிறந்த குடும்பப் பின்­னணி. வயது 44. மாநிறம். உயரம் 5’6”. நடுத்­தர பருமன். சிறந்த பின்­னணி கொண்ட நல்ல குடும்­பப்­பாங்­கான மண­ம­களை உயர் குலத்தில் எதிர்ப்­பார்க்­கின்றோம். செவ்வாய் தோஷ­மில்­லாதோர், மற்றும் 35 வயது தொடக்கம் 42 வயது வரை உள்ளோர் தாம­தி­யாது தொடர்பு கொள்­ளுங்கள். தொடர்­புக்கு :– 076 7721214.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1991, ரோகிணி, பன்­னி­ரெண்டில் செவ்வாய், Doctor, London Citizen  பட்­ட­தாரி, மண­மகள் தேவை. / திரு­கோ­ண­மலை வேளாளர் 1986, பூசம், எட்டில் செவ்வாய் Bussiness Swiss Citizen / திரு­கோ­ண­மலை வேளாளர், 1982, ஆயி­லியம், செவ்­வா­யில்லை. Manager,  London / யாழிந்து கோவியர், 1981, அச்­சு­வினி, செவ்­வா­யில்லை, சூரியன் செவ்வாய் உண்டு. Engineer Australia Citizen / யாழிந்து வேளாளர், 1988, பூரம், பன்­னி­ரெண்டில் செவ்வாய், BSc, Teacher, London / யாழிந்து வேளாளர், 1984, அத்தம், செவ்­வா­யில்லை, BSc, Business, Srilanka / யாழிந்து வேளாளர் 1983, உத்­தரம் 3, செவ்­வா­யில்லை. London சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, WhatsApp)

  ****************************************************

  இந்து வேளாளர், 1985, பரணி, குற்­ற­மற்ற 7 இல் செவ்வாய், M.B.B.S Doctor மண­ம­க­னுக்கு டொக்டர், இன்­ஜி­னியர், லோயர், எக்­க­வுண்டன் மண­மகள் தேவை. உள்­நாடு, வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு 076 8535060.

  ****************************************************

  யாழிந்து வேளாளர், 1985, திரு­வா­திரை 2 செவ்வாய், 24 பாவம், Engineer, 1980 பூராடம், 2 செவ்வாய், UK PR 17 பாவம், 1987 சித்­திரை  7 செவ்வாய், 48 பாவம், BSc, MSc, 1982 மகம் 10 பாவம் Archchitec. மண­ம­கள்மார் தேவை. 077 0783832.

  ****************************************************

  46 வயது அர­சாங்க உத்­தி­யோகம் புரியும் மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. வேறு ஜாத­கங்­களும் எம்­மிடம் உள்­ளது. 077 4363480 

  ****************************************************

  சொந்த கடை, சொந்த தேயிலை தோட்டம், சொந்த தொழில் புரியும் சிவந்த 41 வயது மண­ம­க­னுக்கு முக்­கு­லத்தைச் சேர்ந்த அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: G 391, C/O – கேசரி மணப்­பந்தல், த.பெ.எண் – 160, கொழும்பு

  ****************************************************

  மலை­ய­கத்தைச் சேர்ந்த முக்­கு­லத்தோர் வயது 36 வர்த்­தகர் மண­ம­க­னுக்கு மலை­ய­கத்தைச் சேர்ந்த 26 – 30 வய­திற்­குட்­பட்ட நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த மண­மகள் தேவை. தொடர்பு: 077 6681643

   ****************************************************

  யாழிந்து வேளாளர் 1987, மிரு­க­சீ­ரிடம், Engineer, பாவம் 03, Singapore Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128/077 4380900. www.realmatrimony.com.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1990, அனுசம், Custom Officer, Srilanka மண­ம­க­னுக்கு Foreign மண­மகள் விரும்­பத்­தக்­கது. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130 / 077 4380900. support@realmatrimony.com.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1988, அஸ்­வினி, Bank Officer, Srilanka vegetarian மண­ம­க­ளுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738/071 4380900. www.realmatrimony.com.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1984, அஸ்­வினி, Analysist, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899/077 7111786. support@realmatrimony.com.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1990, மகம், Stragetic Management, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380900 / 077 7111786. www.realmatrimony.com.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1989, அனுசம், Engineer Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899/077 7111786. support@realmatrimony.com.

  ****************************************************

  யாழிந்து கோவியர் 1989, பூரட்­டாதி, Programmer, France Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380900 / 077 7111786. www.realmatrimony.com.

  ****************************************************

  யாழிந்து குரு­குலம் 1994, பரணி, Assistant, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229/077 4380900. www.realmatrimony.com.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1989, அத்தம், Business Managers, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739/071 4380900. support@realmatrimony.com.

  ****************************************************

  கனடா சிற்­றிசன், வயது 43, இந்து வேளாளர். விவா­க­ரத்­தா­ன­வர்­களும், பிள்­ளை­க­ளு­டனும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். தொடர்பு: 076 8662687.

  ****************************************************

  யாழ், இந்து வெள்­ளாளர், 5 அடி 5 அங்­குலம் உயரம், மெலிந்த, அள­வான தோற்றம், பிரித்­தா­னிய குடி­யு­ரிமை, மென்­மை­யான குணம், நல்ல குடும்பப் பின்­னணி கொண்ட புகை, மதுப்­ப­ழக்கம் அற்ற, பகு­தி­ய­ளவு சைவ உணவு உண்ணும் இலங்­கையில் உயர்­தரம் மற்றும் அடிப்­படைக் கற்கை நெறி­களை லண்­டனில் முடித்து, சாதா­ரண  தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான ஜாதகம் கொண்ட யாழ், யாழ் தீவு, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா பிர­தே­சங்­களில் 28 – 35 வய­துக்­கி­டைப்­பட்ட மென்­மை­யான குண­மு­டைய பிரித்­தா­னி­யாவில் வசிக்க விரும்பும் மண­மகள் தேவை. மிகவும் அழ­கா­ன­வரோ, உயர் கல்­வித்­த­கைமை (Degree / Diploma) அதிக சொத்து உடைய அல்­லது அதற்கு விருப்பம் உடை­ய­வ­ரா­கவோ இருக்­கக்­கூ­டாது. சாதா­ரண வாழ்க்­கையை விரும்பும் இரக்­க­குணம் உடை­ய­வ­ராக இருத்தல் வேண்டும். Phone / Viber 0044 7477878080.

  ****************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1987, உத்­த­ரட்­டாதி, Secretary, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864/071 4380900. support@realmatrimony.com.

  ****************************************************

  ஹட்டன் பத்­த­னையைச் சேர்ந்த தனியார் வர்த்­தக நிலை­ய­மொன்றில் உதவி முகா­மை­யா­ள­ராக  பணி­பு­ரியும் 30 வய­து­டைய அஸ்­வினி நட்­சத்­திரம்  5 அடி 4 அங்­குல உய­ர­மு­டைய அக­மு­டியார் இனத்தைச் சேர்ந்த  கணித பட்­ட­தா­ரிக்கு அதே இனத்தைச் சேர்ந்த பட்­ட­தா­ரி­யான தொழில் புரியும் மண­மகள் தேவை. (முக்­கு­லத்­தோரும் விண்­ணப்­பிக்­கலாம்). தொடர்பு: 0713191125.

  ****************************************************

  வயது 30 வேளாளர் சித்­திரை 04, பாவம் 37 கனடா Citizen  சைவ­போ­சனம் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில்  மண­மகள் தேவை. வயது 34 வேளாளர்  லண்டன்  Citizen. இஞ்­சி­னியர். உத்­திரம் 01, பாவம் 26. வெளி­நாட்டில் அல்­லது இலங்­கையில்  மணப்பெண் தேவை. rvimalam48@gmail.com. 077 4066184. 0016477181542 (கனடா) 

  ****************************************************

  1980இல் பிறந்த 5’11’’ உய­ர­முள்ள  தமிழ், வேளாளர், கிறிஸ்­தவர் தற்­போது கொழும்பில் வங்­கியில்  முகா­மை­யா­ள­ராக கட­மை­யாற்றும் Australian PR  உள்ள, மிகக் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­துப்­பெற்ற மக­னுக்கு  பெற்றோர் அழ­கிய, படித்த  மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். Contact: 076 6622937.

  ****************************************************

  2017-11-27 16:36:53

  மணமகள் தேவை - 26-11-2017